Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6032 Folgen

LISTEN TO DAILY NEWS

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Maalaimalar.com

Kategorie

News

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

13. Okt 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

மாலை செய்திகள் (10-09-2026) 10.09.2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

வெற்றிலை + இஞ்சி + மிளகு... இந்த கசாயம் என்ன செய்யும்? 10.09.2026

வெற்றிலை, இஞ்சி, மிளகு சேர்த்து தயாரிக்கும் இந்த கசாயம் பாரம்பரியமாக சளி, தொண்டை அசௌகரியம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

வீட்டிலேயே செய்யலாம் இந்த ஹேர் பேக்! 10.09.2026

வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய இந்த ஹேர் பேக், தலைமுடியைப் பராமரிக்க உதவும் இயற்கையான வழியாகும்.

2 தொகுதிகளில் இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 09.09.2026

2 தொகுதிகளில் இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டார். இதேபோல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எ...

சினிமா செய்திகள் (9-09-2026) 09.09.2026

இந்தியை தேசிய மொழி என சமீபத்திய பட நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டதற்கு, நடிகர் சிவ ராஜ்குமார் மன்னிப்புக் கோரியுள்ளார். இந்தி, கன்னடம் என இரண்டு மொழிகளில் இவர் நடிக்கும் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ உருவாகி வருகிறது. 

மாலை செய்திகள் (09-09-2026) 09.09.2026

முதலமைச்சரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது; நிர்மல்குமார் தனது கருத்தை திரும்ப பெறவேண்டும் - திருமாவளவன்!

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உதவும் இயற்கை குறிப்புகள்! 09.09.2026

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உதவும் இயற்கை குறிப்புகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்!

முட்டை முதல் பழங்கள் வரை... 09.09.2026

முட்டை முதல் பழங்கள் வரை தினசரி உணவில் சேர்க்கப்படும் பல உணவுகளின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

மாலை செய்திகள் (08-09-2026) 08.09.2026

மிசா விவகாரம்: விஜய்க்கு தகுதி இல்லை - பரந்தாமன், தயாநிதி கடும் தாக்கு

மிசா குறித்து பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது - பரந்தாமன் 08.09.2026

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தங்க மெட்டி அணியக்கூடாதா? 08.09.2026

தங்க மெட்டி அணியக்கூடாதா? இது வெறும் நம்பிக்கையா அல்லது இதற்குப் பின்னால் வேறு காரணங்கள் உள்ளதா?

ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் ஏன் கருப்பு கயிறு? 08.09.2026

ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கருப்பு கயிறு கட்டுவது ஏன் தெரியுமா? இது பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு பழக்கம்.

சினிமா செய்திகள் (7-09-2026) 07.09.2026

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவையில் திமுகமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முதலமைச்சர் விஜய் - உதயநிதி சவால் 07.09.2026

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தலைவர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

மாலை செய்திகள் (07-09-2026) 07.09.2026

“காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

மாலை நேரத்திற்குப் பிறகு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இதை கொடுக்காதீங்க! 07.09.2026

மாலை நேரத்திற்குப் பிறகு சில பொருட்களை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுப்பது குறித்து பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. 

பாம்புகளை ஈர்க்கும் வாசனைகள் என்னென்ன தெரியுமா? 07.09.2026

பாம்புகளை சில குறிப்பிட்ட வாசனைகள் மற்றும் சூழல்கள் ஈர்க்கலாம் என்பது தெரியுமா?

குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பை தொட்டியாக த.வெ.க உள்ளது: தலைநகரில் நடந்த கொலைக்கு உதயநிதி விமர்சனம் 06.09.2026

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை வண்ணாந்துறை பகுதியில் சில மர்ம நபர்கள் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் 5 பேரை கைது செய்தனர். 

சினிமா செய்திகள் (6-09-2026) 06.09.2026

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தின் பின்னணி இசை வெளியாகி உள்ளது. 'டோரதி' திரைப்படம் வரும் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலை செய்திகள் (06-09-2026) 06.09.2026

தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன

செம்பருத்தி பூ டீ நன்மைகள் 06.09.2026

செம்பருத்தி பூ டீ உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை பானமாகும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல்நலத்தை பாதுகாக்க உதவலாம்.

குபேரன் முதல் காமதேனு வரை... சிலைகளின் பலன்கள்! 06.09.2026

குபேரன் முதல் காமதேனு வரை வீட்டில் வைக்கப்படும் சிலைகளுக்கு ஆன்மிக நம்பிக்கைகளில் தனித்தனி முக்கியத்துவம் உள்ளது. 

மாலை செய்திகள் (05-09-2026) 05.09.2026

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின் 05.09.2026

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

முட்டை சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கிடைக்குமா? 05.09.2026

முட்டை புரதம், வைட்டமின்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். சரியான அளவில் முட்டை சாப்பிடுவது உடலின் தசைகள் மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்க உதவும்.

Höre den Podcast Maalaimalar Tamil in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet