Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்... உணவில் வெண்ணெய் சேர்ப்பது உயிருக்கு ஆபத்தை உருவாக்கும்- தாவர எண்ணெய்களை பயன்படுத்துவது நல்லது என்கிறது ஆய்வுகள் 13.03.2025 4:15
வெண்ணெயில் நிறைய கொழுப்பு சத்து அடங்கி உள்ளது. அதிலும் குறிப்பாக லிப்போ புரோட்டீன் மற்றும் கெட்ட கொழுப்பு மிகுந்து உள்ளது. இவைகள் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் படர்ந்து ரத்த குழாய்களில் அடைப்பை உருவாக்கி மாரடைப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு 10 கிராம் வெண்ணெய் உடலுக்குள் தினமும் சென்றால் 7 சதவீதம் இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிப்பதாக கண்டுபிடித்து உள்ளார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய...
காலை செய்திகள் (13-03-2025) 13.03.2025 3:35
தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய சிறப்பு ஏற்பாடு
சினிமா செய்திகள் (12-03-2025) 12.03.2025 1:42
குட் பேட் அக்லி-யைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படம் - இயக்குநர் யார் தெரியுமா?
மாலை செய்திகள் (12-03-2025) 12.03.2025 2:38
தமிழக அரசின் மதுபான கொள்கை மூலம் ரூ.1000 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது- அண்ணாமலை
தகவல் அறிவோம்... காதில் இரைச்சல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? 12.03.2025 3:10
நீங்கள் அவதிப்படுவதாக சொல்கின்ற 'பல்சடைல் டின்னிடஸ்' என்பது காதிற்குள் கேட்கும் ஒரு வகை சீரான தாளத்துடன் துடிக்கக்கூடிய சப்தத்தோடு சேர்ந்த காதிரைச்சல் என்பதேயாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... மதிய வேளையில் நடை சாத்தப்படாத `மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர்' 12.03.2025 2:41
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது மணவாள நல்லூர் கொளஞ்சியப்பர் கோவில். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (12-03-2025) 12.03.2025 3:20
தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம்
சினிமா செய்திகள் (11-03-2025) 11.03.2025 1:19
மீடியா துறை ஒருதலைப்பட்சமாக நடந்துக் கொள்வது வருத்தமளிக்கிறது - ஜோதிகா
மாலை செய்திகள் (11-03-2025) 11.03.2025 3:01
தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது: மு.க. ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... சகல பாவங்களையும் போக்கும் மாசி மகம் 11.03.2025 4:09
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமே, 'மாசி மகம்' என்று கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் 11.03.2025 2:58
ஒரு பெண்ணின் வாழ்க்கையை முழுமை செய்யும் விஷயம் தாய்மைப்பேறு அடைவதாகும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-03-2025) 11.03.2025 3:08
சாம்பியன்ஸ் டிராபி வென்ற கையோடு சென்னை வந்த வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா
சினிமா செய்திகள் (10-03-2025) 10.03.2025 1:22
தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம் பெற்று இருந்தது. நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
மாலை செய்திகள் ( 10-03-2025) 10.03.2025 2:44
தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம் சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கான பரிசுத் தொகை விவரம்
தகவல் அறிவோம்... குறட்டை எப்படி ஏற்படுகிறது? குறட்டை வராமல் தடுக்கு முறைகள் 10.03.2025 2:54
தூக்கத்தில் தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து மூச்சுக் குழாயின் உள்சுற்றளவு குறைகிறது. இந்த குறுகிய பாதையில் காற்று செல்லும்போது குறட்டை ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... மாசி மகம் உருவான கதை 10.03.2025 2:43
கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி, சரயு, குமரி ஆகியன நவ நதிகள் என போற்றப்படுகின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...
காலை செய்திகள் (10-03-2025) 10.03.2025 3:08
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது
மாலை செய்திகள் ( 09-03-2025) 09.03.2025 2:30
மீனவர்களை திரட்டி த.வெ.க. போராட்டம்- விஜய் பங்கேற்பதாக தகவல்
தகவல் அறிவோம்... விக்கல் ஏற்பட என்ன காரணம்? விக்கலை நிறுத்துவது எப்படி? 09.03.2025 2:46
மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதி உதரவிதானம் (டயப்ரம்) எனப்படுகிறது. இது நம் வாழ்நாள் முழுவதும் விடாது செயல்படும் உறுப்பாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... புத்தரின் யுக்தி..! 09.03.2025 2:06
"குழந்தாய், நான் உனக்கே லட்டைத் தருகிறேன். ஆனால், எனக்கு அந்த லட்டு வேண்டாம் என்று ஒரே ஒருமுறை சொல்" மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (09-03-2025) 09.03.2025 2:39
சாம்பியன்ஸ் டிராபியை தட்டிப்பறிக்குமா இந்தியா? நியூசிலாந்துடன் இன்று மோதல்
சினிமா செய்திகள் (08-03-2025) 08.03.2025 1:34
இளையராஜா முதன்முறையாக நேரடியாக சிம்பொனி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். இன்று, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
மாலை செய்திகள் ( 08-03-2025) 08.03.2025 2:39
ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் - டிரம்ப் எச்சரிக்கை
பெண்கள் உலகம்... பெண்களின் பெருமை போற்றும் பெண்கள் தினம்! 08.03.2025 4:09
பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக அறிவிப்பு சர்வதேச பெண்கள் தினம் இந்த வாரம் (மார்ச் 8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த தினம் தோன்றியது, கொண்டாட்டத்தில் அல்ல, போராட்டத்தில்.
ஆன்மிகம் அறிவோம்... ஆச்சரியங்களை அள்ளித்தரும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் 08.03.2025 3:04
மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர், பரசுராமர். இவரால் 108 சிவாலயங்களும், 108 பகவதி அம்மன் கோவில்களும் நிறுவப்பட்ட இடம்தான், இன்றைய கேரள தேசம். இதனை 'கடவுளின் தேசம்' என்றும் சொல்வார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos