SARAVANANARUNACHALAM
TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: anchor.fm
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
குழந்தைகளுக்கான நீதிக்கதை-எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்.பாபு நடேசன் 13.05.2020 4:06
பாபு நடேசனின் குழந்தைகளுக்கான நீதிக்கதை-எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-20/20.கதை முடிந்தது. 13.05.2020 8:58
அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-20/20.கதை முடிந்தது. என்னோடு வான்அலைகள் வழியே இணைந்திருங்கள் நேயர்களே..
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-19/20.விடுதலை வந்தது. 13.05.2020 7:47
அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-19/20.விடுதலை வந்தது.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-18/20.உலகம் சுழன்றது. 13.05.2020 13:41
அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-18/20.உலகம் சுழன்றது.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-17/20.இரும்பு இளகிற்று. 13.05.2020 6:57
அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-17/20.இரும்பு இளகிற்று.
குழந்தைகளுக்கான சுட்டிக்கதைகள்-சேவலும் நரியும் 12.05.2020 3:19
குழந்தைகளுக்கான பாபு நடேசனின் சுட்டிக்கதைகள்.சேவலும் நரியும்
குழந்தைகளுக்கான நீதிக்கதை-குருவி கொடுத்த விதை 12.05.2020 5:35
குழந்தைகளுக்கான நீதிக்கதைகள்-குருவி கொடுத்த விதை.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி 16/20. கயிறு தொங்கிற்று. 12.05.2020 7:52
அமரர் கல்கி எழுதிய சிறந்த புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி 16/20.கயிறு தொங்கிற்று.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-15/20 கைமேல் பலன். 12.05.2020 11:50
அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி 15/20.கைமேலே பலன்.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-14/20.ஆனந்த சுதந்திரம். 12.05.2020 17:17
அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி _14/20.ஆனந்த சுதந்திரம்.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-13/20.உல்லாச வாழ்க்கை. 12.05.2020 10:58
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி 13/20.உல்லாச வாழ்க்கை. கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.
குழந்தைகளுக்கான நீதிக்கதை-திறமையான குள்ளன். 11.05.2020 11:59
குழந்தைகளுக்கான நீதிக்கதை-திறமையான குள்ளன்.ஏழை விறகுவெட்டியின் கடைசி மகனான குள்ளனின் சாதுர்யமான செயலை இக்கதையின் வழியாக கேட்டுமகிழுங்கள்.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-12/20.அப்பாவின் கோபம். 11.05.2020 6:57
அமரர் கல்கி எழுதிய சிறந்த புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-12/20.அப்பாவின் கோபம்.கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-11/20.அரண்மனைச் சிறை. 11.05.2020 12:52
அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-11/20அரண்மனைச் சிறை.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-10/20 ஆண்டவன் சித்தம் 11.05.2020 10:14
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-10/20.ஆண்டவன் சித்தம்.
ஞானம் பற்றிதிருமூலர் சொல்வது என்ன சொல்கிறார்? 11.05.2020 6:28
திருமூலரின் திருமந்திரத்தில் உள்ள 5ம் தந்திரத்தில் ஞானம் பற்றிதிருமூலர் சொல்வது என்ன?என பாடல்கள் வழியாக உரையுடன்...
ஞானம் பற்றிதிருமூலர் சொல்வது என்ன?பாடலை உரையுடன் கேளுங்கள். 11.05.2020 8:37
திருமூலரின் திருமந்திரத்தில் 5ம் தந்திரத்தில் உள்ள ஞானம் பெறுவதற்கான வழிகளை கூறுகிறார் .கேளுங்கள்.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-9/20.வெறி முற்றியது. 10.05.2020 8:52
அமரர் கல்கி எழுதிய சோலைமலை இளவரசி பகுதி 9/20.வெறி முற்றியது.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-8/20கண்ணீர் கலந்தது. 10.05.2020 8:13
அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-8/20கண்ணீர் கலந்தது.
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளைசேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்னகுட்டிக்கதை. கேட்டு மகிழுங்கள். 10.05.2020 3:40
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளைசேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்னகுட்டிக்கதை. KANKALAI@SARAVANANARUNACHALAM.
பெரியாரைத்துணைக்கோடல் என்ற தலைப்பில் அமைந்த திருமந்திரமும் திருக்குறளும் -13 10.05.2020 5:20
தார்சடை யான்றன் எனத்தொடங்கும் திருமந்திரப்பாடலும், உற்றநோய் நீக்கி எனத்தொடங்கும் திருக்குறளும் உரையுடன்...
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் -14 10.05.2020 3:34
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் -14வல்வகை யாலும் எனத் தொடங்கும் திருமந்திரப்பாடலும்,நிறையுடைமை எனத் தொடங்கும் குறட்பாவும் உரையுடன்...
திருமந்திரமும் திருக்குறளும் சில ஒற்றுமைகள் 09.05.2020 2:45
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் சில ஒற்றுமைகள்.
பல்லவர் வரலாறு-டாக்டர்.மா.இராசமாணிக்கனார்.பகுதி-2Tamil podcast in cuddalore. 09.05.2020 15:47
டாக்டர் மா.இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு நூலின் பகுதி-2.காற்றலையில் இணைந்திருங்கள்.உங்கள் kankalai@saravananarunachalam. Tamil podcast in cuddalore
இரா.சம்பந்தனின் சிறுகதை-மாயமான்கள்.Use headphones in best experience. 09.05.2020 13:49
இரா.சம்பந்தனின் சிறுகதைகளில் ஒன்றான மாயமான்கள்.அழகான சிறுகதை.உங்கள் KANKALAI@SARAVANANARUNACHALAM. Tamil podcast in cuddalore.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos