Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
Stress குறைந்து நிம்மதியாக தூங்க இந்த வழியை முயற்சி செய்யுங்கள்! 05.09.2026 1:10
Stress குறைந்து மனதை அமைதிப்படுத்தி நிம்மதியான தூக்கத்தை பெற சில எளிய பழக்கங்கள் உதவும். தினசரி மன அழுத்தத்தை குறைத்து, உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்ய இந்த வழியை முயற்சி செய்து பாருங்கள்.
சினிமா செய்திகள் (4-09-2026) 04.09.2026 0:59
நடிகர் கவினுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் ஆண் குழந்தைக்கு தியான் லியோ என்றும், பெண் குழந்தைக்கு தியோலினா என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
மாலை செய்திகள் (04-09-2026) 04.09.2026 2:34
விண்ணில் பாய்ந்த GSLV-F17 ராக்கெட் - பிரதமர் மோடி பெருமிதம்
சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது- அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு 04.09.2026 1:25
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி-2’.
தூக்கம் குறைந்தால் உடலுக்கு என்ன நடக்கும் 04.09.2026 1:09
தூக்கம் குறைவாக இருந்தால் உடலின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். சோர்வு, கவனக்குறைவு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
தினமும் தேங்காய் பால் குடித்தால் என்ன நடக்கும்? 04.09.2026 0:53
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்க உதவலாம். ஆனால் அளவோடு எடுத்துக்கொள்வது முக்கியம்!
சினிமா செய்திகள் (3-09-2026) 03.09.2026 1:26
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது இசை நிறுவனம் மூலம் சக இசையமைப்பாளர்களின் படைப்புகளை ஊக்குவித்து வருகிறார். அந்த வகையில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ள 'என்ன விலை' படத்தின் ஆடியோ உரிமையை அவர் பெற்றுள்ளார். இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு 03.09.2026 0:42
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் சென்னையில் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (03-09-2026) 03.09.2026 4:15
புதிய தலைமை செயலகம் உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்
பெண்கள் ஏன் வெள்ளி கொலுசு அணிகிறார்கள்? 03.09.2026 1:21
பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதற்கு பாரம்பரியம் மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. கால்களில் அணியும் வெள்ளி கொலுசு அழகை அதிகரிப்பதுடன், பெண்களின் பாரம்பரிய அணிகலனாகவும் கருதப்படுகிறது.
குழந்தைகளை விட கணவர்களால் தான் அதிக மன அழுத்தமா? 03.09.2026 1:23
குழந்தைகளை கவனிப்பதை விட, கணவர்களின் சில பழக்கங்களும் நடத்தைகளும் பெண்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? இந்த சுவாரஸ்யமான கேள்விக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
உதயநிதியை பாராட்டிய சபாநாயகர் 02.09.2026 1:43
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று விதி எண் 110-இன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.
மாலை செய்திகள் (02-09-2026) 02.09.2026 3:04
முதல்-மந்திரி, பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள்: மோடியின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட பாஜக-வினர் திட்டம்!
வாழைக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்? 02.09.2026 1:03
வாழைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும்.
பெண்களின் மச்சம் பற்றிய சுவாரஸ்யமான நம்பிக்கைகள்! 02.09.2026 0:38
பெண்களின் மச்சம் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான நம்பிக்கைகள் காலங்காலமாக மக்களிடையே பேசப்பட்டு வருகின்றன. உடலின் எந்த இடத்தில் மச்சம் உள்ளது என்பதற்கு ஏற்ப அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கை பற்றிய பல கருத்துகள் கூறப்படுகின்றன.
மாலை செய்திகள் (01-09-2026) 01.09.2026 5:03
நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சினிமா செய்திகள் (1-09-2026) 01.09.2026 0:54
நடிகர் யோகிபாபுவை வைத்து ரவிமோகன் இயக்கும் ஆன் ஆர்டினரி மேன் படத்திற்கு பாடகி கெனிஷா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தை நடிகர் ரவிமோகனே தயாரிக்கிறார். ரவிந்திர புள்ளே இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள மைசா திரைப்படம் நவ.27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகை த்ரிஷா லண்டனில் இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகள்...
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய் 01.09.2026 1:32
டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட த...
பணம் சேர வேண்டுமா இந்த தவறுகளை தவிர்க்கவும்! 01.09.2026 0:54
பணம் சேர வேண்டுமா? உங்கள் நிதி நிலை மேம்பட இந்த தவறுகளை தவிர்ப்பது முக்கியம்! வருமானம் இருந்தும் பணம் தங்காமல் போக காரணமாக இருக்கும் பழக்கங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க! 01.09.2026 1:13
இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து அலட்சியம் செய்யாதீங்க! ️
சினிமா செய்திகள் (31-08-2026) 31.08.2026 1:19
நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆவணப்படம் கிளாடியேட்டர்ஸ். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்காக நள்ளிரவு 1 மணிக்கு தன்னை அழைத்து நடிகர் அஜித் பாராட்டியதாக ஜி.வி.பிரகாஷ் தகவல்.
சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் சாதனை: முதல் காலாண்டில் இந்திய ஜிடிபி 7.8% வளர்ச்சி! 31.08.2026 1:18
உலகளாவிய பொருளாதார மந்தநிலை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்து அசத்தியுள்ளது.
மாலை செய்திகள் (31-08-2026) 31.08.2026 6:27
பால் கொள்முதல் விலை உயர்வு முதல் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்
சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க! 31.08.2026 0:42
சகோதரர்கள் ஒற்றுமையாகவும் அன்பாகவும் வாழ நல்ல புரிதலும், விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மையும் மிகவும் அவசியம்.
குளியலறை வாளியை காலியாக வைத்தால் என்ன நடக்கும்? 31.08.2026 1:00
குளியலறையில் வாளியை எப்போதும் காலியாக வைத்திருப்பது நல்லதா? அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet