fr

Hello Vikatan

Vikatan News update | Tamil News

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com

Auteur

Hello Vikatan

Catégorie

News

Site du podcast

hubhopper.com

Dernier épisode

21 août 2024

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

‘சுர்ர்ர்’ எடப்பாடி... ‘கிர்ர்ர்’ பா.ஜ.க... ‘கொழ கொழ’ பன்னீர்... ‘கடமுட’ தி.மு.க. - ஈரோடு பாக்ஸிங்! | News - 04/02/2023 04.02.2023

ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சூடுபிடித்திருக்கிறது.... Credits: Author -ந.பொன்குமரகுருபரன்,ச.அழகுசுப்பையா,நாராயணசுவாமி.மு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

கருத்துச் சுதந்திரத்தைப் புதைக்கும் கலைஞர் பேனா! - களேபரமான கருத்துக்கேட்புக் கூட்டம்! | News - 04/02/2023 04.02.2023

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதா கலைஞரின் பேனா... இந்தக் கூட்டம் நடத்தப்பட்டவிதம் அப்படித்தான் கேட்கவைக்கிறது. Credits: Author -நிவேதா த | Photograph - நரேஷ் குமார்.வெ | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..? | News-03/02/2023 03.02.2023

அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..? Credits: Author -எஸ்.கிருபாகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

நேற்று ஆஸ்திரேலியா, இன்று கனடா... காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்படும் இந்து கோயில்கள்! | News - 03/02/2023 03.02.2023

இந்தியாவில் இந்த அமைப்பு தடைசெய்யப்பட்டுவிட்டதால், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்தபடி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். Credits: Author -ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2023-2024 பட்ஜெட்: `157 நர்சிங் கல்லூரிகள்; டிஜிட்டல் நூலகம்' - கல்வி தொடர்பான சில அறிவிப்புகள்! | News-02/02/2023 02.02.2023

இந்த 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்ற கல்வி தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம். Credits: Author -மு.பூபாலன் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மத்திய பட்ஜெட் 2023: எந்தெந்தப் பொருள்கள் விலை அதிகரிக்கும், குறையும்? | News-01/02/2023 01.02.2023

2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் சில பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரித்தும், சில பொருள்களுக்கு வரி விதிப்பை குறைத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. Credits: Author -அ.பாலாஜி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ-வைக் களமிறக்கிய எடப்பாடி தரப்பு! | News-01/02/2023 01.02.2023

ஈரோடு இடைத்தேர்தல் களம் பரபரப்பாகிவரும் நிலையில் எடப்பாடி தரப்பு அதிமுக வேட்பாளரை அறிவித்திருக்கிறது. Credits: Author -VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஈரோடு கிழக்கு: களப்பணியில் தீவிரம்... நள்ளிரவு வரை நீடித்த எடப்பாடியின் ஆய்வுக் கூட்டம் | News-31/01/2023 31.01.2023

``பெரும்பாலான கவுன்சிலர்கள் திமுக கூட்டணி வசம் இருப்பதால் இங்கு களப்பணியைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே வெற்றிக்கோட்டை எட்டிப் பிடிக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.” Credits: Author -நாராயணசுவாமி.மு | Photograph- ரமேஷ் கந்தசாமி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`2047-க்குள் ஆத்ம நிர்பார் பாரதம்...’ - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையின் ஹைலைட்ஸ் | News-31/01/2023 31.01.2023

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது முதல் உரையை நிகழ்த்தியிருக்கிறார். அதன் முக்கிய அம்சங்களின் தொகுப்பு...! Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பாரத் ஜோடோ யாத்திரை... பலன் தருமா காங்கிரஸுக்கு? | News-30/01/2023 30.01.2023

`ராகுல் காந்தியின்  பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடைக்கோடி கன்னியாகுமரியில் தொடங்கி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 3,500 கி.மீட்டராக நீண்ட பாதயாத்திரை, காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகரில் முடிவடையவிருக்கிறது. சுமார் 150 நாள்களாகப் பல்வேறு தடைகள், இயற்கை இடர்கள், பா.ஜ.க-வின் விமர்சனங்களைச் சமாளித்து, பல்வேறு மாநில மக்களையும் சந்தித்துவிட்டார் ராகுல் காந்தி. Credits: Aut...

'அதானிக்கு அதிர்ச்சி வைத்தியம்' - 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' அறிக்கை சொல்வது என்ன? | News-28/01/2023 28.01.2023

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது என்றும் அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' அறிக்கை வெளியிட்டிருக்கிறது. Credits: Author -கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அந்தர் பல்டி அண்ணாமலை... அந்தரத்தில் பன்னீர்! - பரபர ஈரோடு |News - 28/01/2023 28.01.2023

“நாம வளர்ந்துட்டோம்... வளர்ந்துட்டோம்...” - செயற்குழுவில் குதித்த ஆதரவாளர்கள்! Credits: Author - ந.பொன்குமரகுருபரன்,மனோஜ் முத்தரசு,அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

குஜராத் கலவரம்: பிபிசி ஆவணப்படத்துக்குத் தடை; தொடரும் திரையிடல்களும் எதிர்ப்புகளும் - நடப்பது என்ன? | News-27/01/2023 27.01.2023

இந்தியாவில் தடைவிதிக்கப்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி-யின் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிடும் முயற்சிகளை மாணவ அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் செய்துவருகின்றன. அதன் பின்னணி என்ன? Credits: Author - நிவேதா த | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மோடியின் செல்லப்பிள்ளை; அதானி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்... ஹிண்டன்பர்க் சொல்வது உண்மையா? | News 27/01/2023 27.01.2023

கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை அதானி குழும நிறுவனத்தை மட்டுமன்றி இந்தியப் பங்கு சந்தையையே ஆட்டம் காணச் செய்யும் நிலையில் உள்ளது. Credits: Author -ஷியாம் ராம்பாபு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

``ஆளுநருடன், அமைச்சர் பொன்முடி விருந்தில் கலந்துகொண்டது நாகரிகமானது!" - ரவீந்திரன் கான்ஸ்டன்டைன் |News 26/01/2023 26.01.2023

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் ஆளுநர், மத்திய கல்வி அமைச்சருடன் அமைச்சர் பொன்முடி விருந்தில் கலந்துகொண்டது அரசியலில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. Credits: Author -செ.சல்மான் பாரிஸ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அடுத்த ஷாக்! - மாதம்தோறும் உயரப்போகிறதா மின்கட்டணம்? |Daily News - 25/01/2023 25.01.2023

உற்பத்திச் செலவு அதிகரிக்கும்போது கட்டணத்தை நிச்சயம் உயர்த்துவார்கள். ஆனால், உற்பத்திச் செலவு குறைந்தால், கட்டணத்தைக் குறைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. Credits: Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்! - ஈகோ அ.தி.மு.க, வியூக பா.ஜ.க, கூல் தி.மு.க | News 25/01/2023 25.01.2023

அவரின் பிரதான நோக்கம் ஒன்றிணைவதுதான், அதேசமயத்தில் ரொம்பவும் இறங்கிப்போய்விட முடியாது. எனவேதான் ‘தனித்துப்போட்டி’, ‘பா.ஜ.க-வுக்கு ஆதரவு’ எனவும் தன் தரப்பில் உறுதியாக இருந்தார். Credits: Author -ச.அழகுசுப்பையா,மனோஜ் முத்தரசு, நாராயணசுவாமி.மு, அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அதிமுக-விலோ குழப்பம்... குஜராத்தில் பொங்கல் கொண்டாட்டம் - ஓ.பி.எஸ் பிளான்தான் என்ன?! | News 25/01/2023 25.01.2023

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குத் தாமதமாகும் பட்சத்தில் இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தால், சின்னம் முடக்கிவைக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. Credits: Author -அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

டெல்லி பயணத்துக்குப் பின் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தென்படும் மாற்றங்கள் - பின்னணி என்ன? | 24/01/2023 24.01.2023

2023 புத்தாண்டு மாதம் தொடங்கியதிலிருந்தே பல்வேறு விதமான கருத்துகள் பேசி, சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு, பின்னர் யு-டர்ன் போட்டிருக்கிறார் ஆளுநர் ரவி. Credits: Author -ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

சின்ன(ம்) பிரச்னையால் பாஜக-விடம் சிக்கித் தவிக்கிறதா அதிமுக? | News podcast 24/01/2023 24.01.2023

அதிமுக-வின் `சின்ன' பிரச்னையை பாஜக துருப்புச்சீட்டாக கையில் எடுத்துள்ள்ளதாக கூறப்படும் நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு காரணமாக இருக்கமாட்டேன் என ஓ.பி.எஸ் தெரிவித்திருப்பது அடுத்து என்ன என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது. Credits Author -ராணி கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் நேரில் ஆய்வு - நடந்தது என்ன?! | News - 23/01/2023 23.01.2023

கோகுல்ராஜ் கொலை வழக்கில், கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி காட்சிகளில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் வருகைதந்து, ஆய்வுமேற்கொண்டனர். Credits: Author -துரை.வேம்பையன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

“புலி வாலைப் பிடித்துவிட்டீர்கள்!” - கண்டித்த டெல்லி... கைவிட்ட பா.ஜ.க... யூ டர்ன் பின்னணி | News 21/01/2023 21.01.2023

‘தமிழ், தமிழர், தமிழ்நாடு விஷயமெல்லாம் ரொம்ப சென்சிட்டிவானது. தேவையில்லாம இதையெல்லாம் பேசி சர்ச்சையை உருவாக்குறார் ஆளுநர் ரவி. Credits: Author - ந.பொன்குமரகுருபரன்,ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மதுரை அரசியல் ஜல்லிக்கட்டு... வரிந்துகட்டிய உதயநிதி! | News podcast - 21/01/2023 21.01.2023

கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூலகக் கட்டுமானப் பணிகள் போன்றவை முடிந்திருக்கும் நிலையில், அவற்றைத் திறப்பதற்காக விரைவில் மதுரைக்கு வரவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். Credits: Author -செ.சல்மான் பாரிஸ் |  Photograph-   என்.ஜி.மணிகண்டன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஈரோடு கிழக்கு: `எப்படிப் பார்த்தாலும் நமக்கு லாபம்தான்’ - களமிறங்கும் அதிமுக; எடப்பாடி கணக்கு என்ன? | 20/01/2023 20.01.2023

ரிஸ்க் எல்லாவற்றையும் அறிந்தும், த.மா.கா தாமாக வந்து, அங்கு நிற்பதாக விருப்பம் தெரிவித்தது. ஆனால், அதிமுக நிர்வாகிகள் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள். Credits: Author -மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

கே.சி.ஆருடன் களம் காணும் நடிகர் பிரகாஷ்ராஜ்... கர்நாடகாவில் தடம் பதிக்குமா இணைந்த கரங்கள்? | 20/01/2023 20.01.2023

பா.ஜ.க-வைத் தொடர்ந்து எதிர்த்துவந்தாலும், பெருநகரங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சாராரின் வாக்குகளை மட்டுமே அவரால் கவர முடியும். Credits: Author -வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Écoute le podcast Vikatan News update | Tamil News sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics