SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

முடி கொட்டுதல் & வழுக்கை: தீர்வு என்ன? 19.06.2025

ஏன் முடி கொட்டுகிறது? வழுக்கை ஏற்படுகிறது? இதற்கு தீர்வு என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph. D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில்வைத்து சந்தித்து உரையாடியவர்:...

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா இல்லையா என்பதை விரைவில் முடிவு செய்வோம் – அதிபர் Trump 19.06.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/06/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

செருப்புத் தைப்பவர் ‘குருஜி' ஆகிறார் 18.06.2025

Kulture Shock என்ற குழுவினர் சமூகப் பிரச்சனைகளுக்குக் கலை வடிவம் கொடுத்து வருகிறார்கள். அந்த அமைப்பின் அவினாஷ் தனபாலன் மற்றும் பவித்ரா நடராஜன் ஆகியோர், அவர்களின் முதல் படைப்பான, “Oh My Guruji” என்ற நாடகம் குறித்து, குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்கள்.

உலகில் வாழச் சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலிய நகரங்களுக்கு எந்த இடம்? 18.06.2025

The Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான most liveable cities - உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

தொழில் முனைவோரான ஒரு அகதியின் கதை! 18.06.2025

அகதிகள் வாரம் ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்து தற்போது தொழில் முனைவோராக வளர்ந்து வரும் செல்வேந்திரன் தனுஷாந்த் தனது வெற்றிக்கதையை பகிர்ந்துக்கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

ஆஸ்திரேலியா அறிவோம்: Great Ocean நெடுஞ்சாலை 18.06.2025

Great Ocean Road- என்று பலரும் அறிந்த நீண்ட பெரும் சாலை விக்டோரிய மாநிலத் தலைநகர் மெல்பர்னிலிருந்து 65 கிலோ மீட்டரில் உள்ள Torquay என்ற இடத்திலிருந்து தொடங்கி, 243 கி.மீ நீளம் கடந்து Allansford என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது. ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க மிக முக்கிய சாலையாக பார்க்கப்படும் Great Ocean Road எப்படி உருவானது, அதன் பாதையில் என்னென்ன சுவையான அம்சங்கள் உள்ளன என்ற தகவல்களை தொகுத்...

Albanese- Trump இடையிலான நேரடி சந்திப்பு ரத்து- பின்னணி என்ன? 18.06.2025

G7 உச்சி மாநாடு கனடாவில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albaneseயும் கலந்துகொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி 18.06.2025

தமிழ்நாட்டில் ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்; கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்; ஈரான் - இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய அரசின் அறிவுறுத்தல்; இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தொடர்ந்து கைது செய்யப்படும் வங்கதேசிகள்; ஏர் இந்தியாவின் பல சர்வதேச விமானங்கள் ரத்து உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார்...

இஸ்ரேல்-ஈரான் மோதல் - பொறுமை இழந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்! 17.06.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

This rural town has grown into a thriving multicultural hub - SBS Examines : பன்முக பாரம்பரிய மையமாக உருவெடுத்து வரும் Dubbo 17.06.2025

In the central west of New South Wales, Dubbo is home to some of the largest Nepali and Indian communities in the state. - இந்த வருடம், SBS தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பெருமைமிக்க பன்முக கலாச்சார சமூகங்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

விசா ரத்து மற்றும் நாடுகடத்தல் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு: பிந்திய தகவல்கள் 17.06.2025

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்ளும் ஒரு நபர் அதற்கெதிராக தாக்கல்செய்த வழக்கு விசாரணை நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவில் முதல்தடவையாக பேசும் அஞ்சல் பெட்டிகளை நிறுவியுள்ள AusPost 17.06.2025

Australia Post முதன்முறையாக சில தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பேசும் அஞ்சல் பெட்டிகளை நிறுவியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இஸ்ரேல்-ஈரான் மோதல் G7 உச்சி மாநாட்டில் ஆதிக்கம் செலுத்தும் 17.06.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/06/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Fast-Track முறையின்கீழ் பரிசீலிக்கப்பட்டவர்களும், அமைச்சரின் தலையீட்டுக்கான விண்ணப்பமும்! 16.06.2025

விசா நிராகரிக்கப்பட்டவர்கள் Ministerial Intervention எனப்படும் அமைச்சரின் தலையீட்டைக் கோரி விண்ணப்பிப்பது தொடர்பில் கேள்விப்பட்டிருப்போம். அதுகுறித்த விரிவான தகவல்களை வழங்குகிறார் மெல்பனைச் சேர்ந்த சட்டத்தரணி மரியம் நளிமுடீன் அவர்கள். அவருடனான நேர்காணலின் இரண்டாவது பாகம் இது. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

விசா நிராகரிக்கப்பட்டவர்கள் அமைச்சரின் தலையீட்டைக் கோரும்போது கவனிக்க வேண்டியவை! 16.06.2025

விசா நிராகரிக்கப்பட்டவர்கள் Ministerial Intervention எனப்படும் அமைச்சரின் தலையீட்டைக் கோரி விண்ணப்பிப்பது தொடர்பில் கேள்விப்பட்டிருப்போம். அதுகுறித்த விரிவான தகவல்களை வழங்குகிறார் மெல்பனைச் சேர்ந்த சட்டத்தரணி மரியம் நளிமுடீன் அவர்கள். அவருடனான நேர்காணலின் முதல் பாகம் இது. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரும் கொள்கை என்ன? ஆரோக்கியராஜின் அனுபவம் என்ன? 16.06.2025

அகதிகள் வாரம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 21ஆம் தேதி வரை இந்த ஆண்டு கடைப் பிடிக்கப்படும் அகதிகள் வாரத்திற்கான கருப்பொருள் சுதந்திரத்தைக் கண்டறிதல் என்று பொருள்பட, Finding Freedom என்பதாகும். ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களின் நிலை குறித்து, ஆரோக்கியராஜ் மரியதாஸ் குரூஸ் அவர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன் வைக்கிறா...

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 16.06.2025

இந்திய விமான விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 279 ஆக உயர்வு - விபத்துக்கான காரணம் என்ன?; பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் சீமான்; பாஜக கூட்டணியை சிதைக்க பார்ப்பதாக பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Air India விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 279 ஆக உயர்வு 16.06.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/06/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

தொடரும் இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்கள்: பின்னணி என்ன? 16.06.2025

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான வான்வழித் தாக்குதல்கள் தீவிரம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்திகளின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

உலகில் மிகவும் பாதுகாப்பான விமான சேவை எது? 15.06.2025

உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் குறித்த புதிய தரவரிசைப் பட்டியலில் Qantas முதலிடம் பிடித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

100 மில்லியன் டொலர்கள் Powerball பரிசுத் தொகைக்கு சொந்தக்காரர் நீங்களா? 14.06.2025

இந்த ஆண்டின் மிகப்பெரிய Powerball சீட்டிழுப்பில் $100 மில்லியன் வென்ற ஆஸ்திரேலியர் யாரென்பது இன்னமும் தெரியவரவில்லை.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 14.06.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (08 –14 ஜூன் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 14 ஜூன் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையின் கைதுமுயற்சியின்போது உணர்விழந்த இந்தியர் மரணம்! 13.06.2025

தெற்கு ஆஸ்திரேலியா, அடிலெய்டில் காவல்துறையினரின் கைது முயற்சியின்போது சுயநினைவை இழந்த இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

தமிழனிடம் தோற்றுப்போன துடுப்பாட்டத் தலைவன் Don Bradman 13.06.2025

காலத்துளி நிகழ்ச்சியில் 1948ம் ஆண்டு, ஜூன் மாதம் 12ம் நாள், Trent Bridge இல் நடைபெற்ற Test Cricket போட்டியில் Donald Bradman, 138 ஓட்டங்களைப் பெற்றது குறித்தும், துடுப்பாட்டத் தலைவன் Don Bradman தமிழனிடம் தோற்றுப்போனது எப்படி என்ற வெளியே தெரியாத தரவுகளுடன் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Air India விமான விபத்து: 265 பேர் பலி, இதுவரை வெளியான தகவல்கள்! 13.06.2025

இந்தியாவிலிருந்து லண்டன் சென்ற Air India விமானம் விபத்துக்குள்ளானதில் சுமார் 265 பேர் பலியாகியுள்ளனர். இவ்விபத்து குறித்து இதுவரை வெளியான தகவல்களின் தொகுப்பை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos