Haran Prasanna

Swasam | சுவாசம்

History TA ↓ 55 episódios

History of India - Current Politics - Religion - Movie and book reviews in Tamil.தமிழ். புத்தகம். சினிமா. விமர்சனம். அரசியல்.

Autor

Haran Prasanna

Categoria

History

Último episódio

2 de jan de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

வாஸ்கோ ட காமாவுக்கு வழிகாட்டிய இந்தியனின் கதை 02.01.2026

காஞ்சீ மலாம் நாவல் அறிமுகம். நன்றி: கண்ணன்

உலகப் போர்களும் ஐரோப்பிய வரலாறும் 25.09.2025

றினோஸா எழுதிய நூல் குறித்து மால்கம் எழுதிய விமர்சனத்தை அடிப்படையாக வைத்து கூகுள் எல் எம் உருவாக்கிய பாட்காஸ்ட்

எஸ்.எல்.பைரப்பா அஞ்சலி - எழுத்தாளர் ஜெயா வெங்கட்ராமனுடன் ஓர் உரையாடல் 25.09.2025

திரை நாவல் வெளிவந்தபோது எனக்குள் தோன்றிய கேள்வி, அதன் மொழிபெயர்ப்பு குறித்து. அதைப் பற்றி முக்கிய விளக்கம் அளித்திருக்கிறார் ஜெயா வெங்கட்ராமன். பைரப்பாவை அவர் தொடர்புகொண்டது, அனுமதிக்காமல் மொழிபெயர்த்துவிட்டு அனுமதி வாங்கியது, பின்னர் நடந்தவை, கர்நாடகத்தில் பைரப்பாவின் மதிப்பு, கர்நாடகாவில் அரசியல்சார்பும் இலக்கியமும், பைரப்பா இளமையில் பட்ட கஷ்டங்கள், எதற்கும் அஞ்சாமல் தான் நம்பும் விஷயங்களைத் தொட...

தென்னிந்திய ஈமச் சடங்குகள் 17.09.2025

சாவுச் சடங்குகளில் இத்தனை வகைகளா?

ஔரங்கசீப்பிற்கு எதிராக அவரது மகளின்‌ கலகம் 16.09.2025

யார் இந்த ஸெபுன்னிஸா! அவர் செய்த கலகம் என்ன?

Keeladi politics 20.06.2025

தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா? தமிழ்நாட்டின் தொன்மம் திட்டமிட்டு மறைக்கப்படுகிறதா? மத்திய அரசின் உள்நோக்கம் என்ன? கீழடி அரசியல் குறித்த விரிவான விவாதம் – எஸ்.கிருஷ்ணனுடன்.

தக் லைஃப் விமர்சனம் 05.06.2025

Thug life review

திராவிட அரசியலும் ஆபாச பேச்சும். இன்று பொன்முடி. நாளை? பெண்கள் மீது தொடரும் ஆபாசத் தாக்குதல்கள். 16.04.2025

லக்ஷ்மணப் பெருமாள் - ஹரன் பிரசன்னா

அவசரப்பட்டு விட்டதா பாஜக? எடுபடுமா இந்த கூட்டணி? வீணாகுமா அண்ணாமலையின் உழைப்பு? 16.04.2025

ஹரன் பிரசன்னா - லக்ஷ்மணப் பெருமாள்

நீட் விலக்கு தொடரும் நாடகங்கள் 16.04.2025

ஹர்ன் பிரசன்னா - லக்ஷ்மணப் பெருமாள்

எம்புரானில் மதவாதம் 16.04.2025

ஹரன் பிரசன்னா

காமிக்ஸில் இத்தனை விஷயங்களா 13.04.2025

தமிழில் காமிக்ஸ் குறித்து அரவிந்தன் நீலகண்டனுடன் ஓர் உரையாடல்

முருகனும் சுப்பிரமணியனும் வேறு வேறா? 13.04.2025

அரவிந்தன் நீலகண்டனுடன் ஹரன் பிரசன்னாவின் உரையாடல்

மண்டியிட்ட அதிமுக! எடப்பாடியின் தலைமையை ஏற்பாரா அண்ணாமலை? 26.03.2025

பேசுபவர்கள் ஹரன் பிரசன்னா மற்றும் லக்‌ஷ்மணப் பெருமாள்

பறிபோகும் செந்தில் பாலாஜியின் பதவி? 26.03.2025

உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் செந்தில் பாலாஜியின் எதிர்காலமும்

மொழி அரசியலில் அடித்து ஆடும் மத்திய அரசு. தாக்கு பிடிக்க முடியாமல் டி லிமிடேஷனுக்கு தாவும் திமுக 26.03.2025

பேசுபவர்கள் லக்‌ஷ்மணப் பெருமாள் மற்றும் ஹரன் பிரசன்னா

நீல வானம் நாவல் அறிமுகம் 26.03.2025

ரமணன் வி எஸ் வி எழுதிய நீலவானம் நாவலின் அறிமுகம்

தங்கம் தென்னரசுவும் வட இந்திய அரசர்களும் சத்ப்ரபதி சிவாஜியும் ஔரங்கசீப்பும் 23.03.2025

தங்கம் தென்னரசுவும் வட இந்திய அரசர்களும் சத்ப்ரபதி சிவாஜியும் ஔரங்கசீப்பும். வரலாற்றில் இத்தனை இருக்கா? அரவிந்தன் நீலகண்டன் பதில்! அரவிந்தன் நீலகண்டனின் பதில்...

திருப்பூர்த் தொழிலாளர்கள் வாழ்க்கையில் இத்தனை பிரச்சினைகளா? 23.03.2025

ஜோதி கணேசன் எழுதிய டாலர் நகரம் 2.0 என்னும் நூலைப் பற்றிப் பேசுகிறார் பி கே ராமசந்திரன்

டாஸ்மாக் திமுகவின் இரட்டை நாடகம் 23.03.2025

டாஸ்மாக் திமுக அன்றும் இன்றும்

விஜய்யின் அரசியல் 18.03.2025

என்ன செய்யப் போகிறார் விஜய்?

உடையும் அதிமுக? 18.03.2025

அதிமுக உடையப் போகிறதா? அதிமுகவின் எதிர்காலம் என்ன? அலசல்!

இஸ்லாமிய நாட்டில் ஹிந்து கோவில்களா? 16.03.2025

இஸ்லாமிய நாட்டில் இருக்கும் ஹிந்துக் கோவில்கள் பற்றி பேசுகிறார் ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்

தேசியக் கல்விக் கொள்கை - திமுக ஆடும் உணர்ச்சி நாடகம் 12.03.2025

தேசியக் கல்விக் கொள்கை - தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது

வந்தவர்கள் நாவல் அறிமுகம் 12.03.2025

ஆமருவி தேவநாதன் எழுதிய வந்தவர்கள் நாவல் அறிமுகம். அறிமுகம் செய்பவர் உத்ரா துரைராஜன்.

Ouça o podcast Swasam | சுவாசம் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos