Hello Vikatan
The Imperfect show - Hello Vikatan
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: www.vikatan.com
Δημιουργός
Hello Vikatan
Κατηγορία
Ιστοσελίδα του podcast
Τελευταίο επεισόδιο
12 Οκτ 2026
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
BJP-யின் அடுத்த மெகா Plan; தொடர்ந்து சொதப்பும் DMK? The Imperfect Show - 23/01/2023 23.01.2024 24:41
* வேங்கைவயல்: 31 பேரின் டி.என்.ஏவும் ஒத்துப்போகவில்லை. * பல்புடிங்கி பல்வீர் சிங்க்கு மீண்டும் பதவி கொடுத்த திமுக அரசு? * `நிர்வாண கொடுமை, கொலை மிரட்டல்'- MLA மகன், மருமகள்மீதான புகார். * சீதாவை மட்டும் புறக்கணித்தது ஏன்? : மம்தா * BJP-வின் செயல் மிகுந்த கவலை அளிக்கிறது: பினராயி விஜயன். * ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்கள் வராதது... ஏன்? -The Imperfect Show
ராமரிடம் மன்னிப்பு கேட்ட MODI... தேர்தலுக்கு தயாராகும் BJP! | Ram Mandir Ayodhya | The Imperfect Show - 22/01/2024 22.01.2024 24:57
* அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை! * ராமர் இந்தியாவின் சட்டம் - மோடி * நிர்மலா சீதாராமன்... வதந்தியைப் பரப்புகிறாரா? * தீர்ப்புக்கொடுத்த நீதிபதிகளில் யார்யார் பங்கேற்கிறார்கள்? * கர்நாடகாவில் கலவரத்தைத் தூண்ட முயன்றதா ஆர்.எஸ்.எஸ்! -The Imperfect Show
DMK தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்ட Task; Rameswaram to Ayodhya Modi Plan - The Imperfect Show - 20/01/2024 20.01.2024 19:14
* சேலம் இளைஞர் அணி மாநாடு.. திமுக செய்திருக்கும் மெகா ப்ளான்! * 5 மாவட்டங்கள் கூடுதலாகப் பிரிக்கத் தமிழகத்தில் திட்டமா? * பில்கிஸ் பானு குற்றவாளிகள் சரணடையக் கூடுதல் அவகாசமா? * சர்மிளா மகன் நிச்சத்தில் கலந்துகொண்ட ஜெகன் மோகன் ரெட்டி! * திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும் வழியில் பிரதமர் மோடி ரோட் ஷோ! * ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு விடுமுறையா... கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு! -The Imperfec...
ஆட்சிக்கு வந்தவுடன் MODI நடத்திய ரகசிய மீட்டிங்.. போட்டுடைத்த NITI Aayog தலைவர்! The Imperfect Show - 19/01/2024 19.01.2024 22:57
* தமிழ்நாட்டில் பிரதமர் மோடி! * இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்திய MLA மகன்... பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல் வீடியோ! * பிரஸ் மீட்டில் ஆபாசமாகப் பேசிய அண்ணாமலை! * 7 ஆண்டுகளுக்குப் பின்னர் கொடநாடு சென்ற சசிகலா... ஏன்? * ஓ.பி.எஸ் வழக்கைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! -The Imperfect Show
பட்டியலின பெண்ணை துன்புறுத்திய DMK MLA குடும்பத்தினர்? | MODI 3 நாள் தமிழக PLAN The Imperfect Show - 18/01/2024 18.01.2024 21:41
* பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகத்தில் முகாம்? * நடுவழியில் வெடித்த ராமர் கோயில் பட்டாசு? * இளைஞர் அணி மாநாட்டுக்குத் தீவிரம் காட்டும் திமுக! * IPL போல்... தமிழகத்தில் ஜல்லிக்கட்டு லீக் போட்டி? * உத்தரப்பிரதேசத்தில் பெண் மத்திய அமைச்சரைக் கடத்த முயற்சியா?! * ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் திடீர் மோதல் ஏன்? -The Imperfect Show
வள்ளுவருக்கு மீண்டும் காவி சாயம் | CONGRESS Vs TMC - INDIA ALLIANCE புது சர்ச்சை The Imperfect Show - 17/01/2024 17.01.2024 19:56
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்! * ராமேஸ்வரம்: குப்பை இல்லாத இடத்தில் சுத்தம் செய்த ஆளுநர் ரவி! * டெல்லி முழுவதும் ராமாயண பாராயண நிகழ்ச்சி நடத்திய ஆம் ஆத்மி! * நாளை மறுநாள் சென்னை வரும் மோடி... காரணம் என்ன? * மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை! -The Imperfect Show
INDIA கூட்டணியில் மீண்டும் சலசலப்பு... காரணம் இவர்தான்! | நாம் தமிழர் பொதுக்குழு | The Imperfect Show - 13/01/2024 13.01.2024 19:39
* தனது உடல் நலம் குறித்து முதல்வர் கருத்து! * சனாதன பொங்கலைக் கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ? * பாலியல் புகாரில் மேலுமொரு பா.ஜ.க பிரமுகர் கைது! * ராமர் கோயில் திறப்பு... குடியரசுத் தலைவருக்கு அழைப்பு! * ஏமனில் ஹவுதி அமைப்பினர்மீது தாக்குதல் நடத்தும்.. அமெரிக்கா & பிரிட்டன்! -The Imperfect Show
Governor RN Ravi - OPS - Senthil Balaji... மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? The Imperfect Show - 11/01/2024 11.01.2024 21:53
* செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ஐடி அதிகாரிகள் திடீர் சோதனை! * ராமர் சிலை பிரதிஷ்ட்டை காங்கிரஸ் புறக்கணிப்பு? * Annamalai மீது மூன்று வழக்குகள்... சிக்குவாரா? * ஷிண்டே அணியே இனி உண்மையான சிவசேனா? * ராமர் கோயில் திறப்பு... மோடிக்கு கிளம்பும் எதிர்ப்பு? * CPM Vs DMK.... சர்ச்சைகௐள்! -The Imperfect Show
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்... அரசியல் உள்நோக்கம் கொண்டதா? The Imperfect Show - 10/01/2024 10.01.2024 17:39
* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 18 தொகுதிகளுக்குக் குறி வைக்கிறதா? * கார்த்தி சிதம்பரத்துக்கு ஷோ காஸ் நோட்டீஸ்... என்ன நடக்கிறது காங்கிரஸில்? * தமிழக அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கிறாரா ஆளுநர்! * மணிப்பூரில் ராகுல் காந்தியின் நீதி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு? * பில்கிஸ் பானு வழக்கு: 9 குற்றவாளிகள் மாயமா? -The Imperfect Show
``10,000 பேர நான் இறக்கிக் காட்டவா” தேவாலய சர்ச்சையில் அண்ணாமலை! The Imperfect Show - 09/01/2024 09.01.2024 22:46
* செந்தில் பாலாஜி ஜாமீன் கூடாது அமலாக்கத்துறை பதில் தாக்கல்! * தமிழகத்தில் 6 லட்சம் கோடி முதலீடுகள்? * அதிமுக மா.செ கூட்டத்தில் நடந்தது என்ன? * வங்காளத்தைக் கலக்கிய வாலிபர் சங்கம் மாநாடு... அதிர்ந்துபோன மம்தா. * கொடநாடு வழக்கு - குஜராத் தடயவியல் குழு வருகை! The Imperfect Show
Maldives Vs Lakshadweep | சிக்கலில் DMK அரசு.. ஏன்? | The Imperfect Show - 08/01/2024 08.01.2024 22:20
* மோடியை அவமதித்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இடைநீக்கம்! * பில்கிஸ் பானு வழக்கு - குற்றவாளிகள் முன் விடுதலை ரத்து. * உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஹைலைட்ஸ்! * SDPI மாநாட்டில் திமுக-வை வெளுத்து வாங்கிய எடப்பாடி. * வங்கதேசம் 5 முறையாகப் பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா. * போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் அமைச்சர் பேச்சுவார்த்தை! -The Imperfect Show
தான் போட்ட வழக்கில்.. தானே ஆஜராகும் எடப்பாடி பழனிசாமி! - என்ன வழக்கு?| Jallikattu The Imperfect Show -06/01/2024 06.01.2024 17:29
* இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு! * குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி! * ஜெயிலுக்கு போங்க... திமுக நிர்வாகிக்குக் குட்டு வைத்த நீதிமன்றம்! *கைலசாவிலிருந்து தமிழிசைக்கு நன்றி சொன்ன நித்தியானந்தா... ஏன்? * விண்வெளியில் நீர், மின்சாரத்தை உற்பத்தி செய்து இஸ்ரோ சாதனை! * சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பல் அதிரடியாக மீட்பு! -The Imperfect Show
Senthil Balaji வழக்கில் 2 Positive விஷயங்கள்.. ஜாமீன் கிடைக்குமா? | Modi | Rahul The Imperfect Show - 05/01/2024 05.01.2024 20:29
* மோடி படித்த பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல திட்டம்! * ஒரே நாடு ஒரே தேர்தல்... மக்களிடம் கருத்துக் கேட்பு! * மம்தாவை விமர்சிக்கும் ஆதிர் ரஞ்சன் செளத்ரி... இந்தியா கூட்டணியில் மீண்டுமொரு சண்டை! * நிர்மலா சீதாராமன் Vs தங்கம் தென்னரசு: மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? * பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்... நடவடிக்கை எடுக்குமா அரசு? * தென்கொரியாவில் தாக்...
`பதில் சொன்னால் தூக்கி அடிப்பேன்' - இதுதான் MODI MODEL? | The Imperfect Show - 03/01/2024 03.01.2024 24:13
* மோடியிடம் கடிதம் அளித்த OPS? * தமிழகத்தில் 30 இடங்களில் திடீர் ஐ.டி ரெய்டு... நடந்தது என்ன? * புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ். * சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்! * உ.பி: இளம் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்த காவலர் கைது! * நாளை பிரதமரைச் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி. -The Imperfect Show
பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய DMK பிரமுகர் கைது செய்யப்படாதது ஏன்? | MODI TN VISIT | The Imperfect Show - 02/01/2024 02.01.2024 21:40
* உக்ரைன் மீது வரலாறு காணாத ட்ரோன் தாக்குதலை நடத்தும் ரஷ்யா! * பா.ஜ.க ஆட்சி பற்றி கருத்துக் கேட்கும் மோடி. * கிளாம்பாக்கம்: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் ₹20 முதல் ₹35 வரை கட்டணம் குறைப்பு! * தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் செய்தியாளர் சந்திப்பின்போது மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். * ம.பி-ல் லாரி-பஸ் ஓட்டுநர்கள் மத்திய அரசை எதிர்த்து ஸ்ட்ரைக்.. ஏன்?...
தமிழகத்தில் மோடி... கோபாலபுரத்தில் ஸ்டாலின்! Happy New Year - The Imperfect Show - 01/01/2024 01.01.2024 19:38
* CM கான்வாய்க்கு ஆறு கறுப்பு கலர் புது கார்... என்ன ஸ்பெஷல்? * 1000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு? * எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! * ஜாதி பெயரைக் குறிப்பிட்டு ED சம்மன்... என்ன நடந்தது? * UP: கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பாஜகவினர் 3 பேர் கைது! * Japan-ல் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு. -The Imperfect Show
Governor - CM Meet: திடீர் சந்திப்பு ஏன்... MODI Selfie Point பஞ்சாயத்து! | The Imperfect Show - 30/12/2023 30.12.2023 18:18
* பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட AIR INDIA விமானம்! * வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்திக்கிறார் நடிகர் Vijay! * சுய விளம்பரம் தேடும் மோடி... டேட்டாக்களை வெளியிட்டு கடுமையாகச் சாடிய கார்கே! * அயோத்தியில் ரோட் ஷோ... பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் மோடி! * டிரம்ப் போட்டியிடத் தடை விதித்த இரண்டு மாகாணங்கள். -The Imperfect Show
CAPTAIN: விடைபெற்றார் VIJAYAKANTH | அயோத்தியில் மோடி..வேகமெடுக்கும் ராமர் கோயில் The Imperfect Show -29/12/202 29.12.2023 13:12
* சோகத்தில் மூழ்கிய கேப்டனின் சொந்த ஊர். * கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது. * வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் வெளியீடு! * அமலாக்கத்துறையால் பிரியங்கா காந்தி மீது நில பேர வழக்கு? * ராமர் சிலை தேர்வு ஜனநாயக முறையில் இன்று நடைபெறுகிறது. * எண்ணூர் அமோனியா வாயு கசிவு எதிரொலி.... செத்து மிதக்கும் மீன்கள்! -The Imperfect Show
Miss You captain: சினிமா அரசியல் தாண்டி விஜயகாந்த் கொண்டாடப்படுவது இதற்குத்தான்! The Imperfect Show - 28/12/2023 28.12.2023 18:53
-The Imperfect Show
ராமர் பிரதிஷ்டை பூஜையில் மோடி கலந்துகொள்ளக்கூடாது... BJP-ல் கிளம்பிய எதிர்ப்பு! The Imperfect Show - 27/12/2023 27.12.2023 21:37
* தமிழ்நாடு சட்டமன்றம் ஜன-2 தேதி கூடுகிறது? * முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி ஒரே மேடையில்? * எடியூரப்பா அரசில் 40,000 கோடி ஊழல்? * மோடியின் யூடியூப் சேனல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2 கோடி. * ராமர் கோயிலுக்கு 275 இலவச ரயில்கள்? -The Imperfect Show
ADMK: BJP-ஐ நிஜமாகவே எதிர்க்கிறாரா EPS? | விடைகிடைக்காத வேங்கைவயல் சம்பவம் The Imperfect Show - 26/12/2023 26.12.2023 23:35
* அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சுவாரஸ்யம்! * அன்கித் திவாரி மீது ED வழக்குப் பதிவு! * துபாயுடன் கச்சா எண்ணெய் வர்க்தகம் முதன்முதலாக இந்திய ரூபாயில்? * நிர்மலா சீதாராமன் தென் மாவட்ட சுற்றுப்பயணம்! * 5 நாட்கள் ரஷ்யா செல்லும் ஜெய்சங்கர்... ஏன்? -The Imperfect Show
MODI-க்கு செக் வைக்கும் ஸ்டாலின்... EGO Fight ஆரம்பம்! The Imperfect Show - 25/12/2023 25.12.2023 21:06
* ஜன-2ல் பிரதமர் மோடி திருச்சி வருகை... ஏன்? * மணிப்பூரைத் தொடர்ந்து குஜராத்திலும் மதுவிலக்கு நீக்கம்? * தருண் விஜய் தமிழர்களை இழிவுபடுத்தினாரா? * இந்திய மல்யுத்த சம்மேளன புதிய நிர்வாகிகளுக்கு மத்திய அரசு தடை! * வெள்ளம்: தமிழிசை Vs சேகர்பாபு! * அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு... ஏன்?
தமிழ்நாட்டுக்கான வரி பங்கீட்டை குறைவாக கொடுத்ததா மத்திய அரசு!| The Imperfect Show - 23/12/2023 23.12.2023 22:39
- தமிழகத்துக்கு குறைவாக கொடுக்கப்பட்டதா மாநில வரி பங்கீடு?! - பாலியல் புகார்: பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பெண் தர்ணா - ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைத்து காங்கிரஸ்! - பத்மஸ்ரீ அரசிடம் விருதை திருப்பிக் கொடுத்த மல்யுத்த வீரர் - கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் தடை நீக்கப்படும் - முதல்வர் சித்தராமையா -The Imperfect Show
நிவாரண நிதி - தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே வார்த்தை போர்! The Imperfect Show - 22/12/2023 22.12.2023 21:56
-தூத்துக்குடி & நெல்லை: வெள்ள நிவாரணமாக ரூ6000 அறிவிப்பு ! -.ராஜகண்ணப்பன் உயர்கல்வித்துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டது எப்படி? - பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷணுக்கு நெருங்கியவர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு! - பிரதமர் பற்றிய பேச்சு; மீண்டும் ராகுல் காந்திக்கு சிக்கலா? மணிப்பூர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 87 உடல்கள்! -The Imperfect Show
பொன்முடி பதவியைப் பறித்த சொத்துக்குவிப்பு வழக்கு... அடுத்தடுத்த சிக்கலில் DMK! The Imperfect Show - 21/12/2023 21.12.2023 15:38
* அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித் துறை! * தூத்துக்குடி: 40 லட்சம் பேர் பாதிப்பு... என்ன செய்கிறது அரசு? * குற்றவியல் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்? * மோடியுடன் மம்தா திடீர் சந்திப்பு... ஏன்? * இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த IMF! * சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிப்பு! -The Imperfect Show
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS