ODB India Tamil
Our Daily Bread Ministries Tamil
A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.tamil-odb.org
Autor
ODB India Tamil
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
19 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
தேவனில் நம்பிக்கை 25.10.2026 4:40
தகப்பனே, உமது பரலோக வீட்டில் உம்முடன் இருக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இந்த நம்பிக்கை எனக்கு அளிக்கும் வாக்குத்தத்தத்திற்கும் வலிமைக்கும் உமக்கு நன்றி https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனில்-நம்பிக்கை-7082
தேவனை விட்டு ஓடுதல் 24.10.2026 5:10
அன்பு தேவனே, என் தவறுகளை நான் ஒப்புக்கொள்கிறேன், மேலும் இயேசுவின் மூலம் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கியதற்கு உமக்கு நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனை-விட்டு-ஓடுதல்-9597
பசித்தோருக்கு உணவு 23.10.2026 5:43
அன்பு தேவனே, பசி மற்றும் துயரத்தில் இருப்பவர்களுக்கு உணவு, அன்பு மற்றும் ஆறுதல் ஆகியவற்றை நீர் எவ்வாறு அளிக்கிறீர் என்பதில் நானும் ஒரு பங்காற்ற உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/பசித்தோருக்கு-உணவு-3523
பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாா் 22.10.2026 4:40
அன்பு இயேசுவே, ஆவியானவரின் ஆறுதலுக்கும் ஆலோசனைக்கும் நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/பரிசுத்த-ஆவியானவர்-இருக்கிறாா்-3848
உள்ளிருந்து மறுரூபமாகுதல் 21.10.2026 5:37
கிருபையின் தேவனே, என் உடைந்த உள்ளத்தை மறைக்காமல், முழுமையாக மாற்றியமைக்கும்படி உம்மிடம் விட்டுக்கொடுக்க எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/உள்ளிருந்து-மறுரூபமாகுதல்
கிளையாகிய இயேசு 20.10.2026 3:43
சர்வ வல்ல தேவனே, உமது வாக்குகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கிளையாகிய-இயேசு-9062
தீர்மானிப்பது யார்? 19.10.2026 5:35
அன்பு ஆண்டவரே, நீர் அனைத்தையும் அறிவீர். நான் தீர்மானங்களை எடுக்க வேண்டிய ஞானத்திற்காக உம்மிடம் வர எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தீர்மானிப்பது-யார்
ஒரே பார்வையாளர் 18.10.2026 3:57
இயேசுவே, எனது பணிக்காக உமக்கு நன்றி. உமக்காக அனைத்தையும் செய்ய என்னை ஊக்குவியும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஒரே-பார்வையாளர்-8182
பூரணமடைந்த ஊறுகாய் 17.10.2026 5:07
ஆண்டவரே, நீர் விரும்பும் நபராக நான் வளர, உமது வார்த்தையைக் கற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும் எனக்குப் பொறுமை தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/பூரணமடைந்த-ஊறுகாய்
தேவனின் முன்னேற்பாடு 16.10.2026 5:09
அன்பு தேவனே, எனது ஒவ்வொரு தேவையையும் சந்திப்பதற்கு நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனின்-முன்னேற்பாடு-9423
மகிழ்ச்சியின் வேகம் 15.10.2026 4:16
பரிசுத்த ஆவியானவரே, தயவாய் இன்று என்னை உமது அன்பு, சமாதானம் மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/மகிழ்ச்சியின்-வேகம்-4566
தேவனில் ஒழுக்கமான வாழ்க்கை 14.10.2026 4:23
அன்பு தேவனே, உமக்காக மேலும் ஒழுக்கத்துடன் இருப்பது எப்படி என்று எனக்குப் போதியும். நான் உமக்கான அன்பை வளர்க்கவும், என் இதயத்தை உம்மிடம் நெருக்கமாக வைத்துக்கொள்ளவும் விரும்புகிறேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனில்-ஒழுக்கமான-வாழ்க்கை-1668
கருணையின் எளிய செயல்கள் 13.10.2026 5:43
அன்பு தேவனே, நான் கருணையைத் தரிக்க விரும்புகிறேன். அதைப் பிறரிடம் காட்ட எனக்கு வாய்ப்பு தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கருணையின்-எளிய-செயல்கள்-1614
மலைகளை மேற்கொள்ளுதல் 12.10.2026 5:09
பரலோகத் தகப்பனே, என் சொந்த பாவத்தின் ஆவிக்குரிய தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி. தாங்கள் ஆபத்தில் இருப்பதை உணர முடியாத பிறருக்கு உதவ என்னைப் பயன்படுத்தும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/மலைகளை-மேற்கொள்ளுதல்
தீங்கின் வழியில் 11.10.2026 7:12
பரலோகத் தகப்பனே, என் சொந்த பாவத்தின் ஆவிக்குரிய தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி. தாங்கள் ஆபத்தில் இருப்பதை உணர முடியாத பிறருக்கு உதவ என்னைப் பயன்படுத்தும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தீங்கின்-வழியில்-4841
எப்போதும் ஜெபியுங்கள் 10.10.2026 3:57
கிருபையான தேவனே, எனது நாள் முழுவதும் உம்முடன் இனைந்து இருக்குமாறு தயவுசெய்து எனக்கு நினைவூட்டும். நான் எதிர்கொள்ளும் அனைத்திலும் களிகூர்ந்து உமக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/எப்போதும்-ஜெபியுங்கள்-2148
அதை சமப்படுத்து 09.10.2026 5:26
அன்பு இயேசுவே, உம் விலையேறப்பெற்ற இரத்தத்தால் வாங்கப்பட்ட சகோதர சகோதரிகளாக ஜனங்களை நீர் பார்ப்பதுபோல் பார்க்க எனக்கு உதவும்.
பொறுமையில் படிப்பினைகள் 08.10.2026 5:26
தகப்பனே, நான் உம்மையும் உமது வாக்குறுதிகளையும் பற்றிக்கொண்டு பொறுமையைக் கற்றுக்கொள்ள எனக்கு உதவும்.
நம்பிக்கையின் வஸ்திரம் 07.10.2026 5:37
அன்புள்ள ஆண்டவரே, நான் பாவத்தால் சோதிக்கப்படும்போது அல்லது புண்பட்டுக் கவலையுறும்போது, தயவாய் உமது நம்பிக்கையால் என்னை உடுத்துவியும்.
பின் இருக்கையில் வேதாகமங்கள் 06.10.2026 5:15
பரிசுத்த ஆவியானவரே, தயவுசெய்து உம்மைச் சார்ந்திருக்க எனக்கு உதவும்.
நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு 05.10.2026 6:37
ஆண்டவரே, நான் உம்மிடம் வருகிறேன், ஏனென்றால் என் நம்பிக்கை உம்மில் உள்ளது. நான் நம்பிக்கையுடன் வாழ, எனக்கு ஜீவனளித்து, நீதியின் பாதையில் என்னை நிலைப்படுத்தும்.
தேவன் நம் கதைகளை உபயோகிக்கிறார் 04.10.2026 4:42
அன்பு இயேசுவே, என்னைக் குணப்படுத்தியதற்கும், உமது மீட்கும் அன்பிடம் பிறரை நடத்த என் கதையைப் பயன்படுத்தியதற்கும் நன்றி.
கிறிஸ்துவைப்போல ஒரு மறுஉத்தரவு 03.10.2026 4:15
கரிசனையான தகப்பனே, இயேசுவின் உள்ளத்தை வெளிக்காட்டுவதற்கான பலத்தையும், கிருபையையும், ஞானத்தையும் உம்மில் கண்டறிய எனக்கு உதவும்.
விசுவாசத்தால் ஆம் என்பது 02.10.2026 7:02
அன்பு தேவனே, உம்மை முழு மனதுடன் பின்பற்ற எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/விசுவாசத்தால்-ஆம்-என்பது-4779
உண்மையான அகிம்சை 01.10.2026 5:32
ஆண்டவரே, உமது அன்பால் இடைக்கட்டிக்கொள்வதை நினைவில் வைக்க எனக்கு உதவும், அதனால் நான் எவ்வாறு தூண்டப்பட்டாலும் சமாதானம் மற்றும் அன்பின் வழியில் நிலைத்திருப்பேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/உண்மையான-அகிம்சை
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice