Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodios

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

No dejes de visitar la web del podcast y apoyar a su creador: hubhopper.com

Autor

Hello Vikatan

Categoría

News

Web del podcast

hubhopper.com

Último episodio

21 de ago. de 2024

¿Dónde escuchar?

Podcasts en la app Replaio Radio Muy pronto

Los podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts

Descárgala en Google Play Instálala gratis Android casi 10 M de descargas · valoración de 4,8 iOS muy pronto

Episodios

``1989-ம் ஆண்டு மார்ச் 25... அந்த ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா?!” - கொதித்த நிர்மலா சீதாராமன் | News-11/08/2023 11.08.2023

``மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.1,627 கோடி கடனுதவியுடன் மத்திய அரசு கட்டுகிறது. இதில் மாநில அரசுக்கு எந்தக் கடனும் இல்லை.” - நிர்மலா சீதாராமன் Credits: Author -  VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

அதானி பற்றி பேசமாட்டேன் பயப்படாதீர்கள்! | Rahul Gandhi on parliament | News-09/08/2023 09.08.2023

அதானி பற்றி பேசமாட்டேன் பயப்படாதீர்கள்! -Vikatan News

இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் குறித்த சீமானின் சர்ச்சைக் கருத்து; தாக்கங்கள் என்னென்ன?! | News-07/08/2023 07.08.2023

`முதலில் சீமானிடம் தெளிவான கருத்துகளே இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாகப் பேசுகிறார். சிறுபான்மையினரை, `தமிழர்கள் இல்லை' என்பார். பிறகு அவரே சிறுபான்மையினரை, `தமிழ்ப்பிள்ளைகள்’ என்பார். ஒரு தலைவருக்கான எந்தத் தகுதியும் அவரிடமில்லை.' - தி.மு.க -Vikatan News Podcast

டெல்லி மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்... ‘இந்தியா’ கூட்டணிக்குப் பின்னடைவா... மாநிலங்களவையில்?! | News-05/08/2023 05.08.2023

டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் ‘டெல்லி நிர்வாக திருத்த மசோதா’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது, மாநிலங்களவையில் என்னவாகும்? Credits: Author - ஆ.பழனியப்பன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

காவலில் எடுக்கப் போராடும் அமலாக்கத்துறை... செந்தில் பாலாஜி வழக்கில் இனி?! | News-04/08/2023 04.08.2023

“இரண்டாவது வழக்கு போட்டால் அமலாக்கத்துறைக்குக் கிடைக்கும் அனுகூலம், முதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எப்படித் தீர்ப்பு கொடுத்தாலும், அமலாக்கத்துறை மற்றொரு வழக்கைக் காட்டி, இன்னொரு கஸ்டடி கேட்பார்கள்.”- தராசு ஷ்யாம் Credits: Author -  அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

பேரணியில் வெடித்த பெரும் மோதல்; கலவர பூமியான ஹரியானா! - பிரச்னையின் பின்னணி என்ன? | News-02/08/2023 02.08.2023

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பேரணியாக கேத்லா மோட் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இளைஞர்கள் கும்பல் ஒன்று குறுக்கிட்டிருக்கிறது. தொடர்ந்து அவர்கள் பேரணியைத் தொடர அனுமதிக்காததால், இரு தரப்புக்கும் இடையில் மோதல் உருவாகியிருக்கிறது. Credits: Author - அன்னம் அரசு  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

“கடனை அடைக்க வேண்டாம்... மனைவியை அனுப்பி வை!” - ஜவுளி வியாபாரியை காப்பாற்றுகிறதா போலீஸ்? | News-02/08/2023 02.08.2023

அதிரவைக்கும் சேலம் கொலை... Credits: Author - ஜெ. ஜான் கென்னடி  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

அதிரடி ஆக்‌ஷன் + நேர்மை... 'இதுவரை 21 ட்ரான்ஸ்ஃபர்' - யார் இந்த பிரபாகர் சௌத்ரி ஐபிஎஸ்?! | News-01/08/2023 01.08.2023

பரேலி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல முயன்ற கன்வாரியா குழுவைக் கட்டுப்படுத்திய 4 மணி நேரத்தில் லக்னோவுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார், மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் சௌத்ரி. இது இவருக்கு 21-வது பணியிட மாற்றம். Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

``கோபமாக இருப்பவர்களைச் சமாதானப்படுத்துங்கள்" - தேர்தல் தொடர்பான கூட்டத்தில் மோடி | News-01/08/2023 01.08.2023

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், உத்தரப்பிரதேச எம்.பி-க்களுடன் 2024 தேர்தல் வேலைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. Credits: Author -  சி. அர்ச்சுணன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

`ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம், ஆனால்..!' அண்ணாமலை கூறுவதென்ன? | News-31/07/2023 31.07.2023

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து, தன்னுடைய பாதயாத்திரை பிரசாரத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். Credits: Author - கு .விவேக்ராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

இந்திய டிவி பிசினஸ்: புதிய முடிவில் டிஸ்னி; வலுப்பெறுகிறதா ஜியோவின் சாம்ராஜ்யம்? | News-30/07/2023 30.07.2023

டிஸ்னி போன்ற ஒரு பிரமாண்ட நிறுவனமே, தன் கீழ் இயங்கி வரும் ஸ்டார் இந்தியா குழுமத்தை விற்க அல்லது வேறு சில நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்றால், இந்தியாவில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது? டிஸ்னியின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? Credits: Author -  கெளதமன் முராரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

இந்திய அரிசி ஏற்றுமதிக்கு தடை, தவிக்கும் அமெரிக்கா; அச்சமூட்டும் காரணமும் எதிர்காலமும்! | News - 29/07/2023 29.07.2023

உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளரான இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது ஏன்? உலக அரசியலை கடந்து, கொஞ்சம் சூழலியையும் தெரிந்து கொண்டால், இந்த காரணத்தை புரிந்து கொள்ளலாம். Credits: Author - நாராயணி சுப்ரமணியன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

`அன்று சொன்ன அதிமுக ஃபைல்ஸ் எங்கே?’ - அரசியலுக்காக ஊழல் ஒழிப்பு பேசுகிறாரா அண்ணாமலை? | News-28/07/2023 28.07.2023

`திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகம்’ குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. `திமுக ஃபைல்ஸ் முதல் பாகம்’ என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது... 2-ம் பாகம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது? | News-27/07/2023 27.07.2023

மூன்று மாதங்களாக அந்த சின்னஞ்சிறு மாநிலத்தில் நடக்கும் இனவாத வன்முறை அரசாங்கத்தின் சக்தியை மீறி நடக்கிறதா? அரசாங்கத்தின் ஆசியோடு நடக்கிறதா என்பதுதான் வலுவாக எல்லோரும் எழுப்பும் கேள்வி. Credits: Author -  அ.தா.பாலசுப்ரமணியன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

"இந்தியாவில் வரி ஏய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன" - Nirmala Sitharaman | News-25/07/2023 25.07.2023

"இந்தியாவில் வரி ஏய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன" - Nirmala Sitharaman Credits: Podcast Channel executive- Prabhu venkat | Podcast network head - Niyas ahamed M.

`மணிப்பூர் குறித்த உண்மையை நாட்டு மக்கள் அறிய வேண்டும்!' - அமித் ஷா | News - 25/07/2023 25.07.2023

``மணிப்பூர் விவகாரம் குறித்து நாடு உண்மையை அறிந்துகொள்வது அவசியம். ஆனால், எதிர்க்கட்சிகள் ஏன் ஒத்துழைக்க மறுக்கின்றன?" - அமித் ஷா Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast Channel Executive- Prabhu Venkat. P | Podcast Head - Niyas Ahamed .M.

மணிப்பூர் விவகாரத்தால் முடங்கிய அவைகள் - எதிர்கட்சிகளை குற்றம்சாட்டும் ஆளும் பாஜக | News-21/07/2023 21.07.2023

மணிப்பூர் விவகாரத்தால் முடங்கிய அவைகள் - எதிர்கட்சிகளை குற்றம்சாட்டும் ஆளும் பாஜக. Credits: Author -  | Voice : ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

``மணிப்பூர் மகள்களுக்கு நேர்ந்ததை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்" - பிரதமர் மோடி ஆவேசம்! | News - 20/07/2023 20.07.2023

இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. Credits: Author - சி. அர்ச்சுணன் | Voice : கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

அ.தி.மு.க பொன்விழா மாநாடு... கொங்கு ஆதிக்கம்... மருகும் மதுரை! | News-19/07/2023 19.07.2023

‘மாநாட்டுப் பணி ஒதுக்கப்பட்டதில் அதிருப்தியடைந்த செல்லூர் ராஜூ, மதுரை மாநகர் மாவட்டத்தில் கட்சி உறுப்பினர் டார்கெட்டை முடிக்க ஆர்வம் காட்டவில்லை’ என்று பேச்சு எழுந்திருக்கிறது. Credits: Author - செ.சல்மான் பாரிஸ் | Voice :ராஜேஷ் கண்ணன்  Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பிரதமர் மோடிக்கு அருகேயே இடம்... எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த முக்கியத்துவம் - பின்னணி என்ன?! | News-19/07/2023 19.07.2023

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்த இடம் அ.தி.மு.க-வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப் பிரதிபலிக்கும்விதமாகதான், பிரதமர் மோடிக்கு அடுத்த இருக்கையை எடப்பாடிக்கு ஒதுக்கியிருக்கிறது டெல்லி. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

எதிர்த்தரப்பின் `26’ Vs ஆளும் தரப்பின் `38’... ஒன்றுகூடும் கட்சிகள் - மாஸ் காட்டுவது யார்?! | News-18/07/2023 18.07.2023

பாட்னாவில் கூட்டம், பெங்களூரில் கூட்டம் என எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வு காரணமாக ஆளும் பா.ஜ.க., தனது கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் கூட்டியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன்  Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`நானும் இந்த அரசியலில் இருக்கிறேன்...' இனி அடுத்து? ஓ.பி.எஸ் செய்ததும்... செய்யாததும்! | News-17/07/2023 17.07.2023

"ஒவ்வொரு பறவைக்கும் பறக்கும் தூரமும் உயரமும் மாறுபடும். தலைவர்களுக்கும் இது மாறுபடும். அதை ஓ.பி.எஸ் புரிந்துகொண்டதுபோலவே தெரியவில்லை" - தராசு ஷ்யாம். Credits: Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

எடப்பாடி IN... பன்னீர் OUT - டெல்லி கேம்! | News-15/07/2023 15.07.2023

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் எதிர்பார்த்ததுதான். அது ‘திடீரென’ வழங்கப்பட்டதில்தான் அரசியல் கணக்குகள் புதைந்திருக்கின்றன. கடந்த ஓராண்டாகவே பன்னீர் தரப்பையும் அனுசரித்துச் செல்லும்படி பா.ஜ.க தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டது. Credits: Author - ந.பொன்குமரகுருபரன் | மனோஜ் முத்தரசு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head -...

திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை... பின்னணி என்ன?! | News-15/07/2023 15.07.2023

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் 5 நாள்கள் முகாமிட்டு சென்னை திரும்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று வந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Voice : கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

``ஒற்றுமை வேறு, ஒற்றைமயமாக்கல் வேறு; பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம்!" - சீமான் | News - 14/07/2023 14.07.2023

``நாட்டில் உள்ள அனைத்தையும் தங்களுக்கு ஏற்ற வகையில் ஒற்றைமயமாக்கி அடக்கி ஆள வேண்டும் என்ற கொடும் மனப்பான்மையுடன் கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது பா.ஜ.க" - சீமான். சி. அர்ச்சுணன்

Escucha el podcast Vikatan News update | Tamil News en Replaio

Radio y podcasts en una sola app - gratis y sin registro. Instálala hoy y no te pierdas el estreno

Descárgala en Google Play

Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos