Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்... வைகாசி விசாகத்தின் சிறப்புகளும்... பலன்களும்... 08.06.2025 2:43
நம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். இதை உணர்ந்தவர்கள் இறை வழிபாட்டையும் விரத நாட்களையும் எப்போதும் தவறவிடுவதில்லை. அதிலும் முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் என்றால் சொல்லவா வேண்டும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... முந்திரி பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? 08.06.2025 1:18
முந்திரி பழம் இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இது ஒரு மென்மையான பழம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-06-2025) 08.06.2025 2:32
இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சினிமா செய்திகள் (07-06-2025) 07.06.2025 1:21
அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும்.இந்நிலையில் படத்தில் பாலிவுட் நடிகை தீபிக படுகோன் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (07-06-2025) 07.06.2025 2:19
2026 சட்டசபை தேர்தல் பணிகள் - ஆலோசனை வழங்கிய முதலமைச்சர்
ஆன்மிகம் அறிவோம்... ஆன்மிக கதை: மாற்றம் பெற வேண்டியது யார்? 07.06.2025 2:14
நம்மைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, உலகத்தை மாற்ற முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல.. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் தெரியுமா? 07.06.2025 2:39
இதயத்துக்கு ரத்தம் போகவில்லை என்றாலோ, அல்லது குறைவாக சென்றாலோ, முதலில் நெஞ்சுவலி, அப்புறம் மாரடைப்பு ஏற்படலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-06-2025) 07.06.2025 2:22
பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
சினிமா செய்திகள் (06-06-2025) 06.06.2025 1:24
நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா அக்கினேனியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலியான ஸைனாப்பை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் அதிகாலையில் நடைபெற்றது. திருமணத்தில் சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மாலை செய்திகள் (06-06-2025) 06.06.2025 2:58
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
ஆன்மிகம் அறிவோம்... அன்பு சீடனும்.. அகங்கார துறவியும்.. 06.06.2025 4:42
அகங்கார துறவி அவர் இனத்தின் மீது கொண்டிருந்த கர்வத்தையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதை எப்படி சீடன் அவருக்கு உணர்த்தினான் என்பதையும் பார்க்கலாம்.
தகவல் அறிவோம்... சர்க்கரை நோயினால் ஞாபக மறதி ஏற்படுமா? 06.06.2025 2:49
தினமும் குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காலை செய்திகள் (06-06-2025) 06.06.2025 2:30
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு
சினிமா செய்திகள் (05-06-2025) 05.06.2025 1:52
சினிமாவை தவிர்த்து கார் ரேசிங் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார் அயர்டன் சென்னா என்ற பிரபல பார்முலா 1 கார் ரேசரை தனது ஆதர்ஷ நாயகனாக கொண்டுள்ளார். சமீபத்தில் இவருடைய உருவ சிலை இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாதத்தில் முத்தம் கொடுத்திருந்தார். இப்போது அயர்டன் சென்னா நினைவாக உருவாக்கப்படும் ரேஸ் காரை அஜித் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 15 கோடி என்று கூறப்படுகிறது.
மாலை செய்திகள் (05-06-2025) 05.06.2025 2:58
மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் Salute..!- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... சமயபுரம் மகாமாரி மாரியம்மன் 05.06.2025 1:13
சமயபுரம் அம்பாளின் தோற்றம் குறித்து பல்வேறு புராதனக் குறிப்புகளும், செவிவழிச் செய்திகளும் நிலவிக் கொண்டிருக்கின்றன. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தாம்பத்திய உறவில் ஆர்வமின்மையும் தீர்வுகளும் 05.06.2025 2:43
ஆண்களுக்கு தாம்பத்திய குறைபாடு, ஆர்வமின்மை ஏற்படுவது போன்று பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வமும் இல்லாத நிலை காணப்படும். 'பிரிஜிடிட்டி' என்று மருத்துவ ரீதியாக இது அழைக்கப்படுகிறது. மூளைக்கும், பெண்ணுறுப்பிற்கும் இடையிலான தொடர்பு தடைபடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-06-2025) 05.06.2025 3:10
வெற்றிக் கொண்டாட்ட உயிரிழப்புகள்.. விராட் கோலி இன்ஸ்டாவில் வருத்தம்
சினிமா செய்திகள் (04-06-2025) 04.06.2025 1:24
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு- பகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் 'மாரீசன்'. மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், 'மாரீசன்' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.
மாலை செய்திகள் (04-06-2025) 04.06.2025 2:17
பா.ம.க. உடன் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை என தகவல்
ஆன்மிகம் அறிவோம்... திருத்தணி முருகனின் தனிச்சிறப்பு 04.06.2025 2:01
திருத்தணிகையில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமாக இருக்கும். நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா... அப்போ இது உங்களுக்குத்தான்... 04.06.2025 3:18
இன்றைக்கு பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை தூக்கமின்மை தான். தூக்கம் வராமல் சிலர், பாதி தூக்கத்தில் எழும் சிலர், எவ்வளவு தூங்கினாலும் தூக்கம் போதவில்லை என சிலர். இப்படி பெரும்பாலானவர்களின் ஏக்கமே நல்ல, ஆழ்ந்த தூக்கம் கிடைக்காதா? என்பது தான். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-06-2025) 04.06.2025 4:05
கிங் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானது - RCB அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சினிமா செய்திகள் (03-06-2025) 03.06.2025 1:32
நடிகர் பிரபாஸ் அடுத்ததாக மாருதி இயக்கத்தில் ராஜாசாப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
மாலை செய்திகள் (03-06-2025) 03.06.2025 2:55
தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos