Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5985 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

2 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

மாலை செய்திகள் (02-03-2025) 02.03.2025

தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதுங்கள்.... பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து  மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. மற்றும் குஜராத் அணிகள் நாளை மோதல்

ஆன்மிகம் அறிவோம்... அன்னை மரியாவின் பரிந்துரையால் பெற்றுக்கொண்ட நிகழ்வு.. 02.03.2025

நமது அன்றாட வாழ்வில் நாம் நமது ஆன்ம எதிரிகளுடன் போர் புரிந்துக்கொண்டிருக்கின்றோம். நாம் தியோனின் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மாசில்லாத கன்னி மரியாவின் உதவியை நாடுவோம்.

தகவல் அறிவோம்... சத்துகள் நிறைந்த செவ்வாழைப்பழம் 02.03.2025

அடிக்கடி செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன.  மலச்சிக்கலைப் போக்குவதில் செவ்வாழைப் பழம் மிகவும் உதவியாக  இருக்கிறது.

காலை செய்திகள் (02-03-2025) 02.03.2025

4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை - திருமாவளவன் ஆதங்கம் கர்நாடக டூப் போலீஸ் அண்ணாமலை- அமைச்சர் சேகர்பாபு தாக்கு

சினிமா செய்திகள் (01-03-2025) 01.03.2025

'குட் பேட் அக்லி' பட டீசர் 25 மில்லியன் பார்வைகளை கடந்தது

மாலை செய்திகள் (01-03-2025) 01.03.2025

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது- அண்ணாமலை

ஆன்மிகம் அறிவோம்... அவமரியாதையை ஏற்க வேண்டாம்- ஆன்மிக கதை 01.03.2025

ஆன்மிகத்தை முழுமையாக உணர்ந்துஅறிந்தவர்களை, இன்பமும் துன்பமும், பாராட்டும் அவமரியாதையும் ஒன்றும் செய்வதில்லை. இதை புத்தரின் வாழ்வில் நடந்த ஒரு கதையின் மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... உடல் எடையை குறைக்க திட்டமிடுகிறீர்களா..? 01.03.2025

உடல் எடையை குறைக்கும் எண்ணத்தோடு கடுமையாக உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள், இந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் உடல் எடையை எளிதாக குறைத்துவிடலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-03-2025) 01.03.2025

மாத தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை

சினிமா செய்திகள் (28-02-2025) 28.02.2025

My Darlings - குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியானது

மாலை செய்திகள் (28-02-2025) 28.02.2025

அண்ணா அறிவாலயத்தில் நாளை விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சந்திக்கிறார்

ஆன்மிகம் அறிவோம்... நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதை உணர்த்தும் கதை 28.02.2025

நாம் செய்யும் தானமும் தர்மமும் தான் நம்முடன் வரும்.நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதை உணர்த்தும் கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... குழந்தைகளும், செல்லப்பிராணிகளும்... 28.02.2025

குழந்தைகளுக்கு எப்போதும் விளையாடத் துணை தேவை. பெரும்பாலும் தன் வயதை ஒத்தவர்களிடமும், தன்னைவிட வயது குறைந்தவர்களிடமுமே அதிக நேரம் விளையாட விரும்புவார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-02-2025) 28.02.2025

சீமான் வீட்டு காவலர்களுக்கு மார்ச் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

சினிமா செய்திகள் (27-02-2025) 27.02.2025

டிராகன் படத்தின் `மாட்டிகினாரு ஒருத்தரு' பாடல் வெளியானது திரைப்படம் 3 நாட்களில் 50 கோடி ரூபாயை வசூலில் தாண்டியுள்ளது.

மாலை செய்திகள் (27-02-2025) 27.02.2025

போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்- சீமான் திட்டவட்டம் பா.ஜ.க.-வில் இணைகிறேனா?: ஒருபோதும் அக்கட்சிக்கு தலைவணங்க மாட்டேன்- அபிஷேக் பானர்ஜி

தகவல் அறிவோம்... சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் ஏற்படுமா? 27.02.2025

தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆன்மிகம் அறிவோம்... அனுமனின் தாகம் தீர்த்த ஆறுமுகப்பெருமான்! 27.02.2025

அனுவாவி என்பதற்கு, 'சிறிய குளம்' என்றும் பொருள்.  முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

காலை செய்திகள் (27-02-2025) 27.02.2025

மொழியை அழிப்பதே மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் மகா சிவராத்திரி விழா கோலாகலம்: விடிய விடிய கண் விழித்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

சினிமா செய்திகள் (26-02-2025) 26.02.2025

அஜித்குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாலை செய்திகள் (26-02-2025) 26.02.2025

பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றிவிட்டு, 2026-ல் த.வெ.க. வரலாறு படைக்கும் - விஜய்

பெண்கள் உலகம்... நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில்பாலிஷை எப்படி அகற்றுவது? 26.02.2025

கைகளை அழகாக காண்பிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது விரல்கள் தான். அதிலும் கை விரல்களில் உள்ள நகங்கள், நெயில்பாலிஷ்கள் கூடுதல் அழகு சேர்க்கின்றன. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... மகா சிவராத்திரி விரத பலன்கள்! 26.02.2025

சிவ பெருமானுக்குரிய எட்டு முக்கியமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம் ஆகும். இது சிவ பெருமானுக்கு விருப்பமான இரவாக கருதப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-02-2025) 26.02.2025

2-ம் ஆண்டு தொடக்க விழா.. Get Out கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய்

சினிமா செய்திகள் (25-02-2025) 25.02.2025

யூடியூப் டிரெண்டிங்கில் நானி நடித்த HIT 3 டீசர்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos