Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: hubhopper.com
Kde poslouchat?
Podcasty v aplikaci Replaio Radio Už brzyPodcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty
Epizody
சினிமா செய்திகள் (26-08-2026) 26.08.2026 1:43
'சர்தார் 2' படத்தின் First Single 'மயில்வீரா' பாடல் வெளியானது!
மாலை செய்திகள் (26-08-2026) 26.08.2026 3:07
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை- சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
சென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு | Maalaimalar 26.08.2026 1:05
சென்னையில் 15 மண்டலங்களை ஒருங்கிணைக்க அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரமேஷ், லோகேஷ் தமிழ்செல்வன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, விஜய் தமிழன் பார்த்திபன், விக்னேஷ் ஆகியோரும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பென்சில் சீவலை ஏன் பையில் சேர்த்து வைத்தோம்? 26.08.2026 1:05
பென்சில் சீவலை ஏன் பள்ளிப் பையில் சேர்த்து வைத்தோம் தெரியுமா? இதற்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான காரணத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பருத்தி பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! 26.08.2026 1:09
பருத்தி பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் கிடைக்கலாம். இது செரிமானம், உடல் வலிமை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய பாரம்பரிய உணவாக கருதப்படுகிறது.
சினிமா செய்திகள் (25-08-2026) 25.08.2026 0:57
கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி ஆக.28ம் தேதி வெளியீட்டிற்கு தயாராக உள்ள ‘ஹாய்’ படத்தின் நான்காவது பாடலான குடிகார நெஞ்சு வெளியாகி உள்ளது. இப்பாடலை நடிகர் துருவ் விக்ரம் பாடியுள்ளார்.
மாலை செய்திகள் (25-08-2026) 25.08.2026 3:19
பரந்தூரில் மாற்று தொழில் திட்டங்கள் தொடங்கப்படும்- அமைச்சர் கீர்த்தனா
புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய் 25.08.2026 1:38
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
மல்லிகை தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? 25.08.2026 1:33
மல்லிகை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உணவுகள்! 25.08.2026 1:19
உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் சக்திக்கும் ஏற்ற உணவுகளைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு மற்றும் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தினமும் முருங்கை விதை சாப்பிட்டால் என்ன நடக்கும்? 24.08.2026 0:55
தினமும் முருங்கை விதைகளை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முருங்கை விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல்நலத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
தலைக்கு எண்ணெய் தடவினால் என்னென்ன நன்மைகள்? 24.08.2026 1:22
தலைக்கு எண்ணெய் தடவுவது தலைமுடி மற்றும் உச்சந்தலையை பராமரிக்க உதவும் ஒரு எளிய வழியாகும். இது உச்சந்தலையின் வறட்சியைக் குறைத்து, தலைமுடியை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.
சினிமா செய்திகள் (23-08-2026) 23.08.2026 1:21
நடிகர் ரவிமோகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு செப்.5ம் தேதி ரசிகர்களைச் சந்திக்கும் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் இந்தச் சந்திப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாலை செய்திகள் (23-08-2026) 23.08.2026 2:48
வேவு பார்க்கும் சேகர் பாபு - அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மேல எந்த தப்பும் இல்லைன்னு தொடர்ச்சியாக சொல்லிக்கிட்டு இருக்காரு. ஆனா இந்து சமய அறநிலையத்துறையில என்ன நடக்குதுன்னு அவர் வேவு பார்த்துகிட்டு இருக்காரு. அவர் பயத்தின் காரணமா தான் அப்படி செய்யுறாருன்னு அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியிருக்காரு.
வாழைப்பூ சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை குறையுமா? 23.08.2026 1:10
வாழைப்பூவில் உள்ள சில ஊட்டச்சத்துகள் உடல்நலத்திற்கு பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் வாழைப்பூ சாப்பிடுவதால் ஆஸ்துமா பிரச்சினை குறையும் என்பதற்கு போதுமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை. ஆஸ்துமா அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சையைத் தொடர்வதே பாதுகாப்பானது.
புகை, மது பழக்கத்தை குறைக்க பேரிச்சம்பழம் உதவுமா? 23.08.2026 1:25
புகை மற்றும் மது பழக்கத்தை குறைக்க பேரிச்சம்பழம் உதவுமா? பேரிச்சம்பழத்தின் ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை அளித்தாலும், புகை அல்லது மது பழக்கத்தை நிறுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட சிகிச்சையாக அது கருதப்படவில்லை. இந்த பழக்கங்களை குறைக்க அல்லது கைவிட, மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனையுடன் பாதுகாப்பான முறைகளை பின்பற்றுவது முக்கியம்.
சினிமா செய்திகள் (22-08-2026) 22.08.2026 1:26
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் எனது வாழ்க்கையின் பெரிய தூணே எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னை பற்றியும், எனது சகோதரி பற்றியுமே நினைத்துக்கொண்டிருப்பார் உணர்ச்சிப்பொஙக் கூறியுள்ளார்.
Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! - செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு 22.08.2026 1:27
* நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பாரக்காத தோல்வியும் இல்லை. * தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. * இந்த தோல்வியானது எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக நமக்கு கால அவகாசம் என எடுத்துக் கொள்வோம். * கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது. * Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! * Bore அடிக்கிறது என்பதற்காக நாம் அரசியலுக்க வந்...
மாலை செய்திகள் (21-08-2026) 22.08.2026 3:20
387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம சென்னை
நெற்றியில் விபூதி பூசினால் என்ன நடக்கும்? 22.08.2026 1:09
நெற்றியில் விபூதி பூசுவதன் ஆன்மிக மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் என்ன? விபூதி உடல் மற்றும் மனதிற்கு என்னென்ன நன்மைகளை தரும் என நம்பப்படுகிறது?
எலுமிச்சை + இஞ்சி... எடை குறைக்கும் ரகசியம்! 22.08.2026 1:02
எலுமிச்சை மற்றும் இஞ்சியை சேர்த்து குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது உண்மையில் எடை குறைக்க உதவுமா? அதன் பின்னணி என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
மாலை செய்திகள் (21-08-2026) 21.08.2026 2:50
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவரின் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாலை செய்திகள் (21-08-2026) 21.08.2026 2:50
அக்.31 வரை வரியின்றி சர்க்கரையை இறக்குமதி செய்து கொள்ளலாம் - மத்திய அரசு
சினிமா செய்திகள் (21-08-2026) 21.08.2026 1:32
நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
59 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்: சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு 21.08.2026 1:43
சட்டசபையில் எம்.எல். ஏ.க்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.
Podobné podcasty
Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály