Patcheammalle C

புத்தகப் பறவை - Teacher Patcheammalle

Arts TA ↓ 32 episodios

புத்தகங்கள் என்னோடு பேசிய கதைகள் ஏராளம். கலை இலக்கியம் வரலாறு தத்துவம் என பலவற்றை என்னோடு பேசி இருக்கிறது. என்னோடு பேசியதை நீங்களும் கேட்க வேண்டுமா? கேளுங்கள் பேசும் புத்தகம்.....

No dejes de visitar la web del podcast y apoyar a su creador: podcasters.spotify.com

Autor

Patcheammalle C

Categoría

Arts

Web del podcast

podcasters.spotify.com

Último episodio

7 de may. de 2024

¿Dónde escuchar?

Podcasts en la app Replaio Radio Muy pronto

Los podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts

Descárgala en Google Play Instálala gratis Android casi 10 M de descargas · valoración de 4,8 iOS muy pronto

Episodios

கு. அழகிரிசாமியின் காற்று - சிறுகதை 07.05.2024

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்களின் கைவண்ணத்தில் உருவான சிறுகதை

தகிப்பு - கதை 2 - கனிவு பிளஸ் அறிவு 20.04.2024

தகிப்பு - கடலூர் பா. ஆசைத்தம்பி அவர்களின் சிறுகதை தொகுப்பு

தகிப்பு - 1. எதிர்பார்ப்பு 11.04.2024

தகிப்பு - சிறுகதைத் தொகுப்பு - எழுத்தாளர் பா. ஆசைத்தம்பி - 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

வீரயுக நாயகன் வேள்பாரி தொகுதி ஒன்று அத்தியாயம் 13 மற்றும் 14 21.03.2024

சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சு வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி

உதயசங்கர் சிறுகதைகள் 27.01.2024

ஒரு பிரிவுக் கவிதை

உதயசங்கர் சிறுகதைகள் 27.01.2024

ஓரு வீடு , ஒரு கனவு ஒரு மனிதன்

வீரயுக நாயகன் வேள்பாரி தொகுதி ஒன்று அத்தியாயம் 12 24.05.2023

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி

வீரயுக நாயகன் வேள்பாரி தொகுதி ஒன்று அத்தியாயம் 11 16.05.2023

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய வீர யுக நாயகன் வேள்பாரி

வீர யுக நாயகன் வேள்பாரி தொகுதி ஒன்று அத்தியாயம் 10 11.05.2023

சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி

வீரயுக நாயகன் வேள்பாரி - தொகுதி 1 - அத்தியாயம் 9 03.02.2023

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி

வீரயுக நாயகன் வேள்பாரி தொகுதி 1 - அத்தியாயம் 8 03.02.2023

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள்பாரி தொகுதி 1 - அத்தியாயம் 7 22.01.2023

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி...

வீரயுக நாயகன் வேள்பாரி - தொகுதி 1 - அத்தியாயம் 6 19.01.2023

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி

வீரயுக நாயகன் வேள்பாரி - தொகுதி 1 - அத்தியாயம் 5 15.01.2023

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி

வீரயுக நாயகன் வேள்பாரி - தொகுதி 1 - அத்தியாயம் 4 15.01.2023

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு வெங்கடேசன் அவர்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி...

வீரயுக நாயகன் வேள்பாரி - தொகுதி - 1 அத்தியாயம் - 3 15.01.2023

சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள்பாரி 10.01.2023

தொகுதி 1 அத்தியாயம் 2

வீரயுக நாயகன் வேள்பாரி 28.12.2022

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் மற்றுமொரு சீரிய படைப்பு.

தேர்ந்தெடுத்த கதைகள் 16.04.2022

கதவு - கி ராஜநாராயணன்

தேர்ந்தெடுத்த கதைகள்- கி.ரா - சுப்பன்னா 25.01.2022

மூன்றாவது கதை - சுப்பன்னா

தேர்ந்தெடுத்த கதைகள்- கி.ரா - அரும்பு 24.01.2022

கி.ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த கதைகள் என்ற நூலில் இருந்து இரண்டாவது கதை .

தேர்ந்தெடுத்த கதைகள் - கி.ரா- காய்ச்ச மரம் 23.01.2022

கி ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த கதைகள் என்ற புத்தகத்திலிருந்து முதல் கதை காய்ச்ச மரம்

கல்வி காப்போம் தேசம் காப்போம் - தேசிய கல்விக் கொள்கை 2020 ஒரு பேரபாயம் 07.02.2021

கல்வி காப்போம் தேசம்காப்போம் புத்தகத்தின் மூன்றாவது தலைப்பு - தேசிய கல்வி கொள்கை 2020 - ஒரு பேர் அபாயம்

கல்வி காப்போம் தேசம் காப்போம் - பகுதி 1 07.02.2021

கல்வி காப்போம் தேசம் காப்போம் என்ற இந்த புத்தகம் நான்கு பெரும் தலைப்புகளை உள்ளடக்கியது. முதல் இரண்டு தலைப்புகளை இந்த பகுதியில் கொடுத்திருக்கிறேன்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் - ச.தமிழ்ச்செல்வன் - கட்டுரை 1 05.12.2020

"சாமிகளின் பிறப்பும் இறப்பும்." இந்த சிறுநூல் துளிர் அறிவியல் மாத இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகும்.

Escucha el podcast புத்தகப் பறவை - Teacher Patcheammalle en Replaio

Radio y podcasts en una sola app - gratis y sin registro. Instálala hoy y no te pierdas el estreno

Descárgala en Google Play

Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos