Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தகவல் அறிவோம்... தினமும் துளசி டீ பருகினால்... உண்டாகும் நன்மைகள் 19.06.2025

துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-06-2025) 19.06.2025

கீழடி தமிழர் தாய்மடி: பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு - மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (18-06-2025) 18.06.2025

சூர்யா 45வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

மாலை செய்திகள் (18-06-2025) 18.06.2025

முருகன் மாநாடு நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது- கனிமொழி

ஆன்மிகம் அறிவோம்... நாளை புதாஷ்டமி வழிபாடு! திருமணம் உடனே கைகூடும்... பெரிய கடன்களும் தீரும்! 18.06.2025

அஷ்டமி திதிகளில் பைரவர் வழிபாடு சிறப்பானது. நாளை புதாஷ்டமி விரதம் இருந்தால் தொலைந்து போனது கிடைக்கும். கிடைப்பது நல்லதாக அமையும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... காலையில் காபி குடித்தால் மரணத்தை தள்ளிப்போடலாம்- ஆய்வில் புதிய தகவல் 18.06.2025

தினமும் அதிகாலையில் பால் இல்லாத 'பிளாக்' காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்று புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் நடத்திய புதிய ஆய்வில், காலையில் காபி குடிப்பதால் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-06-2025) 18.06.2025

பொது இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சினிமா செய்திகள் (17-06-2025) 17.06.2025

மணி ரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தக் லைஃப் திரைப்படம். கன்னட மொழி குறித்து கமல் பேசியதால் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடவில்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தற்பொழுது கர்நாடகாவில் படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று தீரிப்பளித்துள்ளது.

மாலை செய்திகள் (17-06-2025) 17.06.2025

மதுரை எய்ம்ஸ்: கற்பனை காட்சிக்கே 10 வருடமா?- முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி

காலை செய்திகள் (17-06-2025) 17.06.2025

ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!- முதலமைச்சர் அறிவிப்பு  

சினிமா செய்திகள் (16-06-2025) 16.06.2025

ஜன நாயகன் படத்தின் புது அப்டேட் கூறிய பூஜா ஹெக்டே

மாலை செய்திகள் (16-06-2025) 16.06.2025

நானும் டெல்டாக்காரன்: தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... கமண்டல நதி கணபதி திருக்கோவில் 16.06.2025

கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் 'கேசவே' என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு 'கமண்டல நதி கணபதி திருக்கோவில்' இருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சத்தான உணவுகளை குழந்தைகள் சாப்பிட வைக்க... 16.06.2025

காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றலைத் தருகின்றன. காய்கறிகளை சாப்பிடுவது குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-06-2025) 16.06.2025

இ.பி.எஸ். முதலமைச்சராக வேண்டி நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி   

சினிமா செய்திகள் (15-06-2025) 15.06.2025

பிரபாஸ் தற்பொழுது மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் நாளை காலை 10.52 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது.

மாலை செய்திகள் (15-06-2025) 15.06.2025

ஐஐடியில் உயர்கல்வி... பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்

ஆன்மிகம் அறிவோம்... புதிதாக வீடு கட்டி புகும்போது பசுவை அழைத்து வாருங்கள்! 15.06.2025

நாம் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடத்தும்போது கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கத்தில் வைத்து இருக்கிறோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சத்துக்கள் நிறைந்த இறைச்சி 15.06.2025

இறைச்சி உணவு உடலுக்கு உகந்ததா, இல்லையா? என்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. சமீபத்திய ஆய்வுகளில், மனித உடலுக்கு தேவையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்து காணப்படுவதால், இறைச்சியை தவிர்க்காமல் அளவோடு உட்கொள்வது சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-06-2025) 15.06.2025

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம்

சினிமா செய்திகள் (14-06-2025) 14.06.2025

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக இருந்தநிலையில் சில சூழ்நிலை காரணமாக படத்தின் டிரெய்லரை நாளை பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழு வெளியிடவுள்ளது.

மாலை செய்திகள் (14-06-2025) 14.06.2025

வாள் கொண்டு வந்த தொண்டரால் கோபமடைந்த கமல்ஹாசன்

ஆன்மிகம் அறிவோம்... திருமணத் தடை அகற்றும் அகத்தீஸ்வரர் 14.06.2025

பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக் கடந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... வீட்டு உபயோக சாதனங்களை வாங்க திட்டமிடுகிறீர்களா..? இதை தெரிந்து கொள்ளுங்கள் 14.06.2025

ஒருகாலத்தில் நாம் வாங்கும் பிரிட்ஜ், ஏ.சி.யில் மின்சார பயன்பாட்டை குறைக்கும் நட்சத்திர தர சான்று இருக்கிறதா..? என்று தேடியவர்கள், இப்போது நாம் வாங்கும் வீட்டு உபயோக சாதனங்களில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பம் இருக்கிறதா..? மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-06-2025) 14.06.2025

தமிழகம் முழுவதும் குரூப்-1, 1 ஏ முதல் நிலை தேர்வு நாளை நடக்கிறது

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos