SARAVANANARUNACHALAM

TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM

Kids TA ↓ 763 episódios

பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: anchor.fm

Autor

SARAVANANARUNACHALAM

Categoria

Kids

Site do podcast

anchor.fm

Último episódio

12 de abr de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

கலித்தொகை-நூல் அறிமுகம் 19.05.2020

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகை பற்றிய நூல் அறிமுகம்.

பழமொழி நானூறு-நூல் அறிமுகம் 19.05.2020

பழமொழி நானூறு நூல்-முன்றுறை அரையனார்.

நாலடியார்-நூல் அறிமுகம். 19.05.2020

பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார்-நூல் அறிமுகம்.

தமிழ் சிறுகதை-கூடை பின்னும் தொழிலாளி-க.லெனின் 19.05.2020

முனைவர்.க.லெனின் எழுதிய சிறுகதைகளில் இருந்து கூடை பின்னும் தொழிலாளி.

பகவத்கீதை- படித்ததில் பிடித்தது. 18.05.2020

பகவத்கீதை-நான் இணையதளத்தில் படித்ததில் எனக்கு பிடித்தமானவற்றை காற்றலையில் வழியாக உங்களுக்கு வழங்கி வருகிறேன்.

குழந்தைகளுக்கான குட்டிக்கதை-அணையா விளக்கு-க.லெனின். 18.05.2020

அணையா விளக்கு-முனைவர் க.லெனின் எழுதிய குழந்தைகளுக்கான குட்டிக்கதை.

குழந்தைகளுக்கான குட்டிக்கதை-க.லெனின் எழுதிய கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை 17.05.2020

முனைவர் க.லெனின் எழுதிய கடவுளுக்கு நாய்களிடமிருந்துஒரு கோரிக்கை என்ற ஒரு பக்க சுட்டிக்கதை .

தமிழ் சிறுகதை-அச்சக்காடு-கிருஷ்ணா டாவின்சி. 17.05.2020

கிருஷ்ணா டாவின்சியின் தமிழ் சிறுகதை-அச்சக்காடு.

தமிழ் சிறுகதை-என் ஒன்று மட்டும் கிடைக்கும்-s.Dhamotharan 17.05.2020

ஏதோ ஒன்று மட்டும் கிடைக்கும்-தமிழ் சிறுகதை. எழுதியவர்_S.Dhamotharan.

63நாயன்மார்கள்-சிறு குறிப்பு 16.05.2020

63 நாயன்மார்கள் பற்றிய சிறு குறிப்பாக இங்கே தரப்பட்டுள்ளது. கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே

எழுத்து சித்தர் பாலகுமாரன் எழுதிய வால்மீகி இராமாயணம்-சிறு பகுதி. 16.05.2020

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் பாலகுமாரன் .இவரின் நூல் பக்கத்திலிருந்து...

கம்பராமாயணம்-நூல் விளக்கம்-3 16.05.2020

கவிச்சக்கரவர்த்தி கம்பர் எழுதிய கம்பராமாயணம்-நூல் விளக்கம். இதில்சுந்தர காண்டம்,யுத்த காண்டம் பற்றிய படலங்களின் பெயர்களை அறிந்து கொள்ளலாம்.

கம்பராமாயணம்-நூல் விளக்கம் -2. 16.05.2020

கம்ப ராமாயணம் -நூல் விளக்கம்-2.இதில் அயோத்தியா காண்டம்,ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம் பற்றிய படலங்களின் பெயர்களை அறிந்து கொள்ளலாம்.

கம்பராமாயணம்-நூல் விளக்கம்-1 பால காண்டம் 16.05.2020

காப்பிய வளமும்,கற்பனைச்செறிவும் நிறைந்த கம்பராமாயணம்-நூல் விளக்கம்-1 பால காண்டம்.

கம்பராமாயணம்-நூல் அறிமுகம். 16.05.2020

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் இராமகாவியத்தை கேட்கும் அனைத்து வானொலி நேயர்களுக்கும் ,கம்பராமாயணம் நூல் அறிமுகம் பயனுடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

குழந்தைகளுக்கான குட்டிக்கதை-பாபு நடேசனின் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் 15.05.2020

பாபு நடேசனின் குழந்தைகளுக்கான குட்டிகதையில் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும்

குழந்தைகளுக்கான குட்டிக்கதை-பாபு நடேசனின் தவறு சிறுசா இருக்க திருந்திக்கோ. 15.05.2020

பாபு நடேசனின் குழந்தைகளுக்கான குட்டிகதை-தவறு சிறுசா இருந்தா திருந்திக்கோ.

குழந்தைகளுக்கான குட்டிக்கதை-பாபு நடேசனின் குழந்தைகள் என்றும் குழந்தைகளே. 15.05.2020

பாபு நடேசன் எழுதிய குழந்தைகளுக்கான குட்டிக்கதையில் இருந்து-குழந்தைகள் என்றும் குழந்தைகளே.

பாபு நடேசனின் பாறாங்கல்லும் ஓர் அற்புத சிற்பியும்-குழந்தைகளுக்கான சிறுகதை. 15.05.2020

பாபு நடேசன் எழுதிய சிறுகதைகளில் ஒன்றான பாறாங்கல்லும் ஓர் அற்புத சிற்பியும் என்ற குழந்தைகளுக்கான சிறுகதை. கேட்டு மகிழுங்கள்-நேயர்களே.

நான்மணிக்கடிகை-நூல் அறிவோம். 14.05.2020

பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை விளம்பி நாகனார் என்பவரால் இயற்றப்பட்டது.யாப்பு- வெண்பா.காலம்-சங்கம் உருவாகி.கி.பி. 3ம் நூற்றாண்டு. இரண்டு கடவுள் வாழ்த்து பாடல்களும்,101 கருத்துப் பாடல்களும்,மிகையாக 4 பாடல்களும் சேர்த்து 107 பாடல்கள் உள்ளன.

பார்த்தசாரதி ரங்கஸ்வாமியின் திருக்குறள் கதைகள்.KANKALAI@SARAVANANARUNACHALAM. Tamil podcast. 14.05.2020

Thirukural kathaikalam.பார்த்தசாரதி ரங்கஸ்வாமி.அரசியலில் இதெல்லாம் சகஜம் இல்லை.

திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் -15 14.05.2020

திருமந்திரத்தில் குருநிந்தை என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடலும்,புறங்கூறாமை என்ற அதிகாரத்தில் உள்ள பகச்சொல்லி எனத்தொடங்கும் பாடலும் உரையுடன்...

ஸ்ரீமத் பகவத்கீதை-அறிமுகம் 14.05.2020

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது கிருஷ்ணனின் உபதேசம். 18 விதமான யோகத்தை வழங்கும் நூல் இது.

குழந்தைகளுக்கான நீதிக்கதை-எலியும் தாத்தாவும்-பாபு நடேசன்-அளவான ஆசை. 13.05.2020

குழந்தைகளுக்கான நீதிக்கதை-பாபு நடேசனின் எலியும் தாத்தாவும்/அளவான ஆசை.தமிழ் அறிவு கதைகள்

குழந்தைகளுக்கான நீதிக்கதை-எல்லா உயிர்களுக்கும் உதவிசெய்-பாபு நடேசன் https://anchor.fm/kankalai/episo 13.05.2020

பாபு நடேசனார் குழந்தைகளுக்கான நீதிக்கதை-எல்லா உயிர்களுக்கும் உதவிசெய்.

Ouça o podcast TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos