Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ Επεισόδια: 2016

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: www.vikatan.com

Δημιουργός

Hello Vikatan

Κατηγορία

News

Ιστοσελίδα του podcast

www.vikatan.com

Τελευταίο επεισόδιο

12 Οκτ 2026

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

INDIA கூட்டணி மீட்டிங்: மோதலும்.. PM CANDIDATE தேர்வும்! | தென் மாவட்ட வெள்ளம் The Imperfect Show - 20/12/2023 20.12.2023

* பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! * வெள்ளத்தைத் தமிழக அரசு முறையாகக் கையாளவில்லை - பியூஷ் கோயல் * இந்தியா கூட்டணியில் ஒத்துழைப்பு அவசியம் கேஜ்ரிவாலிடம் வலியுறுத்திய ஸ்டாலின் * நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவு அடக்குமுறை? * காய்ச்சல் பரவல் - தயாராக இருக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! -The Imperfect Show 

பறிபோகிறதா Ponmudi-ன் MLA பதவி?|141 MP Suspend - இதுதான் ஜனநாயகமா?| Flood Updates The Imperfect Show- 19/12/2023 19.12.2023

* தலைமைச் செயலாளரிடம் பாதிப்பு குறித்துக் கேட்டறிந்த ஆளுநர்!  * வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டம்... என்ன ஆனது?  * எண்ணூர் வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?  * சொத்துக் குவிப்பு - அமைச்சர் பொன்முடி குற்றவாளி!  * சர்ச்சைக்குரிய தபால் அலுவலக மசோதா நிறைவேறியதா?  * பாலியல் வழக்கு: 3 நாள்கள் கடந்தும் பதவி பறிக்கப்படாத பாஜக எம்.எல்.ஏ! -Imperfect Show

Parliament: இதுவரை இல்லாத அளவு 92 MP-க்கள் Suspend |தென் மாவட்டங்களில் வெள்ளம் The Imperfect Show - 18/12/2023 18.12.2023

* தென் மாவட்டங்களுக்கு Red Alert! * முதல்வர், ஆளுநர் ஓரே விமானத்தில் கோவை சென்றனர்.  * எண்ணூர் கள ஆய்வு செய்த ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.  * இனிமேல் அடிக்கடி பெருமழை சந்திப்போமா? - என்ன சொல்கிறார் பாலசந்திரன்.  * கேரள ஆளுநரை விமர்சனம் செய்த முதல்வர்!  * டிசம்பர் 21: காங்கிரஸ் செயற்குழு கூட்டம்? -The Imperfect Show

Salem: Modern Theater விவகாரத்தில் நடந்தது என்ன? | Parliament Security Breach | The Imperfect Show- 16/12/2023 16.12.2023

* டிச.19-ம் தேதி, இந்தியா கூட்டணி கூட்டம்... டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! * IANS Media-வின் பெரும் பங்கை வாங்கினாரா அதானி? * உ.பி சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக எம்.எல்.ஏ தகுதிநீக்கம்; 25 ஆண்டுகள் சிறை! * `தமிழ்நாட்டில் 2026ல் தேமுதிக ஆட்சி அமைக்கும்' - பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை! -The Imperfect Show

UP: JUDGE-க்கு பாலியல் தொல்லை?| Parliament தாக்குதல்: MODI, AMIT SHAH மௌனம் ஏன்? The Imperfect Show-15/12/2023 15.12.2023

* அவைக்கு வராத நாடாளுமன்ற உறுப்பினரையும் சேர்த்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்! - கனிமொழி * திமுகவுக்கும் - பா.ஜ.கவுக்கும் ரகசிய உறவு! - ஜெயக்குமார் பேச்சு * கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரிக்குச் சிறை! * எண்ணூர்: சிபிசிஎல் அதிகாரிகள் தங்கள் கையால் எண்ணெய் அள்ளட்டும்! - கொதித்த மீனவர்கள் * புதினுடன் பேசிய புதின்... எப்படிச் சாத்தியமானது? -The Imperfect Show

1200 ரூபாயில் Parliament-ஐ அதிரவைத்த 6 நண்பர்கள் யார்? | 15 MP-க்கள் Suspend ஏன்? The Imperfect Show-14/12/2023 14.12.2023

* நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி... இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள்! * அருணாச்சல் எல்லையிலுள்ள பூட்டானில் கட்டடம் கட்டும் சீனா? * ஆளுநருக்கு மீண்டும் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்! * மிக்ஜாம் புயல் நிவாரணம்... யாருக்கெல்லாம் 6,000 ரூபாய்? * தேமுதிக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? * வெள்ளம் பாதித்த இடத்தில் கிருமிநாசினிக்குப் பதிலாக மைதா மாவு தூவப்பட்டதா?...

PARLIAMENT ATTACK: எகிறி குதித்த இருவர்; மடக்கி பிடித்த MP-க்கள் - என்ன நடந்தது? The Imperfect Show -13/12/2023 13.12.2023

* `வாங்க பழகலாம்' - முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! * எண்ணூர்: எண்ணெய் படலத்தை அகற்றும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது! * `ராகுல் வழியைப் பின்பற்றுகிறார் மோடி' - ஆதிர் ரஞ்சன் செளத்ரி * ராஜஸ்தான் முதல்வராக அறிவிக்கப்பட்ட பஜன்லால் ஷர்மா... யார்?  * உ.பி: சிறுமி பாலியல் விவகாரம்... கைதுசெய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ! -The Imperfect Show

இனி தேர்தல் ஆணையத்தின் கதி என்னவாகும்... தாக்கல்செய்யப்பட்ட அதிர்ச்சி மசோதா? The Imperfect Show - 12/12/2023 12.12.2023

* மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்னை வந்தது மத்தியக் குழு!  * எடப்பாடி நிவாரண நிகழ்ச்சியில் சிறுமி உயிரிழப்பா?  * இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்து பொய்ப் பிரச்சாரம் செய்த BJP?  * ஶ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பக்தர் மீது தாக்குதலா?  * திருவள்ளூர் பேக்கிரி சம்பவம்: ரவுடிகளின் கால் உடைப்பு?  * எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் நிர்வாகமே காரணம் - தமிழ்நாடு அரசு! -The Imperfect Show 

JAMMU KASHMIR: `Article 370 நீக்கம் சரியே' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு EXPLAINED The Imperfect Show 11.12.2023

* I.N.D.I.A கூட்டணியின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது! * சிசு சடலம் ஒப்படைப்பில் அலட்சியமாகச் செயல்பட்டதா தமிழ்நாடு அரசு?  * ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ!  * விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்..!’ - மருத்துவமனை அறிக்கை  * நெட் தேர்வு - மாணவரின் அரைஞாண் கயிற்றுக்கு டேப்! -The Imperfect Show

Gujarat Model Toll Plaza-வும்... திராவிட மாடல் கருத்துரிமை எதிர்ப்பும்! The Imperfect Show-09/12/2023 09.12.2023

* விகடனில் வெளியான வீடியோ ஆதாரம்: எண்ணெய் கழிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு! * மிக்ஜாம் புயல்: நிவாரணத் தொகைகளை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! * 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  * பெட்ரோல் குண்டு வீச்சு - என்.ஐ.ஏ விசாரணை தொடக்கம்! -The Imperfect Show

50 சதவிகிதம்கூட முடியாத மழைநீர் வடிகால் பணி... பொய் சொன்னாரா கே.என்.நேரு? The Imperfect Show- 08/12/2023 08.12.2023

50 சதவிகிதம்கூட முடியாத மழைநீர் வடிகால் பணி... பொய் சொன்னாரா கே.என்.நேரு? The Imperfect Show- 08/12/2023 -Team IPS podcast

ELECTION RESULTS: Shock ஆன BJP.. சறுக்கலில் CONGRESS - INDIA கூட்டணி என்னவாகும்? The Imperfect Show - 03/12/2023 03.12.2023

The Imperfect Show

ED Vs TN Police: MODI-ஐ சீண்டிய STALIN.. உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்! The Imperfect Show - 02/12/2023 02.12.2023

* மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய நடந்த சோதனை!  * இவ்வளவு 2000 நோட்டுகள் திரும்பி வரவில்லையா?  * இஸ்ரேல் அதிபருடன் மோடி பேச்சு!  * தள்ளிப்போன மிசோரம் வாக்கு எண்ணிக்கை... ஏன்?  * நித்தியுடன் ஒப்பந்தம் போட்ட பராகுவே அதிகாரி நீக்கம்! -The Imperfect Show

மோடி நிகழ்ச்சியில் Governor VS MLA மோதலா... பின்னணி தகவல்கள்! The Imperfect Show - 01/12/2023 01.12.2023

* தெலுங்கானா தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு... ஏன்?  * Pondy: மோடி நிகழ்ச்சியில் ஆளுநர் VS MLA மோதல்!  * DGP Rajesh Dass-க்கு கட்டாய ஓய்வு?  * தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!  * திண்டுக்கல்: லஞ்சப் பணத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி!  * மோடிக்குச் சொந்தமாக ஒரு சைக்கிள் கூட இல்லையா? -The Imperfect Show

தனியாருக்கு விடப்படும் காலை உணவுத் திட்டம்... BJP வழியில் DMK? The Imperfect Show - 30/11/2023 30.11.2023

* உருவாகும் புதிய புயல் - அடுத்த 5 நாட்கள்... `ஹை அலர்ட்' வார்னிங்!  * மூன்று திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்குகிறார்களா?  * 4000 கோடி என்ன ஆச்சு ட்வீட்டர் ட்ரெண்ட்?  * அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர். * Pannun விவகாரத்தில் இந்தியாவை எதிர்க்கும் அமெரிக்கா ஏன்?  * நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் தக்கலாகிறதா? -The Imperfect Show

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் திருடர்கள்? | BJP-யின் பேனர் கலாசார அட்டூழியம் The Imperfect Show - 29/11/2023 29.11.2023

* Tunnel Collapse: சுரங்கத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள்! - பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்.  * ஹலால் உணவுக்குத் தடை விதித்த உபி அரசு.. வெடித்த சர்ச்சை.  * 7 மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கேரள ஆளுநர்!   * திருவாரூர் பேனர் பா.ஜ.க பேனர் சரிவு... பொதுமக்களுக்குப் பாதிப்பு? * கோவை: ஜோஸ் ஆலுக்காசில் 200 சவரன் கொள்ளை! -The Imperfect Show

இந்துக்களை புண்படுத்தினாரா மோடி... இலாக்கா இல்லாத அமைச்சருக்கு மேலும் நெருக்கடி? The Imperfect Show - 28/11/2023 28.11.2023

* திருப்பதியில் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை!   * சுரங்க விபத்து: சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் மீட்பு?  * இலாக்கா இல்லாத அமைச்சருக்கு ஜாமீன் மறுப்பு!  * ம.பி வாக்குப்பெட்டி தகவல் தெரிவிக்காமல் உடைக்கப்பட்டதா?  * கோவை பா.ஜ.க மா.செ நீக்கக் காரணம் என்ன?  * இஸ்ரேல் Vs ஹமாஸ் போர் மேலும் இரண்டு நாட்கள் நிறுத்தி வைப்பு. -The Imperfect Show

"இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை!" - மா.செ கூட்டத்தில் ஸ்டாலின்| Modi கொடுத்த Task? The Imperfect Show - 27/11/2023 27.11.2023

* வி.பி.சிங் சிலை திறப்புவிழா சுவாரஸ்யம்!  * DMK & ADMK என யார் ஆட்சிக்கு வந்தாலும் தலித் மக்கள் பாதிக்கப்படுகிறார்களா... திருமாவளவன் சொல்வது என்ன?  * நாங்கள் தலையிடாதவாறு சட்டம் இயற்ற வேண்டும் - சிபி ராதாகிருஷ்ணன்.  * கோவை தொழிலாளிக்கு நன்றி சொன்ன பிரதமர்... ஏன் தெரியுமா?  * பிரதமருக்குத் தினமும் கடிதம் எழுதும் கோவை பெண்!  * தெலங்கானா அரசுக்குக் கடிவாளம் போட்ட தேர்தல் ஆணையம்! -The Imperfect Show 

ஆவின் சர்ச்சை: அண்ணாமலையின் அடுத்த டார்கெட் மனோ தங்கராஜ்? The Imperfect Show - 25/11/2023 25.11.2023

* பந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் கைது!  * செந்தில் பாலாஜிக்கு மூளையில் பாதிப்பு! - உச்ச நீதிமன்றத்தில் தகவல்  * பஞ்சாப் ஆளுநர் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கேரள ஆளுநருக்குத் தெரியப்படுத்த அறிவுரை!  * உத்தரகாண்ட் சுரங்கம்: மீட்புப் பணிகளில் மேலும் தாமதம்!  * தேஜஸ் போர் விமான்னத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி! -The Imperfect Show

எதிர்க்கட்சிகள் வீட்டில் ஓவர் டைம் பார்க்கும் ED... BJP Plan என்ன? The Imperfect Show - 24/11/2023 24.11.2023

* Prakash raj-க்கு அமலாக்கத்துறை சம்மன்... ஏன்?  * ராகுல் காந்திக்குத் தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ்... ஏன்?  * `உங்களைத்தேடி உங்கள் ஊரில்' - புதிய திட்டம் தொடக்கம்!  * உயர்நீதிமன்றத்தில் நடந்த சனாதன வழக்கு... அபராதம் விதிக்கப்படுமா? * `இந்திரா காந்தி பிறந்தநாளில் போட்டி நடந்ததே, இந்தியாவின் தோல்விக்குக் காரணமா? * IAS அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் - தமிழக அரசு எதிர்ப்பு! -The Imperfect Sh...

DMK: 60,000 கோடிக்கு மணல் கொள்ளையா... களம் இறங்குகிறதா அமலாக்கத்துறை? The Imperfect Show - 23/11/2023 23.11.2023

* பிரபல ரெளடி சுட்டுக்கொலை... நடந்தது என்ன?  * UP மாடலாக மாறுகிறதா கோவை? * பச்சை பால் 'கட்டு'க்கு அமைச்சர் சொன்ன புதுவிளக்கம்: உண்மையா?  * `சேரி மொழி’ சர்ச்சை: குஷ்பு சொன்ன அடடே விளக்கம்!  * உத்தரகாண்ட் இறுதிக் கட்ட மீட்புப் பணிகள்! * தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை! - ஜி.கே.வாசன்! -The Imperfect Show 

ஆடியோ சர்ச்சையில் அமைச்சர்.. அமலாக்கத்துறையில் சிக்குகிறாரா? | 5 State Election | The Imperfect Show - 22/11/2023 22.11.2023

* அபசகுனம் பிடித்த ஒருவர் போட்டியைப் பார்க்க நேரில் சென்றதால்தான் இந்திய அணி தோற்றது - ராகுல் சர்ச்சை கருத்து!  * பாபா ராம்தேவ்க்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!  * கொலிஜியம் பரிந்துரைத்தும் குஜராத் நீதிபதிகளை மாற்றாத மத்திய அரசு?   * ஒரே நாடு ஒரே தேர்தல்: ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சிக்குப் பலனா?  * அமைச்சரின் முக்கிய ஆடியோ என்னிடம் இருக்கிறது! - தி.மு.க குமரன்! * நாங்குநேரி: வெடிகுண்டு வீசிய ப்...

Secret Revealed: 40 ADMK MLA-கள் DMK தாவ முயற்சி செய்தார்களா? The Imperfect Show - 21/11/2023 21.11.2023

* இந்திய அணியினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி.  * ''இந்தியாவில் ஊழலில் முதலிடம் பிடித்தவர் சந்திரசேகர் ராவ்’’ - அமித்ஷா!  * வெளியான உத்தரகாண்ட் சுரங்க வீடியோ #ViralVideo  * `WithHold Means dead' - ஆளுநரின் அடடே விளக்கம் வைரல்!  * தேசிய கீதத்தை இழிவு படுத்தினாரா மன்சூர் அலிகான்?  * சீனா: 3 மணி நேரத்தில் ரூ.3.5 கோடியை இழந்தாரா BJP தலைவர்? -The Imperfect Show

விவசாயிகளை மிரட்டிய DMK?| ADMK முன்னாள் அமைச்சர்கள் வழக்கு: அனுமதி கொடுத்த ஆளுநர் The Imperfect Show - 20/11/2023 20.11.2023

* INDvAUS: `நொறுங்கிய கனவு'- எங்கே தொடங்கியது வீழ்ச்சி? * கர்நாடகாவில் BJP சிதறுகிறதா?  * மன்சூர் அலிகான் மீது மகளிர் ஆணையம் வழக்கு! * ஆர்.என்.ரவியிடம் சரமாரிக் கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம்!  * முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு ஓராண்டு சிறை... காரணம் என்ன? -The Imperfect Show

போராடிய விவசாயிகள்மீது குண்டர் சட்டமா? | TN Assembly Highlights! | The Imperfect Show - 18/11/2023 18.11.2023

* சபாநாயகர் Vs எடப்பாடி பழனிச்சாமி காரசார விவாதம்!  * துப்பாக்கிச்சூடு: 21 பேருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தது அரசாங்கம்? * செந்தில் பாலாஜியின் உடல்நிலை மருத்துவர்கள் விளக்கம் என்ன? * ம.பி.யில் 76%, சத்தீஸ்கரில் 70% வாக்குப்பதிவு!  * பொதுமக்கள் உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி - ஏற்றுக்கொண்ட நெதன்யாகு! -The Imperfect Show

Άκου το podcast The Imperfect show - Hello Vikatan στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS