ASTRO Radio News

Tamil News

News TA ↓ 539 episodios

RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA

Autor

ASTRO Radio News

Categoría

News

Último episodio

8 de oct. de 2026

¿Dónde escuchar?

Podcasts en la app Replaio Radio Muy pronto

Los podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts

Descárgala en Google Play Instálala gratis Android casi 10 M de descargas · valoración de 4,8 iOS muy pronto

Episodios

செய்தி | தமிழ்ப்பள்ளிகள் ஒரு போதும் மூடப்படாது! 07.09.2026

உத்தரவாதம் அளித்தது மடானி அரசாங்கம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | புகை மூட்டம்: சுகாதாரம் கட்டுப்பாட்டில் உள்ளது! 06.09.2026

மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | இன்று நேபாளம் செல்கிறது, SMART ! 05.09.2026

அந்நாட்டு எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பேரிடர்களின் மீட்பு பணிகளுக்காக.. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | சரவாக் Serian-னில் அவசரநிலை அறிவிப்பு ! 04.09.2026

புகைமூட்டம் கொடூரமானதே அதற்குக் காரணம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | புகைமூட்டம் பிராணிகளுக்கும் ஆபத்தே! 04.09.2026

பாதுகாக்கும் வழிகளைப் பகிர்ந்துக் கொள்கிறார் மருத்துவர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மலேசியா, நேப்பாளத்துக்கு பொருட்களை அனுப்பலாம் ! 03.09.2026

அதற்குத் தடை இல்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | எரிபொருள் விலை ஐந்து சென் குறைகிறது! 03.09.2026

புகைமூட்டம் நிலவரம், ஆலோசனைகல் உட்பட மேலும் பல தகவல்கள் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நேப்பாளம் வெள்ளம் ; சில மலேசியர்கள் அடையாளம் 02.09.2026

அவர்கள் தாயகத்துக்கு கொண்டுவரப்படவுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மோசமாகும் புகைமூட்டம்: காப்பாற்றிக் கொள்ளுங்கள்! 02.09.2026

உடல்நலனில் அதிக கவனம் தேவை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | புகையால் சூழ்ந்திருக்கும் சபா ! 01.09.2026

6 பகுதிகள், அபாய கட்டத்தை தொட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | API குறியீடு அபாய அளவை எட்டியது! 01.09.2026

மேக விதைப்பு நடவடிக்கைகள் தொடங்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | சுதந்திரம்; சுலபமாகப் பெறப்பட்ட ஒன்றல்ல ! 31.08.2026

அது முந்தையத் தலைமுறையினரின் தியாகங்களால் சாத்தியமான ஒன்று. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நேப்பாளம் வெள்ளம் ; மலேசியர்கள் இன்னும் தேடப்படுகின்றனர் ! 28.08.2026

மீட்கப்பட்ட 31 வெளிநாட்டவர்களில் மலேசியர்களும் உள்ளனரா தெரியவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | குற்றத்தை மறுத்தார் சரவணன்! 28.08.2026

அமைச்சர் பதவியில் அவர் ஊழல் செய்தாரா? Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பினாங்கில் தேசிய தினக் கொண்டாட்டம் ரத்தாகலாம் ! 27.08.2026

புகைமூட்டம் நிலவி வருவதே அதற்குக் காரணம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | இஸ்மாயில் சப்ரி குற்றத்தை மறுத்தார்! 27.08.2026

மில்லியன் கணக்கான சொத்துக்களை அறிவிக்கவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | சிலாங்கூரில் தேசிய புகைமூட்ட நடவடிக்கை திட்டம் ! 26.08.2026

சட்டவிரோதமாக தீ மூட்டுவோருக்கு தண்டனை உண்டு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | காற்றின் தரம் மோசமாகிறது! 26.08.2026

13 இடங்களில் API குறியீடு 100ரைக் கடந்தது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | குற்றமா? முறையாகப் புகாரளியுங்கள் ! 25.08.2026

மாறாக, வெறுமனே சமூக ஊடகங்களில் பகிர்வது அவசியமற்ற ஒன்று. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | புகைமூட்டம் வெளியில் செல்லாதீர் ! 24.08.2026

இதயவியல் நிபுணர் Dr. சற்குணன் தாஸ் ஐனாம் அறிவுறுத்தல். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்னை தீவிரம்! 24.08.2026

காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மாணவர் தாக்கப்பட்டார்; விசாரணை தொடங்கியது 23.08.2026

பினாங்கு கல்வித் துறை விசாரிக்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | அந்நிய தொழிலாளர் விண்ணப்பம் ஆன்லைனின் மட்டுமே! 22.08.2026

நேரில் சென்று விண்ணப்பிக்க தேவையில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | புகைமூட்டமா ? தேசிய தினக் கொண்டாட்டமா? 21.08.2026

நிலைமை மோசமானால் அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்படும். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நாட்டில் டெங்கி சம்பவங்கள் உயர்வு ! 21.08.2026

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக பதிவாகியுள்ளது.  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Escucha el podcast Tamil News en Replaio

Radio y podcasts en una sola app - gratis y sin registro. Instálala hoy y no te pierdas el estreno

Descárgala en Google Play

Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos