fr

Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com

Auteur

Newssensetn.com

Catégorie

News

Site du podcast

hubhopper.com

Dernier épisode

3 nov. 2023

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

Black Sheep Swetter: ஏலத்தில் வரலாறு படைத்த இளவரசி டயானாவின் ஆடை - விலை மதிப்பு என்ன? 24.09.2023

இந்த ஸ்வெட்டருக்கு பிளாக் ஷீப் ஸ்வெட்டர் என்று பெயர். அரசக் குடும்பத்தில் ஒருவராக தன்னை இணைத்துக்கொள்ளும் நேரத்தில் டயான சந்தித்த பிரச்னைகளின் அடையாளமாக இது கருதப்படுகிறது. -Newssensetn

வட கொரியா: ரூ.16 ஆயிரம் கோடி ஓட்டலுக்கு 25 ஆண்டுகளாக விருந்தினர்களே இல்லை! என்ன காரணம்? 23.09.2023

இந்த வானளாவிய 1,000 அடி உயர கட்டிடத்தில், 3000 தங்கும் அறைகளும், பானரோமா (360 டிகிரி) வடிவத்தில் ஐந்து சுழலும் உணவகங்களும் இருக்கும் வண்ணம் கட்டுமானம் திட்டமிடப்பட்டிருந்தது -Newssensetn

மெக்சிகோ : 1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலம் - காங்கிரஸில் காட்டப்பட்டதன் பின்னணி என்ன? 23.09.2023

ஏலியன் ஆர்வலரும் பத்திரிகையாளருமான ஜேமி மௌசன் என்பவர் இந்த நிகழ்வை தலைமைத் தாங்கினார். இவர், "இந்த சடலங்களின் டி.என்.ஏ மூன்றில் ஒரு பங்கு நமக்குத் தெரியாதது" என்றும், இவை பூமியின் பரிமாணத்தில் உருவாகாத உயிரினம்" என்றும் கூறியுள்ளார். -Newssensetn

பழச்சாறு முதல் யோகர்ட் வரை : காலையில் எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள் - ஏன்? 22.09.2023

காலை உணவைத் தவிர்க்க வேண்டாம் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எது இருக்கிறதோ அதனை காலை உணவாக எடுத்துகொள்கின்றனர். ஆனால் உங்கள் நாளை இந்த ஐந்து உணவுப் பொருட்களுடன் தொடங்கக் கூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். என்னென்ன உணவுப் பொருட்கள் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம். -Newssensetn

6,400 வைரங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த நாணயம் - மதிப்பு என்ன தெரியுமா? 22.09.2023

நாணயம் முழுவதும், 2 ஆம் எலிசபெத்தின் உருவங்கள், அவரின் வார்த்தைகள், அவர் பயன்படுத்திய மகுடங்கள் ஆகியவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நாணயம் தயாரிக்க சுமார் 16 மாதங்கள் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. -Newssensetn

மதுரை: அண்ணா vs முத்துராமலிங்க தேவர் - 1956ல் நடந்தது என்ன? 21.09.2023

மதுரையில் மீனாட்சிக்கு இரத்த அபிஷேகம் நடத்தப்படும் என தேவர் எச்சரித்ததாகவும், அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டதாகவும் அண்ணாமலை பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன? -Newssensetn

சந்திரயான் 3 : இட்லி விற்கும் இஸ்ரோ இஞ்சினியர் - அவல நிலைக்கு காரணம் என்ன? அரசு உதவுமா? 21.09.2023

முதலில் தனது கிரேடிட் கார்டை வைத்து தன் வீட்டு செலவுகளை சமாளித்திருக்கிறார். பின்னர் உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். மனைவியின் நகைகளும் அடகு கடைக்கு சென்றுவிட்டது. -Newssensetn

டீச்சர் To யாசகர் : இன்ஸ்டாவில் வைரலாகும் பர்மா பாட்டியின் மனதை கனக்க வைக்கும் கதை! 21.09.2023

அந்த ஊரில் இருப்பவர்கள் என்னை பாலியல் தேவைக்காக அழைத்தாகவும், அதனால் அங்கிருந்து குழந்தைகளுடன் சென்னைக்கு தஞ்சம் புகுந்ததாகவும் கூறுகிறார் பாட்டி. ”சென்னைக்கு வந்தும் கஷ்டம் மேலும் ஆட்கொண்டது. நான் படித்திருந்தாலும் வீட்டு வேலை செய்தேன், அங்கும் எனக்கு சரியாக பணம் வரவில்லை” என்கிறார் பாட்டி -Newssensetn

சவுதி அரேபியா: பாலைவன நாட்டில் செழிக்கும் பெண்கள் - IMF அறிக்கை சொல்வதென்ன? 21.09.2023

சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக் கற்பனைக் கூட செய்துபார்க்க முடியாத துறைகளில் இன்று பெண்கள் பணியாற்றி வருகின்றனர். "பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்" என அம்பேத்கர் கூறியது சௌதியின் விஷயத்தில் பலித்திருக்கிறதா? -Newssensetn

சவுதி அரேபியா: பேய்களால் உருவாக்கப்பட்டதா இந்த இரட்டை பாறை? Al Naslaa-வின் மர்மம் என்ன? 20.09.2023

பார்ப்பதற்கு மனிதர்கள் ஒரு முழு பாறையை இரண்டாக வெட்டியது போல இருக்கும் இது இயற்கையாக தோன்றியவை. இந்த பாறைகள் ஒவ்வொன்றும் 30 அடி உயரமும் 15 அடி அகலமும் கொண்டுள்ளன. -Newssensetn

இந்தியா-கனடா உறவில் விரிசல்! சீக்கிய தலைவர் மரணத்தில் இந்திய அரசு தொடர்பா? விரிவான தகவல் 20.09.2023

பஞ்சாபுக்கு வெளியில் சீக்கியர்கள் அதிகமாக வாழ்வது கனடாவில் தான். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிஜ்ஜாரின் மரணத்துக்கு பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்த நாட்டின் உளவுத்துறை கண்டறிந்ததாக தெரிவித்த கருத்துதான் உலக அரங்கில் புயலைக் கிளப்பியது. -Newssensetn

பிலிப்பைன்ஸ் : 12 மரணங்களுக்கு காரணமாக இருந்த பாடல் - My Way Killings பற்றி தெரியுமா? 20.09.2023

கடந்த சில தசாப்தங்களாக பிலிப்பைன்ஸில் நடந்த இந்த கொலைகளுக்கும் சினாட்ராவின் பாடலுக்கும் தொடர்பு இருப்பதாக கருதுவதுடன், இந்த சம்பவங்களை மை வே கில்லிங்ஸ் என்றும் அழைக்கின்றனர். -Newssensetn

இந்த ஏழு தீவுகள் தான் இன்றைய மும்பை நகரமா? எப்படி உருவானது? விறுவிறு வரலாறு 19.09.2023

போர்த்துகீசியர்கள் வந்து பம்பாய் தீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்திய துணைக்கண்டத்தில் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த போர்த்துகீசியர்களின் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது. -Newssensetn

கேரளா : ஒரு கிராமத்தை காப்பாற்றிய 'செஸ் விளையாட்டு' - ஓர் ஆச்சரியக் கதை! 19.09.2023

தொலைக்காட்சி, மொபைல் திரைகள் எல்லாவற்றையும் தாண்டி இவர்களது கண்கள் செஸ் போர்டை உற்றுநோக்குகின்றன. இந்த கிராமத்தில் எல்லாரும் ஒற்றுமையாக இந்த விளையாட்டுக்கு அடிமையாக இருக்கின்றனர். -Newssensetn

கூகுள்: 25 ஆண்டுகளுக்கு முன் தந்தைக்கு ஈமெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை - நெகிழ்ச்சி கதை! 18.09.2023

கூகுளின் சி இ ஓ சுந்தர் பிச்சை, தன் தந்தையுடன் ஏற்பட்ட ஒரு நெகிழ்ச்சிகர அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அது பின்னர் எப்படி நகைச்சுவையான ஒன்றாக மாறியது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் -Newssensetn

ஏலியன்களால் உருவாக்கப்பட்டதா இந்த கடலுக்கடியில் இருக்கும் மர்மம்? அறிவியல் சொல்வதென்ன? 18.09.2023

இந்த தளம் வேற்றுகிரகவாசிகளால் உருவாக்கப்பட்டது என்றும் சிலர் ஊகிக்கிறார்கள். இந்த கடலுக்கடியில் இருக்கும் கண்கவர் தளம் குறித்து என்னென்ன கோட்பாடுகள் கூறுகின்றனர் என்று இங்கே பார்க்கலாம். -Newssensetn

உலகின் பயங்கரமான ஏரி இதுதான்! விலங்குகளை கல்லாக மாற்றும் நேட்ரான் ஏரியின் பின்னணி என்ன? 18.09.2023

இந்த ஏரி விலங்குகளை ‘கல்’ அல்லது ‘மம்மி’யாக மாற்றுகிறது என பல செய்திகள் உலா வந்தன. ஒரு திகில் திரைப்படத்தின் கதை போல் தெரிகிறது இல்லையா? ஆனால் இந்த கோட்பாட்டின் பின்னால் அறிவியலும் புவியியலும் இருப்பதால் அது உண்மைதான். -Newssensetn

துபாயின் மிகவும் விலையுயர்ந்த வீடு இதுதானா? இதன் மதிப்பு இத்தனை கோடியா? 17.09.2023

இந்த வீட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இத்தாலிய பளிங்கு மட்டும் $27 மில்லியன் டாலர்கள் மதிப்புடையது. அது மட்டுமில்லாமல் இத்தாலிய கல் மற்றும் சுமார் 7,00,000 தங்கத் தாள்களைப் பயன்படுத்தி இந்த வீடு கட்டப்பட்டுள்ளது -Newssensetn

தாஜ் மஹால், செங்கோட்டையை வடிவமைத்தவர் யார்? இவருக்கு ஷாஜகான் கொடுத்த சம்பளம் என்ன? 17.09.2023

தாஜ் மஹாலை கட்டுவதில் முக்கிய பங்கு வகித்த காரணத்தினால் உஸ்தாத் அகமது லஹோரியையே செங்கோட்டையை வடிவமைப்பதற்கும் நியமித்தார் ஷாஜகான். -Newssensetn

சந்திரயான் 3: இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் என்ன தெரியுமா? 16.09.2023

சந்திரயான் வெற்றிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத், தமிழகத்தைச் சேர்ந்த திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஆகியோர் முக்கிய அங்கமாக இருந்தனர். ஆதித்யா எல் 1 திட்டத்தின் இயக்குநராகவும் நிகர் ஷாஜி என்ற தமிழர் இடம் பெற்றிருந்தார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோவில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா? -Newssensetn

Rudaali: பணம் வாங்கி கொண்டு இறுதிசடங்கில் அழும் பெண்கள் - கண்ணீரின் விலை என்ன? | Explainer 16.09.2023

இவர்களின் கண்ணீர் கன்னத்தை கூட தாண்டாது! அவர்களுக்கு பதிலாக நன்றாக ஓலமிட்டு அழுக பெண்கள் கூட்டம் நியமிக்கப்படுகிறது. -Newssensetn

உடலுறவின் போது மாரடைப்பு ஏற்படுவது ஏன்? யாருக்கு ஏற்படுகிறது? ஆய்வில் புதிய தகவல் 15.09.2023

இதற்கு என்ன காரணம், யாருக்கு உடலுறவின்போது மாரடைப்பு ஏற்படுகிறது என்பதை சமீபத்தில் நடந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர். -Newssensetn

இந்த குகை மாயன் நாகரிகத்திற்கு நிலத்தடி நுழைவாயிலா? நதி குகைக்கு செல்ல தயாரா? 15.09.2023

பெலிஸின் இந்த குகை உங்களை பண்டைய மாயாவின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த குகையில் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய மாயன் நாகரிகத்துக்கு தொடர்புடைய தொல்பொருள் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர். -Newssensetn

ஜெயஸ்ரீ: படுகர் சமுகத்தின் முதல் பெண் விமானி - யார் இவர்? 14.09.2023

"எங்கள் சமுதாயத்தில் பெண்களை அண்டை மாவட்டத்துக்கு படிக்க அனுப்பவே தயங்குகின்றனர். அத்துடன் பெண்களுக்கு இவ்வளவு செலவு தேவையா என்றும் கேள்வி கேட்பார்கள்." -Newssensetn

2000 ஆண்டுகள் பழமையான சீனப் பெருஞ்சுவரை இடித்த இரண்டு ஆசாமிகள் - என்ன நடந்தது? 14.09.2023

அவர்கள் ஜே.சி.பி-யைப் பயன்படுத்தி சுவரை உடைத்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது கலாச்சார நினைவுச் சின்னத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தொடந்துள்ளனர். -Newssensetn

Écoute le podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics