fr

Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com

Auteur

Newssensetn.com

Catégorie

News

Site du podcast

hubhopper.com

Dernier épisode

3 nov. 2023

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

Pisa: பைசா முதல் பிக் பென் வரை - சாய்ந்திருக்கும் உலக நினைவுச்சின்னங்கள் 13.09.2023

உலக அதிசயங்கள் ஏழு நினைவுச் சின்னங்களில் பைசா நகரில் இருக்கும் சாய்ந்த கோபுரமும் ஒன்று. ஆனால் உலகில் சாய்ந்திருக்கும் கட்டிடம் பைசா நகர் கோபுரம் மட்டுமல்ல. -Newssensetn

மொனாக்கோ முதல் பெர்முடா வரை: உலகில் வருமான வரி இல்லாத நாடுகள் குறித்து தெரியுமா? 13.09.2023

உலகில் வருமான வரி செலுத்தாத சில நாடுகள் இருப்பது குறித்து தெரியுமா? எவ்வளவு சம்பாதித்தாலும் வருமான வரியாக அரசுக்கு ஒரு பைசா கூட கொடுக்க வேண்டியதில்லை. அந்த நாடுகளை இங்கே பட்டியலிடுவோம். -Newssensetn

Nushu : ஆண்களுக்கு தெரியாமல் சீன பெண்கள் பயன்படுத்திய இரகசிய மொழி - 400 ஆண்டுகால வரலாறு! 12.09.2023

இந்த மொழி பெண்களுக்கு அவர்களின் சமுக தடைகளை உடைக்கும் நம்பிக்கையை உருவாக்குகிறது. பெண்கள் ஒன்றாக இணைந்து அவர்களது பிரச்னைகளை எதிர்கொள்ள முடிந்தது. -Newssensetn

"காத்திருந்து காத்திருந்து..." 64 ஆண்டுகள் கழித்து காதலியை கரம் பிடிக்கும் முதியவர்! 12.09.2023

அவருக்காக 64 ஆண்டுகளாக காத்திருந்துள்ளார் ஜோசப். ஜோசப்பின் தங்கைக்கு கடந்த 1959ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அங்கு மணப்பெண் தோழிகளில் ஒருவராக வந்திருந்தார் மேரி. -Newssensetn

Travel : 50,000 ரூபாய் இருந்தால் போதுமா? இந்த நாடுகளுக்கு ஜாலியாக சுற்றுலா சென்று வரலாம்! 11.09.2023

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புகையில் நாம் முதலில் நினைப்பது செலவு குறித்து தான். பட்ஜெட்டில் சுற்றி பார்க்க பல இடங்கள் வெளிநாட்டில் உள்ளன. வெறும் 50,000 ரூபாய் இருந்தால் போதும் இந்த அழகான நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம். -Newssensetn

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்கள் அவதி - என்ன நடந்தது? 11.09.2023

அங்கு வந்திருந்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு மோசம் எனவும் தெரிவித்தனர். கூட்ட நெரிசல், பார்க்கிங் குழப்பத்துக்கு மத்தியில் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி அரங்கேறியது.ரசிகர்கள் சிலரோ இந்த நிகழ்ச்சிக்காக தாங்கள் செலுத்திய கட்டணம் திரும்ப தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். -Newssensetn

சம்பிரித்தி பட்டாச்சார்யா: இயற்பியலில் Fail-ஆன பெண் 'பறக்கும் படகை' உருவாக்கியது எப்படி? 11.09.2023

பள்ளியில் படிக்கும் போதே சரியாக படிப்பு வராததால் "நீ நல்ல மனைவியாக இருக்க மட்டும் கத்துக்கிட்டா போதும்" என இவரது ஆசிரியர்கள் கூறியுள்ளனர். தன்னை சுற்றி ஊக்கமளிக்க யாரும் இல்லாத சூழலிலும் 20 வயதாக இருக்கும் போது சம்பிரித்தி தன் வாழ்க்கையைத் தானே வாழவேண்டும் என முடிவு செய்தார். -Newssensetn

காதலிக்கு முத்தம் கொடுத்தா காது கேட்காம போகுமா? இளைஞருக்கு நேர்ந்த சோகம் - என்ன நடந்தது? 11.09.2023

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தன் காதலியுடன் இளைஞர் ஒருவர் டேட்டிங் சென்றுள்ளார். இவர்கள் சீனாவின் கிழக்கு பிராந்தியமான ஜெய்ஜாங்கில் இருக்கும் வெஸ்ட் லேக் பகுதிக்கு சென்றனர். -Newsssensetn

”கடல் தான் எங்க வீடு” தெற்காசிய பகுதிகளில் வாழும் கடல் நாடோடிகள் - யார் இவர்கள்? 10.09.2023

வாழ்வும் சாவும் இரண்டுமே கடலின் மீது தான் இந்த பஜாவு மக்களுக்கு, இந்த பஜாவு மக்களுக்கு வயது தெரியாதாம்! -Newssensetn

ஊட்டியில் இருக்கும் இந்த 100 ஆண்டுகள் பழமையான பாலம் குறித்து தெரியுமா? 10.09.2023

மேட்டுப்பாளையம் அருகே 100 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. இந்த நூற்றாண்டு பழமையான பாலம் 20 மீட்டர் நீண்டுள்ளது, அதிலும் குறிப்பாக தூண்கள் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் நிற்கிறது என்பது தான் இதில் ஆச்சரியமே! -Newssensetn

செவ்வாயில் இருந்த உயிரை நாசா அழித்ததா? - அறிவியலாளர் சொல்வதென்ன? 09.09.2023

1970களில் நாசா செவ்வாயின் மண்ணில் தண்ணீர் சேர்த்து மேற்கொண்ட சோதனை அங்கிருந்த உயிரை அழித்திருக்கும் என்கிறார் விஞ்ஞானி டிர்க் ஷூல்ஸ்-மகுச் (Dirk Schulze-Makuch). -Newssensetn

பெண்ணின் மூளைக்குள் நெளிந்த 8 செ.மீ நீளமுள்ள புழு - மருத்துவர்கள் கண்டுபிடித்தது எப்படி? 09.09.2023

அந்த பெண்ணின் மூளைக்குள் 8 செ.மீட்டர் நீளத்தில் உயிருடன் ஒரு ஒட்டுண்ணி புழு இருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு முன்பாக மனித மூளைக்குள் ஒரு ஒட்டுண்ணி இருந்ததாக மருத்துவ வரலாறு இல்லை என்கின்றனர் அந்த மருத்துவர்கள். -Newssensetn

ஜி.மாரிமுத்து : உணவகங்களில் பணியாளராக வேலை செய்தவர் சினிமாவில் சாதித்தது எப்படி? 08.09.2023

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மாரிமுத்து, சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுத்தார். எதிர் நீச்சல் எனும் சீரியல் மூலம் இன்னும் பிரபலமானார். இவரின் அடையாளமாக ‘இந்தா மா ஏய்’ என்னும் டையலாக் ஆனது. எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியை காட்டிலும் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. -Newssensetn

டெல்லி: மங்கோலியர்களை தண்டிக்க கட்டபட்ட 13ஆம் நூற்றாண்டு கோபுரம் - ஓர் இருண்ட வரலாறு! 08.09.2023

உங்களுக்கு சோர்மினார் வரலாறு பற்றி தெரியுமா? இந்த கோபுரத்தின் மேல் பகுதியில் நம்மால் 225 துளைகள் இருப்பதை காணமுடிகிறது. இது வெறும் துளைகள் இல்லை. மரண ஓலங்களை ஊருக்கு ஒலிக்கச் செய்த ஒலிபெருக்கிகள் எனலாம். -Newssensetn

இந்தியாவை சுற்றியிருக்கும் 7 முக்கிய எல்லை கிராமங்கள் - எந்தெந்த நாடுகளுடன் இணைக்கின்றன? 08.09.2023

இந்தியாவிற்குள் மட்டுமல்ல இந்திய எல்லையிலும் கண்கவர் கிராமங்கள் இருக்கின்றன. அந்த கிராமங்களை பற்றிய தொகுப்பு தான் இது -Newssensetn

நிலவு சுற்றுலா முதல் காண்டாமிருக வேட்டை வரை : பணக்காரர்களுக்கு மட்டுமான 5 சாகசங்கள் எவை? 07.09.2023

உலகப் பணக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும் 5 சாகசங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை மேற்கொள்ள பல்லாயிரம் கோடிகள் பணம் தேவை! அப்படி என்ன சாகசங்கள் எனப் பார்க்கலாம்... -newssensetn

Nothing: அமெரிக்காவில் இருக்கும் ஒரு விசித்திர நகரம் - இதனை மனிதர்கள் கைவிட காரணம் என்ன? 07.09.2023

1977ல் ஒரு முறை தங்க வியாபாரி இந்த நகரத்தை உருவாக்கியதாகவும் இங்கு தங்கம் மற்றும் செப்பு சுரங்கத்தை உருவாக்க நினைத்ததாகவும் கூறப்படுகிறது. -Newssensetn

ஈரான் முதல் இலங்கை வரை : பெயரை மாற்றிகொண்ட நாடுகள் - என்ன காரணம் தெரியுமா? 06.09.2023

பெரும்பாலான நாடுகள் சுற்றுலாவை ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. அப்படி பெயர்களை மாற்றிக்கொண்ட நாடுகள் குறித்தும், எதற்காக என்பது குறித்தும் இங்கே தெரிந்துகொள்வோம். -Newssensetn

துருக்கி : வீட்டுக்கு கீழே 2000ம் ஆண்டு பழமையான நகரத்தை கண்டுபிடித்த நபர் - என்ன நடந்தது? 06.09.2023

இந்த நகரம் எப்போது உருவாக்கப்பட்டது என்பது இன்றுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை. சிலர் கிமு 900களில் ஃபிரிஜியன்ஸ் என்ற இனமக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர். -Newssensetn

Bharat: இந்தியாவின் பெயரை மாற்றும் மத்திய அரசு? பாரத் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? 06.09.2023

இதற்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. அது ஒருபக்கம் இருக்கட்டும். மாற்றவுள்ளதாக கூறப்படும் பாரத் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? -Newssensetn

தமிழகம் முதல் ஜப்பான் வரை - பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட இடங்கள்! 06.09.2023

உலகில் இன்றும் சில இடங்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை இருக்கிறது. எந்தெந்த இடங்கள்? இந்த பதிவில் காணலாம் -Newssensetn

Umoja: இந்த கிராமத்தில் 'ஆண்களுக்கு அனுமதி இல்லை' - பெண்களின் சொர்க்கபூமி! 05.09.2023

சமுகத்தில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதனால் வீடுகளில் பெண்களுக்கு ஆதரவு என்பதே கிடைப்பதில்லை. கணவரிடம் இருந்து பிரிந்துவரும் பெண்களை சொந்த வீட்டிலும் ஒத்துக்கிவிடுகின்றனர். இதனால் உமோஜா கிராமம் சம்புரா பெண்களுக்கு அவசியமானதாக திகழ்கிறது. -Newssensetn

உலகப்போர்: போலி பாரிஸை உருவாக்கிய பிரான்ஸ் அரசு - யாரை ஏமாற்ற? சுவாரஸ்ய வரலாறு | Explainer 05.09.2023

இந்த சம்பவத்திற்கு பிறகு குறிப்பிடத்தக்க வான்வழி தாக்குதல்களை எதிர்கொண்டது பாரிஸ். மரணங்களும் நிகழ்ந்தன. 1916ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி, இந்த தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. -Newssensetn

கலிபோர்னியா: அமெரிக்காவில் போடப்பட்ட சாதி எதிர்ப்பு சட்டம் - ஆதரவுகளும் எதிர்ப்பும் என்ன? 04.09.2023

இந்த சட்டம் பல தரப்பில் இருந்து ஆதரவை பெற்றாலும் வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி, "இந்த நாள் கலிபோர்னியா வரலாற்றில் கருப்பு தினம்" எனக் கூறியுள்ளனர். -Newssensetn

Moreh : மணிப்பூரில் ஒரு மெட்ராஸ் - தமிழ் மக்கள் வடகிழக்கு சென்றது எப்படி? 04.09.2023

இங்கு நீங்கள் இந்தியா மற்றும் மியான்மர் இடையிலான பண்டமாற்று வியாபாரத்தைப் பார்க்கலாம். இங்குள்ள சந்தையில் மணிப்பூர் மட்டுமல்லாமல் மியான்மர் பொருட்களையும் நீங்கள் வாங்க முடியும். இப்படி ஒரு ஊரை வேறு எங்கும் உங்களால் பார்க்க முடியாது. -Newssensetn

Écoute le podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics