Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
மாலை செய்திகள் (07-03-2025) 07.03.2025 3:33
விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்.. சில நிமிடங்களில் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி
தகவல் அறிவோம்... குழந்தைகள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள்! 07.03.2025 2:46
2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... குரு பெயர்ச்சி எப்போது... நற்பலன் பெறும் 5 ராசிகள் என்ன? 07.03.2025 2:18
ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் மே மாதம் ரிஷப ராசியில் இருந்து இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மிதுன ராசிக்கு செல்லும் குரு பெயர்ச்சி, எப்போது வருகிறது மற்றும் 2025 குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-03-2025) 07.03.2025 3:37
வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்த டிரம்ப்.. கனடாவும் ஒத்திவைப்பதாக அறிவிப்பு
சினிமா செய்திகள் (06-03-2025) 06.03.2025 1:37
பிரமாண்டமான கோவில் செட்- கோலாகலமாக நடைபெற்ற 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை
மாலை செய்திகள் (06-03-2025) 06.03.2025 2:35
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி.. தமிழிசை சவுந்தரராஜன் கைது
தகவல் அறிவோம்... தோல் வறட்சி நீங்கி பளபளப்பாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்! 06.03.2025 2:42
வறண்ட சருமம் என்பது தோல் வறட்சியாக கரடுமுரடாக, செதில்களாக உலர்ந்து காணப்படும் நிலையாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... வாழ்வை தடம் புரளச் செய்யும் மது- ஆன்மிக கதை 06.03.2025 2:13
அந்த நாட்டிற்கு, சக்தி வாய்ந்த குரு ஒருவர் வருகை தந்திருந்தார். வனப் பகுதியோரம் குடில் அமைத்து தங்கியிருந்த அவரை, பலரும் சந்தித்து தங்களின் துயரங்களைச் சொல்லி, தீர்வு கண்டு வந்தனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-03-2025) 06.03.2025 2:58
"அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாலை செய்திகள் (05-03-2025) 05.03.2025 1:42
அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிக்கிறது- பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச்சு
தகவல் அறிவோம்... மாரடைப்பை தடுக்கும் 5 வகை மீன்கள் 05.03.2025 2:42
தற்போது மாரடைப்பு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணமாக கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... 40 நாட்கள் தவக்காலம் தொடங்குகிறது: கிறிஸ்தவ ஆலயங்களில் `சாம்பல் புதன்' சிறப்பு வழிபாடு 05.03.2025 2:13
கிறிஸ்வர்களின் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையில் இருந்து தொடங்கி இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர் வரை கடை பிடிக்கப்படுகிறது. இந்த காலத்தை இலையுதிர் காலம் என்றும் கூறுவது உண்டு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-03-2025) 05.03.2025 3:19
தொகுதி மறுசீரமைப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
சினிமா செய்திகள் (04-03-2025) 04.03.2025 1:24
'அமரன்' படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்
மாலை செய்திகள் (04-03-2025) 04.03.2025 3:28
கல்விதான் உயிரினும் மேலானது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... உணவு முறை குறித்து நம்ப வைக்கும் கட்டுக்கதைகளும்.. உண்மையும்..! 04.03.2025 3:03
உடல் ஆரோக்கியத்தை சீராக பேணுவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உணவு, ஊட்டச்சத்து விஷயத்தில் சரியான புரிதலின்றி செயல்படுகிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... இறைவனை உணர வேண்டும் 04.03.2025 3:07
இறைவனை உள்ளூற உணரும் பக்தனுக்கு, ஞானம் இயல்பாகவே வாய்த்து விடுகிறது என்பதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-03-2025) 04.03.2025 3:19
தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பது தான் பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம்- மு.க.ஸ்டாலின் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஐ.டி. பாபா
சினிமா செய்திகள் (03-03-2025) 03.03.2025 1:53
விருதுகளை வென்ற திரைப்படங்களும் திரைப்பிரபலங்களும் முழு விவரம்
மாலை செய்திகள் (03-03-2025) 03.03.2025 2:28
அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள்- மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் | Maalaimalar
தகவல் அறிவோம்... அத்திப்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையுமா? 03.03.2025 2:11
சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது அத்திப்பழம். ஒரு அத்திப்பழத்தில் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் சர்க்கரை, ஒரு கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-03-2025) 03.03.2025 3:50
பிளஸ் 2 பொதுத் தேர்வு - மாணவ, மாணவியருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சினிமா செய்திகள் (02-03-2025) 02.03.2025 1:35
பிளாக்பஸ்டரான `டிராகன்' படத்தின் வசூல் விவரம் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
மாலை செய்திகள் (02-03-2025) 02.03.2025 2:39
தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதுங்கள்.... பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. மற்றும் குஜராத் அணிகள் நாளை மோதல்
ஆன்மிகம் அறிவோம்... அன்னை மரியாவின் பரிந்துரையால் பெற்றுக்கொண்ட நிகழ்வு.. 02.03.2025 3:49
நமது அன்றாட வாழ்வில் நாம் நமது ஆன்ம எதிரிகளுடன் போர் புரிந்துக்கொண்டிருக்கின்றோம். நாம் தியோனின் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மாசில்லாத கன்னி மரியாவின் உதவியை நாடுவோம்.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos