Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்... குளிர்காலத்தில் குளியலை தவிர்ப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்! 06.01.2025 3:00
குளிர் காலத்தில் அதிகாலை பொழுதில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையும், குளிர்ந்த நீரும் உடலையும், உள்ளத்தையும் உறைய வைத்துவிடும். அதனால் சிலர் குளிப்பதற்கு தயங்குவார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...புரிதலை விட தெளிதல் அவசியம் 06.01.2025 3:04
எப்போதும் புரிதலை விட மனம் தெளிதலே அவசியமும், முக்கியமானதும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை விரிவாக பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-01-2025) 06.01.2025 2:36
தமிழக சட்டப்பேரவை கூடியது - 3 நிமிடங்களில் புறப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
சினிமா செய்திகள் (05-01-2025) 05.01.2025 3:08
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தற்போது 'திருக்குறள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
மாலை செய்திகள் (05-01-2025) 05.01.2025 3:08
மதுரையில் களை கட்டும் ஜல்லிக்கட்டு திருவிழா: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
தகவல் அறிவோம்... உடல் பருமனை குறைக்கும்போது தவிர்க்க வேண்டியவை! 05.01.2025 2:29
உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள்.
ஆன்மிகம் அறிவோம்... துயரங்களை போக்கும் வன்னி மரம் 05.01.2025 1:23
ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது. சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது.
சினிமா செய்திகள் (04-01-2025) 04.01.2025 2:13
மீண்டும் ரிலீசாகும் 'படையப்பா'- ரசிகர்கள் உற்சாகம்
மாலை செய்திகள் (04-01-2025) 04.01.2025 2:41
ஃபெஞ்சல் புயல் தீவிரமான இயற்கை பேரிடர்- தமிழக அரசு அறிவிப்பு
பெண்கள் உலகம்...கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த டிப்ஸ்... 04.01.2025 2:10
பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...திருமண வரம் தரும் `கல்யாண வெங்கடேசப் பெருமாள்' 04.01.2025 2:10
வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். விரைவில் திருமணம் நடைபெற வைகுண்டவாசன் அருள்பாலிப்பார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-01-2025) 04.01.2025 3:03
கிங்ஸ்டன் கல்லூரியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சினிமா செய்திகள் (03-01-2025) 03.01.2025 2:00
12 வருடங்களுக்கு பின் பொங்கலுக்கு வெளியாகிறது 'மத கஜ ராஜா'
மாலை செய்திகள் (03-01-2025) 03.01.2025 3:02
மதுரையில் தடையை மீறி பேரணி: குஷ்பு - பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் அதிரடியாக கைது
ஆன்மிகம் அறிவோம்...சமயபுரம் மகாமாரி மாரியம்மன் 03.01.2025 2:04
தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் த்வாபர யுகத்தில் அவதரித்தனர். அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தாம்பத்தியத்தின் போது வலி ஏற்படுவதற்கு காரணம் என்ன தெரியுமா? 03.01.2025 3:35
வலி மிகுந்த தாம்பத்தியத்திற்கு காரணம் உயவு இல்லாதது தான். திருமணமான புதிதில் தாம்பத்திய வலி இருப்பது இயல்பானது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-01-2025) 03.01.2025 1:58
அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சினிமா செய்திகள் (02-01-2025) 02.01.2025 2:05
ஒரே படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ்- ஆவேசம் இயக்குனர்கள்: எகிறும் எதிர்பார்ப்பு
மாலை செய்திகள் (02-01-2025) 02.01.2025 3:27
'பெண் அதிகாரம்' என்பதை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்...குளிர் காலத்தில் மது உடலை சூடேற்றுகிறதா...? ஆராய்ச்சியாளர்களின் கருத்து 02.01.2025 1:52
மது ஒரு வெப்பமயமாதல் விளைவை கொண்டிருக்கிறது. குளிர்காலத்தில் மது அருந்துவது உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...குண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள் 02.01.2025 1:25
பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது. சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-01-2025) 02.01.2025 1:58
தடையை மீறி பா.ம.க. போராட்டம் அறிவிப்பு- போலீசார் குவிப்பு
சினிமா செய்திகள் (01-01-2025) 01.01.2025 2:17
செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் 7ஜி ரெயின்போ காலனி 2 - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மாலை செய்திகள் (01-01-2025) 01.01.2025 2:42
அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு
தகவல் அறிவோம்... திருமணத்திற்கு முன்பு துணையுடன் விவாதிக்க வேண்டிய 10 விஷயங்கள் 01.01.2025 3:30
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு மணமக்கள் இருவரும் இல்லற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றி திறந்த மனதுடன், நேர்மையான, அர்த்தமுள்ள கலந்துரையாடலை நடத்துவது முக்கியமானது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos