Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: hubhopper.com
Kde poslouchat?
Podcasty v aplikaci Replaio Radio Už brzyPodcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty
Epizody
பணம் சேர வேண்டுமா இந்த தவறுகளை தவிர்க்கவும்! 01.09.2026 0:54
பணம் சேர வேண்டுமா? உங்கள் நிதி நிலை மேம்பட இந்த தவறுகளை தவிர்ப்பது முக்கியம்! வருமானம் இருந்தும் பணம் தங்காமல் போக காரணமாக இருக்கும் பழக்கங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க! 01.09.2026 1:13
இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து அலட்சியம் செய்யாதீங்க! ️
சினிமா செய்திகள் (31-08-2026) 31.08.2026 1:19
நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆவணப்படம் கிளாடியேட்டர்ஸ். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்காக நள்ளிரவு 1 மணிக்கு தன்னை அழைத்து நடிகர் அஜித் பாராட்டியதாக ஜி.வி.பிரகாஷ் தகவல்.
சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் சாதனை: முதல் காலாண்டில் இந்திய ஜிடிபி 7.8% வளர்ச்சி! 31.08.2026 1:18
உலகளாவிய பொருளாதார மந்தநிலை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்து அசத்தியுள்ளது.
மாலை செய்திகள் (31-08-2026) 31.08.2026 6:27
பால் கொள்முதல் விலை உயர்வு முதல் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்
சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க! 31.08.2026 0:42
சகோதரர்கள் ஒற்றுமையாகவும் அன்பாகவும் வாழ நல்ல புரிதலும், விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மையும் மிகவும் அவசியம்.
குளியலறை வாளியை காலியாக வைத்தால் என்ன நடக்கும்? 31.08.2026 1:00
குளியலறையில் வாளியை எப்போதும் காலியாக வைத்திருப்பது நல்லதா? அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
சினிமா செய்திகள் (30-08-2026) 30.08.2026 2:24
பாரத ரத்னா இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.'ஜெர்சி' புகழ் கவுதம் தின்னனுரி இயக்குகிறார். அல்லு அரவிந்த், பன்னி வாஸ், ராக்லைன் வெங்கடேஷ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படம் அவரது சிறு வயது இசைப் பயணம் முதல் சர்வதேச புகழ் வரை பதிவு செய்யும். இவ்வேடத்திற்கு...
தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு 30.08.2026 1:08
தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரள மாநிலத்தின் கவர்னர் ஆர்.வி. அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இவர்தான் முதல்-அமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மாலை செய்திகள் (30-08-2026) 30.08.2026 2:37
தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு
பீர்க்கங்காயை வைத்து இளநரைக்கு தீர்வு காணலாமா? 30.08.2026 0:57
பீர்க்கங்காய் இயற்கையான முறையில் இளநரை பிரச்சினைக்கு உதவுமா? அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பாரம்பரிய பயன்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
குதிகால் வலிக்கு வாழைப்பழம் உதவுமா? 30.08.2026 0:57
குதிகால் வலிக்கு வாழைப்பழம் நேரடி மருந்தாக இல்லாவிட்டாலும், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவலாம். தசை மற்றும் எலும்புகளின் இயல்பான செயல்பாட்டை ஆதரிக்கும் சத்துகள் வாழைப்பழத்தில் உள்ளன.
மாலை செய்திகள் (29-08-2026) 29.08.2026 3:27
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்...
அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 29.08.2026 2:04
அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்
பெண்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிடலாமா? 29.08.2026 1:01
பெண்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிடுவது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தரும்? உலர் திராட்சையில் உள்ள சத்துக்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகின்றன?
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறியா? 29.08.2026 1:14
இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறதா என்பதை சில உடல் அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும். சுறுசுறுப்பு, இயல்பான மூச்சுவிடுதல் உள்ளிட்ட சில அறிகுறிகள் இதய நலத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
உடல் சுறுசுறுப்பாக இந்த ஐஸ் டிப்ஸை முயற்சிக்கலாமா? 29.08.2026 1:01
உடலை புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும் ஐஸ் டிப்ஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த முறையை முயற்சிப்பதற்கு முன், உடல்நிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கவனிப்பது அவசியம்.
ஏசி ரூமில் அதிக நேரம் இருப்பவர்களே கவனம்! 29.08.2026 0:59
ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன? சரும வறட்சி, தொண்டை வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சினிமா செய்திகள் (28-08-2026) 28.08.2026 1:33
யாஷ் நடித்த 'டாக்ஸிக்’ திரைப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.150 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் நாளில் மிக பெரிய சரிவுடன் வெறும் ரூ.40.75 கோடி மட்டுமே பெற்று, மொத்தம் இரண்டு நாட்களில் ரூ.190.75 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலை செய்திகள் (28-08-2026) 28.08.2026 5:48
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் ஐகோர்ட்டில் மனு தாக்கல்!
சினிமா செய்திகள் (27-08-2026) 27.08.2026 1:56
பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிப்பில் வெளியாகி, சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய ‘ஜிவா’ நகை நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரம், பொதுமக்களின் தீவிர எதிர்ப்பை அடுத்து அதிகாரபூர்வமாக திரும்பப் பெறப்பட்டது. பாரம்பரிய பண்டிகையையும், கலாசாரத்தையும் அவமதிக்கும் வகையில் இந்த விளம்பரம் இருப்பதாகக்கூறி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாலை செய்திகள் (27-08-2026) 27.08.2026 4:01
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்- முதலமைச்சர் உத்தரவு...
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்- முதலமைச்சர் உத்தரவு 27.08.2026 1:00
நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
தக்காளியை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்! 27.08.2026 1:09
தக்காளியை உணவில் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விதங்களில் பயன்படுத்தலாம். தக்காளியை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் இயற்கையான சத்துக்களைப் பெற உதவும்.
எலும்பை விட வலிமையானது... 27.08.2026 1:02
எலும்பை விட வலிமையான நம் உடலின் முக்கிய உறுப்பைப் பற்றி தெரியுமா? அதன் வலிமை மற்றும் தனித்துவமான செயல்பாடுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Podobné podcasty
Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály