fr

Hello Vikatan

Vikatan News update | Tamil News

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com

Auteur

Hello Vikatan

Catégorie

News

Site du podcast

hubhopper.com

Dernier épisode

21 août 2024

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

ஈரோடு இடைத்தேர்தல் பிளான்... ‘அமைச்சர்கள் வொர்க் ரிப்போர்ட்!’ | News-22/02/2023 22.02.2023

தனக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வார்டுகளிலும் தன் மகன் கம்பனை வைத்து, தீயாய் வேலை செய்கிறாராம் எ.வ.வேலு. ஈரோடு கிழக்கில் இவரின் கைதான் ஓங்கியிருக்கிறது. Credits: Author - Guruprasad , Alagu subbaiya, M.B ilayapathi, Narayanasamy M | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

ஓராண்டை நெருங்கும் போர்... உக்ரைனில் பைடன்... மோதலை நிறுத்த மோடியால் முடியுமா? | News-22/02/2023 22.02.2023

உக்ரைனைக் கைப்பற்ற முடியாமல் திணறுகிறது ரஷ்யா. ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதில் கவனம் செலுத்துகிறது உக்ரைன். எனவே, இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது Credits: Author - Varun. Na| Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

``முப்பெரும் விழா; மாவட்டம் டு கிளை நிர்வாகிகள் நியமனம்" - பன்னீர்செல்வத்தின் திட்டம்தான் என்ன?! | News-21/02/2023 21.02.2023

`எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சியின் பொன்விழா என முப்பெரும் விழா மார்ச் மாதம் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார் பன்னீர். அதன்படி திருச்சியில் விழா நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது.’ Credits: Author - Manoj Muthurasu | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

``தர்மபுரி சிப்காட் என்ன ஆனது?" - ஒற்றைச் செங்கல்லைக் கையில் எடுத்த அண்ணாமலை | News-21/02/2023 21.02.2023

``திமுக-வினர் வீடுவீடாக குக்கர் விநியோகிப்பதைத் தொடங்கியிருக்கின்றனர். அதன் விலை 300 ரூபாய்தான். உயிர்மேல் அக்கறை இருப்பவர்கள் அந்த குக்கரைப் பயன்படுத்தவேண்டாம். ஏனென்றால் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்.” - அண்ணாமலை Credits: Author - M. B. Ilayapati | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

வார் ரூமுக்கு ரிப்போர்ட்... 60% வாக்கு இலக்கு... தி.மு.க-வின் ஈரோடு இடைத்தேர்தல் பிளான்! | News-20/02/2023 20.02.2023

ஈரோடு கிழக்குத் தொகுதியைக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கினாலும், ஒட்டுமொத்தமாக இதை எங்கள் கட்சி சந்திக்கும் தேர்தலாகவே பார்க்கிறோம். Credits: Author - S. Alagusubbaiya | Voice-Keerthiga. R Sound engineer-R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

அதானி விவகாரம்; அனலைக் கிளப்பிய ஜார்ஜ் சொரோஸ்! - யார் இவர்... பாஜக இவர்மீது பாய்வதன் பின்னணி என்ன? | News-20/02/2023 20.02.2023

தொழிலதிபரும், பெரும் முதலீட்டாளருமான ஜார்ஜ் சொரோஸ், ஜெர்மனியில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் அதானி விவகாரம் குறித்துப் பேசியிருப்பது, அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Credits: Author - Ram Shankar | Voice-Keerthiga. R | Sound engineer-R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

‘உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா?’ - இலவச வாக்குறுதிகளில் பா.ஜ.க-வின் இரட்டை வேடம்! | News-18/02/2023 18.02.2023

டி.வி., மிக்ஸி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட ஆடம்பர இலவசங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். கல்விக்காகவும், உணவுத் தேவைக்காகவும் கொடுக்கப்படும் இலவசங்களை நாங்கள் எதிர்ப்பதில்லை. Credits: Author - Varun .Na | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

மனித ‘பட்டிகள்’... அவிழும் பணமூட்டைகள்... பறக்கும் புகார்கள்... என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்? | News-18/02/2023 18.02.2023

தி.மு.க-வின் அடாவடி, வாக்காளர்களோடு நின்றுவிடவில்லை. ‘அ.தி.மு.க-காரங்க கேட்டால் பந்தல், விளக்கு, ஏன்... தீப்பந்தம்கூட கொடுக்கக் கூடாது’ என உள்ளூர் லைட்-சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களுக்கு ‘அன்பு’ கட்டளை போட்டிருக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். Credits: Author - Guru prasad, narayanasamy.m | Voice :Keerthiga |  Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network H...

துரத்தும் எதிர்க்கட்சிகள்; அதானி விவகாரத்தை திசைதிருப்ப முயல்கிறதா பாஜக அரசு? | News-17/02/2023 17.02.2023

அதானி குறித்த பேச்சுகளை மக்கள் மன்றத்திலிருந்து திசைதிருப்பவே பிரதமர் மோடி, வீம்புக்கு காந்தி பெயரை இழுத்திருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினரும் பதிலடி கொடுத்திருக்கின்றனர். Credits: Author - Prakash | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

‘உயரமான வீடுகளை இடியுங்கள்...’ - சர்ச்சை கிளப்பும் சென்னை விமான நிலையம்! | News-17/02/2023 17.02.2023

கொளப்பாக்கம் ஊராட்சியில் வீடு கட்டும்போது சி.எம்.டி.ஏ சான்றுடன் சேர்த்து, விமான நிலைய ஆணையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். Credits: Author - Vikatan Team | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

``என் பேச்சை இப்போதாவது கேள்..!" - அண்ணாமலையிடம் அன்பாகக் கூறிய சி.பி.ஆர் | News - 16/02/2023 16.02.2023

`` `நாங்கள் ஒவ்வொருவராகப் பார்த்து கட்சியில் சேர்த்தால், நீங்கள் தலைவராக வந்து, எல்லோரையும் ராஜினாமா செய்ய வைக்கிறீர்களா’ என ஹெச்.ராஜாஅண்ணா என்னிடம் கிண்டலாகக் கேட்டார்.”- அண்ணாமலை Credits: Author - Annam Arasu | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை; என்ன பிளான் வைத்திருக்கிறார் பன்னீர்? | News - 16/02/2023 16.02.2023

ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிரசாரத்துக்குக்கூட செல்ல முடியாமல் முடங்கியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், வரும் 20-ம் தேதி சென்னையில் தனது தரப்பு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். Credits: Author - Manoj Mutharasu | Voice :Keerthiga |  Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

பிரச்னைகள்... கோரிக்கைகள்... வாக்குறுதிகள்... சூடாகும் ஈரோடு! | News - 15/02/2023 15.02.2023

மின்கட்டண உயர்வு ஒருபக்கம் எங்கள் கழுத்தை நெரிக்கும் நிலையில், மற்றொருபுறம் தாமதமாக வழங்கப்படும் ஆர்டர்களால் மிகவும் நொடிந்துபோயிருக்கிறோம் Credits: Author -ம.பா.இளையபதி,நாராயணசுவாமி.மு | Voice : Rajesh Kannan |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

அ.தி.மு.க-வை அபகரிக்கும் முயற்சியில் பரிதாபமாக தோற்றதா பா.ஜ.க? | News - 15/02/2023 15.02.2023

எங்கள் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடுவதில்லை. தேர்தல் நேரங்களில் கண்ணியமான ஒரு கூட்டணி தோழமையாகத்தான் பா.ஜ.க-வைப் பார்க்கிறோம். Credits: Author -Annam Arasu | Voice :Keerthiga . R|  Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

BBC: இந்திய ஊடகங்களுக்கு பாஜக அரசு விடுத்த மறைமுக எச்சரிக்கைதானா பிபிசி ரெய்டு? | News-15/02/2023 15.02.2023

``மூச்சுமுட்டும் அளவுக்கு இந்திய ஊடகங்களுக்கு பா.ஜ.க அரசால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அது இன்னும் இறுகும் என்பதையே இந்தச் செயல் உணர்த்துகிறது." - பிரியன் Credits: Author - Nivetha Th | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

``அதானி விவகாரத்தை விசாரிக்கச் சொன்னால்; மத்திய அரசு பிபிசி-யைத் துரத்துகிறது" - ஜெய்ராம் ரமேஷ் | News-15/02/2023 15.02.2023

``முதலில் பிபிசி-யின் ஆவணப்படத்தைத் தடை செய்தனர். தற்போது பிபிசி அலுவலகத்தில் ரெய்டு நடத்துகின்றனர்.'' - ஜெய்ராம் ரமேஷ் Credits: Author - VM Mansoor kari | Voice :Keerthiga |  Edit,Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவி - அண்ணாமலையின் ரூட் க்ளியராகிறதா? | News - 14/02/2023 14.02.2023

“தமிழக பாஜகவின் சீனியர்களான சி.பி.ஆர்., பொன்னார், எச்.ராஜா ஆகிய மூவரும் எம்.பி சீட் கேட்டு வருகிறார்கள். அதில் சி.பி.ஆர் ரூட் கிளியர் ஆகியிருக்கிறது” Credits: Author - Annam Arasu l Team | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

"கொலை நகரமாகிக்கொண்டிருக்கும் கோவை; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன'' - அண்ணாமலை | News - 14/02/2023 14.02.2023

``கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன." - அண்ணாமலை Credits: Author - C. Arjuna | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

``தாக்குதல் நடத்த இஸ்லாமியப் போராளிகளை அமெரிக்கா வளர்த்துவருகிறது" - ரஷ்ய உளவுப் பிரிவு தகவல்! | News - 13/02/2023 13.02.2023

ரஷ்யாவைத் தாக்குவதற்காக இஸ்லாமியப் போராளிகளை அமெரிக்க ராணுவம் வளர்த்துவருவதாக ரஷ்யாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது எனக் கூறப்படுகிறது. Credits: Author - VM மன்சூர் கைரி | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed

`அதானி சொத்துகள் தேசியமயமாக்க வேண்டும்’ - சுப்பிரமணியன் சுவாமி யோசனையின் பின்னணி என்ன? | News - 11/02/2023 11.02.2023

"அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளையும் பிரதமர் நரேந்திர மோடி தேசியமயமாக்க வேண்டும்" என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருக்கிறார். Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

அதற்கு இது பதில் இல்லையே... அதானி விவகாரத்தை திசைதிருப்புகிறாரா மோடி? | News - 11/02/2023 11.02.2023

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அத்தகைய விவாதத்தை மத்திய அரசு விரும்பவில்லை. இந்த விவாதத்துக்கு மத்திய அரசு அஞ்சுகிறது. Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

லிங்காயத் மடாதிபதி மீதான போக்சோ வழக்கு: கர்நாடகா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? - ஓர் அலசல்! | News- 10/02/2023 10.02.2023

`‘விசாரணை ‘ஆமை’ வேகத்தில் தான் நடக்கும், தேர்தல் முடிந்து தான், வழக்கின் விசாரணை தீவிரமடைந்து, தீர்ப்பு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது’ – அரசியல் விமர்சகர்கள். Credits: Author - S. Prashant | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - .Niyas Ahamed M

“நட்டாத்துல விட்டுட்டீங்களே!” - பன்னீர் கதறல் | News-09/02/2023 09.02.2023

பல விமர்சனங்கள் இருந்தாலும், தன் பிடிவாதத்தாலும், உறுதியான முடிவுகளாலும், எதற்கும் துணிந்த நடவடிக்கைகளாலும் தன்னை ராஜதந்திரியாக முன்னிறுத்தியிருக்கிறார் எடப்பாடி. Credits: Author -ந.பொன்குமரகுருபரன்,மனோஜ் முத்தரசு | Voice :Rajesh Kannan Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - .Niyas Ahamed M

`மோடி அரசுக்கும் அதானிக்கும் சம்பந்தம் இல்லை...’ - இந்த வாதம் சரிதானா?! | News - 07/02/2023 07.02.2023

தன்னுடைய வளர்ச்சிக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று சொல்வது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறார் தொழிலதிபர் கௌதம் அதானி. அவரின் வாதம் சரியானதா? Credits: Author - ஆ.பழனியப்பன் | Voice :Keerthiga Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

'சீன உளவு பலூன்... சுட்டு வீழ்த்திய அமெரிக்கா' - சர்வதேச அரங்கில் என்ன நடக்கிறது?! | 06/02/2023 06.02.2023

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யா, சீனா, வடகொரியா, இரான் உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் செயல்பட்டுவரும் நிலையில் அமெரிக்காமீது பறந்த சீன உளவு பலூனை அந்த நாட்டு விமானப்படை சுட்டு வீழ்த்தியிருப்பது 3-ம் உலகப் போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala  | Podcast channel Executive - பிரபு வெ...

Écoute le podcast Vikatan News update | Tamil News sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics