SBS

SBS Examines தமிழ்

News TA ↓ 51 episodes

SBS Examines என்பது ஆஸ்திரேலியாவின் சமூக ஒற்றுமையை, குறிப்பாக பன்முக கலாச்சார மற்றும் பன்மொழி சமூகங்களைப் பாதிக்கும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாட்காஸ்ட் ஆகும். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் முக்கியமான விடயங்களை தெளிவாக விளக்கி கேட்பவர்களுக்கு ஆற்றலூட்டுகிறது, மற்றும் ஒற்றுமையுடன் கூடிய சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் தயாரிக்கப்படுகிறது. புதிய தகவல்களைத் தவறவிடாமல் பெற இப்போதே Subscribe செய்யுங்கள் – உரையாடலில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்

Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Nov 13, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

Reports of child abuse have risen, but most of us still underestimate the problem - குழந்தைகள் மீதான முறைகேடு : அடையாளம் காண்பதும் தடுப்பதும் எப்படி? 13.11.2026

Two in three adults think children make up stories about being abused, or are uncertain whether to believe children when they disclose abuse, according to research by the Australian Childhood Foundation. - ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் மீதான பெரும்பாலான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் வீடுகளிலேயே நடைபெறுவதாகவும், குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் Curtin பல்கலைக்கழகத்தின...

'The most lonely feeling': Why the 'Sandwich Generation' is shouldering a growing care burden - பெற்றோரையும் பிள்ளைகளையும் ஒருசேரப் பராமரிக்கும் தலைமுறை 04.11.2026

With the rising cost of living, an ageing population, and support services under strain, more Australians are bearing the brunt of caring responsibilities for both their children and parents. - வளர்ந்து வரும் தங்கள் பிள்ளைகளையும், வயதாகிவரும் பெற்றோரையும் ஒரே நேரத்தில் பராமரிக்கும் பொறுப்பைச் சுமக்கும் நடுத்தர வயதினர் Sandwich தலைமுறையினர் என்று அழைக்கப்படுகின்றனர். இது குறித்து SBS Examines-இற்கா...

Does rising racism towards Indian Australians point to deeper issues? - ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி - பின்னணி என்ன? 30.10.2026

Many Australians of Indian origin say they’re being singled out and blamed for concerns around housing, jobs and immigration — from online comments telling them to “go back” to reports of physical abuse. - ஆஸ்திரேலியாவின் குடிவரவு விவாதங்களில் இந்தியப் பின்னணியைக் கொண்டவர்கள் அதிகளவில் குறிவைக்கப்படுகின்றனர் எனக் கூறப்படுகிறது. இது குறித்து SBS Examines- இற்காக SBS Punjabi ஒலிபரப்பின் Shyna Kalr ஆ...

What does it mean to be an upstander? - பிறரின் நலனுக்காகத் துணிந்து நிற்பது என்றால் என்ன? 23.10.2026

Advocacy groups and researchers have called for more upstander intervention to combat racism and discrimination. What happens when someone steps in to help? - ஒருவர் துன்புறுத்தப்படுவதையோ, இனவெறி அடிப்படையில் அவமதிக்கப்படுவதையோ நீங்கள் நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்? #sbsaudiopodcast - #sbsaudiopodcast

Are immigration cuts an economic solution or a political strategy? - ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்த அறிவிப்பும் தற்போதைய விவாதமும்! 16.10.2026

Australia's immigration debate has shifted dramatically. Despite no imminent federal election, both major parties are backing policies to reduce migration numbers and limit international students. - ஆஸ்திரேலியாவில் தற்போது குடியேற்றம் குறித்துப் பலரும் பேசுவதையும் விவாதிப்பதையும் நாம் காண்கிறோம். ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்து கட்சிகள் தங்களின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்...

Robots milking cows: How migrants are innovating Australian agriculture - பால் கறக்கும் ரோபோக்கள்: ஆஸ்திரேலிய விவசாயத்தில் குடிவந்தோர் புகுத்தும் புதுமைகள் 09.10.2026

Australia’s vibrant food scene reflects our multiculturalism. But it’s not just about offering diverse cuisine: migrants are finding innovative ways to support local industries. - ஆஸ்திரேலியாவின் துடிப்பான உணவு உற்பத்திச் சூழல் நமது பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிராந்திய இடங்களில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மை, அங்குள்ள உணவு வகைகளும் மாறிவருவதைக் குறிக்கிறது. பலதரப்பட்ட உணவு வகைகளை...

Do you know how to disagree respectfully? - SBS Examines: மரியாதையுடன் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது எப்படி? 02.10.2026

Half of us believe that most people can’t be trusted. At the same time, 47 per cent of Australians often feel very lonely. Could learning to disagree well help foster connection? - எம்மில் பாதிப் பேர், பெரும்பாலான மக்களை நம்ப முடியாது என்று நினைக்கிறோம். அதே நேரத்தில், இந்நாட்டில் வசிக்கும் 47 சதவீதமானவர்கள் மிகவும் தனிமையாக இருப்பதாக அடிக்கடி உணர்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை நன்கு கையாளக் கற்று...

Migrants are sending billions overseas each year. Are they hurting Australia's economy? - SBS Examines: குடிவந்தோர் தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவதால் எமது பொருளாதாரம் பாதிக்கப்படுகிறதா? 27.09.2026

Remittances have become a talking point in Australia's migration debate, with some saying they're draining our economy. But what's the real impact — both for the economy, and for migrants and their families? - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்து, மெல்பன் நகரின் மார்வெல் ஸ்டேடியத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான உள்ளூர் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்...

Why are migrant queer men facing barriers to sexual healthcare? - பாலியல் ஆரோக்கியம்: பேசத் தயங்க வேண்டிய விடயமல்ல! 18.09.2026

Medication that helps prevent HIV transmission is readily available in Australia, including for temporary visa holders and those without Medicare. So why are some LGBTQI+ migrants missing out? - பாலியல் ஆரோக்கியம் குறித்து பேசுவது பலருக்கும் சங்கடமானதாக இருக்கலாம். ஆனால், சரியான ஆதரவு கிடைத்தால், இந்த உரையாடல் மனம் திறந்து உரையாடும் வகையிலும், அனைவரையும் வரவேற்கும் வகையிலும் அமையலாம். Queer ஆண்களை...

'No one looks Aussie': Photos of missing Australians in Nepal-Tibet floods prompt racist comments - துயரத்திலும் இனவெறியா? நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் குறித்த கருத்துகள் 10.09.2026

Amid the death and devastation of the Nepal-Tibet floods, racism is emerging on social media platforms. - நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்தத் துயரத்துக்கும் பேரழிவுக்கும் மத்தியில், ஒரு குறிப்பிட்ட வகையான இனவெறி வெளிப்பட்டுள்ளது.

These workers say their jobs were replaced by AI. Could it happen to you? - AI செயற்கை நுண்ணறிவு உங்கள் வேலையையும் பறிக்குமா? 04.09.2026

Evidence shows AI is changing jobs, rather than completely replacing them. But the impact on the Australian workforce is likely to be unequal. - பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் வேகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த AI தொழில்நுட்பம் எதிர்கால வேலைவாய்ப்புகளை எவ்வாறு மாற்றக்கூடும்?

How do we actually count Australia's migration intake? - ஆஸ்திரேலியாவின் குடியேற்ற எண்ணிக்கை எப்படிக் கணக்கிடப்படுகிறது? 28.08.2026

Migration numbers have been dominating headlines, with politicians and commentators quoting several different figures. But many metrics significantly overstate how many people are permanently settling in Australia. So how is migration actually measured? - ஆஸ்திரேலியாவில் குடிவரவு என்பது அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் அதிகம் பேசப்படும் ஒரு முக்கியமான விடயமாக உள்ளது. ஆனால், குடிவரவு எண்ணிக்கை என்...

Citizenship is more complex than you think - ஆஸ்திரேலியராக இருப்பது என்றால் என்ன? 21.08.2026

What does it mean to be Australian? While citizenship is being used in political discourse as a way to determine whether someone belongs, the intricacies of citizenship around the world make it much more complicated. - ஆஸ்திரேலியராக இருப்பது என்றால் என்ன? பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. ஆனால் சமீப காலமாக, அரசியல் விவாதங்களைப் பார்க்கும்போது, ஆஸ்திரேலியராக இருப்பதற்கு நீங்கள் ஆஸ்திரேலிய...

Whose responsibility is it to prevent hateful content on social media? - சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு - பொறுப்பு யாருடையது? 17.08.2026

Social media companies have had to explain to the Royal Commission on Antisemitism and Social Cohesion how they moderate harmful content on their platforms. But experts say we still don't know the full picture. - யூத எதிர்ப்பு மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பான ராயல் கமிஷன் விசாரணையில், தங்களது தளங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை எவ்வாறு கண்காணித்து கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து சமூக...

Census 2026: Why does the government ask these questions, and what happens to my personal details? - Census 2026: உங்கள் தகவல்கள் ஏன் சேகரிக்கப்படுகின்றன? 07.08.2026

Your answers won't impact your visa status, your child's education, or your rights in Australia — but they're important to help understand your community. - 2026 Census மக்கள் தொகை கணக்கெடுப்பில் நீங்கள் அளிக்கும் பதில்கள் உங்கள் விசா நிலை, உங்கள் குழந்தையின் கல்வி அல்லது ஆஸ்திரேலியாவில் உங்களுக்குள்ள உரிமைகள் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், உங்கள் சமூகத்தைப் பற்றி அரசு நன்றாகப் புரி...

Can nature help tackle loneliness? - தனிமையை எதிர்கொள்ள இயற்கை எவ்வாறு உதவுகிறது ? 29.06.2026

In a recent study of LGBTQIA+ asylum seekers and refugees, nature was used not just as a meeting place, but as an environment where participants felt safe without being questioned or judged. - சமீபத்தில் நடத்திய ஆய்வில் LGBTQIA+ அடைக்கலம் நாடுபவர்கள் மற்றும் அகதிகள் குறித்த ஒரு ஆய்வில், இயற்கை வெறும் சந்திப்பு இடமாக மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்கள் யாராலும் விமர்சிக்கப்படாமல், பாதுகாப்பான ஒரு சூழலாக...

As women linked to ISIS return, how does Countering Violent Extremism (CVE) work in Australia? - ISIS தொடர்புடைய பெண்கள் ஆஸ்திரேலியா திரும்பிய நிலையில், CVE திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? 15.06.2026

The return of 32 women and children from Syria, who are linked to the self-proclaimed Islamic State group, has prompted concerns around community safety and discussions around mandatory Countering Violent Extremism (CVE) activities for at-risk individuals. - ISIS அமைப்புடன் தொடர்புடைய 11 பெண்களும் 21 குழந்தைகளும் சிரியாவிலிருந்து கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளனர். இதனால் சமூகப் பாத...

How should we talk to children about antisemitism? - யூத விரோதம் (antisemitism) பற்றி குழந்தைகளுடன் நாம் எப்படி பேச வேண்டும்? 08.06.2026

Hearings for the Royal Commission on Antisemitism and Social Cohesion have revealed many victims and perpetrators of antisemitism in Australia are children. How do we discuss the issue in an age-appropriate way? - ஆஸ்திரேலியாவில் யூத விரோதம் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று ராயல் கமிஷன் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. யுத்த விரோதம் குறித்து...

How does political grief affect social cohesion? - SBS Examines: 'Political grief ' சமூக ஒற்றுமையை பாதிக்கிறதா ? 02.06.2026

When we're exposed to events or ideologies that go against our own beliefs, we can feel what experts call 'political grief'. Some say it's playing a role in the growing polarisation of our society. - நம் அரசியல் கருத்துக்கள் அல்லது சிந்தனைகளுக்கு எதிரான கருத்துக்களை சந்திக்கும்போது ஏற்படும் துயரமான அனுபவத்தை ‘Political grief’ என்று கூறப்படுகிறது. மேலும் இது சமூகத்தில் அதிகமான பிரிவினையை ஏற்படுத்தக...

Meta, Media and Algorithms: Who decides what information we consume? - SBS Examines: Meta , ஊடகம் மற்றும் Algorithms : தகவலை யார் தீர்மானிக்கிறார்கள்? 27.05.2026

Australia's concentrated media landscape and the rise of tech giants have created a complex hierarchy, influencing the kind of information we receive online. Experts say it's changing society, and negatively impacting our sense of hope. - ஆஸ்திரேலியாவின் மையப்படுத்தப்பட்ட ஊடக அமைப்பும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும், நாம் ஆன்லைனில் பெறும் தகவல்களை கட்டுப்படுத்தும் சிக்கலான அமைப்பை உருவாக்க...

'It's a fraught experience just going out in public': The everyday toll of transphobia - 'பொது வெளியில் செல்வது ஒரு மோசமான அனுபவம்': திருநர்களின் அன்றாட அனுபவம் 03.09.2025

Transgender people represent a small minority in our population, and while their visibility has increased, they've been the focus of charged legislative debates and online hate. - நமது மக்கள்தொகையில் திருநர்கள் ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினராக உள்ளனர், மேலும் அவர்களின் தெரிவு நிலை அதிகரித்துள்ள போதிலும், அவர்கள் கடுமையான சட்டமன்ற விவாதங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெறுப்பின் மையமாக இருந்து வரு...

One of the biggest drivers of anti-gay slurs isn't actually homophobia - நாம் ஏன் இன்னும் ஓரினச்சேர்க்கையாளர்களை அவதூறாகப் பேசுகிறோம்? 27.08.2025

From violent attacks targeting gay men to slurs on the sports field, homophobia has been making headlines. - ஓரினச்சேர்க்கையாளர்களைக் குறிவைக்கும் வன்முறைத் தாக்குதல்கள் முதல் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் அவதூறு நடவடிக்கைகள் வரை, ஓரினச்சேர்க்கை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.

'Society is fragmenting': What's behind rising levels of hatred? - 'சமூகம் துண்டு துண்டாகப் பிரிகிறது': வெறுப்பின் அளவு அதிகரிப்பதற்குப் பின்னால் என்ன இருக்கிறது? 18.08.2025

Reported incidents of hatred are on the rise, and key organisations say they are just the 'tip of the iceberg'. What's driving the increase? - வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த முறைப்பாடுகளும் அதிகரிக்கின்றன. அவையெல்லாம், நீருக்கடியில் இருக்கும் பனிப்பாறையின் முனை மட்டுமே வெளியே தெரிவதைப் போன்றது மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அதிகரிப்பிற்கு என்...

Most Australians see migration as a benefit. Is economic stress changing the story? - பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள் குடிவரவை வரவேற்கிறார்கள். பொருளாதார அழுத்தம் அதை மாற்றுமா? 11.08.2025

Migrants and refugees are often blamed for rising cost of living pressures. Is there a way to break the cycle? - வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு புலம்பெயர்ந்தோரும் அகதிகளும் பெரும்பாலும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வதந்தியை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?

'A threat no one else sees': The daily, invisible burden of racism for First Nations Australians - ‘மற்றவர் கண்களில் படாத அச்சுறுத்தல்': பூர்வீகக் குடிமக்கள் தினசரி எதிர்கொள்ளும் இனவெறியின் சுமை 05.08.2025

Indigenous Australians have experienced increased racism over the past decade. Young people and multicultural communities could help shift the narrative. - பூர்வீகக்குடி மக்கள் எதிர்கொள்ளும் இனவெறி கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளன. இளைஞர்களும் பன்முக கலாச்சார சமூகங்களும் அந்தக் கதையை மாற்ற உதவக்கூடும்.

Listen to the SBS Examines தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.