J K
போலி கவிஞனின் பாடுற கேசட்டு
இது சும்மா டிரைலர் தான் மா
¿Dónde escuchar?
Podcasts en la app Replaio Radio Muy prontoLos podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts
Episodios
லியோ படம் - எண்ணவோட்ட பகிர்வுகள். 30.10.2023 49:54
Leo படம் பார்த்தப்புறம் என்ன தோணுச்சுன்னு பேசிருக்கோம். கருத்து பகிர்வாளர்கள் ; Jk Naughty naratha Shinchan Sabari
Ep -09 - 2023 Tamil cinema First Quarter 22.07.2023 1:02:31
சனவரி முதல் சூலை வரை வந்த தமிழ் சினிமா ஒரு பார்வை. கருத்து பகிர்வு By jk, Naughty naradha, vinayag.
மாவீரன் - சில கருத்துகள், உரையாடல்கள் 14.07.2023 53:43
Jk Naughty Naradha Yuvraj sing Harbajan sing Share their thoughts after experiencing Maveeran.
Epi -07 / Good night Review - எண்ணவோட்ட பகிர்வு 06.07.2023 28:31
Jk Sabari Vinayak naveen shared their views regarding the feel good movie GOOD NIGHT
பொன்னியின் செல்வன் மொறுவல்(ROAST)1 11.05.2023 52:48
பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு பார்த்தபின் எங்களுக்குள் ஏற்பட்ட எண்ண ஓட்டங்களை உங்களின் செவிகளுக்கு இரைச்சலான இசையாக்கியுள்ளோம்.
வ்வாக் வாத்(ந்)தி - Review of Vaathi 19.02.2023 50:40
வாத்தி படத்தினால் சிக்குண்டு இருவரின் மனக்குமுறல்.
Maanadu movie - A Gentle Review By போலி கவிஞன் & NAUGHTY நாரதர் 28.11.2021 35:48
சும்மா இந்த படம் பார்த்தப்போ என்ன தோணிச்சோ அத பேசியிருக்கோம்
சென்னையும் நானும் #01 - (முதல் முத்தம்) 21.04.2021 13:39
என்னோட வாழ்க்கையில சென்னை எப்டி பின்னிபினஞ்சிருக்குங்குன்னு தான் பார்க்க போறோம்
Serial killer - தமிழ் சீரியல்கள் 30.03.2020 22:59
இந்த சீரியலுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதாடா சாமின்னு புலம்பும் இருவர்....#கிறுக்கன் #கிறுக்கி
Its OK im JK 27.03.2020 0:48
Jk என்பது நான் தான்.சின்ன வயசுலேர்ந்து நான் பார்த்து,கேட்டு வளர்ந்த விஷயங்களை மத்தவங்களுக்கு நகைச்சுவையா எடுத்துரைக்க ட்ரை பண்ணிருக்கேன்.
Podcasts similares
Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos