Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episódios

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Newssensetn.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

3 de nov de 2023

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

மோசடி செய்து கோடீஸ்வரனாக வாழ்ந்த 6 பேர் : உலகை உலுக்கிய தொழிலதிபர்கள்- சிக்கியது எப்படி? 24.03.2023

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் திட்டங்கள் அனைத்தையும் பொன்சி திட்டம் என்றழைக்கிறோமே, அப்பெயர், சார்லஸ் பொன்சி என்பவரின் பெயரில் இருந்து தான் வந்தது. -Newssensetn

சோமாலியா : வறட்சியால் 43,000 பேர் மரணம்; பசியில் வாடும் குழந்தைகள் - என்ன நடக்கிறது அங்கே? 24.03.2023

சோமாலியா இதுவரை இல்லாத பெரும் வறட்சியை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 43,000 பேர் மரணித்துள்ளனர். பாதிக்கும் மேல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள். இது குறித்த ஐ.நாவின் அறிக்கையில் நடுங்க வைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. -Newssensetn

'இங்கு மரணம் நிச்சயம்' - உலகின் மிக ஆபத்தான 4 நீர்நிலைகள் பற்றி தெரியுமா? 22.03.2023

இந்த பூமியானது சுமார் 71% நீரால் சூழப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் பரவி கிடக்கும் நீர்நிலைகளில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. அப்படி உலகின் 4 மிக ஆபத்தான நீர்நிலைகள் குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்களை இங்கே பார்க்கலாம். -Newssensetn

இணையும் இரான் - செளதி அரேபியா: உலக சக்தியாக உருவெடுக்கும் சீனா - அமெரிக்கா நிலை என்ன? 21.03.2023

மத்திய கிழக்கில் இரான் ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக செளதி சந்தேகிக்கிறது. செளதிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு இரான் உதவுவதாக செளதி ஆட்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். -Newssensetn

உலகின் அமானுஷ்யமான பேய் பிடித்த 5 காடுகள் குறித்து தெரியுமா? 21.03.2023

கிராமத்திலும், நகரத்திலும் சரி, பேய்கள் வாழும் இடம் மரங்களும், காடுகள் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் உங்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய சில மர்மமான காடுகள் குறித்து காண்போம். -Newssensetn

அமெரிக்க அணு உலை : கசிந்த கதிரியக்க நீர், அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள் - என்ன நடந்தது? 20.03.2023

ஒரு கட்டடத்தில் இருந்து மற்றொரு கட்டடத்துக்கு செல்லும் குழாயில், கதிரியக்கம் கொண்ட நீர் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மாகாண அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை வரை இந்த விஷயத்தை வெளியே பொது மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் பல்வேறு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. -Newssensetn

பிரியாணி தவிர ஹைதராபாத்துல வேறு என்ன ஸ்பெஷல் இருக்கு? | Wow Facts 20.03.2023

பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நகரம் பணக்கார நிஜாம்களின் தாயகமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் பல கோட்டைகள், அரண்மனைகள் அங்கு இருந்தன. இன்று, பல வரலாற்று கட்டமைப்புகள் நிறைந்த இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக ஹைதராபாத் விளங்குகிறது. -Newssensetn

NORWAY: இங்கு இறப்பது சட்டவிரோதமா? அதிசய நகரத்தின் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம்? 19.03.2023

இதனால் இறந்தவர்களை உள்ளூர் மயானங்களில் அடக்கம் செய்வதற்கு கூட உள்ளூர்வாசிகள் அனுமதிக்கவில்லை. இந்த ஊரில் பிறந்து வளர்ந்தாலும் அதே மண்ணில் அடக்கம் செய்ய முடியாது. -Newssensetn

கருங்கடலில் பதற்றம்! அமெரிக்க ட்ரோன்களை தாக்கிய ரஷ்ய போர் விமானம் - என்ன நடக்கிறது அங்கே? 19.03.2023

கருங்கடலில் அமெரிக்காவின் ரோந்து பணிகளை ரஷ்யா தடுப்பது இது முதல்முறை அல்ல. ஆனாலும் இந்த முறை ரஷ்யா கையாண்ட விதம் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. -Newssensetn

ஆஸ்கர் நாயகன் கீரவாணி எம் எம் கரீம் என அழைக்கப்படுவது ஏன்? 18.03.2023

திரும்பத் திரும்ப தெலுங்கு படங்களுக்கு இசையமைப்பது, அதுவும் ஒரே ஆண்டில் சுமார் 70 படங்களுக்கு இசையமைப்பது, ஒருவித வட்டத்துக்குள் தன்னை அடைப்பதாக கீரவாணி உணர்ந்தார். அது தான் அவரை இந்தி இசை நோக்கித் தள்ளியது. -Newssensetn

Switzerland: புதிதாக குடியேறுபவர்களுக்கு 50 லட்சம் கொடுக்கும் மலை நகரம்- கண்டிஷன்ஸ் என்ன? 18.03.2023

சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் அல்பினென், பல ஆண்டுகளாக மக்கள் குறைவாகவே வாழும் ஒரு பகுதியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 2020ன் நிலவரப்படி, அல்பினென்னின் மக்கள் தொகை 243 பேர் மட்டுமே. -Newssensetn

பேய் இறால் முதல் கடல் தேவதை வரை : ஒளி ஊடுருவக் கூடிய 10 உயிர்கள் - ஆச்சரிய தகவல்கள்! 18.03.2023

கடலில் நாம் ஆராய்ந்து பார்க்காத பல உயிரினங்கள் உள்ளன. உதாரணமாக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் தான் வெளிப்படையான தலையை உடைய பேரிலி மீன் கண்டறியப்பட்டது. -Newssensetn

Putin: ”எங்கள் கணவர்களை விட்டுவிடுங்கள்” கதறும் ரஷ்ய பெண்கள்; கண்டுகொள்ளாத புதின் அரசு 16.03.2023

நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் அனைவரும் நிச்சயமாக போர் புரியவேண்டும் எனவும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு தெரிவித்தது. -Newssensetn

silicon valley bank: திவாலான வங்கி, சரியும் பொருளாதாரம் - என்ன சொல்கிறார் அதிபர் ஜோ பைடன்? 15.03.2023

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலோ, இந்தியா போன்ற வளரும் நாடுகளிலோ வங்கிகள் திவாலாவதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அது சர்வதேச அளவில் அதிக கவனம் பெறுகிறது, அதிகம் விவாதிக்கப்படுகிறது. -Newssensetn

Elon Musk : ஒரு நகரத்தை உருவாக்கும் எலான் மஸ்க் - யாருக்காக இது? 15.03.2023

உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சகட்டு மேனிக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. -Newssensetn

Silicon Valley Bank: அமெரிக்காவின் முன்னணி வங்கி மூடு விழா கண்டது எப்படி? Explained 14.03.2023

சமீபத்தில், போர்ப்ஸ் பத்திரிக்கையால், அமெரிக்காவின் சிறந்த வங்கிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டு இருந்த வங்கி, ஏன் தடாலடியாக திவாலானது? அதன் பின்னணியில் இருக்கும் பிரச்சனைகள் என்ன? வாருங்கள் சுருக்கமாகப் பார்ப்போம். -Newssensetn

பூமிக்கு 1000 அடி ஆழத்தில் ஒரு புதிய காடு கண்டுபிடிப்பு - பிரபஞ்ச ரகசியத்தின் திறவுகோலா? 14.03.2023

இந்த சிங்க் ஹோல் அதிகபட்சமாக 1,004 அடி வரை ஆழம் கொண்டதாகவும், 492 அடி அகலம் கொண்டதாகவும் இருந்ததாக சாங் யுவான்ஹை என்கிற சீனாவின் மூத்த புவியியல் பொறியாளர் சின்ஹுவா செய்தி முகமையிடம் கூறியுள்ளார். -Newssensetn

Xi Jinping: மூன்றாவது முறையாக அதிபர் - சீனா ஏதிர்கொள்ளவிருக்கும் முக்கிய பிரச்னைகள் என்ன? 13.03.2023

சீனாவில், சமீபத்தில் தான், ஒரு அதிபருக்கு இரு முறை மட்டுமே (இரண்டு ஐந்து ஆண்டுகளுக்கு) பதவியில் இருக்க வாய்ப்பளிக்கப்பட்டு வந்த சட்டத்தை திருத்தினர் என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது. -Newssensetn

Jill Price: வரமா? சாபமா? 14 வயது முதல் மறதியே ஏற்படாமல் வாழும் பெண்ணின் ஆச்சரிய கதை 13.03.2023

தனது 14 வயது முதல் என்ன நடந்தது, எப்படி, எங்கு என அனைத்துமே அவரது நினைவில் இருக்கிறது. அவரது வாழ்வில் நடந்த சிறு சிறு சம்பவங்கள் தொடங்கி, அதே நேரத்தில் உலகளவில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும் அவர் நினைவுக்கூருகிறார் -Newssensetn

ஆபத்தில் 2 லட்சம் மக்கள் : 610 கோடிக்கு கப்பல் வாங்கும் ஐ.நா சபை - விரிவான தகவல்கள் 12.03.2023

நடுக்கடலில் 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யுடன் விடப்பட்டிருக்கிறது ஏமன் கப்பல். அது கசிந்தாலோ அல்லது வெடித்தாள பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து மக்களைக் கப்பாற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுர்த்து வருகிறது ஐநா. -Newssensetn

ஜெர்மனி : பொது இடங்களில் பெண்கள் மேலாடையில்லாமல் இருக்க அனுமதி - நிர்வாணத்தை பழகுவது ஏன்? 11.03.2023

ஜெர்மனிக்கு புதிதாக வரும் சுற்றுலாப்பயணிகளை நிர்வாணமாக பார்கில் தூங்கும் மக்களும் ஏரி, குளங்களில் குளிப்பவர்களும் அதிர்ச்சியடையச் செய்கின்றனர். சிலருக்கு இது மிகவும் அதிருப்தியானதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். -Newssensetn

Towers of Silence : புதைப்பதில்லை எரிப்பதில்லை; இறந்த உடலுக்கு கழுகுகளின் இறுதிசடங்கு 11.03.2023

ஜோராஸ்ட்ரியர்களின் இன்றியமையாத உடன்படிக்கை என்னவென்றால், பூமி, நெருப்பு, காற்று மற்றும் நீர் ஆகிய நான்கும் இறந்த உடல்களால் தீட்டுப்பட்டு விடக்கூடாது. எனவே, கழுகுகள் பிணங்களை உண்பதே நியதி என நம்பினர் -Newssennsetn

ஓட்டமான் : ஐரோப்பாவில் கோலோச்சிய இஸ்லாமிய பேரரசு வீழ்ந்தது எப்படி? - துருக்கியின் வரலாறு 11.03.2023

ஓட்டமான் ராஜ்ஜியத்தின் அரசனாக இருந்த சுல்தான் செலிம் என்பவர், சுல்தானாக ஒருவர் பதவியேற்றுக் கொண்ட பின், அவரது சகோதரர்களை சிறையில் அடைத்து கொன்றுவிடுவது என்கிற விசித்திரமான, கொடூரமான கொள்கையைக் கொண்டு வந்தார். -Newssensetn

கேப்டன் ஷாலிசா தாமி : போர் பிரிவின் முதல் பெண் தளபதி - இராணுவத்தில் பெண்களின் பங்கு என்ன? 10.03.2023

மேற்கத்திய படைப்பிரிவுக்கு தளபதியாகும் முதல் IAF பெண் அதிகாரியாக திகழ்கிறார் ஷாலிசா தாமி. இந்த படைப்பிரிவு பாகிஸ்தானை எதிர்கொள்ளும் என்பதனால் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. -Newssensetn

Roopkund: மனித எலும்புக்கூடுகளால் நிறைந்திருக்கும் ஏரி- மர்ம பின்னணி என்ன? திக்திக் வரலாறு 09.03.2023

பனிக்கட்டிகள் உருகி ஏரியில் நீர்த்தேங்கும்போது தான் அதனுள் இருக்கும் எலும்புக்கூடுகள் வெளிப்படுகின்றன. நூற்றுக்கணக்கில் குவிந்திருக்கும் இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் மனிதர்களுடையது. சில எலும்புகளில் சதைகள் கூட அப்படியே இருக்கும். -Newssensetn

Ouça o podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos