Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
No dejes de visitar la web del podcast y apoyar a su creador: hubhopper.com
¿Dónde escuchar?
Podcasts en la app Replaio Radio Muy prontoLos podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts
Episodios
`எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்' -`மேனேஜர்' ஆனாரா அண்ணாமலை?- பொங்கியது டு பேக் அடித்தது வரை! | News-28/09/2023 28.09.2023 8:12
அ.தி.மு.க கூட்டணி முறிவு விவகாரத்தில், `பா.ஜ.க ஒரு தேசியக் கட்சி, எதுவாக இருந்தாலும் பா.ஜ.க தேசியத் தலைமை முடிவெடுக்கும்!' என திடீர் ஜகா வாங்கியிருக்கிறார் அண்ணாமலை. Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
‘நன்றி மீண்டும் வராதீர்கள்!’ - ஹேப்பி அ.தி.மு.க... டென்ஷன் பா.ஜ.க! | News-27/09/2023 27.09.2023 10:21
அ.தி.மு.க - பா.ஜ.க உறவில், கடந்த ஒரு வருடமாகவே மெல்ல மெல்ல விரிசல் விழுந்துவந்தது. மேலும் மேலும் கடுமையான வார்த்தைகளை இரு தரப்பும் வீசி அடித்ததில் விரிசல் பெரிதாகி, தற்போது மொத்தமாகவே கூட்டணிச் சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. -Vikatan News Update.
2024 தேர்தல்: ``முடிந்தால் இந்தத் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடுங்கள்"-ராகுலுக்கு ஒவைசி சவால் | News - 25/09/2023 25.09.2023 2:06
``நீங்கள் (ராகுல் காந்தி) தொடர்ந்து பெரிய அறிக்கைகளை வெளியிட்டுவருகிறீர்கள். எனவே, களத்தில் இறங்கி என்னை எதிர்த்து போராடுங்கள்." - ஒவைசி -Vikatan News Podcast
முறிந்த அதிமுக - பாஜக கூட்டணி... தேர்தல் அரசியலில் லாபம் யாருக்கு?! | News-19/09/2023 19.09.2023 5:30
“2014-ல் அ.தி.மு.க., தி.மு.க இல்லாத கூட்டணி அமைத்த பா.ஜ.க., புதுச்சேரி சேர்த்து மூன்று இடங்களில் வெற்றிபெற்றது. 2019-ல் அ.தி.மு.க கூட்டணி. மூன்று இடங்களையும் இழந்துவிட்டது. இதைக்கொண்டு 2024-ல் என்ன வந்துவிடப்போகிறது என்பதைக் கணக்கு போடுகிறார் அண்ணாமலை.” Credits: Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
A.R Rahman Concert விவகாரம்: அரசியலாக்கப்படுகிறதா இசை நிகழ்வு சர்ச்சை?! | News-15/09/2023 15.09.2023 7:17
“எப்போதுமே அவர்கள் ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று காத்துக்கொண்டிருப்பார்கள். இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உண்மையான காரணம் யார் என்பதைக் கண்டுபிடித்து அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும்." - உதயநிதி Vote us: https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக...
`இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்கும் அமித் ஷா?’ - விடாப்பிடி எடப்பாடி | டெல்லி விசிட் டீடெயில்ஸ் | News-15/09/2023 15.09.2023 4:40
டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவைச் சந்திப்பாரா, இல்லையா என்று செப். 14-ம் தேதி மாலை வரை பரபரப்பு இருந்த நிலையில், ஒருவழியாக இரவு 9 மணிக்கு அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
இந்தியா தலைமை ஏற்ற ஜி20 மாநாடு... சாதனைகளும் சொதப்பல்களும்! | News-14/09/2023 14.09.2023 4:31
புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் பயன்பாட்டை மும்மடங்காக்குதல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட விஷயங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா பெரும் பங்காற்றியது. Credits: Author - வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களை எரித்தாரா கோவை மேயரின் தம்பி? - பரபரப்பை பற்றவைத்த வீடியோ | News-14/09/2023 14.09.2023 1:44
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களை கோவை மேயர் தம்பி எரித்ததாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Credits: Author - குருபிரசாத் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
ஆஜராக சம்மன்; தயாராக இருந்த போலீஸார் - ஆஜராகாமல் கடிதம் வழங்கிய சீமான் - பின்னணி என்ன?! | News - 13/09/2023 13.09.2023 3:23
``விசாரணைக்கு வரும்படி சம்மன் அளித்த போலீஸார், எந்தவித முறையான விளக்கத்தையும் தரவில்லை. நாங்கள் கேட்கும் தகவல்கள் கிடைத்த பிறகு அடுத்தகட்டம் குறித்து முடிவெடுப்போம்.” - நாம் தமிழர் பாத்திமா பர்கானா - Vikatan News Podcast
AR Rahman: `இனி மறக்குமா நெஞ்சம்?!' - களேபரமான கான்சர்ட்; சிக்கிய முதல்வர் வாகனம்; போலீஸ் விசாரணை! | News - 12/09/2023 12.09.2023 6:39
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்குப் போதுமான எந்தவித வசதியையும் ஏற்படுத்தித் தராமல் அலைக்கழித்து, இறுதியில் பெரும்பாலான ரசிகர்கள் நிகழ்ச்சியிலேயே கலந்துகொள்ள முடியாத அளவுக்கு ஏற்பாட்டில் சொதப்பியிருக்கிறது அந்த நிறுவனம். Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
'மாமன், மச்சான்னு பொறுப்பு கொடுக்கக் கூடாது' - மா.செ-க்களுக்குப் பாடமெடுத்த எடப்பாடி! | News - 12/09/2023 12.09.2023 4:31
எம்.ஜி.ஆர் மாளிகையில் செப்டம்பர் 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பாடம் எடுத்திருப்பதுதான் அரசியல் களத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
சனாதன சர்ச்சை: அரசியல் மைலேஜ் யாருக்கு? - ஓர் அலசல் | News-11/09/2023 11.09.2023 3:27
``ஒன்றுமில்லாத விஷயத்தைவைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க. சனாதனத்தை எதிர்த்து பேசிவிட்டதால், உதயநிதியின் பேச்சு பா.ஜ.க தரப்புக்கு எந்த ஏற்றத்தையும் தரப்போவதில்லை.” - ஜெகதீஸ்வரன். Credits: Author - | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
``சர்வாதிகாரம் செய்கிறார் கரு.நாகராஜன்...'' - இது, கமலாலய கலாட்டா..! | News-11/09/2023 11.09.2023 3:39
சுவரொட்டிகளில் படம் இல்லாததெல்லாம் எனக்கு ஒரு பெரிய பிரச்னையே இல்லை. யார் செலவு செய்து போஸ்டர் அடிக்கிறார்களோ அவர்களின் விருப்பம் போலச் செய்வார்கள். Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
தி.மு.க-வுக்கு ஆதரவு... ரூட் மாறும் சீமான்! - பயமா... வியூகமா? | News-10/09/2023 10.09.2023 4:22
மடியில் கனமில்லாதவர்கள் பயப்படாமல் இருக்கலாம். ஆனால், சீமான் கடும் பதற்றத்தில் இருக்கிறார். ஆதாரங்களுடன் நடிகையொருவர் கொடுத்த புகாரின்பேரில் எந்த நேரத்திலும் தன்மீது கைது நடவடிக்கை பாயலாம் என்ற பயத்திலிருக்கிறார். -Vikatan News Podcast
‘முடியல!’ - கதறும் மூவர்! | News-10/09/2023 09.09.2023 11:34
‘பா.ஜ.க-வுக்கு எதிரான அலை ரொம்ப தீவிரமாகவே தமிழகத்தில் வீசுகிறது. நிச்சயமாக நம்மைத் தன்னோடு சேர்த்துக்க மாட்டார் எடப்பாடி. அவரோட கூட்டணியில இருக்குற பா.ஜ.க-வும் அவர் மனம் கோணாமதான் நடந்துக்கப் பார்க்கிறாங்க -Vikatan News Podcast
அதிகாலையில் அரெஸ்ட் வாரன்ட்... 3 மணி நேரம் காத்திருந்த சி.ஐ.டி! - சந்திரபாபு நாயுடு `திடீர்' கைது | News-09/09/2023 09.09.2023 1:04
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. -Vikatan News podcast
சனாதன சர்ச்சை: முதல்வர் முதல் ஆ.ராசா வரை... 'இந்தியா' கூட்டணியை சங்கடத்துக்கு உள்ளாக்குகிறதா திமுக?! | News-08/09/2023 08.09.2023 4:21
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் நான்கு வரிப் பேச்சு, பா.ஜ.க-வுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பெரும் ஆயுதமாக மாறியிருக்கிறது என்று கருதப்படுகிறது. Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
எப்போதும் `மெளனம்’ காக்கும் பிரதமர் மோடி சனாதன சர்ச்சையில் உடனே ரியாக்ட் செய்த ‘அரசியல்’! | News-07/09/2023 07.09.2023 4:26
‘சனாதனம் குறித்த எதிர்க்கட்சித் தலைவர்களின் அவதூறு கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுங்கள்’ என்று மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம் பிரதமர் மோடி. Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் எதற்காக? - தொடரும் திக் திக்! | News-07/09/2023 07.09.2023 3:50
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் தெரிவிக்கப்படாத நிலையில், என்ன நடக்கப்போகிறதோ என்கிற பதைபதைப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது. Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
கலைத்து ஆடும் எடப்பாடி... கன்ட்ரோலுக்கு வருமா கட்சி? | News-06/09/2023 06.09.2023 10:29
சேலம் மாவட்டச் செயலாளராகப் பத்து தொகுதிகளை எடப்பாடி ‘கன்ட்ரோல்’ செய்தபோது, அதே காலகட்டத்தில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டச் செயலாளராக 12 தொகுதிகளைக் கட்டியாண்டவர் சி.வி.சண்முகம். -Newssensetn
``திமுக-வுக்கு சமாதானத் தூது விடுகிறார் சீமான்” - பாஜக-வின் விமர்சனமும், நாம் தமிழரின் பதிலும்! | News-05/09/2023 05.09.2023 2:55
விஜயலட்சுமி விவகாரத்தில் தி.மு.க அரசு நம்மைக் கைதுசெய்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் தி.மு.க-வை ஆதரிப்பதாகப் பேசிக்கொண்டிருக்கிறார். தி.மு.க-விடம் சரண்டர் ஆவதற்கு ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுகிறார் எனப் பேசிவருகிறார் - பா.ஜ.க தரப்பு Credits: Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
’ஒரே நாடு ஒரே தேர்தல்’ - ஸ்டாலின் சொல்வதுபோல் அதிபர் ஆட்சியைக் கொண்டுவரும் முயற்சியா?! | News-05/09/2023 05.09.2023 3:40
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க அரசு இறங்கியிருக்கிறது. இதை, ‘சர்வாதிகாரத்துக்கான சதித் திட்டம்’ என்று விமர்சித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
அன்று எதிர்ப்பு; இன்று ஆதரவு - ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மீது எடப்பாடி ஆர்வம்கொள்வது ஏன்?! | News-04/09/2023 04.09.2023 4:22
ஆட்சியில் இருந்தபோது, `ஒரே நாடு ஒரே தேர்தலை' எதிர்த்த எடப்பாடி பழனிசாமி, தற்போது `ஒரே நாடு ஒரே தேர்தலை' ஆதரிக்கிறார். Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
ஆறு முறைகேடுகள்... பந்தாடப்படும் பெயில்... நெருப்பு வளையத்தில் பாலாஜி! | News - 02/09/2023 02.09.2023 12:16
இந்த பெயில் மனுவை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டு வாருங்கள்” எனக் கூறிவிட்டார் நீதிபதி ரவி. Credits: Author - ந.பொன்குமரகுருபரன் , துரைராஜ் குணசேகரன் , ராணி கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
Senthil Balaji: தலைமை நீதிபதியிடம் செல்லும் ஜாமீன் மனு; செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன நடக்கிறது? | News-01/09/2023 01.09.2023 3:36
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் நாளை முறையிடப்படும் என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இது நிர்வாகரீதியான முடிவு என்பதால் இதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. Credits: Author - ராணி கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
Podcasts similares
Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos