uk

Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ Епізодів: 5708

LISTEN TO DAILY NEWS

Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: hubhopper.com

Автор

Maalaimalar.com

Категорія

News

Сайт подкасту

hubhopper.com

Останній епізод

10 лип 2026

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

காலை செய்திகள் (13-02-2026) 13.02.2026

பெண்கள் வங்கிக் கணக்கில் இன்று ரூ.5,000 வரவு வைக்கப்படும் - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

சினிமா செய்திகள் (12-02-2026) 12.02.2026

வித் லவ் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அனஸ்வரா ராஜன், "வித் லவ் திரைப்படத்தை மிகுந்த அன்புடன் பெற்றதற்கு பார்வையாளர்களுக்கு மிக்க நன்றி. திரையரங்கிற்கு வந்த போது கிடைத்த வரவேற்பை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பார்வையாளர்கள் படத்தை மிகவும் ரசிக்கிறார்கள். தலைவர் ரஜினி காந்தை நாங்கள் சந்தித்தோம், அவரது கருத்து எங்களுக்கு மிகவும் பயனுள்ள...

மாலை செய்திகள் (12-02-2026) 12.02.2026

தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (12-02-2026) 12.02.2026

'டிஜிட்டல்' மயமாகிறது... பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி

சினிமா செய்திகள் (11-02-2026) 11.02.2026

புதுச்சேரி அரசு சார்பில் நாளை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் சிறந்த திரைப்படங்களுக்கான விருது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தினேஷ் செல்வராஜின் கடல்கன்னி படங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் திரையிடப்பட உள்ளது. 

மாலை செய்திகள் (11-02-2026) 11.02.2026

உலகளாவிய ஊழல் குறியீடு வெளியீடு: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

காலை செய்திகள் (11-02-2026) 11.02.2026

மாமல்லபுரம் அருகே இன்று முதலமைச்சர் தலைமையில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் மாநாடு

சினிமா செய்திகள் (10-02-2026) 10.02.2026

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமானார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிய...

மாலை செய்திகள் (10-02-2026) 10.02.2026

கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது: ரஜினி பட வசனத்தை பேசிய மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (10-02-2026) 10.02.2026

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு: 17-ந்தேதி இறுதிப்பட்டியல் வெளியாகிறது

சினிமா செய்திகள் (09-02-2026) 09.02.2026

தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்த நிலையில், இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த X தளப்பதிவில் அவர், "நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக சமூ...

மாலை செய்திகள் (09-02-2026) 09.02.2026

TVK பற்றி பேச தேவையில்லை: அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி- செல்லூர் ராஜூ

காலை செய்திகள் (09-02-2026) 09.02.2026

மெர்சல் பட விவகாரம்: அதிமுக பெயரை சொல்லவே விஜய் பயப்படுகிறார் - கடம்பூர் ராஜூ

சினிமா செய்திகள் (08-02-2026) 08.02.2026

ரேசர் அஜித் குமாரை துபாயில் சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ரீடேக் இல்லை. ஸ்டன்ட் டபுள்ஸ் இல்லை. ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் இல்லை. உண்மையான வேகம், அபாயம் மற்றும் அர்ப்பணிப்பு. யாஸ் மெரினா சர்்க்யூட்டில் நம்ம அண்ணனை நேரில் பார்ப்பது உண்மயில் மெய்சிலிர்க்கும் அனுபவம், அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இது சினிமா இல்லை, இதுதான் அஜித் குமார்," என குறிப்பிட்டுள்ளார்.

மாலை செய்திகள் (08-02-2026) 08.02.2026

தி.மு.க. அரசின் குளறுபடியால் குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து- அண்ணாமலை கண்டனம்

காலை செய்திகள் (08-02-2026) 08.02.2026

தமிழ்நாட்டின் ரெயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சினிமா செய்திகள் (07-02-2026) 07.02.2026

Untitled ஜி.வி.பிரகாஷின் 'லக்கி' படத்தின் டிரெய்லர் வெளியானது

மாலை செய்திகள் (07-02-2026) 07.02.2026

விக்கிரவாண்டி தொகுதியில் விஜய் போட்டியிட திட்டம்?

காலை செய்திகள் (07-02-2026) 07.02.2026

எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு

மாலை செய்திகள் (06-02-2026) 06.02.2026

த.வெ.க. அலுவலகத்தில் குவிந்த 50 ஆயிரம் பேர்: 2.30 நேரத்தில் காலியான விருப்ப மனு

காலை செய்திகள் (06-02-2026) 06.02.2026

பிரதமர் மோடி நாளை மலேசியா பயணம்

மாலை செய்திகள் (05-02-2026) 05.02.2026

'பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டம்'... | ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டு!

காலை செய்திகள் (05-02-2026) 05.02.2026

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

மாலை செய்திகள் (04-02-2026) 04.02.2026

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் தள்ளுபடி: 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் இபிஎஸ்

காலை செய்திகள் (04-02-2026) 04.02.2026

தூய்மைக் காவலர்களின் மதிப்பூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்வு - அரசாணை வெளியீடு

Слухайте подкаст Maalaimalar Tamil у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали