Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ Επεισόδια: 2016

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: www.vikatan.com

Δημιουργός

Hello Vikatan

Κατηγορία

News

Ιστοσελίδα του podcast

www.vikatan.com

Τελευταίο επεισόδιο

12 Οκτ 2026

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

Wanted ஆக சர்ச்சையில் சிக்கிய DMK அமைச்சர் | மோடியால் பதறிய எடப்பாடி! | Himachal The Imperfect Show - 28/02/2024 28.02.2024

* ரூ17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! * எய்ம்ஸ் செங்கல்லுக்குக் கருப்புக் கொடி காட்டி போராடிய காங்கிரஸ் கட்சியினர் கைது! * MGR & JJ-வை புகழ்ந்த மோடி... ஷாக்கில் எடப்பாடி? * அண்ணாமலை Vs கேசவ விநாயகம்... முற்றும் மோதல்... திணறும் கமலாலயம்! * செந்தில் பாலாஜி ஜாமீன் மனு... தீர்ப்பு என்ன?  * கேரள 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்த ஆளும் கட்சி! * இமாச்சலப் பிரதேச காங்...

3 ஆண்டுகளில் ரூ.2000 கோடி போதைப் பொருள்கள்... DMK-வைச் சேர்ந்த கடத்தல் மன்னன்! The Imperfect Show-26/02/2024 26.02.2024

கடலுக்கடியில் மயிலிறகைக் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்ட பிரதமர் மோடி! அக்பர், சீதா எனச் சிங்கங்களுக்குப் பெயர் வைத்த வன அதிகாரி சஸ்பெண்ட்! எனக்கு நோபல் பரிசு வேண்டும்! - அடம்பிடிக்கும் கெஜ்ரிவால் ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது" - செல்வப்பெருந்தகை ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது: உயர் நீதிமன்றம் தலைநகர் சென்னை வரை நீளும் சாதி ஆணவப் படுகொலை! - நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு! -The I...

MODI பற்றிய கேள்விக்கு AI சொன்ன பகீர் பதில்... கொந்தளித்த மத்திய BJP அரசு! The Imperfect Show - 24/02/2024 24.02.2024

* சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பிரமுகர்? * கர்நாடகா காங்கிரஸ் அரசின் கோயிலுக்கு வரிச் சட்டம்... தோல்வியில் முடிந்தது எப்படி? * கேரளா: பா.ஜ.க பாத யாத்திரை பாடலில் BJP அரசுக்கு எதிரான வரிகள்? * பிப்ரவரி 29-ம் தேதி வரை பேரணியை நிறுத்திவைக்கும் விவசாயிகள்? * பாமக-வை இழுக்கத் திட்டமிடும் பாஜக, அதிமுக! * பொருளாதார ஞானியா எடப்பாடி? * பரந்தூர் விமான நிலையம்... நில எடுப்புக்க...

MODI, MK STALIN ஒரே மேடையில்.. PLAN இதுதான்! | BJP | DMK | ADMK | Congress | DMDK The Imperfect Show - 23/02/2024 23.02.2024

* கட்சியில் சேர்க்க அதிமுக எம்.எல்.ஏ-களுக்கு வலைவிரித்திருக்கும் பா.ஜ.க? * மோடி வருகை... மிரட்டி பணம் பறிப்பதாக பா.ஜ.க மீது புகார்? * பாண்டிச்சேரியில் மோதிக்கொள்ளும் ஆளுநர் - சபாநாயகர்; நடந்தது என்ன? * போராடி வரும் விவசாயிகள் மீது பாய்ந்த தேசப் பாதுகாப்புச் சட்டம்? * மணிப்பூர் பற்றி எரியக் காரணமாக இருந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு நீக்கம்? * 3 நாள்களில் கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? -The Imperfect...

EVM: வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பு நிறுவனத்தில் BJP நிர்வாகிகள்? |2024 Election The Imperfect Show-21/02/2024 21.02.2024

* மீண்டும் தொடங்கிய விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம்! * ஸ்டெர்லைட் ஆலை: உச்சநீதிமன்றம் ஆலோசனை ஆபத்தானது? * மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் காலமானார்! * திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறும்! - இபிஎஸ் ஆருடம் * வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி!  * ம.நீ.ம 7-ம் ஆண்டு தொடக்க விழா... கமல் பேசியது என்ன? * கூவத்தூர் சர்ச்சை: வழக்குப் போடும் த்ரிஷா... மன்னிப்பு கேட்ட ராஜூ! -The Imperfect Sh...

உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்திய Supreme Court... மிரண்ட BJP! | Chandrachud | The Imperfect Show - 20/02/202 20.02.2024

* 25 இடங்களுக்கு மேல் போட்டியிடத்தயாராகும் அதிமுக?  * தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ்!  * 5 மாநிலங்களில் விசிக போட்டி?  * நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் கைது.. என்ன நடந்தது?  * கல்கி பகவானிற்கு உலகின் முதல் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டிய மோடி! * சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? * கல்கி பகவானிற்கு உலகின் முதல் கோயிலுக்கான அடிக்கல்லை நா...

MODI-யின் வியூகமும் ... Kharge-வின் கணக்கும் | Tamil Nadu Budget | Vijay | The Imperfect Show-19/02/2024 19.02.2024

* Tamil Nadu Budget 2024 Highlights!  * தலைவர் செல்வப்பெருந்தகை; கழற்றிவிடப்பட்ட கே.எஸ்.அழகிரி?  * SV sekar-க்கு ஒருமாதம் சிறை... ஏன்?  * சென்னையைக் குறி வைக்கும் கமல்.. மெளனம் காக்கும் திமுக!  * கமல்நாத் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் டெல்லியில் முகாம்?  * இந்தியா கூட்டணியில் தொடருகிறதா ஆம் ஆத்மி கட்சி... கெஜ்ரிவால் விளக்கம்! -The Imperfect Show

மாற்றுத்திறனாளிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் DMK அரசு! | Manipur | Farmers Protest The Imperfect Show - 17/02/2024 17.02.2024

* டெல்லி எல்லையில் 5வது நாளாகப் போராட்டம் நடத்தும் விவசாயிகள்! * பால ராமருக்கு ஓய்வு கொடுக்க: அயோத்தி கோயில் நேரத்தில் மாற்றம்! * மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது ஏன்... 5 நாட்கள் இணைய சேவை முடக்கம்!  * தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்குத் தடை? * சேலம்: அதிமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்! * கட்சி பெயரில் `க்' சேர்த்த விஜய்?  * Alexei Navalny: புதினை எதிர்த்துச் செயல்பட்ட எதிர்க்கட்சி தலைவர் சிறை...

BJP-ஐ எதிர்க்க EPS போட்ட Plan; 32 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்த Gujarat அரசு | The Imperfect Show - 16/02/2024 16.02.2024

* டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள்... செய்வதறியாது முழிக்கும் BJP அரசு * மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்... காரணம் என்ன? * மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை... இது என்ன வழக்கு?  * மத்திய பாஜக அரசைக் கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு! * 2 ஆண்டுகளுக்கு 32 பேருக்கு மட்டுமே குஜராத் அரசு வேலை வழங்கியதா?  * காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது உறுதியா?

Electoral Bond: SUPREME COURT தீர்ப்பு | DMK Vs ADMK தேர்தல் கூட்டணி கணக்கு! The Imperfect Show- 15/02/2024 15.02.2024

* தமிழக காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்டில் தொகுதி ஒதுக்கும் திமுக? * இடையூறுகளைக் கடந்து உரிமைக்காக போராடும் விவசாயிகள்! * கமல் கட்சிக்குக் கிடைத்த டார்ச் லைட்... நாம் தமிழருக்குக் கரும்பு விவசாயி சின்னம் இல்லையா? * பா.ம.க-வின் கூட்டணி கணக்கு பார்த்து களம் இறங்கும் திருமா? * ஜி.கே.மணியால் கடுப்பான அன்புமணி! #ViralVideo * தமிழ்நாடு சட்டமன்ற சுவாரஸ்யங்கள்! * பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும்...

ஸ்டாலினால் Happy ஆன எடப்பாடி | Delhi-ல் விவசாயிகள்... Abudhabi-ல் Modi | The Imperfect Show - 14/02/2024 14.02.2024

* விவசாய போராட்டத்தில் கலந்துகொள்ள வரும் ராகுல் காந்தி? * திமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்த பா.ஜ.க? * காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் - ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை!  * ஞானவாபியில் வழிபாடு நடத்திய யோகி ஆதித்யநாத் * 1961-க்கு பிறகு மணிப்பூரில் குடியேறியவர்களை நாடு கடத்துவேன் - மணிப்பூர் முதல்வர். -The Imperfect Show

Farmers Protest: ஸ்தம்பித்த DELHI.. Haryana எல்லையில் பதற்றம்! | Senthil Balaji The Imperfect Show - 13/02/2024 13.02.2024

*மாநிலங்களவை எம்.பி ஆகிறாரா சோனியா காந்தி? * அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி! * ஆளுநர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்த காங்கிரஸ்! * தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்! * ஜவ்வாது மலையைச் சேர்ந்த ஸ்ரீபதி பிரசவமான 2வது நாளில் Civil Judge தேர்வு எழுதி வெற்றி பெற்று சாதனை! -The Imperfect show

Delhi எல்லையை மூடிய மத்திய அரசு... மீண்டும் வெடிக்கிறதா விவசாயிகள் போராட்டம்? The Imperfect Show - 09/02/2024 09.02.2024

* பா.ஜ.க அரசின் வெள்ளை அறிக்கை சொல்வது என்ன? * பா.ஜ.கவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட கருப்பு அறிக்கை! * இந்தியா டுடே, டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு... முந்துவது INDIA கூட்டணியா... NDA கூட்டணியா? * உத்தரகாண்ட்: ஹல்த்வானியில் பெரும் வன்முறை... ஏன்? * ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்! * பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்... யார் முன்னிலை? -The Imperfect Show

NIA RAID: Seeman-க்கு சிக்கலா? | ADMK-வை கைப்பற்ற முயன்றாரா Nirmala Sitharaman? The Imperfect show - 08/02/2024 08.02.2024

* உத்தரகாண்ட: இனி ‘அத்தை / மாமன் முறை மகன் - மகளை’ திருமணம் செய்ய முடியாது!  * சரத் பவார் அணிக்கு புதிய கட்சிப் பெயர்! * நிதி பிரச்னை: டெல்லியில் போராட்டம் நடத்திய பினராயி விஜயன் * அயோத்தி: சைவ பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி?  * நாம் தமிழர் நிர்வாகிகளிடம் 9 மணி நேர விசாரணையில் நடந்தது என்ன? * செந்தில் பாலாஜியின் வீட்டில் மீண்டும் ED ரெய்டு? * பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்.. வெல்ல...

Modi அரசுக்கு எதிராக ஒன்றுகூடிய தென்மாநில முதல்வர்கள்... என்ன திட்டம்? | Vijay | The Imperfect Show - 07/02/2024 07.02.2024

* டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சித்தராமையா... ஏன்? * அதிமுகவுக்கு டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடியின் பதில் இதுதான்! * ஸ்பெயினிலிருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்! * மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி... தேமுதிக ம.செ-க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? * சென்னையில் ஓடும் பேருந்தில் திடீரென ஏற்பட்ட ஓட்டை வழியாகச் சாலையில் விழுந்து காயமடைந்த பெண் -The Imperfect Show

BJP MP-க்கு ஆறு மாதம் சிறை? | ADMK கூட்டணிக்குள் வரும் PMK? The Imperfect Show - 06/02/2024 06.02.2024

* மக்களவையில் பிரதமர் உரை - முக்கிய அம்சங்கள் என்னென்ன?  * உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்! * BJP MP-க்கு ஆறு மாதம் சிறை?  * பா.ஜ.க - பா.ம.க இடையே இழுபறி!  * மீண்டும் 3 கோடி மதிப்புள்ள நிலம் வழங்கிய பூரணம் அம்மாள். * ̀INDIA'-வை `BHARAT' எனப் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தும் BJP MP! -The Imperfect Show

Police Station-ல் துப்பாக்கிச்சூடு நடத்திய BJP MLA... DMK & ADMK கூட்டணி கணக்கு The Imperfect Show - 05/02/2024 05.02.2024

* திமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை... எத்தனை தொகுதிகள் கேட்கிறார்கள் CPM & MDMK?  * தேர்தல் அறிக்கை: அதிமுக & திமுக சுற்றுப்பயணம்!   * TNPCB: எண்ணூர் மக்களுக்கு எப்போதுதான் விடிவு?  * சைதை துரைசாமியின் மகன் சென்ற கார் விபத்து!   * ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு! The Imperfect Show

DMK தொகுதிப் பங்கீட்டில் குழப்பம்? | Rahul Gandhi-ஐ கலாய்த்த மம்தா! | Bharat Rice The Imperfect Show - 03/02/2024 03.02.2024

* சனாதன வழக்கை எடுக்கும் பெங்களூரு நீதிமன்றம்... சிக்குகிறாரா உதயநிதி? * தமிழகத்தை மாற்றும் சக்தி எனக்கிருக்கிறது! - சரத்குமார் கல கல * கைதுசெய்யப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்? * அத்வானிக்குப் பாரத ரத்னா விருதை அறிவித்த மத்திய அரசு!  * பஞ்சாப் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பன்வாரிலால் புரோஹித்... ஏன்? -The Imperfect Show

Vijay Political Party.. எடுபடுமா? | Seeman தம்பிகள் வீட்டில் NIA? | NTK | TVK | The Imperfect Show - 02/02/2024 02.02.2024

* தமிழக வெற்றிக்கழகம்: கட்சி தொடங்கிய விஜய்!  * நாடாளுமன்றத் தேர்தல் பா.ம.க-வின் முடிவு என்ன?  * `தென்னிந்தியா' தனி நாடு கோரிக்கை வைத்த கர்நாடக காங் எம்.பி!  * அரசியல்சாதிகளுக்கு அதிகாரிகளுக்கு 50 கோடி லஞ்சம்.. கட்டுமான நிறுவனம் மீது வழக்கு?  * மறைமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் தேமுதிக? -The Imperfect Show

செல்வச் செழிப்பில் இந்திய மக்கள்.. Nirmala Sitharaman Budget உரை | Hemant Soren | The Imperfect Show - 01/02/2024 01.02.2024

* ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது... புதிய முதல்வர் சம்பாய் சோரன்! * ஞானவாபி மசூதிக்குள் இந்து கடவுளுக்குப் பூஜை... நீதிமன்றம் சொல்வது என்ன? * பழனி முருகன் கோயில்: ஒற்றுமையைப் பாதிக்கும் தீர்ப்பு! - சிபிஎம் * தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயம்.. போலீஸில் புகார்! * PayTM BANK செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்த RBI திடீர் உத்தரவு... ஏன்? -The Imperfect Show

Congress-க்கு எதிராக எகிறி அடிக்கும் INDIA கூட்டணிக் கட்சிகள்? | Budget 2024 | The Imperfect Show - 31/01/2024 31.01.2024

* ஏப்ரல் 16 நாடாளுமன்றத் தேர்தலா... பரவும் பொய் செய்தி.  * INDIA கூட்டணியிலிருந்து ஏன் விலகினேன் - நிதிஷ்குமார் பதில். * Congress கட்சியிடம் ஆலோசிக்காமல் வேட்பாளரை வெளியிட்ட அகிலேஷ் யாதவ்.   * PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்குத் தூக்குத் தண்டனை... ஏன்? * திருநாவுக்கரசருக்குப் பதில் துரை வைகோ... திருச்சியைக் குறிவைத்த மதிமுக? * BJP கூட்டணியில் PMK? -The Imperfect Show

#ViralVideo ஆபாசமாகப் பேசிய அமைச்சர்... தேசியக் கொடியை அவமதித்த BJP நிர்வாகி? The Imperfect Show - 30/01/2024 30.01.2024

* அமைச்சர் காந்தி பொது மேடைகளில் ஆபாச பேச்சு!  * திமுக கூட்டணியில் இடம்பெறும் கமல்.. எத்தனை தொகுதி கேட்கிறார்?  * கமல் தயாரிப்பில் மிசா கைதியாக நடிக்கிறாரா உதயநிதி ஸ்டாலின்?  * தேசியக் கொடியை அவமானப்படுத்தினாரா பா.ஜ.க சிடி ரவி?  * சீமான் IPL விளையாடினால் எப்படியிருக்கும்.. Viral Video!  * MyV3Ads மோசடி - 5000 பேர் திரண்டது எப்படி? -The Imperfect Show

Congress-க்கு பிரசாரம் செய்த தமிழிசை | INDIA கூட்டணிக்கு நம்பிக்கை தந்த Akhilesh! The Imperfect Show - 27/01/2024 27.01.2024

* கேரள ஆளுநர்: நடுரோட்டில் தர்ணா... ஏன்? * விசிக: வெல்லும் சனநாயகம் மாநாட்டில் நடந்த சுவாரஸ்யங்கள்! * சட்டம் ஒழுங்கை பிணவறைக்கு அனுப்பிவிட்டார் ஸ்டாலின்! - எடப்பாடி பழனிசாமி * திங்கள் அன்று NDA கூட்டணியில் இணையும் நிதிஷ் குமார்? * டெல்லி அரசைக் கவிழ்க்க பா.ஜ.க. சதி.. ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!  * மேற்கு வங்கம்: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் சிக்கல்... டெல்லி சென்ற ராகுல்! -The Imperfect Show

INDIA கூட்டணியில் அடுத்த விக்கெட்.. BJP பக்கம் சாயும் Nitish Kumar?| REPUBLIC DAY The Imperfect Show - 26/01/2024 26.01.2024

* தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர்! * விசாரணை அமைப்புகள் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டால் நாடு என்ன ஆவது? - உச்ச நீதிமன்றம்! * `கொரோனாவைவிட கொடியது பாஜக..!' - முதல்வர் ஸ்டாலின் தாக்கு! * விசிக: வெல்லும் சனநாயகம் மாநாடு! * இளையராஜா மகள் பவதாரணி மரணம்! -The Imperfect Show

INDIA கூட்டணி: `இருக்கு ஆனா இல்ல' - குழப்பிய மம்தா... வெளியேறிய Aam Admi! | The Imperfect Show - 24/01/2024 24.01.2024

* ராகுல் காந்திமீது வழக்கு பதிய உத்தரவிட்ட அஸ்ஸாம் முதல்வர்! * பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்குப் பாரத ரத்னா!  * பிரதமர் மோடி 11 நாள்கள் விரதம் இருந்திருக்க வாய்ப்பில்லை! - வீரப்ப மொய்லி * மகாராஷ்டிராவில் சிறுபான்மையினரை வம்பிழுத்த இந்துத்துவா அமைப்பினரால் கலவரம்! * மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கைத் திறந்துவைத்த முதல்வர்! * நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் கொலை... திமு...

Άκου το podcast The Imperfect show - Hello Vikatan στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS