Deep Talks Deepan

Deep Talks - Tamil Audiobooks

🌟 Discover the Richness of Tamil Culture, Motivation, and Audiobooks! 📚🎧🌊 Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. 🚀 Dive into powerful daily Tamil motivation that will inspire and transform your life. ✨ Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks, enriched with immersive sound effects and crystal-clear audio. 🎶 Your gateway to endless learning and inspiration is right here! 🎙️📖

Autor

Deep Talks Deepan

Categoria

History

Site do podcast

www.deeptalks.in

Último episódio

7 de jun de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan 07.06.2026

ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையான திகார் ஜெயிலின் இருண்ட பக்கங்களை பற்றி பார்க்கப் போகிறோம். சுனில் குப்தா மற்றும் சுனேத்ரா சௌத்ரி எழுதிய "பிளாக் வாரண்ட்" (Black Warrant) புத்தகத்தின் முழுமையான விமர்சனம் இது. 35 வருடங்கள் சிறை அதிகாரியாக பணியாற்றிய சுனில் குப்தா, தான் சந்தித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இதில் பதிவு செய்துள்ளார்.இந்த Book Review-ல் எந்த எபிசோட் உங்களை ரொம்ப பாதிச்சுதுன்னு கம...

அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks 03.06.2026

அபாய மல்லி (Abhaya Malli) என்பது வாசகர்களின் மனதைக் கவர்ந்த இந்திரா சௌந்தர்ராஜனின் ஒரு பரபரப்பான மர்ம நாவல் ஆகும்.தேவன், ஆனந்தி, காந்தன் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட இந்த கதை, மல்லிகைப் பூவின் மூலம் செய்யப்படும் சக்திவாய்ந்த 'வசியம்' பற்றிய ரகசியங்களை அவிழ்க்கிறது. சொத்துக்காக சிவகாமி மற்றும் மாந்திரீகி ராயம்மாள் செய்த சதி, அகத்தி வனத்தின் அபாய மல்லி மூலிகையின் சக்தி மற்றும் ச...

மந்திர வலை | Mandhira Valai | Indira Soundarajan | Crime Thriller Tamil Story 29.05.2026

Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks 27.05.2026

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள 'நவரத்னா அப்பார்ட்மெண்ட்ஸ்'. அங்கே ஒரு வீடு... உள்ளே நுழைந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை. தண்ணீர் வரும் குழாயில் இரத்தம் வருவதும், மின்சாரம் இல்லாமலேயே ஃபேன் ஓடுவதும் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள்! இது பத்மினி என்ற பெண்ணின் ஆவி செய்யும் வேலையா? இல்லை சதித் திட்டமா? மருத்துவக் கல்லூரி...

The Odyssey முழு கதை தமிழில் | 3000 ஆண்டுகளாக உலகை கவரும் காவியம் | Odyssey Story Explained Tamil 30.04.2026

Christopher Nolan இயக்கத்தில் உருவாகி வரும் ‘The Odyssey’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த திரைப்படத்தின் பின்னால் இருக்கும் உண்மையான கதை என்ன? 3000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கக் கவிஞர் Homer எழுதிய The Odyssey , உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான காவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. Trojan போருக்குப் பிறகு தனது வீட்டிற்கு திரும்ப முயலும் வீரன் Odyss...

Rich Dad Poor Dad Tamil Review and Summary | 90% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது | Deep Talks Deepan 22.04.2026

நடுத்தர வர்க்கத்திற்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இந்த வீடியோவில், உலகப்புகழ் பெற்ற "Rich Dad Poor Dad" புத்தகத்தின் சாராம்சத்தை மிக எளிமையாகத் தமிழில் பார்க்கப்போகிறோம். நீங்கள் ஒரு வேலையில் இருந்தாலும் அல்லது தொழில் தொடங்க நினைத்தாலும், இந்தப் பாடங்கள் உங்கள் நிதி நிலைமையை (Financial Status) நிச்சயம் மாற்றும்!#RichDadPoorDad #TamilAudiobook #MoneyManagement #BookSummar...

ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook 21.04.2026

மகாபாரதமும், ராமாயணமும் நமக்கு எத்தனையோ வாழ்வியல் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. 'பொன்னியின் செல்வனும்', 'வேள்பாரியும்' நம்மை வேறு ஒரு வரலாற்று உலகிற்கே அழைத்துச் சென்றிருக்கின்றன. அந்த வரிசையில், மேற்கத்திய இலக்கியத்தின் தாய் எனப் போற்றப்படும் மாபெரும் காவியமான ஹோமரின் 'இலியட்' (The Iliad) காவியத்தை நாம் ஏன் தமிழில் கேட்கக் கூடாது?பல நாள் உழைப்பிற்குப் பிறகு, எ...

கருட புராணம் முழுக்கதை | Garuda Puranam Full Story | மரணத்திற்கு பின் நடப்பது என்ன? 05.04.2026

மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனின் ஆத்மா எங்கு செல்லும்? நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் என்ன? நாம் செய்யும் பாவங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? - இவை அனைத்தையும் விலாவாரியாக விளக்குகிறது "கருட புராணம்".இந்த வீடியோவில் கருட புராணத்தின் முழு கதையையும், மரணத்திற்கு பின் நடக்கும் 13 நாள் பயணத்தையும் மிகத் தெளிவாகப் பார்க்கலாம். உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ரகசியங்கள் இதில் ஒளிந்துள்ளன!#Ga...

1970ல் தமிழ்நாட்டை நடுங்க வைத்த விஷ ஊசி மர்மம் | True Crime and The Shocking Visha Oosi Case 23.03.2026

1970களில் சென்னை மாநகரத்தையே உலுக்கிய ஒரு பயங்கரமான தொடர் கொலை வழக்கு பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒரு கருப்பு அம்பாசிடர் கார், கஸ்டம்ஸ் அதிகாரி வேஷம், மற்றும் ஒரு சிரிஞ்ச்!மருத்துவம் படித்த ஒரு நபர், எப்படி மூளையை பயன்படுத்தி 7 பேரை சத்தம் இல்லாமல் கொன்றான்? துப்பறியும் நிபுணர்களுக்கே சவால் விட்ட "விஷ ஊசி வழக்கு" (Visha Oosi Case) பற்றிய முழுமையான வரலாறு இந்த வீடியோவில்.In this video: 🕵...

சனீஸ்வரர் கதை | Saneeswarar Story Tamil | God of Justice | Deep Talks Deepan 07.03.2026

கர்ம வினைகளின் நாயகனான சனீஸ்வர பகவானின் முழுமையான மற்றும் சக்திவாய்ந்த வரலாற்றை கேட்கப் போகிறோம். சனீஸ்வரர் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஆனால் அவர் நிஜமாகவே பயப்படக்கூடிய தெய்வமா? அல்லது நம் செயல்களுக்கு ஏற்ப நியாயத் தீர்ப்பு வழங்கும் தலைசிறந்த நீதிமானா?நீங்கள் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, அல்லது நமது புராணங்களின் உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ள நினைத்தாலும் சரி, இந்த...

Thooku Mara Pookkal | தூக்கு மரப் பூக்கள் | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks 01.03.2026

🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 கொலை குற்றத்திற்காக தூக்கு மேடையில் ஏறப்போகும் இரண்டு இளம் பெண்களை பார்க்க செல்கிறான் விஷ்ணு. அதற்குப் பிறகு அவன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு விஷ்ணு இறந்து விடுகிறான். பிறகு விவேக் இந்த வழக்கை விசாரிக்கிறார். என்ன ஆனது? இறுதியில் உங்களை அதிர்ச்சி அடைய வை...

உலகை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு ஒரு சமாதி கூட இல்லையா? Raja Raja Cholan Death Mystery 27.02.2026

ராஜராஜ சோழன் - தெற்காசியாவையே ஆண்ட மாமன்னன்! ஆனால் அவர் எப்படி இறந்தார்? அவர் அண்ணன் ஆதித்த கரிகாலனைப் போல சதித்திட்டத்தால் கொல்லப்பட்டாரா? அல்லது தஞ்சை பெரிய கோயிலில் இருந்து குதித்துத் தற்கொ* செய்துகொண்டாரா?இந்த வீடியோவில், 1000 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று மர்மத்தை ஆதாரங்களுடன் உடைக்கப் போகிறோம்.00:09 - ராஜராஜ சோழன் மரணத்தின் மர்மம்02:14 - ராஜராஜ சோழனின் இறுதி ஆண்டுகள்04:16- ஆதி...

Detective DK | மரணத்தின் நிறம் தங்கம் | Crime Thriller Tamil Story | Deepan 20.02.2026

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/இந்தியாவின் ரா (RAW) அமைப்பில் பணிபுரிந்த திறமையான அதிகாரி டி.கே. (DK). ஒரு விபத்தில் சிக்கி விருப்ப ஓய்வு பெற்று, தற்போது சென்னையில் தனியார் புலனாய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக ரிஷி இருக்கிறார். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகளை மீண்டும் ஆராய்ந்து தீர்வு கண்டு புகழ் பெற்றவர்கள் இவர்கள்.*Chapters*00...

கருநாகபுர கிராமம் | Karunaagapura Giraamam | முழு நாவல் | Rajeshkumar Tamil Audiobooks | RJ Deepan 24.01.2026

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர், வெறும் 40 நாட்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். மருத்துவர்களையே குழப்பும் ஒரு விசித்திரமான தோல் நோய்... இறந்தவர்களின் உடல் பாம்பின் செதில்கள் போல மாறிவிடுகிறது.   இது கரு அரவச் சித்தரின் சாபமா? அல்லது பேராசையா? சிபிசிஐடி அதிகாரி சந்தோஷ் நடத்தும் விறுவிறுப்பான வேட்டை! க்ரைம் நாவல் மன்ன...

கடைசி வரை செம்ம Suspense! அமரர் கல்கியின் "பொய்மான் கரடு" - முழு கதை | Poiman Karadu Audiobook 14.01.2026

வரலாற்று நாவல்களின் மன்னன் அமரர் கல்கி எழுதிய மற்றுமொரு அற்புதமான படைப்பு "பொய்மான் கரடு". பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பிரம்மாண்ட வரலாற்று நாவல்களை எழுதிய கல்கி, சமூக பின்னணியில் எழுதிய ஒரு விறுவிறுப்பான மர்ம நாவல் (Mystery Thriller) இது! கடைசி வரை உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் ஒரு திரில்லர் அனுபவம்! இந்தக் கதையின் முடிவு நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும்...

Mahabharatham Full Story in Tamil with Visuals | கேட்க கேட்க மெய்சிலிர்க்கும் மகாபாரதம் Audiobook | Deep Talks Deepan 05.01.2026

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/உலகின் மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தின் முழு கதையை (Mahabharatham Full Story) இந்த வீடியோவில் ஆடியோபுக்காக (Audiobook) தொகுத்து வழங்கியுள்ளேன்.பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த இந்த தர்ம யுத்தம் வெறும் கதை மட்டுமல்ல, இது வாழ்க்கையின் பாடம். பொறாமை, நட்பு, துரோகம், தர்மம், அதர்மம் என மனித உணர்வுகள் அனைத்தையும் பிரதிபலிக்...

ஹரிவராசனம் பாடல் தமிழ் விளக்கம் | Harivarasanam Song Tamil Explain 04.01.2026

உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த ஹரிவராசனம் பாடலின் முழுமையான தமிழ் விளக்கத்தை இந்த வீடியோவில் காணலாம்.சபரிமலை ஐயப்பன் சன்னதியில் தினமும் இரவு நடை சாத்தும் போது ஒலிக்கும் இந்தப் பக்திப் பாடலின் ஆழமான பொருளையும் தத்துவத்தையும் எளிமையான தமிழில் விளக்கியுள்ளோம். புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் தெய்வீகக் குரலில் இந்தப் பாடல் கேட்பதற்கும், அதன் அர்...

அதிசயங்கள் நிறைந்த ஆஞ்சநேயர் கதை! 🙏 The Unstoppable Power of Hanuman | Tamil Audiobook 19.12.2025

நம் இதிகாச நாயகன், வீரத்திற்கும், பக்திக்கும் இலக்கணமான ஸ்ரீ ஹனுமானின் முழு வாழ்க்கை வரலாற்றை இந்த ஆடியோபுக்கில் விரிவாகக் கேட்கலாம். குழந்தைப் பருவத்தில் சூரியனை விழுங்க முயன்றது முதல், ராமதூதனாக இலங்கையைச் சாம்பலாக்கியது வரை - ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வீரச்செயலும் உங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். நீங்கள் பயணத்திலோ அல்லது ஓய்வு நேரத்திலோ இருக்கும்போது கேட்க வசதியாக இந்த ஆடியோபுக் தொகுக்கப்பட...

Night Sleep Story with Affirmation | இரவு தூங்குவதற்கு முன் இதை கேளுங்கள் | Deep Talks Deepan 08.12.2025

பல்வேறு சிந்தனைகளை சிக்கித் தவிக்கும் மனதை நேர்முகப் படுத்தி, உங்கள் அனைத்து கவலைகளையும் கரைய வைத்து, உங்களை ஒரு ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும் ஒரு அற்புதமான வீடியோ தான் இது! கடைசி வரை இந்த வீடியோவை பாருங்கள்! உங்கள் கருத்துக்களை பிறகு சொல்லுங்கள்!Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deep...

Thiruvannamalai Story in Tamil | Tamil Devotional Story | Deep Talks Deepan 03.12.2025

குடும்பத் தொழிலில் தம்பி செய்த துரோகம், அம்மாவின் மரணம்... வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று திருவண்ணாமலை மலை உச்சியில் நின்ற சுந்தரத்திற்கு காத்திருந்தது ஒரு பேரதிசயம். "கடவுள் ஒரு கதவை மூடினால், மறு கதவை திறப்பார்" என்பதற்கு இந்த கதை ஒரு சாட்சி.வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய கதை இது.உங்களுக்கும் இது போன்ற ஆன்மீக அனுபவங்கள் இருக்கிறதா? கமெண்டில் "ஓம் நமச...

கலியுக வரதன் | வில்லாளி வீரன் | மணிகண்டன் அய்யப்பன் கதை | Sabarimala Ayyappan Full History in Tamil 20.11.2025

🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! 🙏 சபரிமலை யாத்திரைக்குத் தயாராகும் அனைத்து பக்தர்களுக்கும் சமர்ப்பணம்!நீங்கள் தேடிக் கொண்டிருந்த, ஹரிஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் முழுமையான கதை (Ayyappan Full Story in Tamil) இதோ! முன்பு சில காரணங்களால் நீக்கப்பட்டிருந்த இந்தக் கதை, தற்போது உங்கள் அன்பு வேண்டுகோளுக்காக உயர்தரமான காட்சிக் கோர்வைகளுடன் (HD Visuals) மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது....

தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகளை கேளுங்கள் | Tamil Bedtime Stories 15.11.2025

தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகள் உங்கள் இரவுகளை இனிமையான தூக்கத்தால் நிரப்பும். மன அழுத்தம் (Stress), கவலைகள், மற்றும் ஓயாத சிந்தனைகள் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறதா? கவலை வேண்டாம். இந்த 5 கதைகள் உங்களை ஆழமான, நிம்மதியான உறக்க உலகிற்கு அழைத்துச் செல்லும்.இந்த வீடியோவில், உங்களுக்காக பிரத்யேகமாக 5 இனிமையான கதைகளைக் கூறியுள்ளோம். ஒவ்வொரு கதையும் உங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்...

Thooku Mara Pookkal | Audio Only | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks 12.11.2025

🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 கொலை குற்றத்திற்காக தூக்கு மேடையில் ஏறப்போகும் இரண்டு இளம் பெண்களை பார்க்க செல்கிறான் விஷ்ணு. அதற்குப் பிறகு அவன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு விஷ்ணு இறந்து விடுகிறான். பிறகு விவேக் இந்த வழக்கை விசாரிக்கிறார். என்ன ஆனது? இறுதியில் உங்களை அதிர்ச்சி அடைய வை...

Sivappu Udai Devathai | Rajesh Kumar Crime Story | Vivek - Rupala Investigation Story | Tamil Crime Story 05.11.2025

சிகப்பு உடை அணிந்த ஒரு அழகான பெண்ணை காணவில்லை. அந்த பெண்ணை தேடும் முயற்சியில் விவேக்கும், விஷ்ணுவும், ரூபலாவும் இணைந்து பயணிக்கும் பொழுது அடுத்தடுத்து பல தடைகள் வருகிறது. தலை இல்லாத ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது. அந்தப் பெண்தான் காணாமல் போன பெண்ணா? இப்படியாக பல்வேறு அவிழ்க்க முடியாத முடிச்சுகளை, எப்படி நம் கதாநாயகன் விவேக் அவிழ்க்கிறான்? ராஜேஷ்குமார் எழுத்தில் இந்த கதையை தீபன் குரலில் கேளுங்கள்! F...

Mahabharatham Full Story in Tamil by Deep Talks Deepan | மகாபாரதம் முழு கதை 31.10.2025

Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated. https://razorpay.me/@deeptalkstamil

Ouça o podcast Deep Talks - Tamil Audiobooks no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos