Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episoder

LISTEN TO DAILY NEWS

Husk at besøge podcastens hjemmeside og støtte skaberen: hubhopper.com

Forfatter

Maalaimalar.com

Kategori

News

Podcastens hjemmeside

hubhopper.com

Seneste episode

10. jul. 2026

Hvor kan du lytte?

Podcasts i appen Replaio Radio Kommer snart

Podcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts

Hent den på Google Play Installer gratis Android næsten 10 mio. downloads · 4,8 i bedømmelse iOS snart

Episoder

மாலை செய்திகள் (12-03-2026) 12.03.2026

போதுமான எரிபொருள் கையிருப்பு... பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (12-03-2026) 12.03.2026

எரிவாயு தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி

மாலை செய்திகள் (11-03-2026) 11.03.2026

இந்தியாவில் கியாஸ் தட்டுப்பாடு இல்லை- மத்திய மந்திரி பியூஸ் கோயல்

காலை செய்திகள் (11-03-2026) 11.03.2026

பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்- விஜய்

சினிமா செய்திகள் (10-03-2026) 10.03.2026

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜெயிலர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். 

மாலை செய்திகள் (10-03-2026) 10.03.2026

ஈரான்- இஸ்ரேல் போர் பதட்டம்: விமானங்கள் ரத்து 13-ந்தேதி வரை நீட்டிப்பு

காலை செய்திகள் (10-03-2026) 10.03.2026

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில்

சினிமா செய்திகள் (09-03-2026) 09.03.2026

'ஜன நாயகன்' படம் ரிலீஸ் தொடர்பான விவகாரத்தில், மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது. இதை அடுத்து ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் பார்க்க இருந்தனர். ஆனால் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பார்க்கவில்லை. இதை அடுத்து படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மாலை செய்திகள் (09-03-2026) 09.03.2026

சம்மன் அனுப்பிய சிபிஐ-க்கு கோரிக்கை வைத்த விஜய்

காலை செய்திகள் (09-03-2026) 09.03.2026

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சினிமா செய்திகள் (08-03-2026) 08.03.2026

இன்ஸ்டாகிராமில் நான் உங்கள் தேவா என்று பேச தொடங்கி 2 சிறுவர்கள் வைரலானார்கள். தற்போது இந்த சிறுவர்கள் பல திரை பிரபலங்களோடு இணைந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் பார்த்திபனுடன் இணைந்து அந்த சிறுவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதை பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் துபாய்க்கு செல்ல பார்த்திபனிடம் சிறுவர்கள் வழி கேட்கின்றனர். அதற்கு அ...

மாலை செய்திகள் (08-03-2026) 08.03.2026

தமிழ்நாட்டு மக்களை எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது - அன்புமணி

காலை செய்திகள் (08-03-2026) 08.03.2026

குடும்பத் தலைவிகளின் சுமையை குறைப்பதே முதல் கடமை! - இ.பி.எஸ். மகளிர் தின வாழ்த்து

சினிமா செய்திகள் (06-03-2026) 07.03.2026

விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின. இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மாலை செய்திகள் (07-03-2026) 07.03.2026

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பு - மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த மு.க. ஸ்டாலின்

காலை செய்திகள் (07-03-2026) 07.03.2026

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு: இன்று முதல் அமல்

மாலை செய்திகள் (06-03-2026) 06.03.2026

இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

காலை செய்திகள் (06-03-2026) 06.03.2026

மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்- மு.க.ஸ்டாலின் https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-mk-stalin-tweet-for-day-when-the-tamil-nation-stood-tall-under-annas-rule-812077

சினிமா செய்திகள் (05-03-2026) 05.03.2026

லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் `லீடர்'. ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை செய்திகள் (05-03-2026) 05.03.2026

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை- மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (05-03-2026) 05.03.2026

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 13-ந்தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு https://www.maalaimalar.com/news/national/tn-assembly-election-election-commission-of-india-announced-on-13th-811882

சினிமா செய்திகள் (04-03-2026) 04.03.2026

தாய் கிழவி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது.

மாலை செய்திகள் (04-03-2026) 04.03.2026

தமிழ்நாட்டில் தி.மு.க தொடர்ந்து ஆட்சி அமைத்த சரித்திரமே கிடையாது- விஜய்

காலை செய்திகள் (04-03-2026) 04.03.2026

தஞ்சாவூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

சினிமா செய்திகள் (03-03-2026) 03.03.2026

வித் லவ் படத்தின் ஓ.டி.டி. அப்டேட் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படம் மார்ச் 6-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Lyt til podcasten Maalaimalar Tamil i Replaio

Radio og podcasts i én app - gratis og uden tilmelding. Installer i dag, og gå ikke glip af lanceringen

Hent den på Google Play

Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.