SBS

SBS Examines தமிழ்

News TA ↓ Episoade: 39

SBS Examines என்பது ஆஸ்திரேலியாவின் சமூக ஒற்றுமையை, குறிப்பாக பன்முக கலாச்சார மற்றும் பன்மொழி சமூகங்களைப் பாதிக்கும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாட்காஸ்ட் ஆகும். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் முக்கியமான விடயங்களை தெளிவாக விளக்கி கேட்பவர்களுக்கு ஆற்றலூட்டுகிறது, மற்றும் ஒற்றுமையுடன் கூடிய சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் தயாரிக்கப்படுகிறது. புதிய தகவல்களைத் தவறவிடாமல் பெற இப்போதே Subscribe செய்யுங்கள் – உரையாடலில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

2 oct. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,8 iOS în curând

Episoade

Do you know how to disagree respectfully? - SBS Examines: மரியாதையுடன் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது எப்படி? 02.10.2026

Half of us believe that most people can’t be trusted. At the same time, 47 per cent of Australians often feel very lonely. Could learning to disagree well help foster connection? - எம்மில் பாதிப் பேர், பெரும்பாலான மக்களை நம்ப முடியாது என்று நினைக்கிறோம். அதே நேரத்தில், இந்நாட்டில் வசிக்கும் 47 சதவீதமானவர்கள் மிகவும் தனிமையாக இருப்பதாக அடிக்கடி உணர்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை நன்கு கையாளக் கற்று...

Migrants are sending billions overseas each year. Are they hurting Australia's economy? - SBS Examines: குடிவந்தோர் தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவதால் எமது பொருளாதாரம் பாதிக்கப்படுகிறதா? 27.09.2026

Remittances have become a talking point in Australia's migration debate, with some saying they're draining our economy. But what's the real impact — both for the economy, and for migrants and their families? - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்து, மெல்பன் நகரின் மார்வெல் ஸ்டேடியத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான உள்ளூர் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்...

Census 2026: Why does the government ask these questions, and what happens to my personal details? - Census 2026: உங்கள் தகவல்கள் ஏன் சேகரிக்கப்படுகின்றன? 07.08.2026

Your answers won't impact your visa status, your child's education, or your rights in Australia — but they're important to help understand your community. - 2026 Census மக்கள் தொகை கணக்கெடுப்பில் நீங்கள் அளிக்கும் பதில்கள் உங்கள் விசா நிலை, உங்கள் குழந்தையின் கல்வி அல்லது ஆஸ்திரேலியாவில் உங்களுக்குள்ள உரிமைகள் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், உங்கள் சமூகத்தைப் பற்றி அரசு நன்றாகப் புரி...

Can nature help tackle loneliness? - தனிமையை எதிர்கொள்ள இயற்கை எவ்வாறு உதவுகிறது ? 29.06.2026

In a recent study of LGBTQIA+ asylum seekers and refugees, nature was used not just as a meeting place, but as an environment where participants felt safe without being questioned or judged. - சமீபத்தில் நடத்திய ஆய்வில் LGBTQIA+ அடைக்கலம் நாடுபவர்கள் மற்றும் அகதிகள் குறித்த ஒரு ஆய்வில், இயற்கை வெறும் சந்திப்பு இடமாக மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்கள் யாராலும் விமர்சிக்கப்படாமல், பாதுகாப்பான ஒரு சூழலாக...

As women linked to ISIS return, how does Countering Violent Extremism (CVE) work in Australia? - ISIS தொடர்புடைய பெண்கள் ஆஸ்திரேலியா திரும்பிய நிலையில், CVE திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? 15.06.2026

The return of 32 women and children from Syria, who are linked to the self-proclaimed Islamic State group, has prompted concerns around community safety and discussions around mandatory Countering Violent Extremism (CVE) activities for at-risk individuals. - ISIS அமைப்புடன் தொடர்புடைய 11 பெண்களும் 21 குழந்தைகளும் சிரியாவிலிருந்து கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளனர். இதனால் சமூகப் பாத...

How should we talk to children about antisemitism? - யூத விரோதம் (antisemitism) பற்றி குழந்தைகளுடன் நாம் எப்படி பேச வேண்டும்? 08.06.2026

Hearings for the Royal Commission on Antisemitism and Social Cohesion have revealed many victims and perpetrators of antisemitism in Australia are children. How do we discuss the issue in an age-appropriate way? - ஆஸ்திரேலியாவில் யூத விரோதம் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று ராயல் கமிஷன் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. யுத்த விரோதம் குறித்து...

How does political grief affect social cohesion? - SBS Examines: 'Political grief ' சமூக ஒற்றுமையை பாதிக்கிறதா ? 02.06.2026

When we're exposed to events or ideologies that go against our own beliefs, we can feel what experts call 'political grief'. Some say it's playing a role in the growing polarisation of our society. - நம் அரசியல் கருத்துக்கள் அல்லது சிந்தனைகளுக்கு எதிரான கருத்துக்களை சந்திக்கும்போது ஏற்படும் துயரமான அனுபவத்தை ‘Political grief’ என்று கூறப்படுகிறது. மேலும் இது சமூகத்தில் அதிகமான பிரிவினையை ஏற்படுத்தக...

Meta, Media and Algorithms: Who decides what information we consume? - SBS Examines: Meta , ஊடகம் மற்றும் Algorithms : தகவலை யார் தீர்மானிக்கிறார்கள்? 27.05.2026

Australia's concentrated media landscape and the rise of tech giants have created a complex hierarchy, influencing the kind of information we receive online. Experts say it's changing society, and negatively impacting our sense of hope. - ஆஸ்திரேலியாவின் மையப்படுத்தப்பட்ட ஊடக அமைப்பும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும், நாம் ஆன்லைனில் பெறும் தகவல்களை கட்டுப்படுத்தும் சிக்கலான அமைப்பை உருவாக்க...

'It's a fraught experience just going out in public': The everyday toll of transphobia - 'பொது வெளியில் செல்வது ஒரு மோசமான அனுபவம்': திருநர்களின் அன்றாட அனுபவம் 03.09.2025

Transgender people represent a small minority in our population, and while their visibility has increased, they've been the focus of charged legislative debates and online hate. - நமது மக்கள்தொகையில் திருநர்கள் ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினராக உள்ளனர், மேலும் அவர்களின் தெரிவு நிலை அதிகரித்துள்ள போதிலும், அவர்கள் கடுமையான சட்டமன்ற விவாதங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெறுப்பின் மையமாக இருந்து வரு...

One of the biggest drivers of anti-gay slurs isn't actually homophobia - நாம் ஏன் இன்னும் ஓரினச்சேர்க்கையாளர்களை அவதூறாகப் பேசுகிறோம்? 27.08.2025

From violent attacks targeting gay men to slurs on the sports field, homophobia has been making headlines. - ஓரினச்சேர்க்கையாளர்களைக் குறிவைக்கும் வன்முறைத் தாக்குதல்கள் முதல் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் அவதூறு நடவடிக்கைகள் வரை, ஓரினச்சேர்க்கை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.

'Society is fragmenting': What's behind rising levels of hatred? - 'சமூகம் துண்டு துண்டாகப் பிரிகிறது': வெறுப்பின் அளவு அதிகரிப்பதற்குப் பின்னால் என்ன இருக்கிறது? 18.08.2025

Reported incidents of hatred are on the rise, and key organisations say they are just the 'tip of the iceberg'. What's driving the increase? - வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த முறைப்பாடுகளும் அதிகரிக்கின்றன. அவையெல்லாம், நீருக்கடியில் இருக்கும் பனிப்பாறையின் முனை மட்டுமே வெளியே தெரிவதைப் போன்றது மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அதிகரிப்பிற்கு என்...

Most Australians see migration as a benefit. Is economic stress changing the story? - பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள் குடிவரவை வரவேற்கிறார்கள். பொருளாதார அழுத்தம் அதை மாற்றுமா? 11.08.2025

Migrants and refugees are often blamed for rising cost of living pressures. Is there a way to break the cycle? - வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு புலம்பெயர்ந்தோரும் அகதிகளும் பெரும்பாலும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வதந்தியை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?

'A threat no one else sees': The daily, invisible burden of racism for First Nations Australians - ‘மற்றவர் கண்களில் படாத அச்சுறுத்தல்': பூர்வீகக் குடிமக்கள் தினசரி எதிர்கொள்ளும் இனவெறியின் சுமை 05.08.2025

Indigenous Australians have experienced increased racism over the past decade. Young people and multicultural communities could help shift the narrative. - பூர்வீகக்குடி மக்கள் எதிர்கொள்ளும் இனவெறி கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளன. இளைஞர்களும் பன்முக கலாச்சார சமூகங்களும் அந்தக் கதையை மாற்ற உதவக்கூடும்.

Causes and consequences: Do we all have the capacity for hatred? - SBS Examines : நாம் அனைவரும் வெறுப்பை உணரும் திறன் கொண்டவர்களா? 16.07.2025

In this new series, Understanding Hate, we unpack the forces driving division, and ask what it takes to protect social cohesion. - 'வெறுப்பைப் புரிந்துகொள்வது' என்ற இந்தத் தொடரில், சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க என்ன தேவை என்பதைப் பற்றி முதல் பாகத்தில் ஆராய்வோம்.

This slur was used to abuse Concetta's father. For her, it's a proud identity - ஆஸ்திரேலியாவில் குடியேறிய இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களின் சவால்களும் சாதனைகளும்! 29.06.2025

The term was used as an insult towards Greek and Italian migrants who arrived after the Second World War. But the generations that follow have reclaimed 'wog', redefining their cultural identity. - 'Wog' என்பது மத்தியதரைக் கடல் பகுதியைச் சேர்ந்த மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இன அவதூறு சொல்லாகும். 'Wog' என்று முத்திரை குத்தப்பட்ட இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களில் சிலர் அதனை அவதூறாகக...

This rural town has grown into a thriving multicultural hub - SBS Examines : பன்முக பாரம்பரிய மையமாக உருவெடுத்து வரும் Dubbo 17.06.2025

In the central west of New South Wales, Dubbo is home to some of the largest Nepali and Indian communities in the state. - இந்த வருடம், SBS தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பெருமைமிக்க பன்முக கலாச்சார சமூகங்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

Alfred and Clinton are unlikely friends. Their friendship can teach migrant communities about reconciliation - SBS Examines : நல்லிணக்கப் பயணத்தில் குடிபெயர்ந்த சமூகங்களின் பங்கு என்ன? 03.06.2025

Alfred is an Indonesian migrant, and Clinton is an Aboriginal man from Western Australia. Their friendship changed the way Alfred understood his identity as a migrant Australian. - Alfred இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், Clinton மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பூர்வீகக்குடியின பின்னணி கொண்டவர். Clinton உடனான நட்பு புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியராக தனது அடையாளத்தைப் புரிந்துகொள்ளும்...

Follow the money: how lobbying and big donations influence politics in Australia - SBS Examines : ஆஸ்திரேலியாவில் பெரிய நன்கொடைகள் அரசியலை எவ்வாறு பாதிக்கின்றன? 01.05.2025

Experts say a lack of transparency leaves Australians unaware of "undue influences" at play across all levels of government. - ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் பெரிய நன்கொடைகள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாததால், அரசின் அனைத்து மட்டங்களிலும் தேவையற்ற பண செல்வாக்குகள் ஆதிக்கம் செலுத்துவது குறித்து மக்கள் அறியாமலேயே இருக்கிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். SBS Examines-இற்காக...

Who's Right? Who's Left? What role will religion play in this election? - SBS Examines : தேர்தல் வாக்களிப்பில் மத நம்பிக்கை பங்கு வகிக்கிறதா? 30.04.2025

The differing and diverse religious beliefs Australians hold will influence their vote this election. - ஆஸ்திரேலியா மதச்சார்பற்ற அரசு உருவாவதத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு கொண்டுள்ளது. வரவிருக்கும் பெடரல் தேர்தலில் மத நம்பிக்கை எவ்வாறு பங்கு வகிக்கும் என்பதை SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Who's Right? Who's Left? How will migrant communities vote this election? - SBS Examines : இடதுசாரி வலதுசாரி யார்? புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது? 28.04.2025

Migration policies are a hot topic this election, but it's not clear how our diverse communities will cast their vote. - ஆஸ்திரேலியாவில் உள்ள பல்லின பல்கலாச்சார சமூகங்கள் அரசியலை எவ்வாறு அணுகுகின்றன. புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Who's Right? Who's Left? The ideological gender gap in Australia - SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஆண் பெண் என்ற ரீதியில் அரசியல் சித்தாந்த பிளவு உள்ளதா? 25.04.2025

Elections overseas last year showed a growing political divide between young men and women. Will the same happen here? - கடந்த ஆண்டு வெளிநாடுகளில் நடந்த தேர்தல்களில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இடையே அரசியல் ரீதியாகப் பிளவு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் அவ்வாறான நிலையா? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தய...

Who's Right? Who's Left? Where do you fall on the political spectrum? - SBS Examines : இடதுசாரி, வலதுசாரி என்றால் என்ன? அரசியல் சித்தாந்தம் அவர்களை எவ்வாறு வேறுபடுத்துகிறது? 23.04.2025

For years, the labels 'left' and 'right' have been used to describe where political parties sit. But are they still useful? - பல ஆண்டுகளாக, அரசியல் கட்சிகள் அவர்களின் சித்தாந்தங்களை பொருத்து வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அரசியல் சித்தாந்தம் இன்னும் பயனுள்ளதா?

It's one of the most common forms of domestic violence. Why does it still go unrecognised and unreported? - SBS Examines : நிதி முறைகேடு ஏன் அங்கீகரிக்கப்படாமலும், முறைப்பாடு செய்யப்படாமலும் உள்ளது? 22.04.2025

In Australia, 90 per cent of women who have sought support for domestic violence have experienced financial abuse, and experts say migrant women are more at risk. - ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Rachael Knowles எழுதிய இந்த விவரணம் குடும்ப வன்முறையைப் பற்றி விவாதிக்கிறது. இதனை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

The legal loophole allowing political lies during elections - SBS Examines : ஆஸ்திரேலியாவில் தேர்தல் சமயங்களில் பொய் விளம்பர பிரச்சாரங்கள் சாத்தியமா? 14.04.2025

With an election date set for May 3rd, campaigning has officially begun. But political advertisements have already been circulating for months. Can you trust what they say? - Federal தேர்தல் அதிகாரப்பூர்வ பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்து வகையான விளம்பரங்களை பகிர ஆரம்பித்துள்ளன. அந்த விளம்பரங்கள் சொல்லும் அனைத்தையும் நம்பலாமா?

What’s Australia really like for migrants with disability? - SBS Examines : ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த மாற்றுத்திறனாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எவை? 10.04.2025

Disability advocates and experts say cultural stigma and migration laws leave migrants living with disability further excluded and marginalised. - மாற்றுத்திறனாளிகள் வன்முறை, முறைக்கேடு, புறக்கணிப்பு மற்றும் சுரண்டல் உள்ளிட்ட பாகுபாடு மற்றும் ஓரங்கட்டலை எதிர்கொண்டதாகக் 2023 - ஆம் ஆண்டில் ராயல் கமிஷன் விசாரணையில் கண்டறியப்பட்டது.

Ascultă podcastul SBS Examines தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice