மேகம்

ஒலிவட்டம்

Arts TA ↓ 60 Folgen

பரபரப்பான ஒரு வேலை வேளையில் உங்களை பார்த்து டீ சாப்பிட போலாமா என்ற ஆசையை தூண்டி கடத்திவருகிறேன். பெரிய மழைக்கு முன் டீ கடையை அடைய சாரல் மழையில் சாலையை தாண்டி வந்த நமக்கு, பிடித்த சூடான ஸ்டார்ங்க் டீயுடன் பேசி களிக்க, ஆசுவாசம் அடைய எதுவும் இல்லாமலா போகும்? வாங்க பேசலாம்! History, Culture, Literature, Books, Food, Movies, Art etc..This could be your favourite tea time conversation collectives in the form of podcast. Make sure you follow @olivattam.raj in Instagram for more updates.

Autor

மேகம்

Kategorie

Arts

Podcast-Website

rajgajendran.wordpress.com

Neueste Folge

16. Mär 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android 5 Mio.+ Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

S2E29: பழைய கதை 16.03.2026

Southindian inscriptions vol 3 Thank you Krishnavel for the recommendation

S2E28: அதிரூபனே 08.03.2026

மத்தேயு 3:13-16 அப்பொழுது இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு யோவானிடத்தில் வந்து அவரால் ஞானஸ்நானம் பெற விரும்பினார்… இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடன் நீரிலிருந்து எழுந்தார்.

S2E27: Real Threat 04.03.2026

அமெரிக்க மழைக்கு குடை பிடிக்கும் வரலாறு

S2E26: குஞ்சரம் 19.02.2026

தாது வருடத்தின் கொடிய பசிப் பிணியை போக்க விறகுகளாக எரிந்த தெய்வம் காவல் கோட்டம்

S2E25: ஈகை 17.02.2026

அல்லா துளியும் கருணை காட்டாமல் தண்டனையாகவே மயிலாசனத்தில் அமரவைக்கிறார். இடக்கை • எஸ் ரா

S2E24: GIG 12.02.2026

Feb 12 Strike

S2E23: தாய் மனம் 06.02.2026

Composer: Sushin Shyam Movie: Manjummel Boys

S2E22: செவுரு 28.01.2026

மதுரையின் அதிகாரம் • அரண்

S2E21: DemoCrazy 24.01.2026

எது ஜனநாயகம்?

S2E20: முத்துக்காமு 08.01.2026

கதையல்ல

S2E19: Excuse 04.01.2026

A new year is a good excuse

S2E18: typeCASTE 10.02.2025

For ex: 1968 Kilvenmani 1995 Kodiyankulam 1999 Thamirabarani 2023 Vengaivayal

S2E17: Wrapped 05.01.2025

Book list of 2024

S2E16: Makhfi 30.12.2024

Tell these longings to go dwell elsewhere What space is there for them in this besmirched heart? - Bahadur Shah II

S2E15: Estate II - தாமிரபரணி 16.11.2024

1999 Thamirabarani Massacre of Manjolai Plantation workers

S2E14: Estate 06.11.2024

Stories untold.

S2E13: ஆலா 09.06.2024

இச்சா • ஷோபாசக்தி : எனக்கு இயக்கத்தில் சயனைட் குப்பி வழங்கியபோது அதை வாங்கி, மூன்று சாண்கள் நீளமுள்ள கறுப்புக் கயிற்றில் கட்டி எனது கழுத்தில் மாட்டிக்கொண்டேன். ஆனால் நான் ஒருபோதும் சயனைட் அருந்திச் சாகமாட்டேன் என்பது எனக்குத் தெரியும். இந்த உயிர் பேராற்றலுள்ளது. இந்த ஆற்றலைத் திருட்டு நாய் இருட்டில் கஞ்சி குடிப்பதுபோலச் சாவு குடித்துவிடக் கூடாது.

S2E12: Music of Kadhal (2004) 10.05.2024

A reminder to find this gem back again in your playlists. Hats off Joshua Sridhar for such a fantastic end to end album with all the dimensions.

S2E11: Madura Vijayam 05.05.2024

சொல்லப்படாத ஆயிரம் ஆயிரம் கதைகளின் தலைநகரம் மதுரை. எங்கோ சம்பந்தம் இல்லாத நிலத்தில், கலாச்சாரத்தில், மொழியில், பண்பில் இருந்த ஒரு துருக்கிய பேரரசு தென் கோடியில் உள்ள மதுரையை போரிட்டு வெல்ல காரணம் என்ன? பாண்டியர்கள், டெல்லி சுல்தானேட் படையெடுப்பு, குமார கம்பண்ணாவின் கைப்பற்றுதல், பாளையங்கள், ஆங்கியேலர்களின் சூழச்சி, மருதுப்பாண்டியர்கள், கடைசி அரசர் வேங்கை வரை.

S2E10: Thaniyavarthanam 28.04.2024

Season 2 Episode 10: தலைமுறைக்கு ஒரு ஆண் பித்து பிடித்து சாகும்வரை சங்கிலியில் இருக்கும் சாபத்துடன் ஒரு குடும்பத்தில் அடுத்த தலைமுறையின் ஆண்மகனாக பாலன் இருக்கிறான். பழியோ சாபமோ சாமியோ அல்ல சமூகம் என்ற பேய்தான் பெரும்பாலம் இவற்றை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது. Thank you @sudeshhhhhhhh for such an impactful conversation on this cult classic.

S2E9: உதவி இயக்குநர் 17.02.2024

ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஒரு சினிமாவின் பின்னனியில் இருக்கும் உழைப்பும், களிப்பும், கவலைகளும், போட்டியும், பொறாமையும், அடுத்த இலக்கிற்க்கான எதிர்ப்பார்ப்புகளும், தயார்படுத்துதலும் அவ்வளவு எளிதில் பேசிவிட முடியாதது. ஓர் இயக்குநரின் படை எத்தனை பொறுப்புகளையும், மாற்றத்தையும் ஷூட்டிங் ஸ்ப்பாட்டில் கையில் கொண்டிருக்கிறது என்பதை சுறுக்கமாக அறிய இவ்வுரையாடல் பயனுள்ளதாக இருக்கும்.

S2E8: நன்றி Klopp 04.02.2024

Why I will miss Klopp? One of the greatest football managers who managed Liverpool FC is leaving the club at the end of this season.

S2E7: திருட்டு கதை 20.01.2024

இதுவரை பார்க்காத சில பக்கங்களின் அறிமுகம்

S2E6: WAR | போர் 10.11.2023

வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது நமக்கு?

S2E5: பத்து தல 16.10.2023

அசுரன் புத்தகம் எனக்கு கற்று தந்தவை. ஒரு பேரரசனின் ஆழ் மனது எத்தனை நிராசைகள், எத்தனை பயங்கள், எத்தனை பகீரங்களை கொண்டிருக்கும்? Cover art by: Nimmi Gupta via Pinterest

Höre den Podcast ஒலிவட்டம் in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet