Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Husk at besøge podcastens hjemmeside og støtte skaberen: hubhopper.com
Forfatter
Maalaimalar.com
Kategori
Podcastens hjemmeside
Seneste episode
24. okt. 2026
Hvor kan du lytte?
Podcasts i appen Replaio Radio Kommer snartPodcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts
Episoder
சாலமன் பாப்பையா மறைவு - சோகத்தில் தமிழுலகம்! 11.09.2026 0:44
புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று தனது சொந்த ஊரான மதுரையில் காலமானார். அவருக்கு வயது 90.
மாலை செய்திகள் (11-09-2026) 11.09.2026 2:52
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்
தூங்கும்போது FAN ஐ எப்படி வைக்க வேண்டும் தெரியுமா? 11.09.2026 1:01
தூங்கும்போது FAN-ஐ எந்த வேகத்தில், எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது தூக்கத்தின் தரத்திலும் அறையின் காற்றோட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சரியான FAN அமைப்பை பயன்படுத்தினால், அறையில் காற்றோட்டம் சீராக இருப்பதுடன் தூக்கமும் வசதியாக இருக்கலாம்.
குளிப்பதற்கே இவ்வளவு நன்மைகளா? 11.09.2026 0:40
தினமும் குளிப்பது உடலை சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. சருமத்தில் உள்ள அழுக்கு, வியர்வை மற்றும் கிருமிகளை அகற்றுவதில் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு 10.09.2026 0:42
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த இரு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
மாலை செய்திகள் (10-09-2026) 10.09.2026 5:26
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
வெற்றிலை + இஞ்சி + மிளகு... இந்த கசாயம் என்ன செய்யும்? 10.09.2026 0:49
வெற்றிலை, இஞ்சி, மிளகு சேர்த்து தயாரிக்கும் இந்த கசாயம் பாரம்பரியமாக சளி, தொண்டை அசௌகரியம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
வீட்டிலேயே செய்யலாம் இந்த ஹேர் பேக்! 10.09.2026 1:02
வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய இந்த ஹேர் பேக், தலைமுடியைப் பராமரிக்க உதவும் இயற்கையான வழியாகும்.
2 தொகுதிகளில் இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 09.09.2026 0:50
2 தொகுதிகளில் இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டார். இதேபோல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எ...
சினிமா செய்திகள் (9-09-2026) 09.09.2026 1:04
இந்தியை தேசிய மொழி என சமீபத்திய பட நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டதற்கு, நடிகர் சிவ ராஜ்குமார் மன்னிப்புக் கோரியுள்ளார். இந்தி, கன்னடம் என இரண்டு மொழிகளில் இவர் நடிக்கும் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ உருவாகி வருகிறது.
மாலை செய்திகள் (09-09-2026) 09.09.2026 5:27
முதலமைச்சரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது; நிர்மல்குமார் தனது கருத்தை திரும்ப பெறவேண்டும் - திருமாவளவன்!
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உதவும் இயற்கை குறிப்புகள்! 09.09.2026 0:40
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உதவும் இயற்கை குறிப்புகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்!
முட்டை முதல் பழங்கள் வரை... 09.09.2026 0:49
முட்டை முதல் பழங்கள் வரை தினசரி உணவில் சேர்க்கப்படும் பல உணவுகளின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
மாலை செய்திகள் (08-09-2026) 08.09.2026 4:46
மிசா விவகாரம்: விஜய்க்கு தகுதி இல்லை - பரந்தாமன், தயாநிதி கடும் தாக்கு
மிசா குறித்து பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது - பரந்தாமன் 08.09.2026 0:56
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தங்க மெட்டி அணியக்கூடாதா? 08.09.2026 0:48
தங்க மெட்டி அணியக்கூடாதா? இது வெறும் நம்பிக்கையா அல்லது இதற்குப் பின்னால் வேறு காரணங்கள் உள்ளதா?
ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் ஏன் கருப்பு கயிறு? 08.09.2026 0:46
ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கருப்பு கயிறு கட்டுவது ஏன் தெரியுமா? இது பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு பழக்கம்.
சினிமா செய்திகள் (7-09-2026) 07.09.2026 1:44
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் திமுகமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முதலமைச்சர் விஜய் - உதயநிதி சவால் 07.09.2026 1:22
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தலைவர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
மாலை செய்திகள் (07-09-2026) 07.09.2026 4:55
“காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
மாலை நேரத்திற்குப் பிறகு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இதை கொடுக்காதீங்க! 07.09.2026 0:50
மாலை நேரத்திற்குப் பிறகு சில பொருட்களை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுப்பது குறித்து பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன.
பாம்புகளை ஈர்க்கும் வாசனைகள் என்னென்ன தெரியுமா? 07.09.2026 0:48
பாம்புகளை சில குறிப்பிட்ட வாசனைகள் மற்றும் சூழல்கள் ஈர்க்கலாம் என்பது தெரியுமா?
குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பை தொட்டியாக த.வெ.க உள்ளது: தலைநகரில் நடந்த கொலைக்கு உதயநிதி விமர்சனம் 06.09.2026 0:33
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை வண்ணாந்துறை பகுதியில் சில மர்ம நபர்கள் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
சினிமா செய்திகள் (6-09-2026) 06.09.2026 1:14
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தின் பின்னணி இசை வெளியாகி உள்ளது. 'டோரதி' திரைப்படம் வரும் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலை செய்திகள் (06-09-2026) 06.09.2026 2:17
தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
Lignende podcasts
Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.