மேகம்

ஒலிவட்டம்

Arts TA ↓ 60 episodios

பரபரப்பான ஒரு வேலை வேளையில் உங்களை பார்த்து டீ சாப்பிட போலாமா என்ற ஆசையை தூண்டி கடத்திவருகிறேன். பெரிய மழைக்கு முன் டீ கடையை அடைய சாரல் மழையில் சாலையை தாண்டி வந்த நமக்கு, பிடித்த சூடான ஸ்டார்ங்க் டீயுடன் பேசி களிக்க, ஆசுவாசம் அடைய எதுவும் இல்லாமலா போகும்? வாங்க பேசலாம்! History, Culture, Literature, Books, Food, Movies, Art etc..This could be your favourite tea time conversation collectives in the form of podcast. Make sure you follow @olivattam.raj in Instagram for more updates.

No dejes de visitar la web del podcast y apoyar a su creador: rajgajendran.wordpress.com

Autor

மேகம்

Categoría

Arts

Web del podcast

rajgajendran.wordpress.com

Último episodio

16 de mar. de 2026

¿Dónde escuchar?

Podcasts en la app Replaio Radio Muy pronto

Los podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts

Descárgala en Google Play Instálala gratis Android 10 M+ de descargas · valoración de 4,7+ iOS muy pronto

Episodios

ஒலிவட்டம் Ep 9: நிலம் • #SaveLakshadweep • ஏன்? எதற்கு? 02.06.2021

லட்சத்தீவில் நடக்கும் மக்கள் போராட்டங்களின் நோக்கம் என்ன? ஆட்சியாளர்கள் செய்யும் சட்ட மாற்றங்கள் எவ்வாறு அந்த நில மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. வாங்க பேசலாம்! மத்திய அரசு என்று ஒன்றிய அரசையே குறிப்பிடுகிறேன் 😂

ஒலிவட்டம் Ep 8: நிலம் • இஸ்ரேல் - பாலஸ்தீனம் 28.05.2021

நிலத்தினால் நடக்கும் யுத்தங்களுக்கு, வன்முறைகளும், போர்களுமே இவ்வுலகில் அதிகம். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் நிலப் பிரச்சனை பற்றி என் நண்பர்களுக்குள் நிகழ்ந்த ஒரு விவாதத்தை ஒருங்கிணைத்து பதிவிட்டுள்ளேன்‌.

ஒலிவட்டம் Ep 7: கலைகள் அரசியலாக்க படவேண்டும் • Politicising Art Forms 22.05.2021

அரசியல் என்ற சொல்லை நாம் கொச்சை ஆக்கியது ஏன். சினிமாவை அரசியலாக்க பார்க்காதீர்கள் என்பதெல்லாம் ஏன் முட்டாள்தனமான ஒரு மனநிலை. வாங்க பேசுவோம்!

ஒலிவட்டம் Ep 6: மலைக்கள்ளன்• நாமக்கல் கவிஞர்• கதை சொல்றேன் 15.05.2021

நாமக்கல் கவிஞர் எழுதிய 'மலைக்கள்ளன்' நாவலை பேசுகிறேன். இந்த கதை கலைஞர் திரைக்கதையில் எம்.ஜி.ஆர் நடித்து 1954இல் திரைப்படமாக வெளிவந்து பல விருதுகளை வென்றது. இந்த வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது இக்கதையின் கமர்ஷியல் மற்றும் கதைமாந்தர்களின் பங்களிப்புதான்.

ஒலிவட்டம் Ep 5: Irrational-ism in TV serials • Ft.செம்பருத்தி 12.05.2021

லாக்டவுனில் வீட்டில் அடைப்பட்டு செம்பருத்தி, யாரடி நீ மோகினி போன்ற சீரியல்களை cringe binge செய்தவனின் குமுறல்கள்

ஒலிவட்டம் Ep 4: செல்லாத பணம் • கலங்கியிருக்கின்ற நான் 10.05.2021

சாகித்த அகாடமி விருதினைப் பெற்ற எழுத்தாளர் இமையம் எழுதிய 'செல்லாத பணம்' நாவலின் முன்னோட்டம் மற்றும் என்னுடைய எண்ணங்கள்

ஒலிவட்டம் Ep 3: Happiness in Birthing • Happy International Midwives day ! 07.05.2021

May 5 - International Midwives day வையோட்டி எங்களின் பிரசவ அனுபவங்களை பேசியிருக்கிறேன். ஆண்களுக்கும், கணவன்களுக்கும் பிரசவத்தில் இருக்க வேண்டிய கடமைகள், தேவைகளை மேலோட்டமாக கூறியுள்ளேன். இவை அனைத்தும் என் சொந்த அனுபவத்தில் இருந்து மட்டுமே.

ஒலிவட்டம் Ep 2: The Call of the Wild : கானகத்தின் குரல் | Wolf Totem 07.05.2021

அலாஸ்கா மற்றும் மங்கோலியாவின் மேய்ச்சல் நிலங்களின் உலகப்புகழ் பெற்ற கதைளை பேசலாம் வாங்க

ஒலிவட்டம் Ep 1: பேட்டை - ஒரு ஜாய் ரைட் ❤️ 03.05.2021

தமிழ் பிரபா எழுதிய பேட்டை நாவலில் சிந்தாதிரிப்பேட்டை கூவக்கரையில் ஓடியாடிய தருணங்களை சொல்லியிருக்கிறேன்.

ஒலிவட்டம் (Trailer) 02.05.2021

Escucha el podcast ஒலிவட்டம் en Replaio

Radio y podcasts en una sola app - gratis y sin registro. Instálala hoy y no te pierdas el estreno

Descárgala en Google Play

Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos