Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodios

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

No dejes de visitar la web del podcast y apoyar a su creador: hubhopper.com

Autor

Hello Vikatan

Categoría

News

Web del podcast

hubhopper.com

Último episodio

21 de ago. de 2024

¿Dónde escuchar?

Podcasts en la app Replaio Radio Muy pronto

Los podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts

Descárgala en Google Play Instálala gratis Android casi 10 M de descargas · valoración de 4,8 iOS muy pronto

Episodios

எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த அங்கீகாரம்... திடீர் ட்விஸ்ட்டும் அரசியல் கணக்குகளும்..! 05.12.2022

எடப்பாடியின் சிக்னலை புரிந்து கொண்ட டெல்லி தலைமை, எங்கள் தரப்பிடம் நேரடியாகவே பேசியது. இது ஓ.பி.எஸ் மட்டுமல்லாது தமிழக பா.ஜ.க-வுக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் அதிமுக; கண்டுகொள்ளாத திமுக! - எடப்பாடியின் அரசியல் எடுபடுமா? 05.12.2022

``அ.தி.மு.க ஆட்சியில் பஸ், பால் விலை ஏற்றப்பட்டது. அப்போது தி.மு.க அரசு போராட்டம் நடத்தியது. அதை அ.தி.மு.க கண்டுகொள்ளவில்லை. தற்போது அதை திமுக, அதிமுக-வுக்கு செய்கிறது" என்கிறார்கள். Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பகல் கொள்ளை... பதறவைக்கும் பத்திரப்பதிவுத்துறை! 03.12.2022

தமிழகம் முழுவதும் எங்கு மனை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டாலும், ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை அமைச்சர் மூர்த்தி தரப்புக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது. Credits : Author - மனோஜ் முத்தரசு Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

வளர்கிறாரா... பாதுகாக்கப்படுகிறாரா? - எடப்பாடி பழனிசாமியின் ‘பிளான் நெக்ஸ்ட்’ 02.12.2022

எடப்பாடியின் எதிர்காலம், அடுத்தகட்ட திட்டங்கள்தான் என்னென்ன? Credits: Author - இரா.செந்தில் கரிகாலன் | ஓவியம் - சுதிர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பிறழ் சாட்சியான சுவாதி... உஷ்ணமான உயர் நீதிமன்றம்... மீண்டும் பரபரக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு! 02.12.2022

நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு உண்மையைக் கூறாமல், தவறான தகவல்களைக் கொடுத்திருக்கிறார் சுவாதி. Credits: Author - செ.சல்மான் பாரிஸ் | Photographed - என்.ஜி.மணிகண்டன் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`ரூ.786 கோடி நஷ்டம்...' - அம்மா உணவகங்களை மூட திட்டமா?! 01.12.2022

``அம்மா உணவகம் என்பது ஏழைகளுக்கு ஒரு அட்சய பாத்திரம். இந்த திட்டத்தை முடக்க நினைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே." Author - அய்யனார் . வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்... ஆளுநருக்கு அக்கறை இல்லாதது ஏன்?! 30.11.2022

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அது காலாவதியாகிவிட்டது. Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

கொரோனா.. ஊரடங்கு.. தீ விபத்து... சீன அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்! 30.11.2022

விதிகளை மாற்றி, மூன்றாவது முறையாகத் தன்னைத் தானே சீன அதிபராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் நியமித்துக்கொண்டார் ஜி ஜின்பிங். Author - வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

நெருக்கும் வழக்குகள்.. சிக்கலில் ஐவர்... திணறும் அ.தி.மு.க! 30.11.2022

ஆட்சியைத் தக்கவைப்பதற்கான அந்த முயற்சியில், கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா மூலமாக அந்த ‘பரிசுப்பொருள்களை’ விஜயபாஸ்கர் தருவித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. Author - ந.பொன்குமரகுருபரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

``இரண்டாவது இடத்தைப் பிடிக்க நினைக்கும் பாஜக யுக்தி எடுபடாது'' - திருமாவளவன் கருத்தின் பின்னணி என்ன? 29.11.2022

திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு பாஜக மற்றும் அதிமுக தரப்பில் உடனடியாக எதிர்ப்புக் கிளம்பியது. Author -இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

உறங்கும் சென்னை அ.தி.மு.க... வாக்காளர் சரிபார்ப்புப் பணி என்ன ஆனது? 29.11.2022

சென்னையில் அமைப்புரீதியாக அ.தி.மு.க-வுக்கு ஒன்பது மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. அங்கெல்லாம் வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

சட்ட மசோதாக்களுக்காக காத்துக் கிடக்கும் திமுக அரசு - அசைவாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?! 28.11.2022

தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் காலதாமதமாக முடிவெடுக்கிறார் அல்லது முடிவெடுக்காமலே கிடப்பில் போடுகிறார் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. Author - ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பிளவுபடும் பா.ஜ.க! - கதறலில் கமலாலயம் 26.11.2022

பா.ஜ.க சீனியர்களான எம்.என்.ராஜா, புரொஃபசர் சீனிவாசன் உள்ளிட்டவர்களின் ஆலோசனையை அண்ணாமலை சட்டை செய்வதுகூட இல்லை. Author - துரைராஜ் குணசேகரன்,அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மதுரையை மிரட்டும் கமிஷன் கலாசாரம்... தி.மு.க-வுக்கு எதிராக வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள்! 26.11.2022

என்னைப் பற்றி வாட்ஸ்அப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் தகவல் அனைத்தும் பொய்யானவை. இந்தத் தகவல் நீண்ட நாள்களாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது Author - செ.சல்மான் பாரிஸ்,என்.ஜி.மணிகண்டன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மக்கள் ஆர்வம்... கூட்டணிக் கட்சிகள் அலட்சியம்... எப்படியிருந்தது ராகுலின் மராட்டிய நடைப்பயணம்? 26.11.2022

எனது குடும்பம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. பாரத் ஜோடோ யாத்திரை குறித்துக் கேள்விப்பட்டேன். Author - மு.ஐயம்பெருமாள் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

25 ஆண்டுகாலப் போராட்டம்... மலேசியாவின் பிரதமரான அன்வர் இப்ராஹிம் - சுவாரஸ்யப் பின்னணி! 25.11.2022

தேர்தல் முடிவுகள் வெளியாகி எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் திடீர் திருப்பமாக அன்வர் இப்ராஹிம் பிரதமாகியிருக்கிறார். Author - நிவேதா த | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததன் ‘அரசியல்’ காரணம் என்ன?! 25.11.2022

எடப்பாடி பழனிசாமி, ஆளுநரிடமும் புகார்ப்பட்டியலை வாசித்திருக்கிறார். தவிர, அரசியல் ரீதியாகவும் இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியுள்ளன. இந்தநிலையில், இந்தச் சந்திப்பின் பின்னணி என்ன? Credits: Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பாமகவின் ஆட்சி இலக்கு 2026... அன்புமணி ராமதாஸ் வசமுள்ள திட்டங்கள் என்னென்ன? 23.11.2022

2019, 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, எங்கள் தலைமையில் ஆட்சி என அறிவித்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் அன்புமணியின் திட்டம்தான் என்ன? Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

“பண்ணையார்தனம் செய்கிறார் பழனிவேல் தியாகராஜன்!” - கொதிக்கும் சீனியர்கள் 23.11.2022

“நான் பெரிய மனிதன்!” - கறி விருந்தில் வெடித்த பஞ்சாயத்து Author -செ.சல்மான் பாரிஸ்,ந.பொன்குமரகுருபரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

கெம்பே கௌடாவுக்கு பிரமாண்ட சிலை... கர்நாடகா பா.ஜ.க-வின் ‘வோட் பேங்க் டார்கெட்!’ 23.11.2022

தமிழகத்தின் காஞ்சிபுரத்திலிருந்து, கர்நாடகாவுக்குப் புலம்பெயர்ந்த முரசு ஒக்கலிகா என்பவரின் வழித்தோன்றல்தான் ‘ஹிரியா கெம்பே கௌடா’. Author - ச.பிரசாந்த் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

துடிப்பாக அரசியல் செய்யும் பன்னீர், தினகரன்... எடப்பாடி முகாமின் பிளான் என்ன?! 23.11.2022

வெயில், மழை, பனி என நாளுக்கு நாள் மாறும் வானிலையைவிட தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வின் நிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்கிறது... Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அடாவடி வசூல் அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி! 22.11.2022

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா எதிரே இருக்கும் டாஸ்மாக் கடைதான், கரூர்வாசிகளின் ‘தாகம்’ தீர்க்கும் தடாகமாக மாறியிருக்கிறது. -ஜூனியர் விகடன் டீம்

கால்பந்து உலகக்கோப்பை: கத்தார் மைதானங்களை சுற்றும் சர்ச்சை... 37 மரணங்களா... 6,000+ மரணங்களா?! 22.11.2022

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளுக்காக மைதானங்களைத் தயார் செய்யும்போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. Author - துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மகிந்தவின் ஆசை... ரணிலின் திட்டம்! - என்ன நடக்கிறது இலங்கை அரசியலில்? 21.11.2022

பதவிக்காக அரசியல் கட்சிகள் ஒருபுறம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, மக்களின் நிலை மிகவும் மோசமாகவே இருக்கிறது. Author - வருண்.நா Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரான பொன்முடி மகன்..! எப்படிச் சாத்தியமானது?! 17.11.2022

அசோக் சிகாமணி நீண்டகாலமாக கிரிக்கெட் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பிலும், முக்கியமான பொறுப்புகளிலும் இருந்துவருவதால் அவருக்கு சீனிவாசனின் ஆதரவு ஏகமனதாக இருந்தது. Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Escucha el podcast Vikatan News update | Tamil News en Replaio

Radio y podcasts en una sola app - gratis y sin registro. Instálala hoy y no te pierdas el estreno

Descárgala en Google Play

Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos