Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Husk at besøge podcastens hjemmeside og støtte skaberen: hubhopper.com
Forfatter
Maalaimalar.com
Kategori
Podcastens hjemmeside
Seneste episode
30. okt. 2026
Hvor kan du lytte?
Podcasts i appen Replaio Radio Kommer snartPodcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts
Episoder
மாலை செய்திகள் (21-08-2026) 21.08.2026 2:50
அக்.31 வரை வரியின்றி சர்க்கரையை இறக்குமதி செய்து கொள்ளலாம் - மத்திய அரசு
சினிமா செய்திகள் (21-08-2026) 21.08.2026 1:32
நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
59 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்: சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு 21.08.2026 1:43
சட்டசபையில் எம்.எல். ஏ.க்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.
குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது ஏன் முக்கியம்? 21.08.2026 1:09
குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது அன்பையும் பாதுகாப்பு உணர்வையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வழியாகும். பெற்றோரின் அன்பான அரவணைப்பும் முத்தமும் குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சிக்கு உதவக்கூடும்.
இஞ்சி கசாயம் குடித்தால் என்ன நடக்கும்? 21.08.2026 1:09
இஞ்சி கசாயம் குடிப்பதால் செரிமானம் சீராக உதவுவதோடு, தொண்டை அசௌகரியம் மற்றும் குமட்டல் போன்றவற்றிலும் ஓரளவு நிவாரணம் கிடைக்கலாம். இஞ்சியில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடும்.
சினிமா செய்திகள் (20-08-2026) 20.08.2026 1:42
நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கடந்த 2018-ம் ஆண்டு ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவுக்கு வந்தார். சுப்பிரமணியபுரம் படப்பிடிப்பின்போது சக நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினருடன் வந்து பல்வேறு இடங்களை பார்வையிட்டு இங்குள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 8 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்கு வந்த நடிகர் சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வேகமாக வளர்ந்து, அதிகளவு ப...
மாலை செய்திகள் (20-08-2026) 20.08.2026 3:58
காவிரி முதல் நீட் வரை... தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்... மாமல்லபுரத்த அடுத்துள்ள கோவளத்துல தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமைல இன்னைக்கு நடந்துச்சு.
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்! 20.08.2026 1:03
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார்.
உண்மையான காதல் 30 வயதுக்கு பிறகுதானா? 20.08.2026 1:05
30 வயதுக்கு பிறகுதான் உண்மையான காதல் மலருமா? காதலுக்கும் வயதுக்கும் உண்மையில் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இனிப்பு சாப்பிடும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்! 20.08.2026 1:04
இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியம்.
சினிமா செய்திகள் (19-08-2026) 19.08.2026 0:49
மஹோகனி யூத் லீக் தொடரில் மகன் ஆத்விக் அணி வெற்றி. புகைப்படங்களை பகிர்ந்து பெருமிதம் அடைந்த நடிகை ஷாலினி அஜித்குமார்.
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்! 19.08.2026 0:50
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார்.
வாரத்தில் எந்த நாளில் நகம் வெட்டினால் நல்லது? 19.08.2026 0:53
வாரத்தில் எந்த நாளில் நகம் வெட்டினால் நல்லது? இதுகுறித்து நம் முன்னோர்கள் கூறியுள்ள நம்பிக்கைகள் என்ன? நகம் வெட்டுவதற்கு ஏற்ற நாள், நேரம் குறித்து பல்வேறு பாரம்பரிய கருத்துகள் உள்ளன. அதேநேரம், சுகாதார ரீதியாக நகங்களை முறையாக வெட்டி சுத்தமாக வைத்திருப்பதே முக்கியம்.
இரவில் குழந்தைகள் நன்றாக தூங்க இதை மட்டும் செய்யுங்கள்! 19.08.2026 1:08
குழந்தைகள் இரவில் நிம்மதியாகவும் ஆழமாகவும் தூங்க சில எளிய பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம். தூங்குவதற்கு முன் அமைதியான சூழலை உருவாக்கி, மொபைல் மற்றும் டிவி பயன்பாட்டை குறைக்கலாம். சீரான தூக்க நேரத்தை கடைப்பிடிப்பது குழந்தைகளின் நல்ல தூக்கப் பழக்கத்திற்கு உதவும்.
மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வலியுறுத்தினோம்- முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி 18.08.2026 1:25
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த திருமாவளவன், மாநில சுயாட்சியை வலுப்படுத்தவும், போதைப்பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும் வலியுறுத்தினார். த.வெ.க. ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், விசிக ஆளுங்கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள் (18-08-2026) 18.08.2026 1:05
ரியோ ராஜ், வர்த்திகா நடித்துள்ள ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயர் ‘ராம் அண்ட் லீலா’ என மாற்றப்பட்டுள்ளது. படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது.
மாலை செய்திகள் (18-08-2026) 18.08.2026 5:51
முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்- எ.வ.வேலு
Love தான் முக்கியம்.. Arya சார நேருக்கு நேர் பாத்தது புதுசா இருந்துச்சு! கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன் 18.08.2026 29:22
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி, 3 லட்சம் பேரில் ஒருவராக தேர்வான அனுபவம் முதல் கதாநாயகியாக அறிமுகமானது வரை பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆர்யாவை நேருக்கு நேர் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது? காதல், திருமணம் குறித்து அபர்ணதியின் மனதில் என்ன இருக்கிறது? இந்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.
எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி 17.08.2026 2:04
தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க கடந்த 25.5.2026 அன்று குறு சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மாலை செய்திகள் (17-08-2026) 17.08.2026 3:26
எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி!
குளித்ததும் முதுகை துடைக்க வேண்டும் என்று சொல்வது ஏன்? 17.08.2026 1:12
குளித்த பிறகு முதுகை நன்றாகத் துடைக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்? இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். முதுகில் ஈரப்பதம் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஆடியோவில் பார்க்கலாம்.
புழுவெட்டால் முடி கொட்டுகிறதா? 17.08.2026 1:07
புழுவெட்டால் முடி கொட்டுகிறதா? இதற்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் முக்கிய தகவல்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கமாக பார்க்கலாம்.
31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும் படம் - வெளியான சூப்பர் அப்டேட்! 16.08.2026 1:31
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தை சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளார்.
24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் -முன்பதிவிலேயே மாஸ் காட்டிய விஸ்வநாத் & சன்ஸ் 16.08.2026 1:22
பிரபல நடிகர் சூர்யா நடிக்கும், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாதன் & சன்ஸ்' ..24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் -முன்பதிவிலேயே மாஸ் காட்டிய விஸ்வநாத் & சன்ஸ்
சினிமா செய்திகள் (16-08-2026) 16.08.2026 0:57
நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 2 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து ‘கருப்பு’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
Lignende podcasts
Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.