BBC Tamil Radio

உலகின் கதை

News TA ↓ 50 episódios

சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக,புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.bbc.co.uk

Autor

BBC Tamil Radio

Categoria

News

Site do podcast

www.bbc.co.uk

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நமக்கு வெளிப்படுத்துவது என்ன? 06.12.2025

எதிர்கால அச்சுறுத்தல்களை அறிவிக்கும் நடமாடும் எச்சரிக்கை அமைப்புதான் பனிப்பாறைகள்

நிலவில் அடுத்ததாக முதலில் கால்பதிக்க போவது யார்? 29.11.2025

50 ஆண்டுகளுக்கு மேலான பின்பு, தற்போது நிலவை சென்றடைய ஏற்பட்டுள்ள போட்டி எதற்கு தெரியுமா?

சிலியின் நவீன தொலைநோக்கி பிரபஞ்சம் குறித்து நமக்கு தெரிவிப்பது என்ன? 22.11.2025

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகும் வானியல் ஆய்வை பத்தாண்டுகளில் முடிக்கும் நவீன தொலைநோக்கி.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ பொருளாதாரத்தை உருவாக்குகிறாரா? 15.11.2025

கிரிப்டோகரன்சியின் வளர்ச்சிக்கு அமெரிக்க அதிபரே இதில் ஈடுபட்டுள்ளது ஒரு காரணமாகும்.

அமெரிக்காவில் டிக்டாக்கின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? 08.11.2025

அரசியல் ஆகிவரும் அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாடு. சீனாவுக்கு இதில் என்ன பங்கு?

அமெரிக்காவுக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்க மெக்சிகோ கடமைப்பட்டுள்ளதா? 01.11.2025

அமெரிக்கா – மெக்சிகோ இடையில் பிரச்னையாகி வரும் நீர் பகிர்வு ஒப்பந்தம்

Deepfake நமது முகத்துக்கு காப்புரிமை பெற வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டதா? 25.10.2025

டீப்ஃபேக்: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ பொறுப்புணர்வு காலத்தின் கட்டாயம்

போட்ஸ்வானாவில் வைரங்கள் என்றென்றும் நிலைத்திருக்குமா? 18.10.2025

சுரங்க வைரத்துக்கு போட்டியாக ஆய்வக வைரம் உருவாகி வருகிறதா? வைர சுரங்கத் தொழில் அழியுமா?

செயற்கைக்கோள் போர் முறையால் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது? 11.10.2025

விண்வெளியில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பூமியில் பதிலடி வழங்கும் சாத்தியம் ஏற்படும்.

போயிங் விமான நிறுவனம் பிரச்னைகளில் இருந்து மீண்டெழுந்து, மேம்பட முடியுமா? 04.10.2025

போயிங் விமான நிறுவனம் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு நமது திறனாய்வு சிந்தனையை அழித்து வருகிறதா? 27.09.2025

செயற்கை நுண்ணறிவு, நம்மை ஆக்கிரமிக்காமல் இருக்க திறனாய்வு சிந்தனை அவசியம்.

மரபணு நோய்களைத் தடுப்பதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதா? 20.09.2025

நம்பிக்கை அளிக்கும் மரபணு திரிபுகளில் திருத்தம் செய்யும் மருத்துவ நுட்பம்

ட்ரோன்கள் நவீன போர் சூழலை எவ்வாறு மாற்றுகின்றன? 13.09.2025

தாக்குதல் நடத்தும் முடிவை ட்ரோன்கள் எடுப்பது போர் அறநெறிகளுக்கு விடுக்கப்படும் சவால்.

நாம் கூகுளை நம்பலாமா? 06.09.2025

நமது தனிப்பட்ட தரவுகளை திரட்டி, விளம்பர நிறுவனங்களுக்கு உதவும் கூகுள் நம்பகரமானது தானா?

சர்வதேச விண்வெளி நிலையம் மூடப்பட்ட பிறகு என்ன நடக்கும்? 30.08.2025

விண்வெளியில் முடிவுக்கு வரும் சர்வதேச ஒத்துழைப்பு. ஆயு்வுகள், சுற்றுலா முயற்சிகள் தொடருமா?

உயிர் ஆபத்து ஏற்படுத்தும் பூஞ்சை பரவுவதை நம்மால் தடுக்க முடியுமா? 23.08.2025

சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் கொடிய பூஞ்சையால் பரவும் நோய்களுக்கு பெரிதும் அஞ்ச வேண்டியுள்ளது

சாக்லேட் உற்பத்தியில் காலநிலை மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? 16.08.2025

ரூ.100-க்கு வாங்கிய சாக்லேட்டை இனி ரூ.263 கொடுத்து வாங்கும் நிலைமை உருவானது எப்படி?

கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள இணைய கேபிள்களை நம்பி உலகம் இயங்க முடியுமா? 09.08.2025

கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள இணைய கேபிள் வலையமைப்புகளை நம்பி உலகம் இயங்க முடியுமா?

டிவி சேனல்களை காலி செய்கிறதா யூடியூப்? 02.08.2025

உலகில் சத்தமில்லாமல் நடக்கும் மாற்றம்; யூடியூப் மீது இப்படி ஒரு மோகம் ஏன்?

சீனா கட்டும் உலகிலேயே மிக பெரிய அணையை இந்தியா ஆட்சேபிப்பது ஏன்? 26.07.2025

சீனா பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட தொடங்கிய சூப்பர் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பா?

ஆண்களுக்கான புதிய கருத்தடை சாதனங்களை ஏற்க நாம் தயாரா? 19.07.2025

ஆண்களுக்கான புதிய கருத்தடை சாதனங்களை உருவாக்க உலக அளவில் இருக்கும் சவால்கள்

இரான் ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக சொன்னால் உலக நாடுகள் கவலைப்படுவது ஏன்? 12.07.2025

இரான் ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக சொன்னால் உலக நாடுகள் கவலைப்படுவது ஏன்?

போலி மதுபானம் உலகளவில் அச்சுறுத்தலாகி வருகிறதா? 05.07.2025

போலி மதுபானம் உலகளவில் அச்சுறுத்தலாக மாறி வருகிறதா?

விண்வெளி பயணத்துக்கு Space X நம்பகரமானதா? 28.06.2025

முக்கியத்துவம் பெற்று வரும் விண்வெளி பயணங்களுக்கு தனியார் நிறுவனமான Space X நம்பகரமானதா?

உலகின் கதை 09.05.2025

சர்வதேச அளவில், தலைப்பச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் மாறுபட்ட தலைப்புகள் தொடர்பாக, வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்

Ouça o podcast உலகின் கதை no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos