CAS Institute India
இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
Motivational stories and messages from good books.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
*அன்பிற்கு ஏது எல்லை* 21.03.2025 3:55
""அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்""
**சிறு துளி பெருவெள்ளம்** 14.03.2025 4:34
*தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்**
என் வாழ்வில் திருக்குறள் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் 24.02.2025 5:16
*உறுதிஇருந்தால் வெற்றி நிச்சயம்*
*ஊக்கமது கைவிடேல்* 17.02.2025 6:17
ஔவை தனது ஆத்திசூடியில் ஊக்கமது கைவிடேல் என்றபடி,ஆதித்யா உறுதியோடு படித்து IPS ஆகிவிட்டான்
தன்வினை தன்னைச் சுடும் 17.02.2025 4:57
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு""
ஒவையாரின் ஆத்திசூடி ***உடையது விளம்பேல்*** 14.02.2025 5:12
நம்மிடம் உள்ள பொருட்களைப் பற்றியோகுடும்ப விவரங்களைப் பற்றியோ பொது இடத்தில் பேசக்கூடாதது தான்!அது நம்மை மீளாத்துயரில் ஆழ்த்திவிடும்
**அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு** 14.02.2025 4:09
எந்த எதிர்பார்ப்புமின்றி அன்பு பாராட்டி உதவும் குணம் உடையோர்,இறைவனால் கைதூக்கிவிடப்படுவர்.அன்பு மயமாக இருப்போருக்கு தேவை எதுவோஅது இறைவன் அருளால் எங்கிருந்தாயினும் கிடைக்கும். அன்பே சிவம்
****கெடுவது செய்யின் விடுவது கருமம்*** 14.02.2025 6:43
அடாவடித்தனமாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் வாழ்க்கையில்?ஒளவையாரின் கொன்றைவேந்தனிலிருந்து.....யோசித்து திருந்த வேண்டிய அருமையான யதார்த்தம் நிறைந்த கதை திருமதி S R ELIZEBETH,CORRESPONDENT,MANUAL MONY MAT.HR SEC.SCHOOL,PALAVAKKAM,CHENNAI
**ஈவது விலக்கேல்** 02.02.2025 4:13
தர்ம சிந்தனை ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே வர வேண்டும்.ஔவையரின் ஆத்திசூடி
மனம் உண்டானால் மார்க்கமுண்டு 02.02.2025 4:23
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்,நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை**
ஔவையாரின் ஆத்திசூடி-ஆறுவது சினம் 31.01.2025 4:43
சினம் என்பது சிந்தனையைச் சிதைக்கும்.சீரழிவை விதைக்கும் என்பதை மனதிற்கொண்டு கோபத்தை விலக்கி வாழ்ந்தால் கோடி புண்ணியம் கூட வரும்.
குற்றமற்றவரின் கொள்கை 31.01.2025 4:19
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்*** கோபத்தால் தீங்கு செய்தவருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது குற்றமற்றவர்களுடைய கொள்கையாகும்
ஔவையாரின் ஆத்திசூடி 29.01.2025 4:45
***அறம் செய விரும்பு***
**குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை** 29.01.2025 4:47
"'அளவளா வில்லாதான் வாழ்க்கை,குளவளாக் ககோடின்றி நீர் நிறைந் தற்று""
வாய்மை 26.01.2025 4:53
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு****
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 22.01.2025 4:03
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்,தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்"
பகீரதப் பிரயத்தனம் 21.08.2024 4:50
தெய்வத்தான் ஆகா தெனினும்,முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.""இயற்கையால் முடியாத செயலாயினும் விடாமுயற்சியானது ஊழைப்பிற்கேற்ற பயனைத் தந்தே தீரும். ஆகவே நாம் மனச்சோர்வடையாமல் விடாமுயற்சியுடன் எந்த ஒரு காரியத்தையும் வெற்றி பெறும் வரை போராட வேண்டும்.
மெய்ப்பொருள் காணவேண்டும் 21.08.2024 4:25
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு""- யார் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதைக் கூறியவர் யார் என்று பாராமல் அச்செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் என்ற வள்ளுவர் வாக்கின் படி நாம் நடப்போமாயின் நாம் சிறந்த அறிவாளி ஆகலாம்.
குற்றங்கடிதல் 02.08.2024 4:33
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்**பழிச்சொல்லுக்கு அஞ்சுகிற பெருமக்கள் தினையளவு சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதி குற்றம் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்வர்
காலம் அறிந்து செயல்படு 02.08.2024 3:51
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து***சந்தர்ப்பம் எப்போதாவது ஒரு முறை கதவைத் தட்டும்.அதை நாம் தவற விடக்கூடாது.
நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் 02.08.2024 4:18
ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று சூழினும் தான்முந் துறும்""
புகழ் என்னும் 24வது அதிகாரத்தில் 231வது குறள் இது.''ஈதல் இசைபட வாழ்தல் ;அதுவல்ல தூதியம்இல்லைஉயிர்ககு 01.05.2024 4:54
ஏழைகளுக்கு உதவி செய்து புகழுடன் வாழ்வதே மனித உயிருக்குச் சிறந்த வருவாயாகும்.
மகிழ்ச்சி 28.04.2024 2:59
நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு....நிம்மதியை தேடி நின்றால் நன்மை செய்து பாரு....
நம்முடைய வார்த்தைகள் 25.04.2024 2:12
நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்த வேண்டுமே தவிர எந்த வித மனக்கசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
**சிறந்த ஆசிரியரால் மட்டுமே** 23.04.2024 2:19
ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவிகிதம் உண்மை
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.