Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Podcast'in sitesini ziyaret etmeyi ve yapımcısını desteklemeyi unutma: hubhopper.com

Yazar

Maalaimalar.com

Kategori

News

Podcast web sitesi

hubhopper.com

Son bölüm

10 Tem 2026

Nereden dinlenir?

Uygulamada podcast'ler Replaio Radio Çok yakında

Podcast'ler çok yakında uygulamaya geliyor. Şimdi yükle ve podcast'lere yepyeni bir bakışı ilk gören sen ol

Google Play'den indir Ücretsiz yükle Android 5 Mn+ indirme · 4,8 puan iOS yakında

Bölümler

மாலை செய்திகள் (25-05-2026) 25.05.2026

த.வெ.க.-வில் இணைந்த 3 அ.தி.மு.க எம்எல்ஏக்கள்! எஸ்பி வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செஞ்சிருக்காங்க. இவங்க 3 பேரும் ராஜினாமா செஞ்ச கையோட தவெக-ல இணைஞ்சிட்டாங்க.

மாலை செய்திகள் (24-05-2026) 24.05.2026

கோவை சிறுமி கொலை: பெற்றோருக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர் விஜய் கோவையை அடுத்த சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைக்கு ஆளான சிறுமியின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் விஜய் தமிழன், சம்பத் குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை சந்த...

மாலை செய்திகள் (22-05-2026) 22.05.2026

தோற்றதற்கான காரணத்தை தேடுகிறது திமுக: ஒரு கட்சியின் தலைவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா?- ஆதவ் அர்ஜூனா

மாலை செய்திகள் (21-05-2026) 21.05.2026

8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மெட்டா நிறுவனம் உலகளாவிய பணியாளர்களில் இருந்து 8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது. புதிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வேலைவாய்ப்புப் பறிப்பு அரங்கேறியது. மனித உழைப்பைக் குறைத்து, AI மூலம் பணிகளை எளிதாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது...

மாலை செய்திகள் (20-05-2026) 20.05.2026

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 94.31% மாணவர்கள் தேர்ச்சி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரர் ராஜ்மோகன் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.31 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்...

மாலை செய்திகள் (19-05-2026) 19.05.2026

அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது- டி.டி.வி.தினகரன். தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு வரவேறுப்புக்குரியது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

மாலை செய்திகள் (18-05-2026) 18.05.2026

தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கிறது- மு.க.ஸ்டாலின் பேச்சு தஞ்சாவூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்" திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போதைய அரசு நிறைவேற்றுகிறது. தி.மு.க. கொண்டுவந்த திட்டங்கள் அமலில் இருக்கும் வரை திராவிட முன்னேற்றக்கழகம் தான் தமிழகத்தை ஆள்கிறது" என்றார்.

மாலை செய்திகள் (17-05-2026) 17.05.2026

முதலமைச்சர் விஜய் மீது நான் ஏன் பொறாமைப்பட வேண்டும் - ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் அரசியலில் இல்லாதபோது முதலமைச்சர் விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும். விஜய் முதலமைச்சராக கூடாது என்று திமுக - அதிமுக கட்சிகளை ஒன்றுசேர்க்க முயற்சிக்க சொல்லும் அளவுக்கு நான் தரங்கெட்டவன் கிடையாது. விஜய் தனி ஆளாகாக வெற்றி பெற்றிருக்க...

மாலை செய்திகள் (15-05-2026) 16.05.2026

தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை - மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து 36 பேர் கொண்ட குழுவினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, கழகத்தினரை மனம்விட்டுப் பேச அனுமதியுங்கள். தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள் என தெரிவித்துள்ளார்.

மாலை செய்திகள் (14-05-2026) 14.05.2026

மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும்- முதலமைச்சர் விஜய் உறுதி மகளிர் உரிமைத்தொகை வரவு வைப்பு குறித்து முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் வங்கிக்கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.

மாலை செய்திகள் (13-05-2026) 13.05.2026

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற த.வெ.க... தொடரும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தமிழக சட்டசபையில் இன்று அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானம் ஆளும்கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது. அதில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். தவெக அரசை ஆதரிப்பதாக 144 எம்எல்ஏக்கள் கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது. இதனால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்கிறது.

மாலை செய்திகள் (12-05-2026) 12.05.2026

நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்! - மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு கடந்த 3-ந்தேதி நடைபெற்ற நிலையில், நேற்று மாதிரி வினாத்தாள் கசிந்ததாக செய்தி வெளியானது. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான் என தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாலை செய்திகள் (11-05-2026) 11.05.2026

சட்டசபை கூட்டம் - முதல்வர் விஜய் பெரம்பூர் எம்எல்ஏவாக பதவியேற்பு  தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட மற்ற வெற்றி வேட்பாளர்களும் பதவியேற்றனர்.  

மாலை செய்திகள் (10-05-2026) 10.05.2026

ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்... உணர்ச்சி பொங்க பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

மாலை செய்திகள் (09-05-2026) 09.05.2026

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இன்று நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. .வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் திருமாவளவன் வழங்கியுள்ளார். வி.சி.க. ஆதரவு தந்ததால் த.வெ.க.வின் பலம் 118ஆக உயர்ந்துள்ளது.

மாலை செய்திகள் (08-05-2026) 08.05.2026

த.வெ.க.-வுக்கு இடதுசாரிகள், விசிக, இ.யூ.மு.லீக் ஆதரவு: நாளை முதல்வராக பதவி ஏற்கிறார் விஜய்

மாலை செய்திகள் (07-05-2026) 07.05.2026

தவெக தலைவர் விஜய்க்கு பெரும்பான்மை இல்லை - ஆளுநர் மாளிகை விளக்கம்

மாலை செய்திகள் (06-05-2026) 06.05.2026

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் த.வெ.க. தலைவர் விஜய் 

மாலை செய்திகள் (05-05-2026) 05.05.2026

நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்?

மாலை செய்திகள் (03-05-2026) 03.05.2026

வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

மாலை செய்திகள் (02-05-2026) 02.05.2026

தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - செங்கோட்டையன்

மாலை செய்திகள் (01-05-2026) 01.05.2026

திமுக வேட்பாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி மாவட்டங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை சந்தித்த முதலமைச்சர், அந்த மாவட்டங்களின் கள நிலவரம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணி...

மாலை செய்திகள் (30-04-2026) 30.04.2026

த.வெ.க. வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 நடைபெற உள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களை சந்தித்து இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கையின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விஜய் அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

மாலை செய்திகள் (29-04-2026) 29.04.2026

த.வெ.க. வேட்பாளர்களுடன் விஜய் நாளை ஆலோசனை தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் விஜய், நாளை பிற்பகல் 3 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் த.வெ.க. வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

மாலை செய்திகள் (28-04-2026) 28.04.2026

தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை. திராவிட மாடல் தனித்துவமான மாடல். சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம்" எனக் குறிப்பி...

Maalaimalar Tamil podcast'ini Replaio'da dinle

Radyo ve podcast'ler tek uygulamada - ücretsiz, kayıt gerektirmez. Bugün yükle ve lansmanı kaçırma

Google Play'den indir

Replaio bir podcast yayıncısı değildir; program adları, kapak görselleri ve ses içerikleri yazarlarına aittir ve herkese açık RSS beslemeleri aracılığıyla dağıtılır