Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5990 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

3 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

மாலை செய்திகள் (16-01-2025) 16.01.2025

இன்று காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்

தகவல் அறிவோம்... தூக்கத்தில் திடீரென 3 மணிக்கு எழுந்திருக்கிறீர்களா? 16.01.2025

ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றமும் தூக்கத்திற்கு தடையாக மாறும். தூக்கத்தின்போது திடீரென இரவில் கண் விழித்து எழுந்தால் மணி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நற்சிந்தனைகள் சில.. 16.01.2025

படிக்கட்டில் நின்றபடியோ, அமர்ந்தபடியோ பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது. சாப்பிடும் முன்னதாக காகத்திற்கும், சாப்பிட்ட பிறகு பைரவருக்கும் உணவளிப்பது நல்லது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-01-2025) 16.01.2025

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக எத்தனை பேரை சேர்க்கலாம்? பதில் அளிக்க தமிழக அரசு மறுப்பு

சினிமா செய்திகள் (15-01-2025) 15.01.2025

கார் பந்தயத்தில் வெற்றி- நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட அஜித்

மாலை செய்திகள் (15-01-2025) 15.01.2025

பசுமை பள்ளி திட்டத்தை செயல்படுத்த 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு

ஆன்மிகம் அறிவோம்... விரதம் இருப்பதற்கான நியதிகள்... 15.01.2025

நம் எண்ணங்கள் நிறைவேற, இறைவனை நினைத்து விரதம் இருக்கிறோம். விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... குளிர் காலங்களில் தோலில் ஏற்படும் வறட்சி... தடுக்க என்ன வழி? 15.01.2025

சர்க்கரை நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு தோல் சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தோல் வறட்சி குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-01-2025) 15.01.2025

மாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்

சினிமா செய்திகள் (14-01-2025) 14.01.2025

கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டம் - சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

மாலை செய்திகள் (14-01-2025) 14.01.2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொங்கல் வாழ்த்து பெற்றார் உதயநிதி

ஆன்மிகம் அறிவோம்... மனதை அடக்கிக்கொண்டே இருக்க வேண்டும் 14.01.2025

ஆன்மிகம் எனும் ஆயுதத்தை வைத்து மனதை அடக்க வேண்டும். சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்... 14.01.2025

தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் தவறாமல் பின்பற்றினால், தொப்பையை வேகமாக குறைக்க முடியும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-01-2025) 14.01.2025

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

சினிமா செய்திகள் (13-01-2025) 13.01.2025

மீண்டும் இணையும் மாஸ் காம்போ: உற்சாகத்தில் ரசிகர்கள்

மாலை செய்திகள் (13-01-2025) 13.01.2025

சென்னை புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தகவல் அறிவோம்... தை மற்றும் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரம்... 13.01.2025

தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்பதை பார்ப்போம்... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...தை மற்றும் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரம்... 13.01.2025

தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்பதை பார்ப்போம்... மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-01-2025) 13.01.2025

தமிழகத்தில் போகி பண்டிகை கொண்டாட்டம்- சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சினிமா செய்திகள் (12-01-2025) 12.01.2025

துபாய் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றது. கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து அஜித் விலகினார்.

மாலை செய்திகள் (12-01-2025) 12.01.2025

கனடா பிரதமர் போட்டியில் இருந்து அனிதா ஆனந்த் விலகல் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பங்கேற்பு?

தகவல் அறிவோம்... உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை வைத்தியம் 12.01.2025

உடலுழைப்பு, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணம். இனப்பெருக்கம் சார்ந்த கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

ஆன்மிகம் அறிவோம்... நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபட காளியம்மன் வழிபாடு! 12.01.2025

நவக்கிரக பாதிப்பிற்கு நம்முடைய கர்மவினைகள் தான் காரணமாக அமைகிறது. 18 வாரங்கள் காளியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

காலை செய்திகள் (12-01-2025) 12.01.2025

பொங்கல் பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் 80 மாணவிகள் சட்டைகளை அவிழ்த்து.. அப்படியே வீட்டுக்கு அனுப்பிய பள்ளித் தலைமை ஆசிரியர்

சினிமா செய்திகள் (11-01-2025) 11.01.2025

துபாய் கார் ரேஸில் இருந்து அஜித் விலகல் என அறிவிப்பு

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos