Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Husk at besøge podcastens hjemmeside og støtte skaberen: hubhopper.com
Forfatter
Maalaimalar.com
Kategori
Podcastens hjemmeside
Seneste episode
30. okt. 2026
Hvor kan du lytte?
Podcasts i appen Replaio Radio Kommer snartPodcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts
Episoder
மாலை செய்திகள் (16-08-2026) 16.08.2026 3:01
3 தமிழர்கள் கொலை: மக்கள் போராட்டம் - 7 கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு
பீட்ரூட் தண்ணீரால் முடி வளருமா? 16.08.2026 1:07
பீட்ரூட் தண்ணீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும். ஆனால், பீட்ரூட் தண்ணீர் நேரடியாக முடி வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.
Vitamin B12 குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்! 16.08.2026 1:13
சோர்வு, உடல் பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவை Vitamin B12 குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளாகும். கைகள், கால்களில் உணர்வின்மை அல்லது கூச்சம், நினைவாற்றல் குறைவு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகி Vitamin B12 பரிசோதனை செய்வது அவசியம்.
சினிமா செய்திகள் (15-08-2026) 15.08.2026 1:37
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் நேற்று வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சூர்யா 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வழங்கிய ஆதரவுக்கு "நீங்கள் காட்டிய அனைத்து அன்பு, மரியாதை மற்றும் பாசத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
மாலை செய்திகள் (15-08-2026) 15.08.2026 2:57
80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்
பூனை வீட்டை தேடி வருவது ஏன் தெரியுமா? 15.08.2026 0:55
பூனை உங்கள் வீட்டைத் தேடி வருவதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் இருக்கலாம்! உணவு, பாதுகாப்பு, அன்பு அல்லது பழக்கமான வாசனைக்காக அது உங்கள் வீட்டை நாடி வரலாம்.
தொண்டை வலிக்கு உப்பு நீர் நல்லதா? 15.08.2026 1:04
தொண்டை வலிக்கு வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளிப்பது நிவாரணம் அளிக்க உதவும். இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தை தற்காலிகமாகக் குறைக்கலாம். தினமும் சில முறை கொப்பளிப்பது பயனுள்ளதாக இருக்கும்
ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக கேட்க வேண்டிய சுதந்திர தின செய்தி! 14.08.2026 1:50
இந்த சுதந்திர தினத்தில் வெறும் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தையும், ஒரு குடிமகனாக நம்முடைய பொறுப்புகளையும் உணர்வோம்.
மாலை செய்திகள் (14-08-2026) 14.08.2026 5:17
சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக்கில் 100 அடி உயர தேசியக் கொடியை ஏற்றிய ராணுவம்
கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்! 14.08.2026 0:33
தவெக சார்பில் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், உயிரிழந்த 41 பேருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்து மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது அந்த தடை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தூக்கம் வரவில்லையா? காலில் எண்ணெய் தடவி பாருங்க! 14.08.2026 0:55
தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? படுக்கும் முன் கால்களில் எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்து பாருங்கள். இது உடலைத் தளர்வாக உணரச் செய்து, தூக்கத்திற்குத் தயாராக உதவக்கூடும். நல்ல தூக்கத்திற்காக அமைதியான சூழல் மற்றும் சீரான தூக்க நேரத்தையும் கடைப்பிடிப்பது முக்கியம்.
அதலைக்காய் சாப்பிடுவதால் உடலில் என்ன நடக்கும்? 14.08.2026 0:58
அதலைக்காய் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்கக்கூடிய ஒரு பாரம்பரிய காய்கறியாகும். இதை உணவில் சேர்ப்பதால் செரிமானம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சில நன்மைகள் கிடைக்கலாம். ஆனால் அளவோடு சாப்பிடுவது முக்கியம்;
மாலை செய்திகள் (13-08-2026) 13.08.2026 3:39
கடன் வட்டி விகிதங்களில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியீடு!...
சினிமா செய்திகள் (12-08-2026) 12.08.2026 0:52
ரியோராஜ், வர்த்திகா நடிப்பில் உருவாகி உள்ள ராம் இன் லீலா படத்தின் டிரெய்லர் வெளியானது. படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது.
மாலை செய்திகள் (12-08-2026) 12.08.2026 5:34
சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்- சபாநாயகர் அறிவிப்பு
சினிமா செய்திகள் (11-08-2026) 11.08.2026 0:55
சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை, சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
மாலை செய்திகள் (11-08-2026) 11.08.2026 4:56
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
மாலை செய்திகள் (10-08-2026) 10.08.2026 4:05
தமிழ் என்றால் கெத்து, பவர்.. சட்டமன்றத்தில் நிறைவேறிய தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தீர்மானம்...
சினிமா செய்திகள் (09-08-2026) 09.08.2026 1:49
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் டிரைலர் விழாவில் நயன்தாரா கலந்துகொண்டார். ஆரம்பத்தில் நடிக்க மறுத்ததாகவும், கீது பல கேள்விகள் கேட்ட பின் கதை கேட்டு அதிர்சி அடைந்து ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். இது சாதாரண படம் அல்ல என்றும், யஷ் போல கடினமாக உழைக்கும் நடிகரை பார்த்ததில்லை, அவர் உண்மையான மான்ஸ்டர் என்றும் புகழ்ந்தார்.
மாலை செய்திகள் (09-08-2026) 09.08.2026 2:28
சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்!
மாலை செய்திகள் (07-08-2026) 08.08.2026 3:45
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முன்னணி வீரர் திடீர் விலகல்...
சினிமா செய்திகள் (07-08-2026) 07.08.2026 0:41
முதலமைச்சரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரிய மனுவை திரும்பப் பெற்றார் சங்கீதா. இதனால் வழக்கை முடித்துவைத்தது செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம்.
மாலை செய்திகள் (07-08-2026) 07.08.2026 3:45
மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. உதயநிதி கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்...
மாலை செய்திகள் (06-08-2026) 06.08.2026 3:28
"மக்களை கொல்ல விரும்பவில்லை; ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்!
சினிமா செய்திகள் (06-08-2026) 06.08.2026 0:50
ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.11,750 கோடி வசூலித்து சாதனை.
Lignende podcasts
Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.