SBS
SBS Examines தமிழ்
SBS Examines என்பது ஆஸ்திரேலியாவின் சமூக ஒற்றுமையை, குறிப்பாக பன்முக கலாச்சார மற்றும் பன்மொழி சமூகங்களைப் பாதிக்கும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாட்காஸ்ட் ஆகும். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் முக்கியமான விடயங்களை தெளிவாக விளக்கி கேட்பவர்களுக்கு ஆற்றலூட்டுகிறது, மற்றும் ஒற்றுமையுடன் கூடிய சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் தயாரிக்கப்படுகிறது. புதிய தகவல்களைத் தவறவிடாமல் பெற இப்போதே Subscribe செய்யுங்கள் – உரையாடலில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்
Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Causes and consequences: Do we all have the capacity for hatred? - SBS Examines : நாம் அனைவரும் வெறுப்பை உணரும் திறன் கொண்டவர்களா? 16.07.2025 7:19
In this new series, Understanding Hate, we unpack the forces driving division, and ask what it takes to protect social cohesion. - 'வெறுப்பைப் புரிந்துகொள்வது' என்ற இந்தத் தொடரில், சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க என்ன தேவை என்பதைப் பற்றி முதல் பாகத்தில் ஆராய்வோம்.
This slur was used to abuse Concetta's father. For her, it's a proud identity - ஆஸ்திரேலியாவில் குடியேறிய இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களின் சவால்களும் சாதனைகளும்! 29.06.2025 8:38
The term was used as an insult towards Greek and Italian migrants who arrived after the Second World War. But the generations that follow have reclaimed 'wog', redefining their cultural identity. - 'Wog' என்பது மத்தியதரைக் கடல் பகுதியைச் சேர்ந்த மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இன அவதூறு சொல்லாகும். 'Wog' என்று முத்திரை குத்தப்பட்ட இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களில் சிலர் அதனை அவதூறாகக...
This rural town has grown into a thriving multicultural hub - SBS Examines : பன்முக பாரம்பரிய மையமாக உருவெடுத்து வரும் Dubbo 17.06.2025 8:56
In the central west of New South Wales, Dubbo is home to some of the largest Nepali and Indian communities in the state. - இந்த வருடம், SBS தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பெருமைமிக்க பன்முக கலாச்சார சமூகங்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
Alfred and Clinton are unlikely friends. Their friendship can teach migrant communities about reconciliation - SBS Examines : நல்லிணக்கப் பயணத்தில் குடிபெயர்ந்த சமூகங்களின் பங்கு என்ன? 03.06.2025 8:29
Alfred is an Indonesian migrant, and Clinton is an Aboriginal man from Western Australia. Their friendship changed the way Alfred understood his identity as a migrant Australian. - Alfred இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், Clinton மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பூர்வீகக்குடியின பின்னணி கொண்டவர். Clinton உடனான நட்பு புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியராக தனது அடையாளத்தைப் புரிந்துகொள்ளும்...
Follow the money: how lobbying and big donations influence politics in Australia - SBS Examines : ஆஸ்திரேலியாவில் பெரிய நன்கொடைகள் அரசியலை எவ்வாறு பாதிக்கின்றன? 01.05.2025 9:52
Experts say a lack of transparency leaves Australians unaware of "undue influences" at play across all levels of government. - ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் பெரிய நன்கொடைகள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாததால், அரசின் அனைத்து மட்டங்களிலும் தேவையற்ற பண செல்வாக்குகள் ஆதிக்கம் செலுத்துவது குறித்து மக்கள் அறியாமலேயே இருக்கிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். SBS Examines-இற்காக...
Who's Right? Who's Left? What role will religion play in this election? - SBS Examines : தேர்தல் வாக்களிப்பில் மத நம்பிக்கை பங்கு வகிக்கிறதா? 30.04.2025 6:40
The differing and diverse religious beliefs Australians hold will influence their vote this election. - ஆஸ்திரேலியா மதச்சார்பற்ற அரசு உருவாவதத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு கொண்டுள்ளது. வரவிருக்கும் பெடரல் தேர்தலில் மத நம்பிக்கை எவ்வாறு பங்கு வகிக்கும் என்பதை SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Who's Right? Who's Left? How will migrant communities vote this election? - SBS Examines : இடதுசாரி வலதுசாரி யார்? புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது? 28.04.2025 7:40
Migration policies are a hot topic this election, but it's not clear how our diverse communities will cast their vote. - ஆஸ்திரேலியாவில் உள்ள பல்லின பல்கலாச்சார சமூகங்கள் அரசியலை எவ்வாறு அணுகுகின்றன. புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Who's Right? Who's Left? The ideological gender gap in Australia - SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஆண் பெண் என்ற ரீதியில் அரசியல் சித்தாந்த பிளவு உள்ளதா? 25.04.2025 8:19
Elections overseas last year showed a growing political divide between young men and women. Will the same happen here? - கடந்த ஆண்டு வெளிநாடுகளில் நடந்த தேர்தல்களில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இடையே அரசியல் ரீதியாகப் பிளவு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் அவ்வாறான நிலையா? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தய...
Who's Right? Who's Left? Where do you fall on the political spectrum? - SBS Examines : இடதுசாரி, வலதுசாரி என்றால் என்ன? அரசியல் சித்தாந்தம் அவர்களை எவ்வாறு வேறுபடுத்துகிறது? 23.04.2025 7:41
For years, the labels 'left' and 'right' have been used to describe where political parties sit. But are they still useful? - பல ஆண்டுகளாக, அரசியல் கட்சிகள் அவர்களின் சித்தாந்தங்களை பொருத்து வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அரசியல் சித்தாந்தம் இன்னும் பயனுள்ளதா?
It's one of the most common forms of domestic violence. Why does it still go unrecognised and unreported? - SBS Examines : நிதி முறைகேடு ஏன் அங்கீகரிக்கப்படாமலும், முறைப்பாடு செய்யப்படாமலும் உள்ளது? 22.04.2025 8:25
In Australia, 90 per cent of women who have sought support for domestic violence have experienced financial abuse, and experts say migrant women are more at risk. - ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Rachael Knowles எழுதிய இந்த விவரணம் குடும்ப வன்முறையைப் பற்றி விவாதிக்கிறது. இதனை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
The legal loophole allowing political lies during elections - SBS Examines : ஆஸ்திரேலியாவில் தேர்தல் சமயங்களில் பொய் விளம்பர பிரச்சாரங்கள் சாத்தியமா? 14.04.2025 9:03
With an election date set for May 3rd, campaigning has officially begun. But political advertisements have already been circulating for months. Can you trust what they say? - Federal தேர்தல் அதிகாரப்பூர்வ பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்து வகையான விளம்பரங்களை பகிர ஆரம்பித்துள்ளன. அந்த விளம்பரங்கள் சொல்லும் அனைத்தையும் நம்பலாமா?
What’s Australia really like for migrants with disability? - SBS Examines : ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த மாற்றுத்திறனாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எவை? 10.04.2025 7:56
Disability advocates and experts say cultural stigma and migration laws leave migrants living with disability further excluded and marginalised. - மாற்றுத்திறனாளிகள் வன்முறை, முறைக்கேடு, புறக்கணிப்பு மற்றும் சுரண்டல் உள்ளிட்ட பாகுபாடு மற்றும் ஓரங்கட்டலை எதிர்கொண்டதாகக் 2023 - ஆம் ஆண்டில் ராயல் கமிஷன் விசாரணையில் கண்டறியப்பட்டது.
Why are we debating Welcome to Country? - SBS Examines : 'Welcome to Country' குறித்து நாம் இப்போது விவாதிப்பது ஏன்? 31.03.2025 7:16
The government's Welcome to Country spending has been heavily criticised but some believe the cultural protocol is being used as a "political football". - Welcome to Country பூர்வீகக்குடியின சடங்கு விழாவிற்கு அரசு செலவளித்துள்ள பணத்தொகை தற்போது பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்ட பிறகு Welcome to Country விழா சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
The AI Election: Will artificial intelligence influence how Australia votes? - SBS Examines : AI தேர்தல் : ஆஸ்திரேலிய வாக்குகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்குமா? 19.03.2025 7:44
Experts say AI could have significant impacts on democracy and trust. - ஜனநாயகம் மற்றும் அதன் மீதான நம்பிக்கையில் செயற்கை நுண்ணறிவு AI குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
The AI Election: How artificial intelligence impacted the world's biggest ballots - SBS Examines: செயற்கை நுண்ணறிவு AI உலகின் மிகப்பெரிய வாக்குப் பதிவுகளை எவ்வாறு பாதித்தன? 03.03.2025 7:37
From "Communist Kamala" to Bollywood endorsements, artificial intelligence and disinformation played a big role in some of the biggest democratic elections last year. - "கம்யூனிஸ்ட் கமலா" முதல் பாலிவுட் வரை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல் ஆகியவை கடந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்களில் பெரும் பங்கு வகித்தன.
Celebrating, reflecting, mourning: Indigenous and migrant perspectives on January 26 - SBS Examines : ஜனவரி 26 ஆஸ்திரேலிய தினம் - கொண்டாட்டமா? துக்கமா? 26.01.2025 6:13
Some celebrate Australia Day with patriotic pride, others mourn and protest. What’s the right way to mark January 26, and can you have pride in your country while also standing against injustice? - ஆஸ்திரேலிய வரலாற்றில், ஜனவரி 26 1788 -இல் first fleet கப்பல் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி முதல் பிரிட்டிஷ் காலனியை நிறுவியது. இது ஆஸ்திரேலியாவின் காலனித்துவத்தின் தொடக்கமாகும், இதுவே பூர்வீகக்குடி மற்றும்...
What is Zionism, and is it antisemitic to be anti-Israel? - சையோனிசம் (Zionism) என்றால் என்ன, இஸ்ரேலுக்கு எதிராக இருப்பது யூத எதிர்ப்பா? 18.01.2025 10:29
Reports of anti-Jewish incidents in Australia are on the rise. But there's disagreement on where to draw the line between antisemitism and anti-Zionism. - ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் யூத எதிர்ப்பிற்கும் சையோனிச எதிர்ப்பிற்கும் இடையில் எங்கு கோடு வரைய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
Are Australian workplaces safe for migrant women? - இந்நாட்டிற்குக் குடிவந்த பெண்களுக்கு, ஆஸ்திரேலியப் பணியிடங்கள் பாதுகாப்பானவையா? 06.12.2024 8:49
New research has highlighted the high rates of workplace sexual harassment and assault experienced by migrant women. Experts say there are many reasons why this type of abuse often goes unreported. - புலம்பெயர்ந்த பெண்கள் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் மற்றவர்களுக்கு நடப்பவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக விகிதத்தில் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி எடுத்துக்காட...
Migrants aren't being hired in the jobs they're qualified for. It's costing Australia billions - SBS Examines : புலம்பெயர்ந்தோர் தகுதியான வேலைகளில் பணியமர்த்தப்படாததால் பல கோடி இழப்பு 13.11.2024 5:52
Australia is facing a skills shortage. So why are migrants struggling to find work in line with their education and experience? - ஆஸ்திரேலியா திறன் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. புலம்பெயர்ந்தோர் தங்களுக்குத் தகுதியான வேலையைக் கண்டுபிடிக்க ஏன் போராடுகிறார்கள்?
SBS Examines: In Conversation with the Governor-General - SBS Examines: கவர்னர் ஜெனரலுடன் ஒரு உரையாடல் 08.11.2024 7:33
Australia's Governor-General is hopeful about Australia's future, despite conflict and difficulty dominating headlines. - மோதல்கள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல்.
Rumours, Racism and the Referendum - SBS Examines : வதந்திகள், இனவாதம் மற்றும் வாக்கெடுப்பு 23.10.2024 7:52
Misinformation and disinformation were rife during the referendum. The effects are still being felt a year on. - Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு தோல்வியடைந்து இப்போது, ஒரு வருடத்திற்குப் பிறகு பொய்யான மற்றும் தவறான தகவல் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற கேள்வியெழுப்பப்படுகிறது.
Is democracy on the decline in Australia? - SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருகிறதா? 07.10.2024 6:46
Home Affairs Minister Clare O’Neil has labelled democracy our most precious national asset. But some people say it’s at risk. - ஜனநாயகம் நமது மிக மதிப்புமிக்க தேசிய சொத்து என்று உள்துறை அமைச்சர் Clare O’Neil கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது? அது சரிவில் உள்ளதா? இது குறித்து ஆங்கிலத்தில் Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்கியவர் செல்வி.
Can we fight misinformation without threatening our freedom of speech? - SBS Examines : நமது பேச்சு சுதந்திரத்தை பாதிக்காமல் தவறான தகவல்களை எதிர்த்து போராட முடியுமா? 24.09.2024 6:41
There are calls to crack down on the sharing of misinformation online. But would this be an attack on free speech? - பேச்சு சுதந்திரம் - ஆஸ்திரேலியாவில் வெளிப்படையாகப் பாதுகாக்கப்படாவிட்டாலும், இது ஒரு அடிப்படை மனித உரிமை.
Why is sex and sexuality education taught in Australian schools? - SBS Examines : ஆஸ்திரேலிய பாடசாலைகளில் ஏன் பாலியல் கல்வி கற்பிக்கப்படுகிறது? 26.08.2024 6:33
Sex ed in schools is controversial, but experts say it's vital for young people to learn about their bodies, identities, and healthy relationships. Why are some parents concerned? - ஆஸ்திரேலியாவில் பாலியல் கல்வி என்பது முக்கியமானது, ஆனால் அது சீரற்றதாகவும் மற்றும் சர்ச்சைக்குரியதுமாக உள்ளதாக கூறப்படுகிறது.
What is genocide? - SBS Examines : இனப்படுகொலை என்றால் என்ன? 19.08.2024 6:38
'Genocide' is a powerful term — it's been called the "crime of crimes". When does large-scale violence become genocide, and why is it so difficult to prove and punish? - இனப்படுகொலை ஒரு சக்திவாய்ந்த சொல் - உண்மையில் அதன் அர்த்தம் என்ன? ஒரு மோதலை இனப்படுகொலை என்று எப்போது அழைக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது?
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.