Ramanan
Ramanan's Podcast
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்
No dejes de visitar la web del podcast y apoyar a su creador: www.buzzsprout.com
¿Dónde escuchar?
Podcasts en la app Replaio Radio Muy prontoLos podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts
Episodios
சமூகத்வலைத்தள அடிமைகள் 30.11.2023 9:51
சமூகவலைத்தளப் பாவனை என்பது இன்று தவிரக்க முடியாத அங்கமாக மாறிவிட்டுள்ளது. தனிமனிதர்கள் தொடங்கி அரசுகள் வரை சமூகவலைத்தளங்களை பல்வேறு தேவகைளுக்காகவும் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சிறப்பான தொடர்பால் வழரைவான தகவல் பரிமாற்றம் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் பொழுது போக்கு என பல்வேறு நன்மைகளை இதன் மூலம் நாம் அனுபவகின்ற போதிலும் அதன் இருண்ட மறுபக்கத்தை நாம் மறுக்க முடியாதிருக்கின்றது. சமூக...
வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி 30.11.2023 10:01
வாழ்க்கையின் வெற்றி” என்பது வெளியில் இருந்து பிறர் தரும் ஆதரவினாலும் சாதகமான சூழலினாலும் மட்டுமே நிகழ்கிறது” என்னும் கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். வெற்றி என்பது மனிதர்க்கு மனிதர் மாறுபடும். பணம் இல்லாதவனுக்கு பணம் சம்பாதிப்பதுதான் வெற்றி. ஆனால் பணம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல் அவதிபடுபவர்க்கு அதிலிருந்து மீண்டு, ஆரோக்கியமாக வாழ்வதுதான் வெற்றி இப்ப...
வாழ்க்கை என்றால் என்ன? 03.05.2022 10:46
"வாழ்க்கை என்றால் என்ன?" என்ற கேள்வி எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லதுதான்! ஏனென்றால் இந்தக் கேள்வி வருவதற்குள் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக வாழ்க்கையே முடிந்துவிடுகிறது
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம் 03.05.2022 7:57
"வாழ்க்கை என்றால் என்ன?" என்ற கேள்வி எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லதுதான்! ஏனென்றால் இந்தக் கேள்வி வருவதற்குள் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக வாழ்க்கையே முடிந்துவிடுகிறது
வேற்று கிரகவாசிகள் உருவத்தில் எம்மை போல் இருக்கமாட்டார்கள் அவர்கள் எம்மை விட அதீத வளர்சி அடைந்த மனிதர்கள் . 23.04.2022 9:00
இன்று நேற்று அல்ல, பல காலம் தொட்டே வேற்று கிரக வாசிகள் பற்றிய கோட்ப்பாடுகள் நிறைய காண கிடைக்கின்றன. அந்த கால கடவுள்கள் தொடங்கி எகிப்து பிரமிடுகள், நிலவின் இருண்ட மறுபக்கம் என வேற்று கிரக வாசிகளின் பங்கு நிறைய இருப்பதாக வேற்று கிரகவாசிகள் சதிக்கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர். நம் அருகே மட்டுமில்லாமல், இந்த பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பத்திற்கு அருகாமையிலுள்ள மற்ற நட்சத்திர கூட்டங்களில் ஏகப்பட்ட வி...
வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளில் நீடிக்கும் மர்மங்கள் 23.04.2022 11:25
இன்று நேற்று அல்ல, பல காலம் தொட்டே வேற்று கிரக வாசிகள் பற்றிய கோட்ப்பாடுகள் நிறைய காண கிடைக்கின்றன. அந்த கால கடவுள்கள் தொடங்கி எகிப்து பிரமிடுகள், நிலவின் இருண்ட மறுபக்கம் என வேற்று கிரக வாசிகளின் பங்கு நிறைய இருப்பதாக வேற்று கிரகவாசிகள் சதிக்கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர். நம் அருகே மட்டுமில்லாமல், இந்த பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பத்திற்கு அருகாமையிலுள்ள மற்ற நட்சத்திர கூட்டங்களில் ஏகப்பட்ட வி...
ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ விஷயங்களை, ஒரு மௌனம் சொல்லிவிடும். 16.04.2022 10:43
உலகில் அனைத்து நன்மைகளையும் அடையும் வல்லமை மௌனத்துக்கு உண்டு. அதனால்தான் 'மௌனம் சர்வார்த்த சாதனம்' என்று கூறப்படுகிறது.மௌனம் ஒரு மகத்தான சக்தி!* ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ விஷயங்களை, ஒரு மௌனம் சொல்லிவிடும். மௌனம் ஒரு மகத்தான சக்தி! மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பிரயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெ...
மௌனம் ஒரு மகத்தான சக்தி 16.04.2022 10:00
உலகில் அனைத்து நன்மைகளையும் அடையும் வல்லமை மௌனத்துக்கு உண்டு. அதனால்தான் 'மௌனம் சர்வார்த்த சாதனம்' என்று கூறப்படுகிறது.மௌனம் ஒரு மகத்தான சக்தி!* ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ விஷயங்களை, ஒரு மௌனம் சொல்லிவிடும். மௌனம் ஒரு மகத்தான சக்தி! மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பிரயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெ...
வெற்றிக்கான மனநிலையை ஏற்படுத்திக் கொள்வதற்க்கு எது தடையாக இருக்கின்றது ? 10.04.2022 6:40
வெற்றியை தீர்மானிப்பதில் உங்கள் மனநிலையே முக்கிய பங்கு வகிக்கிறது "எதை மனித மனம் ஆழமாக சிந்தித்து நம்புகிறதோ, அதை ஒரு நாள் சாதிக்கும்" அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் நெப்போலியன் ஹில் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் இவை. நன்றாக யோசித்து பார்த்தால் அவர் சொன்னதில் 100% உண்மை இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். நம் எல்லா செயல்களும் முதலில் எண்ணங்களாக தோன்றியே செயல் வடிவம் பெறுகின்றன. எண்ணங்...
வெற்றியை தீர்மானிப்பதில் உங்கள் மனநிலையே முக்கிய பங்கு வகிக்கிறது 10.04.2022 9:52
வெற்றியை தீர்மானிப்பதில் உங்கள் மனநிலையே முக்கிய பங்கு வகிக்கிறது "எதை மனித மனம் ஆழமாக சிந்தித்து நம்புகிறதோ, அதை ஒரு நாள் சாதிக்கும்" அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் நெப்போலியன் ஹில் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் இவை. நன்றாக யோசித்து பார்த்தால் அவர் சொன்னதில் 100% உண்மை இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். நம் எல்லா செயல்களும் முதலில் எண்ணங்களாக தோன்றியே செயல் வடிவம் பெறுகின்றன. எண்ணங்...
நம்பிக்கை இருக்குமிடத்தில் விதிக்கு வேலையில்லை!. 08.04.2022 10:07
நம்பிக்கை இருக்குமிடத்தில் விதிக்கு வேலையில்லை!. நம்பிக்கை எதிர்பார்ப்பை வளர்க்கிறது. ஆனால், நம்பிக்கை உங்கள் இயல்பாக மாறும்போது ஒரே பாதையில் திடமாக செல்ல முடிகிறது. நம்புவது என்பது ஒரு செயலல்ல. நீங்கள் அந்தத் தன்மையாகவே மாறுவது. இது ஓர் உள்நிலை அனுபவம். இந்தப் பாதையில் செல்லும்போது, வளர்ச்சி என்பது அடிமேல் அடியெடுத்து வைக்க அவசியமின்றி ஒரு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும்.
நம்பிக்கை 08.04.2022 11:05

வாழ்க்கையில் எந்த துன்பங்கள் வந்தாலும், எதிர்த்து நின்று வெற்றி பெறும் மன துணிவு வேண்டும் 05.04.2022 10:49
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சினைகள் வரும்போது அல்ல பிரச்சினைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது – வாழ்க்கையில் வெற்றிக்கு முக்கியமானது துணிவு . நடக்கக்கூடாது என்று எதை நினைத்து நீங்கள் பயப்படுகிறீர்களோ அந்தக் கெடுதலை எதிர்த்து நிற்க மனதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். “ வாழ்க்கையில் எந்த துன்பங்கள் வந்தாலும், எதிர்த்து நின்று வெற்றி பெறும் மன துணிவு வேண்டும்
துணிவு வாழ்க்கையில் வெற்றிக்கு முக்கியமானது . 05.04.2022 10:08
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சினைகள் வரும்போது அல்ல பிரச்சினைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது – வாழ்க்கையில் வெற்றிக்கு முக்கியமானது துணிவு . நடக்கக்கூடாது என்று எதை நினைத்து நீங்கள் பயப்படுகிறீர்களோ அந்தக் கெடுதலை எதிர்த்து நிற்க மனதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். “ வாழ்க்கையில் எந்த துன்பங்கள் வந்தாலும், எதிர்த்து நின்று வெற்றி பெறும் மன துணிவு வேண்டும்
மாற்றம் என்பது எமக்கு புதிய புதிய வாசல்களை திறந்து விடும் அதன் மூலமான பல வாய்புகளையும் சந்தரப்பங்களையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும். 03.04.2022 10:47
மாற்றம் ஒன்றே மாறாதது .. வாழ்கையில் மாற்றம் வேண்டும் என்றால் நாம் மாற வேண்டும். எமது மனநிலை மாறவேண்டும். இப்போதிருக்கின்ற நம்மை நமது செயல்பாடுகளை நாம் மாற்றியமைக்க வேண்டும். மாற்றம் என்பது அச்சமூட்டக் கூடியது அது வலிதரக் கூடியது அதே போல் நாம் வாழ விரும்பும் ஒரு வாழ்வை மாற்றம் மட்டுமே எமக்குப் பெற்றுத்தந்து விடும். ஆம் மாற்றம் என்பது எமக்கு புதிய புதிய வாசல்களை திறந்து விடும் அதன் மூலமான பல வாய்புக...
மகிழ்ச்சி என்பது நம் மனதில் உள்ளது. 31.03.2022 10:55
மகிழ்ச்சி என்பது நம் மனதில் உள்ளது. அதை யாரும் நமக்கு வந்து கொடுக்கப் போவதில்லை. எந்தவிதமான சூழ்நிலையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் சந்தோஷம். மகிழ்ச்சி என்பது மன நிறைவே. உங்கள் மனதை எப்போதும் அழுத்தம் இல்லாமல் பார்த்து கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் முடியும். மனதை அழுத்தம் செய்யும் செயல்கள் யாவும் தானாய் அமைவது இல்லை நாமே தேடி வலையில் விழுகிறோம். இதை தவிர்க்க வேண்டும். இயல்பாக இருந்தாலே...
உங்கள் மனதை எப்போதும் அழுத்தம் இல்லாமல் பார்த்து கொண்டால் சந்தோஷம் நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும். 31.03.2022 8:56
மகிழ்ச்சி என்பது நம் மனதில் உள்ளது. அதை யாரும் நமக்கு வந்து கொடுக்கப் போவதில்லை. எந்தவிதமான சூழ்நிலையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் சந்தோஷம். மகிழ்ச்சி என்பது மன நிறைவே. உங்கள் மனதை எப்போதும் அழுத்தம் இல்லாமல் பார்த்து கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் முடியும். மனதை அழுத்தம் செய்யும் செயல்கள் யாவும் தானாய் அமைவது இல்லை நாமே தேடி வலையில் விழுகிறோம். இதை தவிர்க்க வேண்டும். இயல்பாக இருந்தாலே...
ஆவணப்படுத்தல் மூலம் வரலாற்றையெல்லாம் அடுத்த தலைமுறைகளுக்குக் கிடைக்கச் செய்ய முடியும் 29.03.2022 9:18
வரலாறு என்பது பல ஆண்டுகளுக்கு முற்பட்டதல்ல. நேற்று நடந்ததும் இப்ப நடந்து கொண்டிருப்பதும் வரலாறு தான். ஆவணப்படுத்தும் தேவை இன்று மிக முக்கியமானது. நிறைய விடயங்கள் குறுகிய காலத்தில் அழிந்து போகக்கூடியதாக இருப்பதால் ஆவணப்படுத்தலில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.தனி ஒருவர் வாழ்விலும் சரி, ஒரு சமூக அளவிலும் சரி, ஒரு அரசாங்கத்தாலும் சரி, ஒட்டு மொத்த இனத்தின், அடையாளத்தின் எதிர் காலத...
நம்மை வடிவமைப்பவை நம் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும்தான். 25.03.2022 10:50
நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ என்கிறார் பிரபல ஆங்கிலக் கவிஞர் ஜான் டிரைடென். ‘இதைச் செய்யலாமா… அதைச் செய்யலாமா?’ என நமக்கு ஒரு நாளில் பல வாய்ப்புகள் (சாய்ஸ்) இருக்கின்றன. அதில், எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதைப் பொறுத்துதான் அந்த நாள் அமையும். நாம் எதைச் சிந்திக்கிறோமோ… அதுவே செயலாகிறது; நாம் எதைச் செய்கிறோமோ… அது வழக்கமாகிறது; நாம் எதை வழக்கமாக வைத்திருக்கிற...
ஒருவர் அடையும் வெற்றி என்பது அவர்கள் எடுக்கும் முடிவுகளை பொறுத்தே அமையும். 24.03.2022 9:34
முடிவு எடுக்கும் திறமை என்பது எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலை களிலும் சரியானதாக அமையுமா என்பது சந்தேகமே. ஒருவர் அடையும் வெற்றி என்பது அவர்கள் எடுக்கும் முடிவுகளை பொறுத்தே அமையும். வெற்றிப் படிகட்டுகளில் ஏறுவதாக இருந்தாலும் சரி, சரிவு பாதையில் செல்வதாக இருந்தாலும் சரி, எடுக்கும் முடிவுகள் மட்டுமே காரணம். எனவே தான் முடிவு எடுத்தல் என்பது ஒரு கிரியா ஊக்கியை போல செயல்படுகிறது.
. வெற்றிப் படிகட்டுகளில் ஏறுவதாக இருந்தாலும் சரி, சரிவு பாதையில் செல்வதாக இருந்தாலும் சரி, எடுக்கும் முடிவுகள் மட்டுமே காரணம். 24.03.2022 8:03
முடிவு எடுக்கும் திறமை என்பது எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலை களிலும் சரியானதாக அமையுமா என்பது சந்தேகமே. ஒருவர் அடையும் வெற்றி என்பது அவர்கள் எடுக்கும் முடிவுகளை பொறுத்தே அமையும். வெற்றிப் படிகட்டுகளில் ஏறுவதாக இருந்தாலும் சரி, சரிவு பாதையில் செல்வதாக இருந்தாலும் சரி, எடுக்கும் முடிவுகள் மட்டுமே காரணம். எனவே தான் முடிவு எடுத்தல் என்பது ஒரு கிரியா ஊக்கியை போல செயல்படுகிறது.
Podcasts similares
Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos