CAS Institute India

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan

Arts EN ↓ Episoade: 132

Motivational stories and messages from good books.

Autor

CAS Institute India

Categorie

Arts

Cel mai nou episod

21 mar. 2025

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,8 iOS în curând

Episoade

அனைத்திற்கும் மௌனமே பதிலைத் தரும். 23.12.2020

தியானம்,வாசிப்பு,பிரார்த்தனை,குருவின் சொற்பொழிவுளை கேட்பது மனதிற்கு தெளிவைத் தரும்

உலகத்தோடு உள்ள தொடர்பு 22.12.2020

பானை செய்வது சம்பாதிக்கறதுக்காக இல்லை.இந்த வேலைதான் உலகத்தையும் என்னையும் இணைக்கின்ற விஷயம்.நான் இதை விரும்பிச் செய்கிறேன்.

பற்றிக் கொள்வதை விட்டு விடுங்கள். 28.08.2020

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப்போகிறார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்.

அழுத்திப் பிடித்தால் சிதறும் மனம். 27.08.2020

எதையும் பதட்டப்படாமல் அணுகத் தெரிஞ்சுகிட்டோம்ன்னா எந்தக் கவலையும் பெரிய சுமையாத் தோணாது.

கடமையை செய்தலே குரு பணி 27.08.2020

கடமையை சரி வர செய்ததால் மட்டுமே புத்தரை காணமுடியும்.

"வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும். " 10.08.2020

வாசிக்கும் பழக்கத்தில் மறைந்துள்ள சக்தி எப்படி உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் உங்களை வளம் பெற்றவராக ஆக்க முடியும்

மழை வரும் நேரம் !! 04.08.2020

நம் வருமானம் அதில் சேமிப்பதில் என்ன தவறு அல்லது என்ன அசிங்கம்? வேறு எவரிடமும் கை நீட்டும் நிலைமை வந்தால் தான் அசிங்கம். உலகத்தில் என்னபொருளாதார பிரச்சனை வந்தாலும் நம்மை பாதிக்காத அளவு சேமித்துக் கொண்டு விட வேண்டும். அது தான் புத்திசாலித்தனம்.

Don't make assumptions about other peoples's wants, needs, or abilities. 08.07.2020

The trick is to not allow your weaknesses to slow you down, and instead, find others in the world who can support you.

தலைக்கனம் தலைகுனிவை தரும். 08.07.2020

ஆம் நண்பர்களே!!! என்னால்தான் முடியும் என்ற தலைக்கனம் இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் மனதார பாராட்ட வேண்டும். இது ஒரு நல்ல குணம்.

விமர்சனங்கள். 06.07.2020

உங்களையே அவமதிக்கும் விமர்சனங்களை உன்னிப்பாக அக்கறையுடன் கேளுங்கள் மனதார ஏற்றுக் கொள்ளுங்கள். குறிப்பாக விளக்கம் அளிப்பதும் நியாயப்படுத்தவும் முயலாதீர்கள்.. !

அறிவுக்கூர்மை என்பது யாதெனில்..? 06.07.2020

கிடைத்ததை வைத்து வாழ்க்கையில் மேல்நோக்கி எப்படி பயணிப்பது என்று காண்பதுதான் அறிவுக்கூர்மை....

Destiny Designing 06.07.2020

What you attract and what you repel depends on whatever are your most dominant thoughts and feelings.

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது தெரியுமா?? 06.07.2020

வாழ்க்கையில் நாம் படும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து ஓடிவிடாமல் அதையே சிறப்பாக வாழ கற்றுக் கொள்பவர் தான் சிறந்த மனிதர்.

வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி தான் வரும் 05.07.2020

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது, துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும்.

அனுபவமே உயர்ந்தது 04.07.2020

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணர வைக்க முடியாது.

நேர்மறையும் -எதிர்மறையும் 03.07.2020

வாழ்க்கையில் நமக்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் அது நேர்மறை சிந்தனைகள் ஆக இருக்க வேண்டும்.

எது தேவை..? எது தேவையற்றது..? 01.07.2020

குப்பைகளை தூக்கி எறிந்து விட்டால் மனம் தெளிவாகும் வாழ்க்கை என்ற பயணம் இனிமையாக அமைய சுமைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் எது தேவை...? எது தேவையற்றது..? என்பதை பகுத்துப் பார்க்கத் தெரிந்து விட்டால் நம்முடைய வாழ்வும் என்றென்றும் மகிழ்வாக இருக்கும்....

"தயக்கம் தவிர்" 01.07.2020

துணிச்சலை தோழன் ஆக்கிக் கொண்டால் தயக்கம் எனும் எதிரியை விரட்டியடித்து தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்

இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள்!!!!! 30.06.2020

நாம் ஒவ்வொருவரும் யானை பலம் கொண்டவர்கள்.நம்மை சில சிறு குச்சிகள் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன.அவற்றை முறித்து எறிந்து விட்டு வரும் போது தான் நமது முழு பலனும் முழுதிறமையும் உலகிற்குத் தெரிகிறது.அதிவேக முன்னேற்றம் சாத்தியப்படுகிறது.

வெற்றியை தீர்மானிப்பது நமது உறுதியே 29.06.2020

மனதில் உறுதி இருந்தால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியே

இயல்பான குணம் எது?? 28.06.2020

நம்முடைய நடத்தை நம் குணத்தை காட்டி விடும்.

எதை மறைக்க வேண்டும்????? 28.06.2020

"யாராவது நம்மை காயப்படுத்தினால் அதை மணலில் எழுதிவிடு. ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது.....

நமது செல்வம் நம்முடனே!! 28.06.2020

சந்தோசமும்,நிம்மதியும் நம்மிடமே உள்ளது. நாம் தான் அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எது நல்ல பெயர்?? 25.06.2020

மனதில் இருக்கும் உண்மையை கூற வேண்டும். நல்ல பெயர் வாங்க வார்த்தையில் போலித்தனம் தேவையில்லை

பிறரிடத்தில் இறைவைனைக் காண 25.06.2020

தேவதூதர் வேறு எங்கும் இல்லை அவரவர் மனத்தில் தான் இருக்கிறார்

Ascultă podcastul இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice