SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Epizody: 2198

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: www.sbs.com.au

Autor

SBS

Kategorie

News

Web podcastu

www.sbs.com.au

Nejnovější epizoda

11. čvc 2026

Kde poslouchat?

Podcasty v aplikaci Replaio Radio Už brzy

Podcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty

Stáhnout z Google Play Nainstaluj zdarma Android téměř 10 mil. stažení · hodnocení 4,8 iOS už brzy

Epizody

மக்கள்தொகை கணக்கெடுப்பு: 30,000 பேருக்கு வேலை; மணிக்கு $61.50 வரை சம்பளம் 01.06.2026

2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கென ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சட்டம்: மனநலம் தொடர்பான சூழ்நிலைகளில் காவல்துறையினரை எப்படி தொடர்புகொள்வது? 01.06.2026

நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில், மனநலம் தொடர்பான சம்பவங்கள் அல்லது சூழ்நிலைகளில் காவல்துறையினரை எப்படி தொடர்புகொள்வது என்பது குறித்து காவல்துறை அதிகாரி ராஜேஷ் சாம்பமூர்த்தியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

செய்தியின் பின்னணி : மோசடியில் இழந்த பணத்தை திரும்ப பெற அரசின் புதிய திட்டம்! 01.06.2026

மோசடிகளால் அதிகபட்சம் $3,000 வரை பணத்தை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள், பெடரல் அரசின் புதிய திட்டத்தின் கீழ் automatic reimbursement தானாகவே இழப்பீடு பெற தகுதி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

கிரிக்கெட்டின் மறைக்கப்பட்ட நாயகர்கள் – நடுவர்களின் குரல் 01.06.2026

கிரிக்கெட் நடுவர்களின் பொறுப்புகள், சவால்கள் மற்றும் பல தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியின் உள்ளூர் கிரிக்கெட் நடுவர், PDCUA அமைப்பின் பிரதிநிதி மற்றும் உயர்தரப் பாடசாலை ஆசிரியர் சிவா பத்மநாதன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 01 ஜுன் 2026 - திங்கட்கிழமை 01.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/06/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

தவெக அரசின் விவசாய கடன் தள்ளுபடிக்கு விவசாயிகள் எதிர்ப்பு 31.05.2026

தவெக அரசின் விவசாய கடன் தள்ளுபடிக்கு விவசாயிகள் எதிர்ப்பு; தேர்தலுக்கு பின்பு திமுக கூட்டணி, அதிமுகவின் நிலை; மீண்டும் நுழைவுத்தேர்வு குளறுபடி உள்ளிட்ட தமிழக,இந்தியச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (24 – 30 மே 2026) 30.05.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (24 - 30 மே 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

இந்தியாவில் மாயமான மெல்பன் ஆசிரியர்: பல கோணங்களில் தீவிர விசாரணை 29.05.2026

மெல்பனைச் சேர்ந்த சுனில் ஷர்மா இந்தியாவில் மர்மமாக காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். சுனில் ஷர்மாவுடன் அவரது மகள் சுர்பி ஷர்மா, ஒரு வாரத்திறகு முன்பு கடைசியாக பேசியதாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் சுர்பி ஷர்மா ABC-யிடம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய வானில் தோன்றவுள்ள அரிதான 'micro நிலா’' 29.05.2026

'Once in a blue moon' என்ற ஆங்கிலச் சொற்றொடர் இந்த வாரம் உண்மையிலேயே பொருள் பெறப்போகிறது. காரணம், அரிதான ஒரு சந்திர நிகழ்வு வானத்தை ஒளிரச்செய்ய உள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

The Aboriginal flag: History, meaning and recognition - பூர்வீக குடிமக்களின் கொடி: வரலாறு, அர்த்தம் மற்றும் அங்கீகாரம் 29.05.2026

At school, work, council offices or sporting events, you might see a red, black and yellow flag flying beside the Australian national flag. This is the Aboriginal flag, representing the Aboriginal people of Australia and their connection to land, community and stories. - ஆஸ்திரேலிய பூர்வீகக்குடி மக்களையும், நிலம், சமூகங்கள் மற்றும் கதைகளுடன் அவர்கள் கொண்டுள்ள ஆழமான தொடர்பையும் Aboriginal கொடி பிரத...

செய்தியின் பின்னணி: எபோலா அச்சம் - ஆஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குமா? 29.05.2026

கொங்கோ மற்றும் உகாண்டாவில் பரவி வரும் ஆபத்தான ஈபோலா(Ebola) வைரஸ் உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா கனடா உள்ளிட்ட சில நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 29 மே 2026 - வெள்ளிக்கிழமை 29.05.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 29/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 29.05.2026

இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; அதிமுகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா - "குதிரை பேரம் செய்யும் தவெக" என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம்; திமுக - விடுதலை சிறுத்தைகள் மோதல்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 28.05.2026

வடக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை அரசு விடுவிக்க வேண்டும் என்று கோரி மக்கள் போராட்டம் ; மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிரணிகள் வலியுறுத்தி வருகின்றன. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 28.05.2026

அமெரிக்கா- ஈரான் போர் விவகாரம்; ஓமனை தாக்குவோம் எனக்கூறும் அமெரிக்கா; எபோலா பாதிப்பு; இந்தியா-அமெரிக்கா இடையே அரியவகை கனிமங்கள் ஒப்பந்தம் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் உலக அதிசயம்! 28.05.2026

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ளது. “வாழும் அதிசயம்” என்று போற்றப்படும் பெருமைகளுக்குரிய அந்த அதிசயத்தை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு – றைசெல்.

செய்தியின் பின்னணி: Centrelinkயின் வேலை தேடுவோருக்கான உதவி நடைமுறையில் வரும் மாற்றம் என்ன? 28.05.2026

ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு வேலை இல்லை என்றால் அவருக்கு Centrelink தரும் கொடுப்பனவு அல்லது நிதி உதவியை பெற அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் சில உள்ளன. ஆனால் அவற்றில் விரைவில் மாற்றத்தைக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகளில் வரும் இந்த மாற்றம் குறித்து செய்தியின் பின்னணி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.

மே 31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்!! 28.05.2026

ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சித்து வரும் சிட்னியில் வசிக்கும் சத்தி சத்யதாசன் தரும் பின்னணி கதையுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

தேசிய நல்லிணக்க வாரம் – பின்னணி என்ன? 28.05.2026

இந்நாட்டில் வாழும் அனைவரும் இந்நாட்டின் பகிரப்பட்ட வரலாறுகள், கலாச்சாரங்கள் மற்றும் சாதனைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும், பூர்வீகக்குடி மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்திற்குப் பங்களிப்பதற்கும் சந்தர்ப்பம் National Reconciliation Week - தேசிய நல்லிணக்க வாரம். இது குறித்து ஒரு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள்: 28 மே 2026 வியாழக்கிழமை 28.05.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 28/05/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல். SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 28/05/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

விஜய்யின் வெற்றி, மக்களின் மன உணர்வு அம்சங்களில் Social Media செலுத்தும் தாக்கம் என்ன? 27.05.2026

ஊடகத் துறை நிபுணரும், Macquarie பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய கல்வியாளருமான முனைவர் மாயா ரங்கநாதன் அவர்கள் தற்போது இந்தியாவில் பணியாற்றுகிறார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ள அவர், தமிழ்நாடு தேர்தலில் சமூக ஊடகங்கள் செலுத்திய தாக்கம் குறித்தும், இந்திய, ஆஸ்திரேலிய ஊடகச் சூழல்களுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்தும் தனது பார்வைகளை பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெ...

‘இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலியர்கள் இவைகளை கவனிக்க வேண்டும்’ - ஶ்ரீகரன் 27.05.2026

இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலிய பயணிகள் கவனிக்கவேண்டிய விடயங்கள் மற்றும் குறிப்பாக தமிழக சுற்றுலா மேம்பாடு குறித்து விரிவாக உரையாடுகிறார் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இயங்கிவரும் Mathura Travels-இன் உரிமையாளரும் Tamil Nadu Travel Association-இன் தலைவருமான ஶ்ரீகரன் பாலன் அவர்கள். சமீபத்தில் அடிலெய்டு நகரில் நடைபெற்ற Australian Tourism Exchange நிகழ்வில் பங்குபெற ஆஸ்திரேலியா வந...

செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளைச் சூழவுள்ள கடும் மழை 27.05.2026

ஆஸ்திரேலியா முழுவதும் மழையுடனான வானிலை காணப்படும் நிலையில், நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே கனமழை, பலத்த காற்று மற்றும் ஆபத்தான கடல் அலை நிலைமைகள் பதிவாகி வருகின்றன. சில பகுதிகளில் பல மாதங்களுக்குப் பிறகு மிக அதிகமான மழைப்பொழிவு பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இலங்கை: மலையக மக்களின் பிரச்சினைகளும் முன்வைக்கப்படும் தீர்வுகளும் 27.05.2026

மலையக மக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் இடம்பெற்றது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இன்றைய செய்திகள்: 27 மே 2026, புதன்கிழமை 27.05.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 27/05/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Poslouchej podcast SBS Tamil - SBS தமிழ் v Replaio

Rádio a podcasty v jedné aplikaci - zdarma a bez registrace. Nainstaluj si ji ještě dnes a nepropásni premiéru

Stáhnout z Google Play

Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály