Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episódios

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Newssensetn.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

3 de nov de 2023

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சீனா, ரஷ்யா, யூரோப், தென்னமெரிக்கா : டாலருக்கு எதிராக ஒன்றுகூடும் உலகம் - மாற்றம் வருமா? 11.04.2023

பல முக்கிய வங்கிகள் தங்களது சொத்துகளை டாலர்களாக வைத்திருக்கின்றன. என்றாலும், எப்போது வேண்டுமானாலும் டாலரின் மவுசு குறைந்து பிற நாணயங்கள் அந்த இடத்தைப் பிடிக்கலாம். -Newssensetn

”இனி யாரும் பிச்சை எடுக்க வேண்டாம்” ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு தரும் ரியல் ஹீரோ - எங்கே? 11.04.2023

வாரணாசி பகுதியில், ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அங்குள்ள ஆதரவற்றோர்களிடம் பேசி அவர்களது நிலையை அறிந்துகொண்டார். அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுவதாக அவர் கூறியபோது முதலில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. -Newssensetn

சந்திரயான் முதல் ககன்யான் வரை: சாதனை படைக்க தயாராகும் இஸ்ரோ- என்னென்ன விண்வெளி திட்டங்கள்? 10.04.2023

2023ல் திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய விண்வெளி பயணங்கள் என்ன என்பது குறித்து காணலாம். -Newssensetn

Shah Rukh Khan: ’உலகின் செல்வாக்கான நபர்’ முதலிடத்தில் கிங் கான்! பட்டியலில் யார் யார்? 10.04.2023

டைம்ஸ் மேகசினின் வருடாவருடம் அதிக செல்வாக்குடைய 100 நபர்கள் பட்டியலை வெளியிடும். மேகசினின் வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசையில், அதிக செல்வாக்குடைய நபராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஷாருக் கான். -Newssensetn

Kashmir : "பிளாஸ்டிக் கொடுத்தால் தங்கம் கிடைக்கும்" - 15 நாட்களில் சாதனை படைத்த கிராமம்! 09.04.2023

இந்த திட்டத்தின் படி, இந்த கிராமத்தைச் சேர்ந்த யாராவது 20 குவிண்டால் பிளாஸ்டிக் வழங்கினால் அவர்களுக்கு தங்க நாணயம் வழங்குகிறது பஞ்சாயத்து. -Newssensetn

பிறக்கும் முன்னரே இறக்கும் குழந்தைகள்; பெற்றோர் செய்யும் விநோத சடங்கு- எங்கே? என்ன காரணம்? 08.04.2023

அங்கு இவர்கள் கற்களை கோபுரங்களாக அடுக்குகின்றனர். இந்த கோபுரம் அடுக்குவதற்கு முடிவே கிடையாது. ஓயாமல் அடுக்கிக்கொண்டே இருக்கவேண்டும். தங்கள் பெற்றோருக்கு அளித்த கஷ்டத்திற்காக குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாவமன்னிப்பு தண்டனை இது. -Newssensetn

IPL: தூள் கிளப்பிய ஷர்துல்; தடுமாறிய RCB - இயல்பு நிலைக்கு திரும்பியதா பெங்களூரு அணி? 07.04.2023

மும்பையுடன் மோதி முதல் போட்டியில் வென்றாலும், தற்போது அதிசொதப்பலாக விளையாடி தோற்றதால், அணி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக தாறுமாறாக டிரால் செய்து வருகின்றனர் இணைவாசிகள் -Newssensetn

பாலைவனத்தில் கூட மழை பெய்யும் இங்கு பெய்யாது! - விசித்திர கிராமத்தின் பின்னணி என்ன? 07.04.2023

குளிர் காலத்தில் அதிகாலையில் பயங்கர குளிர் இருந்தாலும் சூரிய உதயமான பின்னர் கோடை காலம் போன்று காணப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த பகுதி சூடானதாக இருக்கிறது. -Newssensetn

NATO-வில் இணைந்தது பின்லாந்து: "எதிர்வினைகளை சந்திக்க வேண்டும்" - மிரட்டும் ரஷ்யா! 07.04.2023

பின்லாந்து ரஷ்யாவுடன் 1800 கி.மீ எல்லையை பகிர்ந்துகொள்கிறது. இப்போது நேட்டோவில் இணைந்துள்ளதால் "ஒரு உறுப்பினர் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதலாகவும் கருதப்படும்" என நேட்டோ உறுதியளிக்கிறது. -Newssensetn

மகாஷாய் : பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் கோடீஸ்வரர் ஆன மசாலா ராஜா- யார் இவர்? 06.04.2023

5ம் வகுப்புக்கு மேல் படிக்காத இவர் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் சிஇஓ-வாக திகழ்ந்தார். 2017ம் ஆண்டு இவருக்கு சம்பளமாக மட்டும் 21 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. -Newssensetn

Q, W, X எழுத்துக்கள் துருக்கியில் சட்டவிரோதமானவை - வரலாற்று பின்னணி என்ன? 06.04.2023

2007 ஆம் ஆண்டில், தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் தனது குடிமக்களுக்கு குர்திஷ் மற்றும் பாரசீக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து வாழ்த்து அட்டைகளை அனுப்பியபோது, ​​W என்ற எழுத்தைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. -Newssensetn

அள்ள அள்ள தங்கம் கிடைக்கும் உலகின் தனித்துவமான நதிகள் - எங்கே இருக்கிறது தெரியுமா? 05.04.2023

சில நதிகளில் தங்கம் கிடைக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அப்படி உலகம் முழுவதும் தங்கம் உற்பத்தி செய்யும் நதிகள் குறித்து தான் இங்கே பார்க்கபோகிறோம். -Newssensetn

Eiffel Tower ஐ 70,000 டாலருக்கு விற்ற நபர் - கில்லாடி திருடர் பிடிப்பட்டது எப்படி? 05.04.2023

இந்த உலக அதிசயத்தை ஒருவர் இரு முறை விற்க முயன்றார் என்கிற கதை தெரியுமா? இரண்டு முறை முயற்சித்து ஒரு முறை வெற்றியும் பெற்றவர், கடைசியில் சிக்கியது எப்படி? எப்போது நடந்தது இந்த வேடிக்கை? -Newssensetn

அருணாச்சல பிரதேசம் இனி தெற்கு திபெத்? 11 இடங்களின் பெயரை மாற்றிய சீனா - என்ன நடக்கிறது? 04.04.2023

இந்தியா மீதான தனது ஆக்கிரமிப்பை, உரிமையை வலியுறுத்தும் விதமாக வந்தமைந்துள்ளது சீனாவின் இந்த நடவடிக்கை. இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் அதில் சீனா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது -Newssensetn

கிறிஸ்டி முதல் எட்கர் ஆலன் போ வரை- மர்மமான முறையில் காணாமல் போன 6 பிரபல எழுத்தாளர்கள் 04.04.2023

மர்மமான முறையில் காணாமல் போன ஆறு உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களை பற்றி இங்கே பார்க்கலாம். -Newssensetn

AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து? 03.04.2023

வருங்காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகள் முழுவதுமாக ஏ.ஐ மூலம் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படலாம் என்கிறது ஆய்வுகள். -Newssensetn

சீனா: சிங்கிள்களுக்கு லீவு கொடுத்து 'லவ் பண்ண சொல்லும்' கல்லூரிகள் - என்ன காரணம்? 03.04.2023

ஃபேன் மெய் கல்வி குழுமத்தின் கீழ் வரும் 9 கல்லூரிகள் அதன் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்திருக்கிறது. இதற்கு நிபந்தனையும் இருக்கிறது. விடுமுறை நேரத்தை தங்க்களுக்கான காதலர்களை தேடிக்கொள்ளவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. -Newssensetn

எகிப்து: கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 மம்மிகள்-அகழ்வாராய்ச்சியாளர்கள் அதிர்ந்தது ஏன்? 01.04.2023

மம்மி செய்யப்பட்ட விலங்குகளின் எச்சங்களுடன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஐந்து மீட்டர் (16 அடி) தடிமன் கொண்ட சுவர்களைக் கொண்ட அரண்மனையின் எச்சங்களையும் கண்டுபிடித்தனர். -Newssensetn

தங்க ஏடிஎம் டு உலகின் உயரமான கட்டிடம்: துபாய் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள் 01.04.2023

இன்றுவரை வெகுஜன மக்கள் அறியாத துபாயின் மறுபக்கத்தை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம். -Newssensetn

எறும்பு தானே என்று நினைக்காதீர்கள்! உலகின் மிக ஆபத்தான எறும்புகள் பற்றி தெரியுமா? 30.03.2023

சில எறும்புகள் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அப்படி உலகெங்கிலும் உள்ள சில எறும்புகள் குறித்து இங்கே பார்க்கலாம். -Newssensetn

புலியின் எச்சில் மருந்தாக பயன்படுகிறதா? இந்தியாவின் தேசிய விலங்கு குறித்த ஆச்சரிய தகவல்கள் 30.03.2023

புலிகள் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்தியாவில் அதிகபட்சமாக புலிகள் காணப்படுகின்றன. புலிகள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம் -Newssensetn

தங்கம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் தனித்துவமான நதி - எங்கே இருக்கிறது தெரியுமா? 29.03.2023

பருவமழை தவிர, மணல் வடிகட்டுதல் மற்றும் தங்கத் துகள்களை சேகரிக்கும் பணிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. -Newssensetn

கிவி : கோழி அளவுள்ள பறவைகள் ஈ.மு அளவு முட்டையிடுமா? பறக்காத பறவை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் 28.03.2023

இதன் இறக்கைகளை சாதாரணமாக பார்க்க முடியாது ஏனெனில் எந்த விஷயத்துக்குமே தேவைப்படாத அவை பரிணாம வளர்ச்சியில் மிகவும் சிறியதாக மாறிவிட்டன. இயற்கையையும் பரிணாமத்தையும் அறிந்துகொள்ள கிவி குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். -Newssensetn

ரவீந்தர் கௌசிக் : பாகிஸ்தான் இராணுவத்தில் மேஜரான இந்திய RAW ஏஜெண்ட் - சுவாரஸ்ய கதை! 28.03.2023

தனது பருவ வயதில் நடிப்பின் மீது அதீத விருப்பத்துடன் நாடகங்களில் பணியாற்றி வந்தார் கௌசிக். அவரை கண்டறிந்த ரா அமைப்பு அவருக்கு உருது கற்றுக்கொடுத்தது. பாகிஸ்தானின் நிலப்பரப்பு குறித்தும் கற்றுக்கொடுத்து அவருக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளனர். -Newssensetn

Credit Suisse: 167 ஆண்டு கால வங்கி சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை 25.03.2023

கிரெடிட் சூசி வங்கியில் உலகம் முழுக்க சுமார் 50,000 ஊழியர்கள் வேலை பார்ப்பதாகவும், 1.3 ட்ரில்லியன் ஸ்விஸ் பிராங்க் அளவுக்கு சொத்துக்கள் நிர்வகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. உலகெங்கிலும் 150 நகரங்களில் செயல்படும் இந்த வங்கி சரிந்தது எப்படி? -Newssensetn

Ouça o podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos