SARAVANANARUNACHALAM

TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM

Kids TA ↓ 763 episódios

பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: anchor.fm

Autor

SARAVANANARUNACHALAM

Categoria

Kids

Site do podcast

anchor.fm

Último episódio

12 de abr de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

இரா.சம்பந்தனின் தமிழ் வளர்ச்சியில் சமணர்கள்-கட்டுரை. 09.05.2020

இரா.சம்பந்தனின் படைப்புகளில் ஒன்றான தமிழ் வளர்ச்சியில் சமணர்கள் என்ற படைப்பு.எனது குரலில் ....

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-7/20.மணியக்காரர் மகள் 09.05.2020

அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-7/20.மணியக்காரர் மகள்.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-6/20 மாலை வருகிறேன். 08.05.2020

அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி -6/20 மாலை வருகிறேன். கேட்டு மகிழுங்கள்-நேயர்களே.

திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் -13 08.05.2020

திருமந்திரத்தில் ஆதியனாதி எனத்தொடங்கும் பாடலும்,திருக்குறளில் அந்தணர் நூற்கும் எனத்தொடங்கும் பாடலும் உரையுடன் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான நீதிக்கதை-எள்ளு போச்சு!எண்ணெய் வந்தது. 08.05.2020

குழந்தைகளுக்கான நீதிக்கதை-எள்ளு போச்சு!எண்ணெய் வந்தது.

திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும்- 12 08.05.2020

திருமந்திரத்தில் பிறன்மனை நயவாமை என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடலும், வள்ளுவரின்திருக்குறளும் உரையுடன்..12

குழந்தைகளுக்கான நீதிக்கதை-பணமூட்டை 08.05.2020

குழந்தைகளுக்கான நீதிக்கதை-பணமூட்டை

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-5/20 07.05.2020

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-5/20.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-4/20 07.05.2020

அமரர் கல்கி எழுதிய புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-4/20.கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.

திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் -11 07.05.2020

திருமூலரின் திருமந்திரத்தில் செல்வம் நிலையாமை என்ற தலைப்பில் உள்ள தேற்றத்தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் என்றப்பாடலும்,திருக்குறளில் அன்பொரீஇத் எனத்தொடங்கும் குறளும்,உரையுடன் வழங்கப்பட்டுள்ளது.

திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் -10 07.05.2020

திருமூலரின் திருமந்திரத்தில் யாக்கை நிலையாமை என்ற தலைப்பில் உள்ள பண்டம்பெய் கூரைகள் எனத்தொடங்கும் பாடலும்,சலத்தால் எனத்தொடங்கும் குறளும் உரையுடன் வழங்கப்பட்டுள்ளது.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-3/20சேவல் கூவிற்று. 07.05.2020

அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-3/20சேவல் கூவிற்று.காற்றலைகளின் வழியே கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.

சிறுவர் கதைகள்-அதிசய மோதிரம்.குழந்தைகளுக்கான குட்டிக்கதைகளை கேட்டு மகிழ அழைக்கிறேன். 06.05.2020

குழந்தைகளுக்கான சிறுகதை-அதிசய மோதிரம்https://anchor.fm/kankalai/episodes/-_-edhuff

சிறுவர் கதைகள்-பெரிய சோம்பேறி யார்? 06.05.2020

குழந்தைகளுக்கான சிறுவர் கதைகள்-பெரிய சோம்பேறி யார்?

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-2 சின்னஞ்சிறு நட்சத்திரம் 06.05.2020

அமரர் கல்கியின் புதினமா ன சோலைமலை இளவரசி பகுதி-2.

திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் பகுதி-4 06.05.2020

திருமந்திரமும் திருக்குறளும் பாடலும் உரையும்

திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் பகுதி-9 06.05.2020

செல்வங்கருதிச் சிலர்பலர் எனத்தொடங்கும் திருமந்திரப்பாடலும், நில்லாதவற்றை எனத்தொடங்கும் திருக்குறளும்...உரையுடன் வழங்கப்படுகிறது.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி. பகுதி-1/20 நள்ளிரவு ரயில் வண்டி. Tamil novel listening. 06.05.2020

கல்கி என்று அழைக்கப்படும் ரா.கிருஷ்ணமூர்த்தி புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். இவரின் புதினங்களில் ஒன்று சோலைமலை இளவரசி. ஒவ்வொரு பகுதியாக கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.

அமரர் கல்கியின் சிறுகதை-கேதாரியின் தாயார் 06.05.2020

அமரர் கல்கி எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்று.கேதாரியின் தாயார்.கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.

சிவபுராணம். மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம். 06.05.2020

மாணிக்கவாசகர் என்னும் மணிமொழிப்பெருமான் அருளிச்செய்த திருவாசகம்.சிவபுராணம் _பாடலுடன் பொருளும் கேட்கலாம்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-13 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை என்ற நூலிலிருந்து பகுதி-13.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-13 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-13

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-12 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை என்ற நூலில் இருந்து பகுதி-12

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-11 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-11.கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே...

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-10 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-10 உங்களுக்காக...

Ouça o podcast TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos