aahanalvaanoli
ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)
2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu
No dejes de visitar la web del podcast y apoyar a su creador: podcasters.spotify.com
Autor
aahanalvaanoli
Categoría
Web del podcast
Último episodio
12 de sep. de 2026
¿Dónde escuchar?
Podcasts en la app Replaio Radio Muy prontoLos podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts
Episodios
சொல்லிய செய்யும் சுடரே போற்றி - திருக்குறள் மந்திரம் -மாணவி திவ்யபிரபா குமார் -ஆகநல் பள்ளி- தொடர் - 8 12.10.2022 1:38
புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "சொல்லிய செய்யும் சுடரே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார். நமது அப்பு பள்ளி பதினோராம் வகுப்பு மாணவி தர்சினி செங்கோடன்
இன்சொல் வழங்கும் இயல்பே போற்றி - திருக்குறள் மந்திரம் -மாணவி திவ்யபிரபா குமார் -ஆகநல் பள்ளி- தொடர் - 7 07.10.2022 1:48
புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "இன்சொல் வழங்கும் இயல்பே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார். நமது ஆகநல் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி திவ்யபிரபா குமார்
திருக்குறள் கணேசன் அவர்கள் - திருமதி அனந்தி அண்ணாமலை அவர்கள்-பாலமுருகன் கணபதி-நேர்காணல் நேரம் - தொடர் - 17 06.10.2022 41:54
இந்நிகழ்ச்சியில் திருக்குறளின் சிறப்புகளை நேயர்களுக்கு எடுத்துரைக்கிறார் நமது திருக்குறள் கணேசன் ஐயா அவர்கள்
பெரியரிற் பெரிய பேரே போற்றி- திருக்குறள் மந்திரம் -மாணவி வான்மதி என்கிற ஸ்ரீவர்ஷினி ஸ்ரீ தயாளன் -ஆகநல் பள்ளி- தொடர் - 5 06.10.2022 1:24
புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "பெரியரிற் பெரிய பேறே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார். நமது ஆகநல் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி வான்மதி என்கிற ஸ்ரீவர்ஷினி ஸ்ரீ தயாளன்.
அசையா உறுதி ஆக்கமே போற்றி - குமுதவள்ளி ரவி -அப்பு அறிவாலயம்- தொடர் - 16 01.10.2022 4:24
புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "அசையா உறுதி ஆக்கமே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார் நமது அப்பு அறிவாலய ஆசிரியர் திருமதி குமுதவள்ளி ரவி .
காலத்துதவும் கனிவே போற்றி - திருக்குறள் மந்திரம் -மாணவி கனிமொழி என்கிற ஹர்ஷினி செந்தில்குமார் -ஆகநல் பள்ளி- தொடர் - 4 30.09.2022 1:46
புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "காலத்துதவும் கனிவே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார். நமது ஆகநல் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி கனிமொழி என்கிற ஹர்ஷினி செந்தில்குமார்
ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்தல் தொடர்பாக வருங்கால வைப்புநிதி ஆணையாளர் அறிவிப்பு 29.09.2022 2:53
ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்தல் தொடர்பாக வருங்கால வைப்புநிதி ஆணையாளர் அறிவிப்பு
பொறுக்கும் அழியாப் புகழே போற்றி - திருக்குறள் மந்திரம் -மாணவன் முகில் சங்கர் -ஆகநல் பள்ளி- தொடர் - 3 28.09.2022 1:45
புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "பொறுக்கும் அழியாப் புகழே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார். நமது ஆகநல் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் செல்வன் முகில் சங்கர்
கிணற்றுத்தவளைகள் (உலக சுற்றுலா நாள் சிறப்பு சிறுகதை) - செந்தில்குமார் துரைசாமி -சிறுகதை நேரம் - தொடர் - 68 27.09.2022 8:15
இந்நிகழ்ச்சியில் சுற்றுலா நாளின் சிறப்பினை ஒரு கதையின் மூலம் விளக்குகிறார் நமது கதை சொல்லி செந்தில்குமார் துரைசாமி அவர்கள்
சுவை மிக்க ஆப்பிள் -செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி தொடர் - 69 27.09.2022 8:57
"சுவை மிக்க ஆப்பிள்" என்ற செந்தில் குமார் துரைசாமி அவர்களின் உதவி செய்தலின் மாண்பு குறித்து விளக்கும் சிறுகதையினை இந்நிகழ்ச்சியில் நேயர்களுக்காக சொல்கிறார் நிலைய பொறுப்பாளர் பாலமுருகன் கணபதி அவர்கள்
உலக சுற்றுலா நாள் சிறப்பு நிகழ்ச்சி-சேலம் மாவட்டத்தில் காணத்தக்க இடங்கள்- பாலமுருகன் கணபதி -செந்தில்குமார் துரைசாமி 27.09.2022 9:26
உலக சுற்றுலா நாளின் முக்கியத்துவத்தையும், சேலம் மாவட்டத்தில் காணத்தக்க இடங்களை குறித்தும் நேயர்களுக்கு விளக்குகிறது இந்நிகழ்ச்சி
மெய்ப்பொருள் உணரும் மேன்மையே போற்றி - திருக்குறள் மந்திரம் -மாணவி யாஷிகா சக்திவேல் -ஆகநல் பள்ளி- தொடர் - 3 27.09.2022 1:55
புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "மெய்ப்பொருள் உணரும் மேன்மையே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார். நமது ஆகநல் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி யாஷிகா சக்திவேல் .
உலக ரோஜா தினம் - சிறப்பு நிகழ்ச்சி -மருத்துவர் ஜனார்த்தினக்கனி அவர்கள் - CANCARE FOUNDATION 22.09.2022 16:09
புற்றுநோயாளிகளுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி
ஊட்டச்சத்துகளை தருபவை பாரம்பரிய உணவுகளா அல்லது நவீன உணவுகளா - பட்டிமன்றம் - எடப்பாடி அரசு கலைக்கல்லூரி - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் 18.09.2022 30:30
ஊட்டச்சத்து விழிப்புணர்வு பட்டிமன்றத்தின் மூலமாக பாரம்பரிய உணவுகள் மற்றும் நவீன உணவுகளை பற்றியம், ஊட்டச்சத்துமிக்க உணவின் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்கள் எடப்பாடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்.
ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சி -ஆகநல் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்-செந்தில்குமார் துரைசாமி-பாலமுருகன் கணபதி 08.09.2022 12:39
ஓணம் பண்டிகையின் சிறப்பு நிகழ்ச்சிகளை இந்நிகழ்ச்சியில் நாடக வடிவில் வழங்குகிறார்கள் ஆகநல் பள்ளி மாணவர்கள்
தாத்தாவும் பேரனும் (தொழுநோய் விழிப்புணர்வு சிறுகதை) - செந்தில்குமார் துரைசாமி - தொடர் - 67 08.09.2022 14:10
இந்நிகழ்ச்சியில் தொழுநோய் குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை ஒரு சிறுகதையின் மூலமாக வழங்குகிறார் நமது ஆகநல் வானொலியின் கதைசொல்லி திரு செந்தில்குமார் துரைசாமி அவர்கள்
காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மருத்துவர்.கணபதி, துணை இயக்குனர், மாவட்ட காசநோய் தடுப்பு அலுவலகம், சேலம்- -அப்பு மாணவர்கள்-பாலமுருகன் கணபதி-செந்தில்குமார் துரைசாமி -நேர்காணல் நேரம் - தொடர் - 16 05.09.2022 23:48
இந்நிகழ்ச்சியில் காசநோய் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் சேலம் மாவட்ட காசநோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் மருத்துவர் கணபதி அவர்கள்
தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மருத்துவர்.விஜயவனிதா அவர்கள், துணை இயக்குனர், மாவட்ட தொழுநோய் அலுவலகம், சேலம்- பாலமுருகன் கணபதி-நேர்காணல் நேரம் - தொடர் - 15 03.09.2022 10:30
இந்நிகழ்ச்சியில் தொழுநோய் குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை நேயர்களுக்கு வழங்குகிறார் மருத்துவர்.C.விஜயவனிதா துணை இயக்குனர், மாவட்ட தொழுநோய் அலுவலகம், அவர்கள்..
விவசாயிகள் ஆடிப்பட்டத்திற்கு தங்களுக்கு தேவையான விதைகளை வட்டார வேளாண்மைத்துறையிடம் பெற்று பயனடையலாம் - மாவட்ட ஆட்சியர் திரு செ.கார்மேகம் அவர்கள் தகவல் - பாலமுருகன் கணபதி - தகவல் நேரம் - தொடர் - 25 17.08.2022 3:21
விவசாயிகள் ஆடிப்பட்டத்திற்கு தங்களுக்கு தேவையான விதைகளை வட்டார வேளாண்மைத்துறையிடம் பெற்று பயனடையலாம் - மாவட்ட ஆட்சியர் திரு செ.கார்மேகம் அவர்கள் தகவல்
சேலம் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள வரவேற்புக்கூட அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சியர் தகவல் - தகவல் நேரம் தொடர் - 22 26.07.2022 4:09
சேலம் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள வரவேற்புக்கூட அலுவலக உதவியாளர் பணிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
அன்றாட வாழ்வில் அஞ்சல் துறை - திரு ஆசிக் இக்பால் ஐயா அவர்கள், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், நாமக்கல் - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - தொடர் -14 14.07.2022 28:40
அன்றாட வாழ்வில் அஞ்சல் துறை என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சியில் அஞ்சல் துறையின் பல்வேறு சேவைகளை மக்களுக்கு எடுத்து கூறுகிறார், நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் திரு ஆசிக் இக்பால் ஐயா அவர்கள்.
ஒரு துறவியை போல் சிந்தனை செய் (Think like a monk) - தர்சன் குமரேசன் - அப்பு அறிவாலயம் - கதம்பம் - 22 27.06.2022 7:03
இந்நிகழ்ச்சியில் மாணவர் தர்சன் குமரேசன், தான் படித்த Think like a monk (ஒரு துறவியை போல் சிந்தனை செய்) நூலினை பற்றிய தனது மதிப்புரையை வழங்குகிறார் Music by Audionautox.com
மனவளக்கலை யோகா குறித்த உரையாடல் - மூத்த பேராசிரியர் திரு பெருமாள் ஐயா அவர்கள், இயக்குனர், VISION, ஆழியாறு அறிவுத்திருக்கோவில் - செந்தில்குமார் துரைசாமி - தொடர் - 13 27.06.2022 24:51
இந்நிகழ்ச்சியில் மனவளக்கலை யோகா குறித்த தகவல்களை நேயர்களுக்கு வழங்குகிறார் மூத்த பேராசிரியர் திரு.பெருமாள் ஐயா அவர்கள்
ஊதுகோல் வேண்டுமா - அறிஞர் அண்ணா - செந்தில்குமார் துரைசாமி - தொடர் - 66 27.06.2022 2:39
இந்நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணாவின் கதையினை நேயர்களுக்கு கூறுகிறார் செந்தில்குமார் துரைசாமி
மனம்கொத்தியின் கதை - அறிஞர் அண்ணா - செந்தில்குமார் துரைசாமி - தொடர் - 65 24.06.2022 5:02
இந்நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணாவின் கதையினை நேயர்களுக்கு கூறுகிறார் செந்தில்குமார் துரைசாமி
Podcasts similares
Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos